தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

+7
thaliranna
தங்கை கலை
sarunjeevan
ஹிஷாலீ
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 06, 2012 3:11 pm

மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்


மல்லிகை ஏன் உதிர்ந்து கிடக்கிறது?

வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டையா என்ன?

தெருவில் இரண்டு பெண்களுக்குள் சண்டையா?

ஒரு பெண்ணே ஏதோ ஒரு கோபத்தினால் தலையில் கிடந்தப் பூவை இப்படி உதிர்த்திருக்கிறாளா?

இல்லை அது முதல் இரவாகக் கூட  இருந்திருக்கலமே என்று நினைக்கிறீர்களா?

சரி ஏன் அப்படி உதிர்ந்து இருக்கிறது? என்று மூன்றாம் அடியைப் பார்க்கிறோம்.

செடியின் கீழ் – அட செடியின் கீழ் தான் உதிர்ந்து கிடந்திருக்கிறது.

சரி… செடியின் கீழ் ஏன் மல்லிகை உதிர்ந்து கிடந்திருக்கிறது?

நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்...

இந்த ஹைக்கூவில் முதல் அடியில்,

மல்லிகை – யை மல்லிகைப் பூக்கள் என்று எழுதலாம் என்றிருந்தேன்… ஹைக்கூவை மேலும் சுருக்க நினைத்து அவ்வாறு எழுதாமல்,

மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்


என்று எழுதி முடித்தேன்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 26, 2014 8:56 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 06, 2012 3:33 pm

விளக்கமும் ஹைக்கூவும் அருமை  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by அ.இராமநாதன் Mon Feb 06, 2012 3:57 pm

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321


 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 8efac5
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by ஹிஷாலீ Mon Feb 06, 2012 4:57 pm

சூப்பர் கவியருவி ம ரமேஷ் அவர்களே இதற்கு நான் ஒரு ஹைக்கூ தரலாமா ..?

புன்னகை
ஒளிந்துகிடக்கிறது
பணத்தின் கீழ்...!

சுதந்திரம்
மறைந்திருக்கிறது
அரசியலின் கீழ்...!


Last edited by ஹிஷாலீ on Mon Feb 06, 2012 5:13 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 06, 2012 4:58 pm

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 06, 2012 6:51 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் கவியருவி ம ரமேஷ் அவர்களே இதற்கு நான் ஒரு ஹைக்கூ தரலாமா ..?

புன்னகை
ஒளிந்துகிடக்கிறது
பணத்தின் கீழ்...!

சுதந்திரம்
மறைந்திருக்கிறது
அரசியலின் கீழ்...!

எதார்த்தம் தங்கள் சென்ரியுக்களில்... பாராட்டுகள் மிகவும் ரசிக்கும் படி எழுதியுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by ஹிஷாலீ Mon Feb 06, 2012 6:55 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:சூப்பர் கவியருவி ம ரமேஷ் அவர்களே இதற்கு நான் ஒரு ஹைக்கூ தரலாமா ..?

புன்னகை
ஒளிந்துகிடக்கிறது
பணத்தின் கீழ்...!

சுதந்திரம்
மறைந்திருக்கிறது
அரசியலின் கீழ்...!

எதார்த்தம் தங்கள் சென்ரியுக்களில்... பாராட்டுகள் மிகவும் ரசிக்கும் படி எழுதியுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by sarunjeevan Mon Feb 06, 2012 7:08 pm

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321

நானும் முயற்சி பன்றான்

மல்லிகை உதிர்ந்தது
தாய் செடியிலிருந்து..
பூமியுடன் காதல்..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 7:13 pm

ஹைஈ எல்லாருடையது சூப்பர்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by sarunjeevan Mon Feb 06, 2012 7:28 pm

இன்னும் ஒண்ணு

மல்லிகை உதிர்ந்தது,
பூமித்தாய் பூச்சுடினாள்..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 7:29 pm

sarunjeevan wrote:இன்னும் ஒண்ணு

மல்லிகை உதிர்ந்தது,
பூமித்தாய் பூச்சுடினாள்..
ஸுபேரா இக்குது ...நானும் எழுதுவேன் ...

மல்லிகை உதிர்ந்தது!
தென்றல் தீண்டியது!!
எப்பூடி  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 608753

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by அ.இராமநாதன் Mon Feb 06, 2012 9:31 pm

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 06, 2012 9:55 pm

sarunjeevan wrote:இன்னும் ஒண்ணு

மல்லிகை உதிர்ந்தது,
பூமித்தாய் பூச்சுடினாள்..

நல்லா இருக்கு ஆனா மூனாவது அடியைக் காணோமே?

மூனாவது அடியை எழுதுங்க மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 06, 2012 9:56 pm

தங்கை கலை wrote:
sarunjeevan wrote:இன்னும் ஒண்ணு

மல்லிகை உதிர்ந்தது,
பூமித்தாய் பூச்சுடினாள்..
ஸுபேரா இக்குது ...நானும் எழுதுவேன் ...

மல்லிகை உதிர்ந்தது!
தென்றல் தீண்டியது!!
எப்பூடி  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 608753
கலை நல்லா இருக்கு ஆனா மூனாவது அடியைக் காணோமே?

மூனாவது அடியை எழுதுங்க மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 07, 2012 12:11 am

பாராட்டுக்கள் மூன்றாவது வரியையும் எழுதி கலக்குங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by thaliranna Tue Feb 07, 2012 8:07 am

அருமையான விளக்கம்! ஹைக்கூ எழுத வைக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! என்னாலான ஒரு சிறு ஹைக்கூ

கொட்டியது
அள்ள முடியவில்லை
பனி!

நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்! பிழை இருப்பின் சுட்டிக் காட்டவும்! நன்றி
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 07, 2012 9:33 am

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 10:12 am

thaliranna wrote:அருமையான விளக்கம்! ஹைக்கூ எழுத வைக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! என்னாலான ஒரு சிறு ஹைக்கூ

கொட்டியது
அள்ள முடியவில்லை
பனி!

நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்! பிழை இருப்பின் சுட்டிக் காட்டவும்! நன்றி

மிகவும் சிறப்பாகவே இருக்கிறது... பாராட்டுகள் அண்ணா...

நான் எல்லாம் எப்ப இப்படி எழுதப்போறேன்னுத் தெரியலையே கடவுளே அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by sarunjeevan Tue Feb 07, 2012 1:20 pm

1.மல்லிகை உதிர்ந்தது
தாய் செடியிலிருந்து..
பூமியுடன் காதல்..

2.மல்லிகை உதிர்ந்தது,
செடியிலிருந்து,
பூமித்தாய் பூச்சுடினாள்..





for kalai,


1.மல்லிகை உதிர்ந்தது!
தென்றல் தீண்டியது!!
வெட்கம்....



2. தெரியாத தென்றல் தீண்டியது!!
மல்லிகை உதிர்ந்தது!
உயிர்துறப்பு...
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 1:41 pm

sarunjeevan wrote:1.மல்லிகை உதிர்ந்தது
தாய் செடியிலிருந்து..
பூமியுடன் காதல்..

2.மல்லிகை உதிர்ந்தது,
செடியிலிருந்து,
பூமித்தாய் பூச்சுடினாள்..

for kalai,


1.மல்லிகை உதிர்ந்தது!
தென்றல் தீண்டியது!!
வெட்கம்....


2. தெரியாத தென்றல் தீண்டியது!!
மல்லிகை உதிர்ந்தது!
உயிர்துறப்பு...

2.மல்லிகை உதிர்ந்தது,
செடியிலிருந்து,
பூமித்தாய் பூச்சுடினாள்

1.மல்லிகை உதிர்ந்தது!
தென்றல் தீண்டியது!!
வெட்கம்....

2. தெரியாத தென்றல் தீண்டியது!!
மல்லிகை உதிர்ந்தது!
உயிர்துறப்பு...

இவை மூன்றும் மிகவும் சிறப்பாகவும் ஹைக்கூவாகவும் இருக்கிறது... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by sarunjeevan Tue Feb 07, 2012 4:12 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
sarunjeevan wrote:1.மல்லிகை உதிர்ந்தது
தாய் செடியிலிருந்து..
பூமியுடன் காதல்..

2.மல்லிகை உதிர்ந்தது,
செடியிலிருந்து,
பூமித்தாய் பூச்சுடினாள்..

for kalai,


1.மல்லிகை உதிர்ந்தது!
தென்றல் தீண்டியது!!
வெட்கம்....


2. தெரியாத தென்றல் தீண்டியது!!
மல்லிகை உதிர்ந்தது!
உயிர்துறப்பு...

2.மல்லிகை உதிர்ந்தது,
செடியிலிருந்து,
பூமித்தாய் பூச்சுடினாள்

1.மல்லிகை உதிர்ந்தது!
தென்றல் தீண்டியது!!
வெட்கம்....

2. தெரியாத தென்றல் தீண்டியது!!
மல்லிகை உதிர்ந்தது!
உயிர்துறப்பு...

இவை மூன்றும் மிகவும் சிறப்பாகவும் ஹைக்கூவாகவும் இருக்கிறது... பாராட்டுகள்  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 548321

அய்யகோ! ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 819509

கலை எழுதுன இரண்டுமே selected. ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 38535  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 38535  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 38535

நான் எழுதுன ஒன்று தானே Selected ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 38535  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 38535  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 38535

கலை ஜெயிச்சுபிட்டியே கலை.. ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 57622  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 57622

கலையும் ஹைக்கூ எழுதுறத்துக்கு மிகப்பெரிய
எதிர்காலம் இருக்குனு சொல்லுங்க ரமேஷ் ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 143503  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 143503
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 4:47 pm

தோட்டத்து உறவுகள் எல்லோரும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்...

நண்பர்களே நான் மேலே எழுதி விளக்கிய ஹைக்கூப் போல் இனி எழுதுவதை விளக்கிக்காட்டினால் உங்களால் ஹைக்கூ எழுத முடியுமா சொல்லுங்களேன்.

முடியும் எனி்ல் இனி நான் என் ஹைக்கூக்களை விளக்கமாகவே எழுதுகிறேன்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தங்கை கலை Tue Feb 07, 2012 6:15 pm

ஹஇ அருண் தேங்க் யு .....வேட்கம் மட்டும் தான் நான் யோசிச்சது அடுத்தது நீங்க தான் யோசிச்சிருக்கீங்க ...ஷோ நீங்க ரெண்டு தான் ,,,நான் ஒண்ணு ....


ரமேஷ் அண்ணா நீங்க எழுதுங்க .....நாங்களும் ட்ரை பண்ணுறோம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 6:53 pm

மகிழ்ச்சி எல்லோரும் முடிந்த அளவுக்கு முயற்சிப்போம் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 07, 2012 8:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தோட்டத்து உறவுகள் எல்லோரும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்...

நண்பர்களே நான் மேலே எழுதி விளக்கிய ஹைக்கூப் போல் இனி எழுதுவதை விளக்கிக்காட்டினால் உங்களால் ஹைக்கூ எழுத முடியுமா சொல்லுங்களேன்.

முடியும் எனி்ல் இனி நான் என் ஹைக்கூக்களை விளக்கமாகவே எழுதுகிறேன்.

கண்டிப்பா எழுதலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum