தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

+7
thaliranna
தங்கை கலை
sarunjeevan
ஹிஷாலீ
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 06, 2012 3:11 pm

First topic message reminder :

மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்


மல்லிகை ஏன் உதிர்ந்து கிடக்கிறது?

வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டையா என்ன?

தெருவில் இரண்டு பெண்களுக்குள் சண்டையா?

ஒரு பெண்ணே ஏதோ ஒரு கோபத்தினால் தலையில் கிடந்தப் பூவை இப்படி உதிர்த்திருக்கிறாளா?

இல்லை அது முதல் இரவாகக் கூட  இருந்திருக்கலமே என்று நினைக்கிறீர்களா?

சரி ஏன் அப்படி உதிர்ந்து இருக்கிறது? என்று மூன்றாம் அடியைப் பார்க்கிறோம்.

செடியின் கீழ் – அட செடியின் கீழ் தான் உதிர்ந்து கிடந்திருக்கிறது.

சரி… செடியின் கீழ் ஏன் மல்லிகை உதிர்ந்து கிடந்திருக்கிறது?

நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்...

இந்த ஹைக்கூவில் முதல் அடியில்,

மல்லிகை – யை மல்லிகைப் பூக்கள் என்று எழுதலாம் என்றிருந்தேன்… ஹைக்கூவை மேலும் சுருக்க நினைத்து அவ்வாறு எழுதாமல்,

மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்


என்று எழுதி முடித்தேன்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 26, 2014 8:56 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 9:52 pm

ம்... மகிழ்ச்சி... இனி விரிவாகவே எழுதுகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 1:54 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... மகிழ்ச்சி... இனி விரிவாகவே எழுதுகிறேன்  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 737607  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 737607  ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 737607
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 4:10 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:தோட்டத்து உறவுகள் எல்லோரும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்...

நண்பர்களே நான் மேலே எழுதி விளக்கிய ஹைக்கூப் போல் இனி எழுதுவதை விளக்கிக்காட்டினால் உங்களால் ஹைக்கூ எழுத முடியுமா சொல்லுங்களேன்.

முடியும் எனி்ல் இனி நான் என் ஹைக்கூக்களை விளக்கமாகவே எழுதுகிறேன்.

கண்டிப்பா எழுதலாம்
யுஜின் anana நீங்களும் எழுதணும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:25 pm

கண்டிப்பா எழுதுவேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 4:25 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கண்டிப்பா எழுதுவேன்
சூப்பர் ...ஜாலி ..ஜாலி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by நெல்லை அன்பன் Wed Feb 08, 2012 6:26 pm

மல்லிகை உதிர்ந்தது,
எதிர் வீட்டில் இளம் விதவை
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 6:28 pm

நெல்லை அன்பன் wrote:மல்லிகை உதிர்ந்தது,
எதிர் வீட்டில் இளம் விதவை
உண்மையா ஸுபேரா இக்குது ...
வாழ்த்துக்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by நெல்லை அன்பன் Wed Feb 08, 2012 7:28 pm

மல்லிகை சிரித்தது

எதிரில் தங்கை கலை...

(இது எப்பூடி?)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 7:43 pm

நெல்லை அன்பன் wrote:மல்லிகை சிரித்தது

எதிரில் தங்கை கலை...

(இது எப்பூடி?)

ஸுபேரா இக்குது அண்ணா ...தேங்க் யு ண்ணா அன்பு மலர்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by ருக்மணி Thu May 17, 2012 11:55 am

மல்லிகை
பிரிந்தது
செடியுடன் சண்டை....
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by manjubashini Thu May 17, 2012 12:20 pm

அருமை ருக்மணி.... மல்லிகையை பிரித்தாலும் அதன் மணம் மட்டும் இன்னமும் செடியுடனே... பறித்தப்பின் கைவிரல்களுடனே....
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 17, 2012 2:17 pm

ருக்மணி wrote:மல்லிகை
பிரிந்தது
செடியுடன் சண்டை....

ஒரு பெண்பூ வரைந்த ஹைக்கூ பூ... சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by பார்த்திபன் Thu May 17, 2012 5:48 pm

அனைத்துக் கவிதைகளும் அருமை! மிக்க மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by ருக்மணி Thu May 17, 2012 6:30 pm

manjubashini wrote:அருமை ருக்மணி.... மல்லிகையை பிரித்தாலும் அதன் மணம் மட்டும் இன்னமும் செடியுடனே... பறித்தப்பின் கைவிரல்களுடனே....

நன்றி தோழி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by ருக்மணி Thu May 17, 2012 6:30 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ருக்மணி wrote:மல்லிகை
பிரிந்தது
செடியுடன் சண்டை....

ஒரு பெண்பூ வரைந்த ஹைக்கூ பூ... சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

நன்றி நண்பரே
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by ருக்மணி Thu May 17, 2012 6:31 pm

பார்த்திபன் wrote:அனைத்துக் கவிதைகளும் அருமை! மிக்க மகிழ்ச்சி

நன்றி நண்பரே
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

 ஹைக்கூ எழுதலாம் வாங்க 9 - Page 2 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum