தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 6

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 4:27 pm

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

கலைஞர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மு.வ உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.
பரிமேலழகர் உரை:
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).

ஹிஷாலியின் சென்ரியு

ஒழுக்கத்தின்
ஐம்பொறிகள்
வீடு பேறு

தீமையில்லா ஆசை
ஒழுக்கத்தில் அடக்கம்
நிலையான புகழ்வாழ்வு

பொய்யற்ற
ஒழுக்கம்
கடவுளுக்கு சமம்


ம. ரமேஷ் சென்ரியு
மெய்
இன்பம்
ஒழுக்கம்



ஐம்புலன்
அடக்கம்
இன்பம்


தளிர் சென்ரியு

புலனடக்கம்
கொடுக்கும்
பேரின்பம்.

ஐம்புலன்களை அடக்கி வாழ்பவன் பேரின்பத்தை அடைவான்.

தூய வாழ்க்கை
தொடர்பவன்
நிலைத்திருப்பான்

ஐம்பொறிகளை அடக்கி தூயவாழ்க்கை வாழ்கிறவனை பின்பற்றுகிறவன் உலகமழியும் வரை நிலைத்திருப்பான்


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 19, 2013 6:29 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 5:11 pm

ஹிஷாலியின் சென்ரியு

ஒழுக்கத்தின்
ஐம்பொறிகள்
வீடு பேறு

தீமையில்லா ஆசை
ஒழுக்கத்தில் அடக்கம்
நிலையான புகழ்வாழ்வு

பொய்யற்ற
ஒழுக்கம்
கடவுளுக்கு சமம்



Last edited by ஹிஷாலீ on Wed Jan 25, 2012 5:20 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 5:16 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்றியு

ஒழுக்கத்தின்
ஐம்பொறிகள்
வீடு பேறு

தீமையில்லா ஆசை
ஒழுக்கத்தில் அடக்கம்
நிலையான புகழ்வாழ்வு

பொய்யற்ற
ஒழுக்கம்
கடவுளுக்கு சமம்

ம்... ஒன்றையொன்று மிஞ்சுகிறது... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 5:16 pm

அருமை கலக்குறீங்க கவிஞர்களே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by தங்கை கலை Wed Jan 25, 2012 5:18 pm

வாவ் ....சூப்பர் ரமேஷ் அண்ணா அண்ட் ஹிசாலி ...

கலக்குங்க ...வாழ்த்துக்கள் ...

எப்புடிதான் இப்புடி லாம் எழுதுரிங்களே
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 5:22 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

ஒழுக்கத்தின்
ஐம்பொறிகள்
வீடு பேறு

பொய்யற்ற
ஒழுக்கம்
கடவுளுக்கு சமம்


அதனை ஹைக்கூவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இது,
தீமையில்லா ஆசை
ஒழுக்கத்தில் அடக்கம்
நிலையான புகழ்வாழ்வு

- சென்ரியுவில் இருக்கட்டும் குறளுக்காக... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 5:23 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

ஒழுக்கத்தின்
ஐம்பொறிகள்
வீடு பேறு

பொய்யற்ற
ஒழுக்கம்
கடவுளுக்கு சமம்


அதனை ஹைக்கூவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இது,
தீமையில்லா ஆசை
ஒழுக்கத்தில் அடக்கம்
நிலையான புகழ்வாழ்வு

- சென்ரியுவில் இருக்கட்டும் குறளுக்காக... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

ok நண்பரே அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 7:37 pm

ம்... மகிழ்ச்சி சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by அரசன் Wed Jan 25, 2012 8:12 pm

கவிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 8:20 pm

அரசன் wrote:கவிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்

இருவர் சார்பாகவும் மகிழ்ச்சி நண்பரே... மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by thaliranna Wed Feb 08, 2012 3:17 pm

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 6

புலனடக்கம்
கொடுக்கும்
பேரின்பம்.

ஐம்புலன்களை அடக்கி வாழ்பவன் பேரின்பத்தை அடைவான்.

தூய வாழ்க்கை
தொடர்பவன்
நிலைத்திருப்பான்

ஐம்பொறிகளை அடக்கி தூயவாழ்க்கை வாழ்கிறவனை பின்பற்றுகிறவன் உலகமழியும் வரை நிலைத்திருப்பான்
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 3:25 pm

உயர்ந்த சிந்தனை... மிளிர்கிறது மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 3:39 pm

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 6

புலனடக்கம்
கொடுக்கும்
பேரின்பம்.

ஐம்புலன்களை அடக்கி வாழ்பவன் பேரின்பத்தை அடைவான்.

தூய வாழ்க்கை
தொடர்பவன்
நிலைத்திருப்பான்

ஐம்பொறிகளை அடக்கி தூயவாழ்க்கை வாழ்கிறவனை பின்பற்றுகிறவன் உலகமழியும் வரை நிலைத்திருப்பான்
அழகான பொருள் அன்பான சிந்தனை சூப்பர் அண்ணா அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:34 pm

அழகு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 6:56 pm

மூவர் சார்பாகவும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 9:16 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ

*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 6 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum