தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
வாழ்க்கை மறக்காதீர் வழி தவறி போகாதீர்
Page 1 of 1
வாழ்க்கை மறக்காதீர் வழி தவறி போகாதீர்
கிறிஸ்துவைப் பற்றிய பாரம்பரியக் கதை ஒன்று உண்டு.
இயேசுவின் ஊழிய ஆரம்ப நாட்களில் அவரோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஒரு வாலிபன் இருந்தான். பல கிராமங்களில் ஊழியம் செய்த இயேசுவுக்கு தாங்க முடியாத தாகம் உண்டானது.
வாலிபன் அவரிடம்,""ஐயா! இந்த மரத்தடியிலே சற்றே அமர்ந்திருங்கள். நான் வேகமாக ஓடி கிராமத்திற்குள் சென்று உங்களுக்கு நிறைய தண்ணீர் கொண்டு வருகிறேன்,'' என்றான். தாகமடைந்திருந்த இயேசுவை உட்கார வைத்துவிட்டு வாலிபன் ஊருக்குள் ஓடினான்.
முதல் வீட்டைத் தட்டியதும் ஒரு இளம்பெண் கதவைத் திறந்து, புன்முறுவலோடு வரவேற்றாள். வாலிபன் தண்ணீர் வேண்டுமென்று கேட்டான். அவளோ சற்று அமர்ந்திருந்தால் செம்பு நிறைய சூடான பால் தருவதாகக் கூறினாள். அடுப்பில் பால் சூடாகிக் கொண்டிருந்தது. பெண்ணும் வாலிபனும் ஊழியங்களைக் குறித்த பல விஷயங்களைப் பேச ஆரம்பித்தார்கள். நேரம் போவதே தெரியவில்லை. சற்று நேரத்தில் பெண்ணின் தாயும் தகப்பனும் வந்துவிட்டார்கள்.
அவர்களுக்கு அந்த வாலிபனை மிகவும் பிடித்துப் போய்விட்டது. சாப்பிட்டுவிட்டு தான் போகவேண்டும் என்று வற்புறுத்தி அவனை அமர வைத்தார்கள். இதற்குள் அவனுக்கு கிறிஸ்துவின் தாகம் முற்றிலும் மறந்துபோய்விட்டது. பல நாட்கள் அங்கு தங்கினான். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். இரண்டு குழந்தைகள் பிறந்தன. உல்லாசமாக காலம் கழிந்து கொண்டு வந்தது. ஒரு நாள் வெளியே வேலைக்குச் சென்று மிக களைப்புடனும் மிக தாகத்துடனும் வீடு திரும்பினான். அவன் வீடு எரிந்து கிடந்தது. மனைவியும் பிள்ளைகளும் கருகிச் செத்துக் கிடந்தனர். வேதனை அவன் உள்ளத்தைக் கவ்விப் பிடித்தது.
""என்ன மாயமான வாழ்க்கையிது! வீட்டைவிட்டு வெளியேறினான். நடந்து நடந்து கண்ணீர் சிந்தியபோது, ஒரு குரல் கணீர் என்று கேட்டது. அங்கே திரும்பினான். அங்கு இயேசு ரத்தவெள்ளத்தில் தொங்கிக் கொண்டு ""தாகமாயிருக்கிறேன்!'' என்று கூப்பிட்டுச் சொன்னார்.
அப்பொழுது தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துவை தாகத்தோடு மரத்தடியில் உட்கார வைத்துவிட்டு வந்த நினைவு அவனுக்குள் வந்தது! அவர் தாகத்தைத் தீர்க்க இனி அவன் என்ன செய்வான்? ""ஐயோ! அன்று அவரை அசட்டை செய்தேனே!'' என்று புலம்பி அழுதான்.
""அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாய் இருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்! அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போ@னாம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன் வழியிலே போனோம்''(ஏசாயா 53:3.6) என்கிறது பைபிள்.
நீதியையும் நியாயத்தையும் காத்து கர்த்தரின் வழியில் நடவுங்கள்
- பைபிள்
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» தவறி விழுந்த சொல்
» தவறி விழுந்த சில கனவுகள்
» வழி தவறி வந்த பலூன்
» ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை
» தவறி விழுந்த சொல்
» தவறி விழுந்த சில கனவுகள்
» வழி தவறி வந்த பலூன்
» ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum