தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

4 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 3:44 pm

நாங்கள் மூவர் எழுதும் சென்ரியுக்களும் முதல் பதிவிலேயே வெளியிடும் படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்... அதற்கு என்ன செய்யலாம்.

இப்போது நாம் எழுதும் முறை கூட (ஒருவர் பின் ஒருவராக) நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் கூறவும் இப்படியே தொடரலாம்...

தோட்டத்து உறவுகளே தங்களின் கருத்துக்களும் தேவை. காரணம் நாங்கள் எழுதுவது உங்களுக்காகவும்தான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 3:50 pm

இதை தான் நானும் நினைத்தேன். பார்த்து படிக்கவும் ரசிக்கவும் முதல் பதிவிலே மூவரின் சென்ரியுக்களும் இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்து சொல்லும் போது பக்கங்கள் நீண்டுகொண்டே செல்கிறது அதனால் பார்பதற்க்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும் அதே போல் மூவரின் சென்ரியுவும் இப்படி

ம. ரமேஷ் சென்ரியு

விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
அரசியல்

(அல்லது)

விருப்பு வெறுப்பு
இல்லாத கடவுள்
ஞானிகள்

-------------------------
ஹிஷாலீ சென்ரியு

விருப்பு வெறுப்பு
மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்

ஆசை அகிம்சை
இல்லாத மனிதன்
கடவுள்

விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்

-----------------------------
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்4

மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
-----------------------------------

இருந்தால் பின் காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
சரியோ தவறோ என் கருத்துக்கள் நம் தோட்டத்தில்.நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 3:57 pm

இப்படிச் செய்தால் நன்றாகத்தான் இருக்கும்...

தோட்டத்தில் படிப்பவர்களின் சிந்தனைக்கும் விருந்து படைக்கும்...

அட இது போல நாமும் எழுதலாமே என்று சிலர் எழுதுவார்கள் என்றே நினைக்கிறேன்...

தளிர் அண்ணாவின் கருத்தைப் பார்ப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 3:59 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படிச் செய்தால் நன்றாகத்தான் இருக்கும்...

தோட்டத்தில் படிப்பவர்களின் சிந்தனைக்கும் விருந்து படைக்கும்...

அட இது போல நாமும் எழுதலாமே என்று சிலர் எழுதுவார்கள் என்றே நினைக்கிறேன்...

தளிர் அண்ணாவின் கருத்தைப் பார்ப்போம்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:31 pm

பாராட்டுக்கள் தங்களின் கருத்தை நானும் வரவேற்கிறேன் அப்படியே செய்யலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 4:34 pm

எப்படிச் சாத்தியம் என்பதை யோசிக்கலாம்...

எதாவது தீர்வு தங்களிடம் உள்ளதா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:35 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எப்படிச் சாத்தியம் என்பதை யோசிக்கலாம்...

எதாவது தீர்வு தங்களிடம் உள்ளதா?
இதற்கு முதலில் பதிவிடும் பதிவாளரின் பதிவினை எடிட் செய்து தான் வெளியிட முடியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 4:41 pm

அப்படியென்றால் செய்துவிடலாம்... மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:43 pm

உங்களுக்கு தான் கூடுதல் சிரத்தை கொடுக்கிறோம் என்று நினைக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 4:45 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்களுக்கு தான் கூடுதல் சிரத்தை கொடுக்கிறோம் என்று நினைக்கிறேன்

பழகிவிட்டால் ஈஸியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

பழகிக் கொள்ள வேண்டியதுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:50 pm

கடினமான பணியை பொறுப்பாக ஏற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துக்கொள்ளுகிறேன் தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 5:13 pm

மகிழ்ச்சியையே விழையும் ஆவல்தான் அதற்குக் காரணம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 5:20 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by கலைவேந்தன் Wed Feb 08, 2012 10:14 pm

மூவருமே அடுத்த குறளுக்காக முன் நாளே முடிவெடுத்து அதை ரமேஷுக்கு தனிமடலாக அனுப்பிவிட்டால் ரமேஷ் பதியும் போது சேர்த்தே பதிவிடலாமே..

கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 09, 2012 12:21 am

அதுவும் சரி தான், ஆனால் அதில் யாராவது ஒருவருக்காக சில நேரங்களில் காத்திருக்க வேண்டி வருமா? அதனால், பதிய பதிய இணைத்தும் கொள்ளலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 10:01 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அதுவும் சரி தான், ஆனால் அதில் யாராவது ஒருவருக்காக சில நேரங்களில் காத்திருக்க வேண்டி வருமா? அதனால், பதிய பதிய இணைத்தும் கொள்ளலாமா?

ஆமாம். இப்படித்தான் இணைத்துக் கொண்டு வந்துள்ளேன் தற்போது பார்க்கவும்

கருத்துகளுக்கு மூவர் சார்பாகவும் மகிழ்ச்சி நண்பர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும் Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் குறித்துக் கருத்துக் கூறவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum