தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனது கொண்டவன் மனிதன்...
4 posters
Page 1 of 1
மனது கொண்டவன் மனிதன்...
மானுடம் என்பது முழுமையானது, பிரபஞ்சம் என்பது எப்படி
முழுமையாக இருக்கிறதோ அது போல். எனவே நான் வேறு,
உலகு வேறு அன்று. நான்தான் உலகம், உலகம்தான் நான்.
பிளவுற்று அவதியுற்று நிற்கும் இவ்வுலகம் மனிதர்கள்
உருவாக்கியதே!
இங்கு காணும் பிளவுகள் காலம், காலமாக, தொன்று தொட்டு
இருந்தவையன்று. அவை மனிதர்களால், தங்கள் மதி நலக்
குறைவால் உருவானவையே.
-
========================================
உலகில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென துடிப்பவர்கள்,
முதலில் தங்களை மாற்றிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
தங்களுள் ஒரு சிறு மாறுதலைக் கூட அநுமதிக்காதவர்கள் புற
உலகில் வன்முறையால், சட்ட ஒழுங்குகளால் என்ன மாற்றம்
கொண்டு வந்தாலும் அது தற்காலிகமானதே.
-
=======================================
-
நான் இந்துவா? நான் பௌத்தனா? நான் கிறிஸ்தவனா? நான்
கம்யூனிஸ்டா? நான் பிராமணனா? நான் தலித்தா?
இந்த நாமகரணம் யார் தந்தது? ஏன் தந்தது? இதன் தோற்றம்
என்ன? என்னுள் நிகழ வேண்டிய மாற்றமென்ன?
மனிதன் என்ற சொல் 'மனது' எனும் வேர்ச் சொல்லிலிருந்து
வருகிறது.
ஆக, மனது கொண்டவன் மனிதன். இந்த 'மனதில்' மாற்றம்
நிகழும் போது மனிதன் மாறிவிடுகிறான்.
-
============================================
>ஜே.கிருஷ்ணமூர்த்தி
குறிப்பு:-
-----
ஆந்திர மாநிலத்தின் மதனபல்லியில் பிறந்தாலும், ஆங்கில மாதுவான
அன்னிபெசண்ட் அம்மையார் அவர்களால் இங்கிலாந்தில்
வளர்க்கப்பட்டதால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் 99%
ஆங்கிலத்திலேயே அமைந்துவிட்டன.
-
அவருக்கு பிரெஞ்ச் நன்கு தெரியும். ஆனால், தெலுங்கோ, தமிழோ
தெரியாது (அன்னிபெசண்ட் அம்மையாரை 'அம்மா' என்று அழைப்பதைத்
தவிர).
-
courtesy:
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மனது கொண்டவன் மனிதன்...
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனது கொண்டவன் மனிதன்...
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: மனது கொண்டவன் மனிதன்...
பகிர்வுக்கு நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Similar topics
» மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி
» தண்ணீருக்குள் வலு கொண்டவன் தரைக்கு வந்தால்...(விடுகதை)
» சாகத்துடிக்கிறது மனது...
» மனது
» சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
» தண்ணீருக்குள் வலு கொண்டவன் தரைக்கு வந்தால்...(விடுகதை)
» சாகத்துடிக்கிறது மனது...
» மனது
» சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum