தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
+9
arony
கலைவேந்தன்
நெல்லை அன்பன்
கவியருவி ம. ரமேஷ்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
sarunjeevan
தங்கை கலை
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
பதிவுலகில் என் பதிவை படிப்பதே பெரிய விஷயம் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது என்னையும் ஒரு அங்கமாக்கி கொண்டு எனது பதிப்பையும் அங்கீகரித்து என்னை உற்சாகப் படுத்தும் விதமாய் versatile blogger award கொடுத்து இருக்கும் தோழி யுவராணி தமிழரசனுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன் ..அவர்களுக்கு கொடுத்த ரமணி அய்யாக்கும் அவர்கள் மற்றவங்களை உற்சாகப்படுத்துவதற்கும் எல்லோரின் சார்பாக நன்றி .
விளையாட்டுத்தனமாய் ஆரம்பித்த எனக்கு இப்போது பொறுப்பு கொடுத்த மாதிரி இருக்கு ...நான் பொறுப்பை உணர்ந்து இனிமேல் ஆவது நல்ல பதிவை போடுவேன் என்ற உங்களின் எதிர்ப்பார்ப்பை வீணாக்க மாட்டேன்..
எனக்குள்ள இவ்வளவு பெரிய ஒளிவட்டம் இருக்குன்னு கண்டுபிடித்தவர் ராமநாதன் அய்யாதான்.கலைநிலா அண்ணாவோட கவிதை படிச்சி தான் கவிதை எழுத கற்றுக் கொண்டு வருகிறேன்.
எனக்கு ப்ளொக்ஸ் தொடங்க சொல்லி உற்சாகம் கொடுத்து கவிதை எழுத தூண்டும் ரமேஷ் அண்ணாக்கு பெரிய நன்றி ..ரமேஷ் அண்ணா எல்லாரையும் உற்சாகப்படுத்தி கவிதை எழுத வைக்கும் ஒரு கவியருவி தமிழ் தோட்டம் தான் என் திறமையை உலகுக்கு கொண்டு வந்தது .யுஜின் அண்ணாக்கு,தளிர் அண்ணாக்கு நன்றி.தோட்டத்தில் ஒவ்வொரு கவிதைக்கும் பாரட்டுக்கள் வித்தியாசமா வாங்கி இருக்கேன் (வெளில சொல்ல முடியாது அளவுக்கு ).நெல்லை அண்ணா என் கவிதையை புகழும் வார்த்தைக்கு அளவே இல்லை .அந்த உற்சாகத்தில் தான் நான் என் கவிதைபணியை தொடர்கிறேன் .
எனக்குப் பிடித்த விஷயங்கள் :
குட்டிப் பிள்ளைகளோடு கும்மாளம் போடுவேதேன்றால் சந்தோசத்திற்கு அளவே இல்லை ..
அதி காலை 9.30மணிக்கு மேல் எழுந்திருக்க பிடிக்கும் ...தினமும் செய்வேன்
இரவுப் படிப்பு மிகவும் பிடிக்கும் ...எப்போதாவது செய்வேன் .
எப்போதும் என்னை சந்தோசமாய் இருக்கச் செய்வேன் .என்னை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாய் இருக்க வைக்க முயல்வேன்.
[You must be registered and logged in to see this image.]
விருதினை பகிர விரும்பும் ஐந்து பதிவர்கள்
௧.ஹைக்கூ மன்னன் ,கவியருவி ரமேஷ் அண்ணா அவர்களுடனும்
௨.உணர்வுப் பூர்வமா எழுதும் அருண் அவர்களுடனும்
௩.பேனாவில் காதல் மை ஊத்தி காதல் பேசும் காதல் மன்னன் அனீஸ் அவர்களுடனும்
௪ புதுமையை வரிகளிட்டு பல புதிய சிந்தனைகளோடு புது பாணியில் எழுதும் ஹீசாலி அவர்களுடனும்
௫. காதல் தோல்வி கவிதை யி ல் மூங்கி நீச்சலடிக்கும் பல அருமையான தோல்வி கவி எழுதும் பகிரதன் அவர்களுடனும்
இவங்க எல்லாருடனும் பகிர்வது எனக்கு ரொம்ப பெருமையா சந்தோசமா இருக்கு ..இவர்கள் எல்லாம் இதை ஏற்றுக் கொண்டால் இன்னும் ஜாலி யா இருக்கும் .
இதுல நான் ஸுபேரா ஸ்பெல் மிஸ்டேக் இல்லாம இருக்கா ...அப்புறம் எல்லாரோட நேம்க்கு லிங்க் கொடுக்கணும் ..எப்பூடி பண்ணுறது ////

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
[You must be registered and logged in to see this image.]
கலை கலக்குற கலை..
எனக்கு நீ அவார்ட் கொடுத்த தான் உண்டு
மிகவும் நன்றி பகிர்த்தமைக்கு
கலை கலக்குற கலை..
எனக்கு நீ அவார்ட் கொடுத்த தான் உண்டு
மிகவும் நன்றி பகிர்த்தமைக்கு
Last edited by sarunjeevan on Wed Feb 15, 2012 3:46 pm; edited 1 time in total
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
நன்றிக்கு நன்றி அருண்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
அதி காலை 9.30மணிக்கு மேல் எழுந்திருக்க பிடிக்கும் ...
எனக்கு இது ரெம்ப பிடிக்கும் கலை அப்புறம் எங்களுக்கு அடை மொழி வைத்த உங்களையும் ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
எனக்கு இது ரெம்ப பிடிக்கும் கலை அப்புறம் எங்களுக்கு அடை மொழி வைத்த உங்களையும் ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
அருண் நீங்க ஸுபேரா எழுதுரிங்க ...
நான் உங்களுக்கு கொடுக்குறது எனக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு ...
(கலைலாம் கொடுத்து நாம வாங்க வேண்டிய நிலைமை அப்புடின்னு யோசிக்கிறீங்களா )
நான் உங்களுக்கு கொடுக்குறது எனக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு ...
(கலைலாம் கொடுத்து நாம வாங்க வேண்டிய நிலைமை அப்புடின்னு யோசிக்கிறீங்களா )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
பாராட்டுக்கள் தங்கையே மிக்க மகிழ்வாக உள்ளது உங்கள் பங்களிப்பில் நமது தமிழ்த்தோட்டமும் இணைந்துள்ளது என்று கேட்டதுமே மகிழ்ந்தேன் தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்கள் பூக்கட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
நாமலாம் பொன்னுக இல்லையா ஹீ ,அதான் அப்புடி " longdesc="90" /> " longdesc="90" />ஹிஷாலீ wrote:அதி காலை 9.30மணிக்கு மேல் எழுந்திருக்க பிடிக்கும் ...
எனக்கு இது ரெம்ப பிடிக்கும் கலை அப்புறம் எங்களுக்கு அடை மொழி வைத்த உங்களையும் ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
ஹீ எனக்கும் உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
நன்றி அண்ணா ..தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் தங்கையே மிக்க மகிழ்வாக உள்ளது உங்கள் பங்களிப்பில் நமது தமிழ்த்தோட்டமும் இணைந்துள்ளது என்று கேட்டதுமே மகிழ்ந்தேன் தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்கள் பூக்கட்டும்
எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணிக் கொடுங்க ,,,அதுல தமிழ் தோட்டம் மற்ற நேம் வரும்போது அது அவ்ங்க ஹோம் பேஜ் போற மாறி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
தங்கை கலை wrote:நாமலாம் பொன்னுக இல்லையா ஹீ ,அதான் அப்புடி " longdesc="90" /> " longdesc="90" />ஹிஷாலீ wrote:அதி காலை 9.30மணிக்கு மேல் எழுந்திருக்க பிடிக்கும் ...
எனக்கு இது ரெம்ப பிடிக்கும் கலை அப்புறம் எங்களுக்கு அடை மொழி வைத்த உங்களையும் ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
ஹீ எனக்கும் உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
தங்கை கலை wrote:நன்றி அண்ணா ..தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் தங்கையே மிக்க மகிழ்வாக உள்ளது உங்கள் பங்களிப்பில் நமது தமிழ்த்தோட்டமும் இணைந்துள்ளது என்று கேட்டதுமே மகிழ்ந்தேன் தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்கள் பூக்கட்டும்
எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணிக் கொடுங்க ,,,அதுல தமிழ் தோட்டம் மற்ற நேம் வரும்போது அது அவ்ங்க ஹோம் பேஜ் போற மாறி
அப்படியே எனக்கும் வேற பெயர் மாற்றுங்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
நன்றி யுஜின் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
நெல்லை அண்ணா எங்க இருக்கேங்க ....என்னாச்சி உங்களுக்கு ...உங்க தங்கை உங்களை தேடுறேன்
நெல்லை அண்ணா சாடர்டே ,சன்டே தானே எஸ்கேப் ஆவீங்க ..இன்று என்னாச்சி உங்களுக்கு ...நான் பேசுறது கேக்குதா
நெல்லை அண்ணா சாடர்டே ,சன்டே தானே எஸ்கேப் ஆவீங்க ..இன்று என்னாச்சி உங்களுக்கு ...நான் பேசுறது கேக்குதா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
வாழ்த்துகள் அக்கா [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
குறுகிய காலத்தில் விருதினைப் பெற்ற தங்கை கலைக்கு பாராட்டுகள்
எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
நன்றி அண்ணா நன்றிகவியருவி ம. ரமேஷ் wrote:குறுகிய காலத்தில் விருதினைப் பெற்ற தங்கை கலைக்கு பாராட்டுகள்
எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
எனக்கு எதுவும் புரியல, யாரு கொடுக்குரா, எதுக்காக குடுக்குராக
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
" longdesc="90" /> " longdesc="90" /> இப்புடிலாம் கேக்கப் பிடாது ....நெல்லை அன்பன் wrote:எனக்கு எதுவும் புரியல, யாரு கொடுக்குரா, எதுக்காக குடுக்குராக
[You must be registered and logged in to see this link.]
பாருங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
அதெல்லாம் கலைன்னு பேரு வைச்சாலே எல்லா அவார்டும் தானா வந்து சேர்ந்துடும்..
பாராட்டுகள் கலை.
பாராட்டும் கலை.
பாராட்டுகள் கலை.
பாராட்டும் கலை.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
என்ன மாயமோ மந்திரமோ என்னையும் உலகம் நம்புகிறதே ...
பாராட்டும் கலைக்கு
பாசமான கலையின்
நன்றிகள்
பாராட்டும் கலைக்கு
பாசமான கலையின்
நன்றிகள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
ஹாஹா.. கலையின் கால் கலையறியும்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
ஆஹா என்ன சொல்ல
உன்னைத் தவிர
வேறு
யாருமில்லை...
என்னைப் புரிய...
இப்படிக்கு கலை
உன்னைத் தவிர
வேறு
யாருமில்லை...
என்னைப் புரிய...
இப்படிக்கு கலை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
உன்னைத்தவிர
வேறு
யாருமில்லை
என்னைக் கால்வார..
இப்படிக்கு மூத்த கலை.
வேறு
யாருமில்லை
என்னைக் கால்வார..
இப்படிக்கு மூத்த கலை.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
ஹா ஹா எப்பூடி அண்ணா அண்ணா இப்புடிலாம்
யாருக்கும்
உரிமையில்லை
உந்தன் காலை வார
கலையை தவிர
யாருக்கும்
உரிமையில்லை
உந்தன் காலை வார
கலையை தவிர
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
யாருக்கும்
உரிமை தரவும் இல்லை
உன்னைத்தவிர
என்னைக்கால்வார..
அண்ணாந்தே கலை.
உரிமை தரவும் இல்லை
உன்னைத்தவிர
என்னைக்கால்வார..
அண்ணாந்தே கலை.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» யுஜின் அண்ணா, ரமேஷ் அண்ணா,தளிர் அண்ணா, கலைநிலா அண்ணா, ராமநாதன் ஐயா, நிலாமதி அவர்கள், கலை அக்கா, அரசன் அண்ணா, கவிக்காதலன் அவர்கள், வினி குட்டி எல்லோரும் எப்படி இருக்கீங்க??
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
» நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum