தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
+9
arony
கலைவேந்தன்
நெல்லை அன்பன்
கவியருவி ம. ரமேஷ்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
sarunjeevan
தங்கை கலை
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
First topic message reminder :
பதிவுலகில் என் பதிவை படிப்பதே பெரிய விஷயம் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது என்னையும் ஒரு அங்கமாக்கி கொண்டு எனது பதிப்பையும் அங்கீகரித்து என்னை உற்சாகப் படுத்தும் விதமாய் versatile blogger award கொடுத்து இருக்கும் தோழி யுவராணி தமிழரசனுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன் ..அவர்களுக்கு கொடுத்த ரமணி அய்யாக்கும் அவர்கள் மற்றவங்களை உற்சாகப்படுத்துவதற்கும் எல்லோரின் சார்பாக நன்றி .
விளையாட்டுத்தனமாய் ஆரம்பித்த எனக்கு இப்போது பொறுப்பு கொடுத்த மாதிரி இருக்கு ...நான் பொறுப்பை உணர்ந்து இனிமேல் ஆவது நல்ல பதிவை போடுவேன் என்ற உங்களின் எதிர்ப்பார்ப்பை வீணாக்க மாட்டேன்..
எனக்குள்ள இவ்வளவு பெரிய ஒளிவட்டம் இருக்குன்னு கண்டுபிடித்தவர் ராமநாதன் அய்யாதான்.கலைநிலா அண்ணாவோட கவிதை படிச்சி தான் கவிதை எழுத கற்றுக் கொண்டு வருகிறேன்.
எனக்கு ப்ளொக்ஸ் தொடங்க சொல்லி உற்சாகம் கொடுத்து கவிதை எழுத தூண்டும் ரமேஷ் அண்ணாக்கு பெரிய நன்றி ..ரமேஷ் அண்ணா எல்லாரையும் உற்சாகப்படுத்தி கவிதை எழுத வைக்கும் ஒரு கவியருவி தமிழ் தோட்டம் தான் என் திறமையை உலகுக்கு கொண்டு வந்தது .யுஜின் அண்ணாக்கு,தளிர் அண்ணாக்கு நன்றி.தோட்டத்தில் ஒவ்வொரு கவிதைக்கும் பாரட்டுக்கள் வித்தியாசமா வாங்கி இருக்கேன் (வெளில சொல்ல முடியாது அளவுக்கு ).நெல்லை அண்ணா என் கவிதையை புகழும் வார்த்தைக்கு அளவே இல்லை .அந்த உற்சாகத்தில் தான் நான் என் கவிதைபணியை தொடர்கிறேன் .
எனக்குப் பிடித்த விஷயங்கள் :
குட்டிப் பிள்ளைகளோடு கும்மாளம் போடுவேதேன்றால் சந்தோசத்திற்கு அளவே இல்லை ..
அதி காலை 9.30மணிக்கு மேல் எழுந்திருக்க பிடிக்கும் ...தினமும் செய்வேன்
இரவுப் படிப்பு மிகவும் பிடிக்கும் ...எப்போதாவது செய்வேன் .
எப்போதும் என்னை சந்தோசமாய் இருக்கச் செய்வேன் .என்னை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாய் இருக்க வைக்க முயல்வேன்.
[You must be registered and logged in to see this image.]
விருதினை பகிர விரும்பும் ஐந்து பதிவர்கள்
௧.ஹைக்கூ மன்னன் ,கவியருவி ரமேஷ் அண்ணா அவர்களுடனும்
௨.உணர்வுப் பூர்வமா எழுதும் அருண் அவர்களுடனும்
௩.பேனாவில் காதல் மை ஊத்தி காதல் பேசும் காதல் மன்னன் அனீஸ் அவர்களுடனும்
௪ புதுமையை வரிகளிட்டு பல புதிய சிந்தனைகளோடு புது பாணியில் எழுதும் ஹீசாலி அவர்களுடனும்
௫. காதல் தோல்வி கவிதை யி ல் மூங்கி நீச்சலடிக்கும் பல அருமையான தோல்வி கவி எழுதும் பகிரதன் அவர்களுடனும்
இவங்க எல்லாருடனும் பகிர்வது எனக்கு ரொம்ப பெருமையா சந்தோசமா இருக்கு ..இவர்கள் எல்லாம் இதை ஏற்றுக் கொண்டால் இன்னும் ஜாலி யா இருக்கும் .
இதுல நான் ஸுபேரா ஸ்பெல் மிஸ்டேக் இல்லாம இருக்கா ...அப்புறம் எல்லாரோட நேம்க்கு லிங்க் கொடுக்கணும் ..எப்பூடி பண்ணுறது ////

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
கேட்க்காமலே
உங்களிடம்
எடுதுக்கொண்டேன்
உரிமையை
உந்தன் கால்வார
தங்கை kalai

மனதைக் கலைத்து
எனக்கு அமைதியைத் தந்தாய்
கலக்கத்தைக் கலைத்து
எனக்கு உறக்கம் தந்தாய்
சோகத்தைக் கலைத்து
எனக்கு சொந்தம் தந்தாய்
தாக்த்தைக் கலைத்து
எனக்கு பனித்துளி தந்தாய்
ஏனென்று கேட்டால்
நீசொல்கிறாய் என்தாய்..!
பாசத்தில் நெகிழ்ந்த கலை
எனக்கு அமைதியைத் தந்தாய்
கலக்கத்தைக் கலைத்து
எனக்கு உறக்கம் தந்தாய்
சோகத்தைக் கலைத்து
எனக்கு சொந்தம் தந்தாய்
தாக்த்தைக் கலைத்து
எனக்கு பனித்துளி தந்தாய்
ஏனென்று கேட்டால்
நீசொல்கிறாய் என்தாய்..!
பாசத்தில் நெகிழ்ந்த கலை
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
ஹேய் கலை.. நாம ஒன்னு செய்யலாமா..?
பாட்டுக்கு பாட்டு போல கவிதைக்கு கவிதை மாத்தி மாத்தி போடுவோமா..?
ஒரு தனித்திரி கவிதையில் ஆரம்பி..
கலையின் கவிதைக்கு கவிதை அப்படின்னு..
அங்கே நாம மாத்தி மாத்தி கவிதை எழுதலாம்.
இங்க போட்ட கவிதைகளையும் அங்க நாம போட்டுடலாம்..
ஐடியா எப்பூடி..?

மாசில்லா பாசம் தந்தாய்
போலியில்லா புன்னகை கொண்டாய்
கள்ளமில்லா உள்ளம் பேற்றஎய்
கபடமில்லா சிந்தை கொண்டாய்
குழந்தையாய் என்னுள் குடி கொண்டாய்
கனவில் மட்டும் வந்து செல்கிறாய்
நினைவில் எப்போதும் வாழ்கிறாயி
பாசத்தை உணர்ந்த கலை
போலியில்லா புன்னகை கொண்டாய்
கள்ளமில்லா உள்ளம் பேற்றஎய்
கபடமில்லா சிந்தை கொண்டாய்
குழந்தையாய் என்னுள் குடி கொண்டாய்
கனவில் மட்டும் வந்து செல்கிறாய்
நினைவில் எப்போதும் வாழ்கிறாயி
பாசத்தை உணர்ந்த கலை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
ஐடியா ஸுபேராத் தான் இருக்கு ....
இத நேற்ற ஆரம்பிசிட்டோம் ,...மணியன் 37 அய்யவும் நானும் நேற்று போட்டிக் கவிதை எழுதினோம் ...ஜாலி யா இருதது அவரோட எழுத ...
கலை அவர்களே kuththu விளக்கு ஏற்றி அந்த திரியை திறந்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

எங்க இருக்கு ? என்ன தலைப்பு..?
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
சரி அதை நாளைக்கு நினைவு படுத்துப்பா.. இப்ப நான் தூங்கப்போறேன்.. குட் நைட் கலை..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
தலைப்புலாம் போடலா ,,,,சும்மா விளையாந்தோம் நானும் மணி அய்யாவும் ...
சரி கூட் நைட் ...ஸ்வீட் dreams ....ponga டூயட் songu thaan
சரி கூட் நைட் ...ஸ்வீட் dreams ....ponga டூயட் songu thaan
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
கலை ஆருக்கு குட் நைட் சொல்றீங்க? இது கொஞ்சம்கூட நல்லாயில்ல, நான் வந்த நேரம் நீங்க குட்நைட் சொல்லி எஸ்கேப் ஆகப்பார்க்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ் " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
விருதினைப் பெற்ற கலைக்கு பாராட்டுகள்
எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி கலை
இதுபோல என்னும் நிறைய அவார்ட் வாங்கணும் கலை வாழ்த்துக்கள்
எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி கலை
இதுபோல என்னும் நிறைய அவார்ட் வாங்கணும் கலை வாழ்த்துக்கள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
தங்கை கலை wrote:மாசில்லா பாசம் தந்தாய்
போலியில்லா புன்னகை கொண்டாய்
கள்ளமில்லா உள்ளம் பேற்றஎய்
கபடமில்லா சிந்தை கொண்டாய்
குழந்தையாய் என்னுள் குடி கொண்டாய்
கனவில் மட்டும் வந்து செல்கிறாய்
நினைவில் எப்போதும் வாழ்கிறாயி
பாசத்தை உணர்ந்த கலை
அருமை கலை.. கவிதையும் அழகா வருது.. பாசமும் அதிகமா காட்டத்தெரியுது.. இப்படி ஒரு தங்கை கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
நன்றி அண்ணா ...உங்களைப் போல் oru அண்ணன் கிடைக்க நான் enna புண்ணியம் serthenoo
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
நீயும் புண்ணியம் செய்யலையா? அப்படின்னா யார்தான் புண்ணியம் செய்தாங்க.. ஹாஹா..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
ஆரணி அக்கா ஆரும் இல்லாத நேரமா பார்த்து போட்டு thaan வருவீகால
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
தங்கை கலை wrote:ஆரணி அக்கா ஆரும் இல்லாத நேரமா பார்த்து போட்டு thaan வருவீகால
நான் வந்தாலே எல்லோரும் ஓடிடுறாங்க... இண்டைக்குத்தான் ஒரு சுறாமீன் மாட்டியிருக்கு....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சுறாமீனா?
அச்சச்சோ கலை காப்பாத்துங்கோ... கண்ணு நலாத் தெரியுது... இதெல்லாம் மணத்திடுமே....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
அவங்க வரும் முன் ஓடிவிடலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அவங்க வரும் முன் ஓடிவிடலாம்
எங்க கடலுக்குள்ளயா?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
கடலா? எங்க இருக்கு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கடலா? எங்க இருக்கு?
அச்சச்சோ இப்பூடி மறந்திட்டாரே.. ஒருவேளை கிட்னியை, திமிங்கிலம் கடிச்சிட்டுதோ?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» யுஜின் அண்ணா, ரமேஷ் அண்ணா,தளிர் அண்ணா, கலைநிலா அண்ணா, ராமநாதன் ஐயா, நிலாமதி அவர்கள், கலை அக்கா, அரசன் அண்ணா, கவிக்காதலன் அவர்கள், வினி குட்டி எல்லோரும் எப்படி இருக்கீங்க??
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
» நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum