தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Fri Sep 17, 2021 11:59 am

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm

» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm

» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள

+9
arony
கலைவேந்தன்
நெல்லை அன்பன்
கவியருவி ம. ரமேஷ்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
sarunjeevan
தங்கை கலை
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள  - Page 3 Empty இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள

Post by தங்கை கலை Wed Feb 15, 2012 3:34 pm

First topic message reminder :

பதிவுலகில் என் பதிவை படிப்பதே பெரிய விஷயம் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது என்னையும் ஒரு அங்கமாக்கி கொண்டு எனது பதிப்பையும் அங்கீகரித்து என்னை உற்சாகப் படுத்தும் விதமாய் versatile blogger award கொடுத்து இருக்கும் தோழி யுவராணி தமிழரசனுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன் ..அவர்களுக்கு கொடுத்த ரமணி அய்யாக்கும் அவர்கள் மற்றவங்களை உற்சாகப்படுத்துவதற்கும் எல்லோரின் சார்பாக நன்றி .
விளையாட்டுத்தனமாய் ஆரம்பித்த எனக்கு இப்போது பொறுப்பு கொடுத்த மாதிரி இருக்கு ...நான் பொறுப்பை உணர்ந்து இனிமேல் ஆவது நல்ல பதிவை போடுவேன் என்ற உங்களின் எதிர்ப்பார்ப்பை வீணாக்க மாட்டேன்..

எனக்குள்ள இவ்வளவு பெரிய ஒளிவட்டம் இருக்குன்னு கண்டுபிடித்தவர் ராமநாதன் அய்யாதான்.கலைநிலா அண்ணாவோட கவிதை படிச்சி தான் கவிதை எழுத கற்றுக் கொண்டு வருகிறேன்.
எனக்கு ப்ளொக்ஸ் தொடங்க சொல்லி உற்சாகம் கொடுத்து கவிதை எழுத தூண்டும் ரமேஷ் அண்ணாக்கு பெரிய நன்றி ..ரமேஷ் அண்ணா எல்லாரையும் உற்சாகப்படுத்தி கவிதை எழுத வைக்கும் ஒரு கவியருவி தமிழ் தோட்டம் தான் என் திறமையை உலகுக்கு கொண்டு வந்தது .யுஜின் அண்ணாக்கு,தளிர் அண்ணாக்கு நன்றி.தோட்டத்தில் ஒவ்வொரு கவிதைக்கும் பாரட்டுக்கள் வித்தியாசமா வாங்கி இருக்கேன் (வெளில சொல்ல முடியாது அளவுக்கு ).நெல்லை அண்ணா என் கவிதையை புகழும் வார்த்தைக்கு அளவே இல்லை .அந்த உற்சாகத்தில் தான் நான் என் கவிதைபணியை தொடர்கிறேன் .

எனக்குப் பிடித்த விஷயங்கள் :
குட்டிப் பிள்ளைகளோடு கும்மாளம் போடுவேதேன்றால் சந்தோசத்திற்கு அளவே இல்லை ..
அதி காலை 9.30மணிக்கு மேல் எழுந்திருக்க பிடிக்கும் ...தினமும் செய்வேன்
இரவுப் படிப்பு மிகவும் பிடிக்கும் ...எப்போதாவது செய்வேன் .
எப்போதும் என்னை சந்தோசமாய் இருக்கச் செய்வேன் .என்னை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாய் இருக்க வைக்க முயல்வேன்.
[You must be registered and logged in to see this image.]


விருதினை பகிர விரும்பும் ஐந்து பதிவர்கள்
௧.ஹைக்கூ மன்னன் ,கவியருவி ரமேஷ் அண்ணா அவர்களுடனும்
௨.உணர்வுப் பூர்வமா எழுதும் அருண் அவர்களுடனும்
௩.பேனாவில் காதல் மை ஊத்தி காதல் பேசும் காதல் மன்னன் அனீஸ் அவர்களுடனும்
௪ புதுமையை வரிகளிட்டு பல புதிய சிந்தனைகளோடு புது பாணியில் எழுதும் ஹீசாலி அவர்களுடனும்
௫. காதல் தோல்வி கவிதை யி ல் மூங்கி நீச்சலடிக்கும் பல அருமையான தோல்வி கவி எழுதும் பகிரதன் அவர்களுடனும்

இவங்க எல்லாருடனும் பகிர்வது எனக்கு ரொம்ப பெருமையா சந்தோசமா இருக்கு ..இவர்கள் எல்லாம் இதை ஏற்றுக் கொண்டால் இன்னும் ஜாலி யா இருக்கும் .

இதுல நான் ஸுபேரா ஸ்பெல் மிஸ்டேக் இல்லாம இருக்கா ...அப்புறம் எல்லாரோட நேம்க்கு லிங்க் கொடுக்கணும் ..எப்பூடி பண்ணுறது ////
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down


இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள  - Page 3 Empty Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள

Post by கலைவேந்தன் Sun Feb 19, 2012 1:14 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள  - Page 3 Empty Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள

Post by ஆசியா உமர் Sun Feb 19, 2012 4:59 pm

கலை உங்களுக்கு பிடித்த விஷயங்கள் எல்லாருக்கும் பிடிக்கும். மகிழ்ச்சி
ஆசியா உமர்
ஆசியா உமர்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 36
Join date : 11/02/2012
Age : 55
Location : அல் ஐன்,ஐக்கிய அரபு அமீரகம்

Back to top Go down

இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள  - Page 3 Empty Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள

Post by vinitha Sun Feb 19, 2012 10:14 pm

ஆழவிடுங்கப்பா நானில்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 12
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள  - Page 3 Empty Re: இதையும் நம்பித் தான் ஆகணும் நெல்லை அண்ணா ---உங்க தங்கச்சி சொல்லுறா ள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum