தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
4 posters
Page 1 of 1
வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
மதுரையில் நினைத்தபோதெல்லாம் மின் தடை .மக்கள் மிகவும் வருத்தத்திலும்
,வேதனையிலும் உள்ளனர் .மாணவ, மாணவியர் தேர்வு நெருங்குவதால் படிப்பதில் சிரமம்
.வயதானவர்கள் ,நோயாளிகள் மிகவும் சிரமப் படுகின்றனர் .சென்ற ஆட்சியில்
அறிவித்து விட்டு மின்தடை செய்ததே தவறு என்ற கோபத்தில் தான் இந்த ஆட்சியை
கொண்டு வந்தனர் .
இந்த ஆட்சியில் இரவு, பகல் பாராமல், அறிவிக்காமல் மனம் போனப் போக்கில் மின் தடை செய்கின்றனர் .மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் .மின்தடை மைய அரசால் திட்டமிட்டு திணிக்கப் பட்டு உள்ளது என்ற சந்தேகமும் மக்களுக்கு வருகின்றது .
சிறு தொழில் ,பெரு தொழில் .வணிக நிறுவனங்கள் பொது மக்கள் அனைவரும்
சிரமப் படுகின்றனர் .தமிழ் நாட்டு அனல் மின் நிலையங்களில் கிடைக்கும்
மின்சாரம் வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி முழுவதும் தமிழகத்திற்கே பயன் படுத்துக.
எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றுவதுப் போல !
--------------------------------------------------------------------------------------------------
எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றுவதுப் போல மதுரையில் தலைக்கவசம் கட்டாயமாகப் பட்டு மக்களை துன்புறுத்தி வருகின்றனர். பார்வை மங்கலானவர்கள் ,சளி தொந்தரவு உள்ளவர்கள் தலைக்கவசம் அணிவது நோயையும் ,விபத்தையும் உண்டாக்கும் .
தலைக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்களின் கவனிப்பின் காரணமாக தலைக்கவசம் கட்டாயம் ஆக்கி உள்ளனரோ ?என்ற சந்தேகமும் மக்களுக்கு உள்ளது .
நேற்றும் ,இன்றும் மதுரையில் திரும்பிய பக்கம் எல்லாம் தலைக்கவசம்
அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து ,வசூல் வேட்டை நடத்தி ,மக்களின் வெறுப்பை
காவல் துறை சம்பாதித்து வருகின்றது .பெண்களையும் விட்டு வைக்கவில்லை .சிலர்
அபராதம் கட்டப் பணம் இன்றி வாகனத்தை வைத்து விட்டு செல்கின்றனர் .
தலைக்கவசம் கட்டாயமாக்கியது தவறு .தெருவிளக்கு மின்தடை காரணமாக எரிய வில்லை .தலைக்கவசம் அணிந்துக் கொண்டு ,இருட்டில் வாகனம் ஒட்டுவதால் விபத்து வரும் . விரும்புபவர்கள் அணியும் நிலையே நீடிக்க
வேண்டும் .இந்நிலை தொடர்ந்தால் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு
வரும் .இந்த வெறுப்பு சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பு
உண்டு .எனவே முதல்வர் தலையிட்டு தலைக்கவசம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
1.எல்லா வீட்டுக்கும் இலவசமாக இன்வெட்டர் கொடுக்கலாம்....
2.தலைக்கவசத்தை அரசாங்கமே - தமிழக அரசே இலவசமாகத் தர வேண்டும்...
கேட்காமலே எவ்வளவு தருகிறார்கள்? இத தர ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?
2.தலைக்கவசத்தை அரசாங்கமே - தமிழக அரசே இலவசமாகத் தர வேண்டும்...
கேட்காமலே எவ்வளவு தருகிறார்கள்? இத தர ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
மின்தடை நீக்க வேண்டும் .
தலைக்கவசம் கட்டாயம் என்பது நீக்க வேண்டும்
இலவசத்தால்தான் நாடு கெட்டது.
தலைக்கவசம் கட்டாயம் என்பது நீக்க வேண்டும்
இலவசத்தால்தான் நாடு கெட்டது.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
இல்லை... இன்றைய இலவசத்தால்தான் இந்திய அரசியலே நடக்கிறது.
இலவசத்தால்தான் நாடு வளர்கிறது என்பது அரசியல் பார்வை
தலைக்கவசம் கட்டாயம் என்பது நீக்க வேண்டும் என்பது சரியல்ல... கட்டாயம் அணிய வேண்டும்.. ஒரு உயி்ர் போனால் அவர்களுக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை என்பதை உணர வேண்டும்.
அந்தக் குடும்பம்தான் பாதிப்பே... தலைக்கவசம் கட்டாயம் அணிவோம்
இரண்டு ஆண்டுகளில் நான் நான்கு நண்பர்களை இழந்துள்ளேன்... விபத்தால்...
இலவசத்தால்தான் நாடு வளர்கிறது என்பது அரசியல் பார்வை
தலைக்கவசம் கட்டாயம் என்பது நீக்க வேண்டும் என்பது சரியல்ல... கட்டாயம் அணிய வேண்டும்.. ஒரு உயி்ர் போனால் அவர்களுக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை என்பதை உணர வேண்டும்.
அந்தக் குடும்பம்தான் பாதிப்பே... தலைக்கவசம் கட்டாயம் அணிவோம்
இரண்டு ஆண்டுகளில் நான் நான்கு நண்பர்களை இழந்துள்ளேன்... விபத்தால்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
இலவசமாக மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறந்தது .
தலைக்கவசம் நெடுந் தூரம் பயணம் செய்பவர்கள் அவர்களாக விரும்பி அணிந்துக் கொள்ளலாம் .நகருக்குள் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதன் காரணமாக வியர்த்து முச்சு திணறி பல நோய்கள் வருகின்றது .தலைக்கவசம் தலையை காக்கும் .விபத்தை தடுக்காது .தலைக்கவசத்தால் பார்வை குறைந்து ,காது சரியாக கேட்காமல் இருட்டில் பல விபத்து நடக்கின்றது .
தலைக்கவசம் நெடுந் தூரம் பயணம் செய்பவர்கள் அவர்களாக விரும்பி அணிந்துக் கொள்ளலாம் .நகருக்குள் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதன் காரணமாக வியர்த்து முச்சு திணறி பல நோய்கள் வருகின்றது .தலைக்கவசம் தலையை காக்கும் .விபத்தை தடுக்காது .தலைக்கவசத்தால் பார்வை குறைந்து ,காது சரியாக கேட்காமல் இருட்டில் பல விபத்து நடக்கின்றது .
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
தலைக்கவசத்தை அரசாங்கமே - தமிழக அரசே
இலவசமாகத் தர வேண்டும்...
-
தலைக்கவச உற்பத்தியாளர்கள் அரசை இன்னும்
அணுகாதது காரணமாக இருக்குமோ..!?
இலவசமாகத் தர வேண்டும்...
-
தலைக்கவச உற்பத்தியாளர்கள் அரசை இன்னும்
அணுகாதது காரணமாக இருக்குமோ..!?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி
இருக்கலாம் ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum