தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனதை கசிந்துருக வைக்கும் படம் :
+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
நெல்லை அன்பன்
9 posters
Page 1 of 1
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
நல்ல சுமைதாங்கி பெற்றோர்கள்தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
இதை பற்றி ஒரு நச்சிண்ணு ஒரு ஹைக்கூ எழுதுங்க ரமேஷ்.. மற்றவர்களும் முயற்சி செய்யலாம்...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
கண்டிப்பாக நண்பரே....
தாய்க்குப் பாரம்
வறுமைதான்
சுமக்கும் மகன் இல்லை
- நண்பா மேற்கண்டப் படத்துக்கு இது நேரடி சென்ரியு...
இது மேற்கண்டப் படத்துக்கான மறைமுக ஹைக்கூ:
இரு முறை
பாரம் சுமக்கும்
சுமைதாங்கி தாய்
சிந்தையைத் தூண்டியமைக்கு நன்றி நண்பரே...
பிறரும் முயற்சிக்கலாமே...
தாய்க்குப் பாரம்
வறுமைதான்
சுமக்கும் மகன் இல்லை
- நண்பா மேற்கண்டப் படத்துக்கு இது நேரடி சென்ரியு...
இது மேற்கண்டப் படத்துக்கான மறைமுக ஹைக்கூ:
இரு முறை
பாரம் சுமக்கும்
சுமைதாங்கி தாய்
சிந்தையைத் தூண்டியமைக்கு நன்றி நண்பரே...
பிறரும் முயற்சிக்கலாமே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
இருமுறை
சுமக்கிறாள் தாய்
நான் ஒரு மாற்றுத்திறனாளி
முன் ஜென்ம பாவம்
மகன் வடிவில்
புண்ணியத்தை தேடி
கருவரையும்
காதலரையும்
விளக்கியது சுமை
நரம்புகள் தளர்ந்தாலும்
தாய்பாலூட்டும் தாய்
கடமை தவறா பெண்
Last edited by ஹிஷாலீ on Sat Mar 03, 2012 1:25 pm; edited 2 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
இரு முறை
பாரம் சுமக்கும்
சுமைதாங்கி தாய்
-- சூப்பர் ரமேஷ்..
இருமுறை
சுமக்கிறாள் தாய்
நான் ஒரு மாற்றுத்திறனாளி
-- அதே பொருளில்..ஹிஷாலீ
பாரம் சுமக்கும்
சுமைதாங்கி தாய்
-- சூப்பர் ரமேஷ்..
இருமுறை
சுமக்கிறாள் தாய்
நான் ஒரு மாற்றுத்திறனாளி
-- அதே பொருளில்..ஹிஷாலீ
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
சிறப்பு ஹிஷாலீ... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
பத்து மாதம்
வயிற்றில் மட்டும் சுமந்தாய்...
காலம் முழுதும்
தோளிலே சுமக்கிறாய்
எண்டாவது ஒருநாள் அவது
உன்னை சுமைப்பேன் நினைத்தாயோ ...
கருவிலே கலையதெரி யாத பாவி நான்
கள்ளிப்பால் கொடுக்க தெரியாத கடவுள் நீ
பத்து மாசம் சுமந்த கடனையே
அடைக்க முடியலே
தாயே காலம் முழுதும் சுமக்கும்
கடனை அடைக்க வழி இல்லையே
முதுகு வடம் வளந்தாலும்
முதுகிலே என்கக்கொரு இடமிருக்கு என்பாயே
ஏழு ஜென்மும் உன்னை சுமந்தாலும்
என் கடன் தீராதே
வரம் ஒன்று மட்டும் தந்துவிடு எஞ் சாமியே
மறுபிறவியில் மீண்டும் நீ சுமக்கவேண்டும் பத்து மாதம் மட்டும்
உன் விரல் பிடித்து நடக்க வேண்டும் அதை கண்டு நீ மகிழ வேண்டும்
உலகிலுள்ள அத்தனை ஆனந்துமும் நான் தர வேண்டும்
நீ மகிழ்வதைக் கண்டு நான் மகிழ வேண்டும்
காலம் முழுவதும் உன்னை நான் சுமக்க வேண்டும் தாயே!
உன் காலுக்கு செருப்பாக கூட நான் மாற வேண்டும் என் சாமியே !
கண்ணீரால் உனக்கு அபிசேகம் நடத்தனும் என் குல தெய்வமே!!
வயிற்றில் மட்டும் சுமந்தாய்...
காலம் முழுதும்
தோளிலே சுமக்கிறாய்
எண்டாவது ஒருநாள் அவது
உன்னை சுமைப்பேன் நினைத்தாயோ ...
கருவிலே கலையதெரி யாத பாவி நான்
கள்ளிப்பால் கொடுக்க தெரியாத கடவுள் நீ
பத்து மாசம் சுமந்த கடனையே
அடைக்க முடியலே
தாயே காலம் முழுதும் சுமக்கும்
கடனை அடைக்க வழி இல்லையே
முதுகு வடம் வளந்தாலும்
முதுகிலே என்கக்கொரு இடமிருக்கு என்பாயே
ஏழு ஜென்மும் உன்னை சுமந்தாலும்
என் கடன் தீராதே
வரம் ஒன்று மட்டும் தந்துவிடு எஞ் சாமியே
மறுபிறவியில் மீண்டும் நீ சுமக்கவேண்டும் பத்து மாதம் மட்டும்
உன் விரல் பிடித்து நடக்க வேண்டும் அதை கண்டு நீ மகிழ வேண்டும்
உலகிலுள்ள அத்தனை ஆனந்துமும் நான் தர வேண்டும்
நீ மகிழ்வதைக் கண்டு நான் மகிழ வேண்டும்
காலம் முழுவதும் உன்னை நான் சுமக்க வேண்டும் தாயே!
உன் காலுக்கு செருப்பாக கூட நான் மாற வேண்டும் என் சாமியே !
கண்ணீரால் உனக்கு அபிசேகம் நடத்தனும் என் குல தெய்வமே!!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
நல்ல இருக்கு கலை
(ஆனா நான் ஹைக்கூ தான் எழுத சொன்னேன். இவ்வளவு பெருசா எழுதினா அத படிக்க பொறுமை இல்லை)
(ஆனா நான் ஹைக்கூ தான் எழுத சொன்னேன். இவ்வளவு பெருசா எழுதினா அத படிக்க பொறுமை இல்லை)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
கருவிலே கலையதெரி யாத பாவி நான்
கள்ளிப்பால் கொடுக்க தெரியாத கடவுள் நீ
- சிறப்பும் வருத்தமும் சேர்ந்த கவிதை வரிகள் இது...
பாராட்டுகள் கலை
கள்ளிப்பால் கொடுக்க தெரியாத கடவுள் நீ
- சிறப்பும் வருத்தமும் சேர்ந்த கவிதை வரிகள் இது...
பாராட்டுகள் கலை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
நன்றி ரமேஷ் அண்ணா...
சுமையும் சுகமே
குழந்தையை
சுமக்கும் தருணம்
சுகங்களும் சுமையாகும்
குழந்தையை
பிறர் ஏளனம்செய்யும் தருணம்
தெய்வத்தையே
தெய்வம் சுமக்கிறது
கடவுளின் குழந்தை
சுமையும் சுகமே
குழந்தையை
சுமக்கும் தருணம்
சுகங்களும் சுமையாகும்
குழந்தையை
பிறர் ஏளனம்செய்யும் தருணம்
தெய்வத்தையே
தெய்வம் சுமக்கிறது
கடவுளின் குழந்தை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
கலை மிகவும் சிறப்பாக இருக்கிறது... நெல்லை அன்பனே பாராட்டுவார் பாருங்கள்...
நல்லா எழுதுற கலை இப்ப எல்லாம்... பாராட்டுகள்
நல்லா எழுதுற கலை இப்ப எல்லாம்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
கவியருவி ம. ரமேஷ் wrote:கலை மிகவும் சிறப்பாக இருக்கிறது... நெல்லை அன்பனே பாராட்டுவார் பாருங்கள்...
நல்லா எழுதுற கலை இப்ப எல்லாம்... பாராட்டுகள்
நன்றி அண்ணா !!!
நீங்க தான் என்னை மோடிவட் பண்ணி எழுத வைச்சிங்க ..நீங்க தான் பிலோக்ஸ் தொடங்க சொன்னிங்க ....நீங்க சொல்லாட்டி நான் எதேவுமே செய்து இருக்க மாட்டேன் அண்ணா ...உங்க பாராட்டுக்கு நான் கொடுத்து வைச்சி இருக்கோனும் ...
மற்றவங்க எல்லாம் என் கவிதையா எப்பூடி பேசுவாங்க எண்டு எனக்குத் தெரியும் அண்ணா ..எல்லாத்தையும் நான் காமெடி ஆ தான் எடுத்துக் கொண்டு இருக்கான் ...இனிமேலும் அப்புடி தான் இருப்பேன் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
மிகவும் அருமை....... ஒவ்வொர்ருவரின் கவிதையும் மிகவும் அருமை..... ஹீஷாலி மற்றும் கவியருவியின் வரிகள் குறைவு என்றாலும் மனதை வருடும் வரிகள்.......
என்ன தான் ஹைக்கூவில் எழுத சொன்னாலும் தாயின் பண்பை, மதிப்பை குறைந்த வரிகளில் மதிப்பிட முடியாது என்பதை சகோதரி கலை அழகாக நீண்ட வரிகளில் சூப்பராக எழுதிவிட்டார்...... மிகவும் அருமை.... உண்மையில் கலை இப்படி கவிதை எழுவது ஆச்சர்யமே.... இப்பத் தான தெரியுது அதற்கு காரணம் கவியருவியின் தமிழ் சாரலில் கலை நனைந்தது..... மிகவும் அருமை சகோதரி கலை.....
என்னைப் பொறுத்த வரை..... உயிர்களில் தாயன்பை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அதனை சொல்வது....
" அம்மா"
இப்படித் தான்...... இந்த ஒரே சொல்லில் எல்லா உயர் குணங்களும், பண்புகளும், சொல்லில் அடங்கா தன்மைகளும் அடங்கிவிடும்..... (ஏதோ எனக்குத் தெரிந்தது)
என்ன தான் ஹைக்கூவில் எழுத சொன்னாலும் தாயின் பண்பை, மதிப்பை குறைந்த வரிகளில் மதிப்பிட முடியாது என்பதை சகோதரி கலை அழகாக நீண்ட வரிகளில் சூப்பராக எழுதிவிட்டார்...... மிகவும் அருமை.... உண்மையில் கலை இப்படி கவிதை எழுவது ஆச்சர்யமே.... இப்பத் தான தெரியுது அதற்கு காரணம் கவியருவியின் தமிழ் சாரலில் கலை நனைந்தது..... மிகவும் அருமை சகோதரி கலை.....
என்னைப் பொறுத்த வரை..... உயிர்களில் தாயன்பை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அதனை சொல்வது....
" அம்மா"
இப்படித் தான்...... இந்த ஒரே சொல்லில் எல்லா உயர் குணங்களும், பண்புகளும், சொல்லில் அடங்கா தன்மைகளும் அடங்கிவிடும்..... (ஏதோ எனக்குத் தெரிந்தது)
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
கலைக்கும் தமிழ்1981 க்கும் மகிழ்ச்சியும் பாராட்டுகளும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
கலை, கோவபடாதீங்க மேடம்.. உண்மையில் நல்லா இருக்கு.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
வரிகள் கொண்டு
கவிதை புனைய நினைத்தேன்
அம்மா உன்னை..
நினைத்த நிமிடமெல்லாம்
நிரம்புகிறது கண்ணீர்
என்னில்.
என்கவியில் பொருளில்லை
உயிரில்லை
ஆனால் உன் உணர்வில்
ஊறித் திளைக்கிறேன்
கவிதை புனைய நினைத்தேன்
அம்மா உன்னை..
நினைத்த நிமிடமெல்லாம்
நிரம்புகிறது கண்ணீர்
என்னில்.
என்கவியில் பொருளில்லை
உயிரில்லை
ஆனால் உன் உணர்வில்
ஊறித் திளைக்கிறேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
படம் மனதை கசிந்துருக வைப்பது உண்மைதான்...!
கவிதைகள் அனைத்தும் அருமை !!
கவிதைகள் அனைத்தும் அருமை !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
கருவில் சுமந்தவள்
சுமையை இறக்கவில்லை
மாற்றுத்திறனாளி மகன் .....
சுமையை இறக்கவில்லை
மாற்றுத்திறனாளி மகன் .....
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: மனதை கசிந்துருக வைக்கும் படம் :
அனைவரின் கவிதைகளும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் உணவுகள்
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» என் மனதை கொள்ளையிட்வை...
» மனதை தொட்ட..
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» என் மனதை கொள்ளையிட்வை...
» மனதை தொட்ட..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum