தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
அன்பே!
நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் ,MC இல் மாலை சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.
...
சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.
அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.
சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார்
ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.
MC இலும், KFC இலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.
வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…
அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில்
இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார்.
திடப்பொருட்களிலிருந்து ஃபலூடா போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார்.
அப்பாடா, முடித்துவிட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு ஒரேஞ் ஜூஸ்’ என்ற வார்த்தையில் உடைத்தார்.
ஒரேஞ் ஜூஸும், 420 பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை.
‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.
‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஹோட்டல் தவளகிரிக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”
“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி பின்னேரம் kfc வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.
KFC இல் உங்கப்பனின் அடுத்த கொலைவெறித் தாக்குதலுக்கு பலியாக நான் தயாரில்லை. அதுக்கு வேறொருவன் சிக்குவான் குடும்பத்தோட சேர்ந்து அவன சிதச்சிடுங்க..
இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
இப்படியும் நடக்கும் உலகத்தில் என்பது மாதிரியான கதை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
அப்பாவுக்காக தன் காதலியை மாற்றலாமா ....
கதை சூப்பர் அருண் உங்கள் சொந்தக்கதையா
கதை சூப்பர் அருண் உங்கள் சொந்தக்கதையா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
ஹிஷாலீ wrote:அப்பாவுக்காக தன் காதலியை மாற்றலாமா ....
[You must be registered and logged in to see this image.]
கதை சூப்பர் அருண் உங்கள் சொந்தக்கதையா
நீங்க இந்த வரிகளை படிக்கலனு நினைக்கிறேன்.......... மறுபடியும் படிங்கோ.......
‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஹோட்டல் தவளகிரிக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”
என் சொந்த கதை தான் சந்தோஷமா???????????[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:அப்பாவுக்காக தன் காதலியை மாற்றலாமா ....
[You must be registered and logged in to see this image.]
கதை சூப்பர் அருண் உங்கள் சொந்தக்கதையா
நீங்க இந்த வரிகளை படிக்கலனு நினைக்கிறேன்.......... மறுபடியும் படிங்கோ.......
‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஹோட்டல் தவளகிரிக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”
என் சொந்த கதை தான் சந்தோஷமா???????????[You must be registered and logged in to see this image.]
ஒக் ok புரிந்தது அப்பாவுக்காக தன் காதலனை மாற்றலாமா ....
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:அப்பாவுக்காக தன் காதலியை மாற்றலாமா ....
[You must be registered and logged in to see this image.]
கதை சூப்பர் அருண் உங்கள் சொந்தக்கதையா
நீங்க இந்த வரிகளை படிக்கலனு நினைக்கிறேன்.......... மறுபடியும் படிங்கோ.......
‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஹோட்டல் தவளகிரிக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”
என் சொந்த கதை தான் சந்தோஷமா???????????[You must be registered and logged in to see this image.]
ஒக் ok புரிந்தது அப்பாவுக்காக தன் காதலனை மாற்றலாமா ....
நாம நினைச்சத சாதிக்க,
சில பேர் அன்ப ஆயுதம பயன்படுத்துறங்க..
சில பேர் காதல ஆயுதம பயன்படுத்துறங்க..
இதுல மாத்துறது மாறுறது எல்லாமே அவங்க இஷ்டம்..
காதல காதல பாக்கிறவங்க மட்டும்
என்றைக்கும் மாறுனதில்லை..
யாருக்காகவும் காதல மாத்திக்காதவங்க
தான் உண்மையாக காதலர்கள்..
காதல் ன இரண்டும் பேர் பண்றது..
யாரவது ஒருத்தவங்க மாறினாலும்,
அந்த காதலுக்கு அர்த்தம் இல்லை..
இன்னொருதவங்க மாறியே ஆகணும்..
காதல தாண்டி வாழ்க்கைனு ஒண்ணு இருக்கு..
காதல், வாழ்க்கை ஆகாது போது,
காதல் வயதின் கோளாறு ஆகிறது..
காதல், வாழ்க்கை ஆகும்
வாழ்க்கை சொர்க்கம் ஆகிறது..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
எனக்கு ஒண்ணுமே புரியல
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
ஹிஷாலீ wrote:எனக்கு ஒண்ணுமே புரியல
[You must be registered and logged in to see this image.]
அதான் காதல்........[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
ரெம்ப சிரிக்காதேங்கா அருண் அப்புறம் கலை விட்டு அடிக்க சொல்லிடுவேன்
ok
ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
ஹிஷாலீ wrote:ரெம்ப சிரிக்காதேங்கா அருண் அப்புறம் கலை விட்டு அடிக்க சொல்லிடுவேன்
ok
அய்யோ ரொம்ப பயமா இருக்கு [You must be registered and logged in to see this image.]
போங்க போயி வீட்டுல யாராவது பெரியவங்க இருந்த கூப்பிட்டு வாங்க...[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
எங்கள் அண்ணன் யூஜின் வாருவர் ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
இதுவும் புரியவில்லை எனக்கு
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
ஹிஷாலீ wrote: [You must be registered and logged in to see this image.] இதுவும் புரியவில்லை எனக்கு
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
சாத்தியமா புரியலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
ஹீ எனக்கு எல்லாமே புரியுது ....
அருண் உங்களுக்கு ரோசாப்பூ கொடுத்து உங்க கை பிடிப்பாராமாம் ...ச சா கைக் கொடுப்பரம் ....நீங்கொள் கோவம்ப்பட்க் கூடாதாம் ..கூல் ஆ எடுத்துகிடனுமம் ...
அருண் உங்களுக்கு ரோசாப்பூ கொடுத்து உங்க கை பிடிப்பாராமாம் ...ச சா கைக் கொடுப்பரம் ....நீங்கொள் கோவம்ப்பட்க் கூடாதாம் ..கூல் ஆ எடுத்துகிடனுமம் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
அய்யோ அய்யோ உங்களை வற வைச்சிட்டமில்லா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
தங்கை கலை wrote:ஹீ எனக்கு எல்லாமே புரியுது ....
அருண் உங்களுக்கு ரோசாப்பூ கொடுத்து உங்க கை பிடிப்பாராமாம் ...ச சா கைக் கொடுப்பரம் ....நீங்கொள் கோவம்ப்பட்க் கூடாதாம் ..கூல் ஆ எடுத்துகிடனுமம் ...
கலை ம் ம் கலை ம் கலை ம் கலை ம்[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
ஒகே hee நான் வந்துட்டான் அருண்கு கோபம் வந்துடும் ...நான் கிளம்புரன் ...ஹீ...டாடா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
தங்கை கலை wrote:ஒகே hee நான் வந்துட்டான் அருண்கு கோபம் வந்துடும் ...நான் கிளம்புரன் ...ஹீ...டாடா
லூசு லூசுமா நீ ஈபுடியெல்லாம் பேசாப்பிடாது ஒக்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
தங்கை கலை wrote:ஒகே hee நான் வந்துட்டான் அருண்கு கோபம் வந்துடும் ...நான் கிளம்புரன் ...ஹீ...டாடா
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!
sarunjeevan wrote:தங்கை கலை wrote:ஒகே hee நான் வந்துட்டான் அருண்கு கோபம் வந்துடும் ...நான் கிளம்புரன் ...ஹீ...டாடா
[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலிக்கு !
» அன்புள்ள காதலிக்கு
» காதலிக்கு..அர்ப்பணம்
» காதலிக்கு ஒரு பூ! - கஸல்
» கடல் கடந்த காதலிக்கு!!!!!!!!!!!!!!
» அன்புள்ள காதலிக்கு
» காதலிக்கு..அர்ப்பணம்
» காதலிக்கு ஒரு பூ! - கஸல்
» கடல் கடந்த காதலிக்கு!!!!!!!!!!!!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|