தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
உட்காரும் முன் ஒரு நிமிஷம்
4 posters
Page 1 of 1
உட்காரும் முன் ஒரு நிமிஷம்
வலி தீர்க்கும் வழிகள்
அலுவலக இருக்கையிலேயே கட்டிப்போட்ட கணக்காக உட்கார்ந்து இருப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
இருக்கையிலேயே அமர்ந்து இருப்பதன் முதல் அபாயம் கழுத்து மற்றும் முதுகு வலி. இத்தகைய வலிகளில் இருந்து மீள்வதற்கான வழிகளைச் சொல்கிறார் நரம்பு சிகிச்சை நிபுணர் பேராசிரியர் எம்.மோகன் சம்பத்குமார்.
''பொதுவாக, கழுத்து எலும்பு சார்ந்து இருக்கிற தசை நார்கள், சதை, இணைப்பு திசுக்கள் இதில் ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றாலும் கழுத்தில் வலி வரும். இந்த வலி நான்கு விதமாக இருக்கிறது.
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு திரும்பத் திரும்ப சிரமம் எடுத்து பணிபுரியும்போது பாதிப்பு ஏற்படும். அப்போது, வலி இருக்கிற மாதிரியான உணர்வு கழுத்து, தோள்பட்டை, பின் தலை இவற்றில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கும். இதை கவனிக்கவில்லை என்றால், பிரச்னைதான். கழுத்தில் லேசாகவோ, குத்துகிற மாதிரியோ வலி இருந்தால் அதுதான் கழுத்து வலியின் ஆரம்பம். கொஞ்ச நேர ஓய்வு எடுத்தால் அது சரியாகிவிடும்.
ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றும்பட்சத்தில் கழுத்து தசை இறுக்கமாகி, மறத்துப் போகும்.
இதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் வலி தொடர்ந்து இருக்கும். ஓய்வு எடுத்தாலும் குறையாது. தசை மறத்துப் போய், கழுத்து தசை இறுக்கம் அதிகமாகும். இந்நிலையை நோய் முற்றிய நிலை என்று சொல்லலாம். கழுத்து மற்றும் முதுகு வலியுடன் கூடுதலாக தலைவலி, கண் வலி, பார்வை மங்குதல் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது!'' என்றவர், நம்மை எப்படி சரி செய்துகொள்வது என்பது பற்றியும் விளக்கினார்.
''கழுத்து வலி முற்றிய நிலையில், சரி செய்ய சிகிச்சை ஒன்றே வழி! இப்போது எல்லா அலுவலங்களிலும் கம்ப்யூட்டர் முன்னால்தான் வேலை என்றாகிவிட்டது. கம்ப்யூட்டர் முன் சரியான நிலையில் உட்கார்ந்து பணிபுரியாததால் முதலில் கழுத்து வலிப்பதுபோல் உணர்வு இருக்கும். இந்த நிலையில், உட்காருவதை தவிர்த்து, வீட்டில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். இந்தப் பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க கழுத்து தசை நார்கள், நரம்புகள், எலும்பை வலிமைப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் குணம் கிடைக்காவிட்டால் பிசியோதெரபி மூலம் வலி போக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். கழுத்துப் பட்டை, பிரஷர், மஜாஜ், கதிர் இயக்க சிகிச்சைகள் மூலமாகவும் சிகிச்சை எடுக்கலாம்!'' என்றவரிடம், வலிகளைத் தவிர்ப்பதற்கான உடற்பயிற்சி முறைகளைக் கேட்டோம்.
''உடற்பயிற்சி என்கிறபோது கழுத்து தசை எதிர்ப்பு பயிற்சியை செய்ய வேண்டும். அதாவது, கழுத்து வலியால், பாதிக்கப்பட்டவரே கன்னத்தில் ஒரு கையை வைத்துக்கொண்டு எதிர் திசையில் தலையைத் திருப்ப வேண்டும். மேலும், நெற்றியில் கையை வைத்து அழுத்திக்கொண்டு கழுத்தை முன் பின்னாக அசைக்க வேண்டும். கழுத்து தசையை உறுதிப்படுத்தக்கூடிய கையை மேலே தூக்குதல் - பக்கவாட்டில் தூக்குதல், தோள்பட்டையை அசைத்தல் மற்றும் தூக்குதல், கழுத்தை பக்கவாட்டில், முன் பின் பக்கமாக அசைத்தல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதில், சரியாகவில்லை என்றால் பிசியோதெரபி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற வேண்டும்!'' - பயம் நீக்கும் பக்குவங்களை இருக்கைப் பிரியர்கள் இனியாவது மேற்கொள்ளலாமே!
- சி.சரவணன்
படங்கள்: ஜெ.தான்யராஜு
வலி தீர்க்க ஸ்பெஷல் டிப்ஸ்
பணிபுரியும் நாற்காலியில், குறிப்பாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதிக நேரம் பணிபுரிபவர்கள், கழுத்து மற்றும் முதுகு வளையாமல் நேராக உட்கார வேண்டும்.
கம்ப்யூட்டர் திரையில் பார்த்து அடிக்கிற முதல் வரி கண் மட்டத்துக்கு இணையாக இருக்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் இருந்து ஒளி பிரதிபலிப்பு இருக்கக்கூடாது.
கம்ப்யூட்டரில் இருந்து 2-3 அடி தள்ளிதான் உட்கார வேண்டும்
தரையில் கால் பதிந்து இருக்க வேண்டும். காலை தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு போதும் உட்காரக் கூடாது.
கை, விரல்கள் மணிக்கட்டு எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக 1-2 மணி நேரத்துக்கு ஒரு முறை கம்ப்யூட்டர் திரையில் இருந்து விலகி, கண்கள் மற்றும் கைவிரல்களுக்கு வேறு வேலைகள் கொடுங்கள்.
முடிந்தால் காலை மாலை வேளைகளில் யோகாசனம், தியானம் செய்யலாம்.

பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உட்காரும் முன் ஒரு நிமிஷம்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
» ஒரு நிமிஷம் கவனிங்க ....
» ஒரு நிமிஷம்! ஒரு எச்சரிக்கை!
» சார் ... அந்த ஒரு நிமிஷம்!!! - 3
» சார் . . . அந்த ஒரு நிமிஷம்!!!
» ஒரு நிமிஷம் கவனிங்க ....
» ஒரு நிமிஷம்! ஒரு எச்சரிக்கை!
» சார் ... அந்த ஒரு நிமிஷம்!!! - 3
» சார் . . . அந்த ஒரு நிமிஷம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum