தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் (Superb )
+3
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நெல்லை அன்பன்
7 posters
Page 1 of 1
கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் (Superb )
அறுவடை
திரைப்படச்
சுவரொட்டியைத்
தின்ற கழுதை
கொழுத்தது.
பார்த்த கழுதை
புழுத்தது.
மேடை
“தமிழா..!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ”
என்றேன்.
கை
தட்டினான்!
கண்ணோட்டம்
செருப்பைப்
பார்க்கையில்
நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.
நான்
செய்தவனின்
கையைப்
பார்க்கிறேன்..!
மனிதன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
‘பசு பால் தரும்’
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
‘காகம்
வடையைத் திருடிற்று’
என்கிறான்.
இப்படியாக
மனிதன்…
மானம்
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு!
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே…
அம்மணமாகவே
போராடு..!
-------------------------------------------------------
- இதே மாதிரி உணர்ச்சி ததும்ப கூடிய உண்மையை பறைசாற்ற கூடிய கவிதைகளையும் நமது தோட்டத்து சகோதோரர்கள் தரலாமே என்பது என் வேண்டுகோள்.
- நன்றி மணியன்
திரைப்படச்
சுவரொட்டியைத்
தின்ற கழுதை
கொழுத்தது.
பார்த்த கழுதை
புழுத்தது.
மேடை
“தமிழா..!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ”
என்றேன்.
கை
தட்டினான்!
கண்ணோட்டம்
செருப்பைப்
பார்க்கையில்
நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.
நான்
செய்தவனின்
கையைப்
பார்க்கிறேன்..!
மனிதன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
‘பசு பால் தரும்’
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
‘காகம்
வடையைத் திருடிற்று’
என்கிறான்.
இப்படியாக
மனிதன்…
மானம்
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு!
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே…
அம்மணமாகவே
போராடு..!
-------------------------------------------------------
- இதே மாதிரி உணர்ச்சி ததும்ப கூடிய உண்மையை பறைசாற்ற கூடிய கவிதைகளையும் நமது தோட்டத்து சகோதோரர்கள் தரலாமே என்பது என் வேண்டுகோள்.
- நன்றி மணியன்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் (Superb )
பகிர்வுக்கு நன்றி சகோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் (Superb )
அருமையான உணர்ச்சிமிகு கவிதைகள்..... கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் அனைத்தும் உயிருள்ள வரிகள்... ஈழக் கவிஞர்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் (Superb )
முயற்சிக்கிறோம்...
இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன்...
காதல் கவிதைகள்தான் பிறருக்குப் பயன்படும்படியாக இருக்கிறது... என் காதல் கவிதையை நண்பர்கள் தவறாகப் பயன்படுத்தினாலும் அது என்னுடைய கவிதை என்று பிறருக்குக் கொடுத்து காதல் வளர்த்துக் கொள்கிறார்கள்... பயன்படுகிறது.
சமுதாயக் கவிதையோ... பெண்ணிய கவிதையையோ யாரும் பயன்படுத்திக் கொள்ள வில்லையே...
இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன்...
காதல் கவிதைகள்தான் பிறருக்குப் பயன்படும்படியாக இருக்கிறது... என் காதல் கவிதையை நண்பர்கள் தவறாகப் பயன்படுத்தினாலும் அது என்னுடைய கவிதை என்று பிறருக்குக் கொடுத்து காதல் வளர்த்துக் கொள்கிறார்கள்... பயன்படுகிறது.
சமுதாயக் கவிதையோ... பெண்ணிய கவிதையையோ யாரும் பயன்படுத்திக் கொள்ள வில்லையே...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 12, 2012 8:53 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் (Superb )
நன்றி நெல்லை அன்பன் - எனக்கு இங்கே பதிய ஆசை தான் ஏன் வீண் வம்பு
என்று தான் பதியவில்லை - நீங்கள் என் பக்கங்களை பகிர்ந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
என்று தான் பதியவில்லை - நீங்கள் என் பக்கங்களை பகிர்ந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் (Superb )
உணர்ச்சிகளை உரைக்கும் உன்னத வரிகள் ..
பகிர்ந்த நெல்லை அன்பருக்கும் , பதிவிட்ட மணியன் அவர்களுக்கும் என் நன்றிகள்
பகிர்ந்த நெல்லை அன்பருக்கும் , பதிவிட்ட மணியன் அவர்களுக்கும் என் நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் (Superb )
மண்ணிகனும் பதிந்தது தோழர் நெல்லை அன்பன் - இதை நான் ஒரு தொகுப்பாய் என் வலைப்பூவில் வைத்திருந்தேன் - இங்கே பகிர்ந்தது நெல்லை அன்பன்
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Similar topics
» வளைவு - காசி ஆனந்தன்
» நறுக்குகள் நூறு ! நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» wheniwasakid .......(really superb
» இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள்
» காசி விஸ்வநாதர் கோயிலில்
» நறுக்குகள் நூறு ! நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» wheniwasakid .......(really superb
» இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள்
» காசி விஸ்வநாதர் கோயிலில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum