தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 11, 2012 9:16 am

First topic message reminder :

கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.


நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்

ஏழு ஜென்மத்தில்

இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை

கசக்காதக்
காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி

வெற்றிப்
பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று

கை கூடாதக்
காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென

காதலிக்கலாமென

நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது

காதலிக்கக்கூடாது

என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

இல்லையிலும்
இருப்பதுதான்
காதல்

சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 11:01 am

மனம் எல்லாம் நீயே
உனக்கு கூறாமல் இருக்கிறேன்
ஒரு முறை என் மதிடம் கேட்டு பாரு
அது நீ இருக்கிறாய்
என்று கூறும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp Mon May 07, 2012 11:02 am

வினிதா wrote:அம்மா என்று கூறி
என்னை உன் அம்மா வுக்கு
சேர்த்து விட்டாய்
என்றும் உன் காதலியாகவும்
ஒரு அம்மாவாகவும்
உன் இடம் இருப்பேன்
ஆம் நான் சொன்ன கவிதை
இதற்கு ?
உன் இடம் இருப்பேன்
என்று சொல்லும்
என் மனதை
ஏற்காத
உன் மனம்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 11:04 am

மனம் எல்லாம் நீயே
உனக்கு கூறாமல் இருக்கிறேன்
ஒரு முறை என் மதிடம் கேட்டு பாரு
அது நீ இருக்கிறாய்
என்று கூறும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Mon May 07, 2012 11:05 am

கூறும் உன் வார்த்தைக்காக
காலம் முழுவதும்
காத்து கிடக்கின்றேன்.
ஒரு முறையேனும் சொல்வாயா?
நீ தான் என்
உலகம் என்று!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 11:07 am

என்றும் நீ என் உலகம் தான்
ஆனால் நீ என் அருகில்
இல்லாத போது
அந்த உலகம் கூட
வெறும் உருண்டையாக
தான் தெரிகிறது
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp Mon May 07, 2012 11:09 am

உலகம் என்று
சொல்ல நினைத்தால்
உன் பெயர்
மட்டும் சொல்கிறது
என் மனம் ?
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 11:12 am

மனத்தில்
என் பெயர் என்று
கூறுகிறாய்
என்னை பார்த்ததும்
என் கூட பேசாம
செல்கிறாய்
நான் பேச வரும் போது
நீ விலகி போகிறாய்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp Mon May 07, 2012 11:18 am

விலகி போகிறாய்.
என்று நீ சொல்வது
வேதனை என்று
என்னுள் விலகி
உன்னுள் நுழைத்து
என் மனம்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 11:54 am

மனம் உன்னை
நிமிடத்திற்கு
ஒரு முறை நினைக்கிறது
அந்த நிமிடம் உன் உடன்
பேசும் போது
சொர்க்கத்தில்
இருப்பது போல
தோன்றுகிறது
என் அன்பு காதல்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Mon May 07, 2012 12:55 pm

காதல் என்னும் வீட்டில்
மௌனம் என்ற மொழியால் பேசும்
உன் கண்களை
என்னால் வெல்ல முடியவில்லை
எனினும் தொடர்ந்து
போராடி தோற்கின்றேன்
என்றாவது
வெல்வேன் என்ற நம்பிக்கையில்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 1:09 pm

நம்பிக்கையில்
நீ என் உடன்
கண்களால் பேசுகிறாய்
நீ அருகில் இருக்கும்
போது கண்கள்
மட்டும் தான்
பேசுகின்றன
நாம் வாய்
அமைதியாகவே
உள்ளது இறுதி மட்டும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 1:14 pm

இறுதி மட்டும்
நாம் காதல்
சேராமல்
இருந்தாலும்
நம் மனம்
என்றும் மாறாது
உன் நினைவுகளுடன் என்றும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp Mon May 07, 2012 2:07 pm

நினைவுகளுடன் என்றும்
என் மனம்
உன்னை நினைத்தபடி
இன்றைய கனவு
நினைவாக காத்திருகிறது
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் Mon May 07, 2012 2:42 pm

காத்திருக்கிறது தென்றல்
உன் காதோரம் ஏதோ சொல்ல!
அது அனேகமாய் என் சின்ன
இதயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லும்
சிபாரிசாய்க் கூட இருக்கலாம்!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 6:11 pm

irukkalam nam kathal
antha Karru solla varum .
thakaval kekka
en manam
kathThu irukkirathu
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Mon May 07, 2012 6:13 pm

காத்து இருக்கிறது
எனக்கு ஒன்றும்
புதிது அல்ல.....
காதலில் காத்திருப்பும்
இனிமை தானே!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Mon May 07, 2012 6:19 pm

inimaiyin sukam
nan ariven
nam kathal
iru varudankalaka
kaththirupu enpathan mulam
inimaiyai than unarkirathu
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan Mon May 07, 2012 6:21 pm

இனிமை தானே
காதல் என்றதும்
வெறுமை தானே
காதல் தோல்வி என்றதும்
பொறுமை தானே
தேவை
காதலிக்கும் முன்னே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 07, 2012 7:02 pm

காதலிக்கும் முன்னே
தோல்வியைப் பற்றி
சிந்திப்பது
காதலுக்குத் தேவையற்றது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Tue May 08, 2012 9:52 am

தேவையற்றது என எண்ணி
நீ தூக்கி எறிந்த
உன் பொக்கிஷங்கள்தான்
இன்று என் பெட்டகத்தில்
பாதுகாப்பாய் இருக்கின்றன..
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Tue May 08, 2012 11:16 am

பாதுகாப்பாய் இருக்கின்றன‌
உன்னை
நான் காதலித்த
நின் நினைவுகள்
நின் அழகுகள் எல்லாம்
காதலினால் உன்னை வரைந்த‌
காதல் மடல்கள்
காதல் கவிகள்
காற்றில் எழுதிய‌
காதல் தூதுகள்
என் மனதினுள் இன்றும்
உன் மீதான காதலை
சொல்லாமலே இன்றும்
என் இதயத் துடிப்பினால்
சேதமடையாதபடிக்கு
பாதுகாப்பாய் இருக்கின்றன‌
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Tue May 08, 2012 1:00 pm

பாதுகாப்பாய் இருக்கின்றன
என்று எண்ணி
காதல் தூதுகள்
அனுப்பாமல் இருந்து விடாதே!!!
நித்தம் ஒரு தூது
தித்திக்க வேண்டும் எனக்கு!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Tue May 08, 2012 2:16 pm

தித்திக்க‌ வேண்டும்
உனக்கு மட்டுமல்ல‌
நம் காதலுக்கும்
தித்திக்கும் படி
காதலிப்போம் வா
என்னவளே
நின் நினைவுகள்
என்னுள் தினமும்
தித்திக்க‌ வேண்டும்
நீ என்னைவிட்டு
பிரிந்திருந்தாலும்
வலி தரக்
கூடியதா யிருந்தாலும்
நின் நினைவுகள்
தேனிலும் மதுரமாக‌
தித்திக்கின்றன‌........
எதற்குமே எல்லையுண்டாம்
யார் சொன்னது
நானுன்னை நேசிப்பதற்கு
நானுன்னையே நினைப்பதற்கு
எல்லையே இல்லை
என் வாழ்வின்
இறுதியில் கூட‌
நானுன்னை
காதலித்திடுவேன்......
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
நானுன்னை என் அன்பில்
காதலித்து என்னம்பில்
உன்னை தோற்கடிப்பேன்.....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Tue May 08, 2012 3:45 pm

தோற்கடிப்பேன் உன்னை
என் அன்பினால் நான்
தோற்கடிப்பாய் என்னை
உன் விழியால் நீ
தோற்கடிப்போம் நாம்
நம் காதலால் காதல் எதிரிகளை
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Tue May 08, 2012 4:01 pm

காதல் எதிரிதானடி
காதலை உரமேற்றச் செய்யும்
ஊட்டச்சத்து...............
காதல் எதிரிகளை
வெல்வதை விட‌
அவர்களையும்
நம் காதல் வாழ்க்கை
கண்டு ஏக்கங் கொண்டு
காதலிக்க வைப்போம்
எவ்வாயுதம் கொண்டுவந்தாலும்
உன் விழியாயுதம்
என்மீது இருந்தால்
என் நிழலையும்
காதலுக்கு எதிரியால்
தொட முடியாது அன்பே
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 8 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

Back to top

- Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum