தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 13 of 19
Page 13 of 19 • 1 ... 8 ... 12, 13, 14 ... 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மனம்
என் மனம்
என்று
தனி தனியாக
ஏது நம் காதலில்!!!
எல்லாம் ஒன்று தானே!!
என் மனம்
என்று
தனி தனியாக
ஏது நம் காதலில்!!!
எல்லாம் ஒன்று தானே!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஒன்று தானே!!
என்று சொல்லிவிட்டு
என்னும் ஏன்
என்னுடன்
வந்து சேரவில்லை
காதலி ...........................
என்று சொல்லிவிட்டு
என்னும் ஏன்
என்னுடன்
வந்து சேரவில்லை
காதலி ...........................
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலி தினமும்
என்னை காதலி
காதலி என்னை
மட்டும் காதலி
காதலி எப்போதும்
என்னை காதலி
காதலி எந்நேரமும்
என்னை காதலி
காதலி வாழ்வதற்கு
என்னை காதலி
காதலி உலகை ஜெயிக்க
என்னை காதலி
இன்பத்தை அனுபவிக்க
என்னை காதலி
துன்பத்தை மறக்க
என்னை காதலி
காதலினை காதலிக்க
என்னை காதலி
அன்பினை ருசிக்க
என்னை காதலி
தனிமையில் நினைவினில்
மகிழ்வதற்கு
என்னை காதலி
மரணத்தையும் எதிர்க்க
என்னை காதலி
வாழ்க்கை முழுவதும்
என்னோடு வாழ்ந்திட
என்னைக் காதலி
என்னை காதலி
காதலி என்னை
மட்டும் காதலி
காதலி எப்போதும்
என்னை காதலி
காதலி எந்நேரமும்
என்னை காதலி
காதலி வாழ்வதற்கு
என்னை காதலி
காதலி உலகை ஜெயிக்க
என்னை காதலி
இன்பத்தை அனுபவிக்க
என்னை காதலி
துன்பத்தை மறக்க
என்னை காதலி
காதலினை காதலிக்க
என்னை காதலி
அன்பினை ருசிக்க
என்னை காதலி
தனிமையில் நினைவினில்
மகிழ்வதற்கு
என்னை காதலி
மரணத்தையும் எதிர்க்க
என்னை காதலி
வாழ்க்கை முழுவதும்
என்னோடு வாழ்ந்திட
என்னைக் காதலி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
"என்னைக் காதலி"
என்று சொல்லாமல்
சொல்கிறது நீ
எனைப் பார்க்கும்
ஒவ்வொரு பார்வையும்!
என்று சொல்லாமல்
சொல்கிறது நீ
எனைப் பார்க்கும்
ஒவ்வொரு பார்வையும்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஒவ்வொரு பார்வையும்
என்னை உருக்கவைக்கிறது
பெண்ணே....
நீ யென மெழுகுவார்த்
அப்படியென்றால் என்
இதயத்திற்கு ஒளி தந்து
காதலுக்கு வழி சொல்லி போ
என்னை உருக்கவைக்கிறது
பெண்ணே....
நீ யென மெழுகுவார்த்
அப்படியென்றால் என்
இதயத்திற்கு ஒளி தந்து
காதலுக்கு வழி சொல்லி போ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
போ என்று கூறாதே
அன்பே!!
வா என்றே அழை
உன்னை நீங்கி
வாழும் வாழ்க்கை
இனிக்காதே!!!!!
அன்பே!!
வா என்றே அழை
உன்னை நீங்கி
வாழும் வாழ்க்கை
இனிக்காதே!!!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இனிக்காதே பெண்ணே
உன் இன்ப நினைவுகள்
என் துன்ப இதயத்தில்
பேரின்பமாய் பூக்கையில்
சிற்றின்ப கனவில்
சிலைவடிக்கிறேன்
உன் திருமுகமாய்
உன் இன்ப நினைவுகள்
என் துன்ப இதயத்தில்
பேரின்பமாய் பூக்கையில்
சிற்றின்ப கனவில்
சிலைவடிக்கிறேன்
உன் திருமுகமாய்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் திருமுகமாய்
தெரிகிறதே எங்கு நோக்கினும்!!
காதலின் இன்ப
விளையாட்டோ இது!!
நினைவுகளில் உன்னை
கண்டது போதும்!!
நிஜத்தில் என்னில்
வந்து சேர்ந்து விடு கண்ணே!!
தெரிகிறதே எங்கு நோக்கினும்!!
காதலின் இன்ப
விளையாட்டோ இது!!
நினைவுகளில் உன்னை
கண்டது போதும்!!
நிஜத்தில் என்னில்
வந்து சேர்ந்து விடு கண்ணே!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கண்ணே என்னை
நினைவால் தின்று
உணர்வால் கொன்று
கனவாள் வென்று
உயிராய் மென்று
உலவுகிறாயே....
ஊமை பெண்ணாய்
நினைவால் தின்று
உணர்வால் கொன்று
கனவாள் வென்று
உயிராய் மென்று
உலவுகிறாயே....
ஊமை பெண்ணாய்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஊமை பெண்ணாய்
வாழ்ந்தால் நம்மை
இந்த உலகம்
சேர விடாது!!!
காதல் நம் உரிமை
உரிமைக்கு போரிட
உனக்கும் நாக்குகள் வேண்டும்!!!
வாழ்ந்தால் நம்மை
இந்த உலகம்
சேர விடாது!!!
காதல் நம் உரிமை
உரிமைக்கு போரிட
உனக்கும் நாக்குகள் வேண்டும்!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வேண்டும்
நீ இருக்கும்
நாட்கள் எல்லாம்
நானும் பிரிந்திருக்க
நீ இல்லாத
நாட்கள் எல்லாம்
நாமும் சேர்ந்திருக்க
காதல் என்ற
பந்தம் வேண்டும்
நீ இருக்கும்
நாட்கள் எல்லாம்
நானும் பிரிந்திருக்க
நீ இல்லாத
நாட்கள் எல்லாம்
நாமும் சேர்ந்திருக்க
காதல் என்ற
பந்தம் வேண்டும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வேண்டும் அன்பே
வேண்டும் எனக்கு
இனனொரு இதயம்
வேண்டும் அதிலும்
உன்னையே காதல்
ராணியாக்கி அழகு
பார்ப்பேன்.....
வேண்டும் எனக்கு
இனனொரு இதயம்
வேண்டும் அதிலும்
உன்னையே காதல்
ராணியாக்கி அழகு
பார்ப்பேன்.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பார்ப்பேன் உனை மீண்டும்
என்கிற பாழாய்ப்போன நம்பிக்கையில்
பாதையெங்கும் பூவிரித்துப்
பகலிரவாய்க் காத்திருக்கிறேன்!
வந்துவிடு பெண்ணே
என் வாலிபம் வரண்டுபோகும்முன்
அல்லது வாழ்க்கை இருண்டுபோகும்முன்!
என்கிற பாழாய்ப்போன நம்பிக்கையில்
பாதையெங்கும் பூவிரித்துப்
பகலிரவாய்க் காத்திருக்கிறேன்!
வந்துவிடு பெண்ணே
என் வாலிபம் வரண்டுபோகும்முன்
அல்லது வாழ்க்கை இருண்டுபோகும்முன்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இருண்டு போகும் முன்
வெண்ணிலவு எப்படி வரும்!!
ஆனால் நீ வந்தாய்!!!
என் வாழ்வில் ஒளி ஏற்ற
வந்த வெண்ணிலவு நீ!!!
வெண்ணிலவு எப்படி வரும்!!
ஆனால் நீ வந்தாய்!!!
என் வாழ்வில் ஒளி ஏற்ற
வந்த வெண்ணிலவு நீ!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
nii en vanththil
vanthai
vennilavai
vanam pirakasam akiyathu
en vazvil vanthal
en vazvu pirakasam
akum en kathaliye
vanthai
vennilavai
vanam pirakasam akiyathu
en vazvil vanthal
en vazvu pirakasam
akum en kathaliye
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலி
உயிரற்று
கிடக்கும்
என் மனதை
பார்த்தும் நீ
உணரவில்லை
என் காதலை
உயிரற்று
கிடக்கும்
என் மனதை
பார்த்தும் நீ
உணரவில்லை
என் காதலை
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
en kathal
unnai ninaiththu
thinamum kavalai
padukirathu
epoluthu un kai
pidippen
enru
unnai ninaiththu
thinamum kavalai
padukirathu
epoluthu un kai
pidippen
enru
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என்று
உன்னை
கை பிடிப்பேன்
என்று எண்ணி
கொண்டுதான்
இறுகிறேன்
ஒவ்வொரு முறை
உன் கரம் தொடும்போதும் ..........
உன்னை
கை பிடிப்பேன்
என்று எண்ணி
கொண்டுதான்
இறுகிறேன்
ஒவ்வொரு முறை
உன் கரம் தொடும்போதும் ..........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
en karam thodum pothu
madduma kathala
en kai pidikkanum pola
irukku
thinam unnai
ninaikkum pothum
kai pidikum ekkam
ennai varuththukirathu
madduma kathala
en kai pidikkanum pola
irukku
thinam unnai
ninaikkum pothum
kai pidikum ekkam
ennai varuththukirathu
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வருத்துகிறது
உன்னை
கதிரவன்
காலை வேளையில்
வருந்திவிட்டேன்
கதிரவன் உன்னை
கை கொண்டு
தொட்டுவிட்டாதால்
நான் .......................
உன்னை
கதிரவன்
காலை வேளையில்
வருந்திவிட்டேன்
கதிரவன் உன்னை
கை கொண்டு
தொட்டுவிட்டாதால்
நான் .......................
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
nan unnai
ninaikkum ovvoru nodium
nii en arukil
iruppathu pol ullathu
thidir enru paththen kanavillai
unnai
ninaikkum ovvoru nodium
nii en arukil
iruppathu pol ullathu
thidir enru paththen kanavillai
unnai
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல் என்ற மூன்றெழுத்து உலகம்
எனும் பூமிப்பந்தை உயிரோட்டமாய்
வைதிருக்கிறது சோதனைகளும்
வேதனைகளும் நிறைந்த காதல்
உண்மையாய் இருந்தால்
சாதிக்கும் பல தடைகள் தாண்டி
உறுதி உள்ள காதல் இறுதி வரை வாழும்
எனும் பூமிப்பந்தை உயிரோட்டமாய்
வைதிருக்கிறது சோதனைகளும்
வேதனைகளும் நிறைந்த காதல்
உண்மையாய் இருந்தால்
சாதிக்கும் பல தடைகள் தாண்டி
உறுதி உள்ள காதல் இறுதி வரை வாழும்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இறுதி வரை வாழ்ந்துகொண்டுள்ளாய்
என் மறைவின் முடிவில்
நீ மட்டுமன்று
நம் காதலும்
மறைந்துபோகும்.
நாம் காதலித்ததை
நண்பர்கள்
வேறு யாரிடமாவது
சொல்லியாவது இருக்கலாம்.
என் மறைவின் முடிவில்
நீ மட்டுமன்று
நம் காதலும்
மறைந்துபோகும்.
நாம் காதலித்ததை
நண்பர்கள்
வேறு யாரிடமாவது
சொல்லியாவது இருக்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இருக்கலாம் காதல்
அல்லது இல்லாமலும் இருக்கலாம்
என்ற சந்தேகத்திலேயே
நின்மீதான என் காதலை
உன்னிடம்
சொல்லமலே விட்டேன்
அன்பே..... ஆனால்
இன்று தான்
புரிந்துக் கொண்டேன்
என்னைப் போல் நீயும்
மனதினுள் காதலை வளர்த்து
வெளியில் நட்பு என்ற
அடையாளத்துடன் என்னுடன்
பழகி வந்துள்ளாய் என்று....
பெண்ணே நட்பு என்பது
உள்ளம் வரை மட்டுமே
உள்ளத்தையும் ஊடறுத்து
செல்வது நட்பு அல்ல....
அது தான் காதல்
அல்லது இல்லாமலும் இருக்கலாம்
என்ற சந்தேகத்திலேயே
நின்மீதான என் காதலை
உன்னிடம்
சொல்லமலே விட்டேன்
அன்பே..... ஆனால்
இன்று தான்
புரிந்துக் கொண்டேன்
என்னைப் போல் நீயும்
மனதினுள் காதலை வளர்த்து
வெளியில் நட்பு என்ற
அடையாளத்துடன் என்னுடன்
பழகி வந்துள்ளாய் என்று....
பெண்ணே நட்பு என்பது
உள்ளம் வரை மட்டுமே
உள்ளத்தையும் ஊடறுத்து
செல்வது நட்பு அல்ல....
அது தான் காதல்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல் என்னில்
இருப்பதால் தான்
என்னுயிர் போகும் நேரத்திலும்
உன் புன்னகை முகம்
காண வேண்டுமென்று
மரணத்தை தள்ளி வைத்துள்ளேன்
அன்பே
இருப்பதால் தான்
என்னுயிர் போகும் நேரத்திலும்
உன் புன்னகை முகம்
காண வேண்டுமென்று
மரணத்தை தள்ளி வைத்துள்ளேன்
அன்பே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Page 13 of 19 • 1 ... 8 ... 12, 13, 14 ... 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum