தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 12 of 19
Page 12 of 19 • 1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மனம்
என் மனத்தில் நிறைந்திருக்கிறது.
திருமணநாள் எந்நாள் என
நச்சரித்துக் கொண்டிருக்கும்
அந்த மனத்துக்கு
நான் என்ன பதில் சொல்வேன்?

சொல்வேன் மனமே
விரைவில்
தடைகளை அகற்றி
நாம் சேரும் நாள்
மிக விரைவில் என்று
சொல்வேன்...... சொல்வது
மட்டுமல்ல விரைவில்
யாவரும் ஆச்சர்யப்படும்
விதமாய் நாம் சேருவோம்
தேவதைகளின் வாழ்த்துகளோடு
உறவுகளின் கொண்ட்டத்தோடு
அன்று தயாராகு பெண்ணே
மண மாலை சூடிட
எனக்கு
விரைவில்
தடைகளை அகற்றி
நாம் சேரும் நாள்
மிக விரைவில் என்று
சொல்வேன்...... சொல்வது
மட்டுமல்ல விரைவில்
யாவரும் ஆச்சர்யப்படும்
விதமாய் நாம் சேருவோம்
தேவதைகளின் வாழ்த்துகளோடு
உறவுகளின் கொண்ட்டத்தோடு
அன்று தயாராகு பெண்ணே
மண மாலை சூடிட
எனக்கு
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எனக்கு
என்று
காத்திருக்கும்
உன் மனதிற்கு
சொல்லி தான்
தெரிய வேண்டுமா
என் காதல் ..................... [You must be registered and logged in to see this image.]
என்று
காத்திருக்கும்
உன் மனதிற்கு
சொல்லி தான்
தெரிய வேண்டுமா
என் காதல் ..................... [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் காதல் ...
இறந்து போனது
இறவா நினைவுகளுடன்
என்
இதயம் மட்டுமே
துடிக்கிறது உன்
வலிகளுடன் என் விழிகள்
இறந்து போனது
இறவா நினைவுகளுடன்
என்
இதயம் மட்டுமே
துடிக்கிறது உன்
வலிகளுடன் என் விழிகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் விழிகள்
காத்திருக்கின்றது
வழிகளை நோக்கியபடி
நீ வருவாயென......
இமைக்கும் நேரம் கூட
வீணாகாது காத்திருக்கின்றன
என் விழிகள்
காத்திருக்கின்றது
வழிகளை நோக்கியபடி
நீ வருவாயென......
இமைக்கும் நேரம் கூட
வீணாகாது காத்திருக்கின்றன
என் விழிகள்
Last edited by தமிழ்1981 on Fri May 11, 2012 2:12 pm; edited 1 time in total
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் விழிகளையும்
என் மனதையும் ஏமாற்றி
எடுத சென்ற என் இதயத்தை
உன் பெற்றோரிடன்
தெரிவிக்க தைரியமும் இல்லாமல்
என் இதயத்தை என்னிடமும் திரும்ப தராமல்
குப்பையில் வீசி சென்றாயே...
என் மனதையும் ஏமாற்றி
எடுத சென்ற என் இதயத்தை
உன் பெற்றோரிடன்
தெரிவிக்க தைரியமும் இல்லாமல்
என் இதயத்தை என்னிடமும் திரும்ப தராமல்
குப்பையில் வீசி சென்றாயே...
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வீசி சென்றாயே
குப்பையை
கூட
சேகரிக்கிக்கும்
என் மனம்
குப்பைக்கு சென்றது
உன்மனதை தேடி ...........
குப்பையை
கூட
சேகரிக்கிக்கும்
என் மனம்
குப்பைக்கு சென்றது
உன்மனதை தேடி ...........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் மனதினைத் தேடி
உன் மனதினுள்
என் மீதான் காதலைத் தேடி
தேடித் தான்...
நான் காத்துக்
கொண்டிருக்கின்றேன்
அன்பே
உன் மனதினுள்
என் மீதான் காதலைத் தேடி
தேடித் தான்...
நான் காத்துக்
கொண்டிருக்கின்றேன்
அன்பே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காத்துக்
கொண்டிருக்கின்றேன்
அன்பே நானும்
உன்னை சேர்ந்திட
மறுபடியும் குப்பையாக
வீசி விட மாட்டாயே என்ற தயக்கதுடன்
கொண்டிருக்கின்றேன்
அன்பே நானும்
உன்னை சேர்ந்திட
மறுபடியும் குப்பையாக
வீசி விட மாட்டாயே என்ற தயக்கதுடன்
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பே
முட்கள் பட்டும்
உடையத
என் மனம்
உன் ஓற்றை
சொல் பட்டு
உடைந்து விட்டது
முட்கள் பட்டும்
உடையத
என் மனம்
உன் ஓற்றை
சொல் பட்டு
உடைந்து விட்டது
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உடைந்து விட்டது
என் காதல்
அதிலும்
சுகம்
உன்னை காயபடுத்தது
உடைந்து போனதால் .............. [You must be registered and logged in to see this image.]

உடைந்து போனதால் ....
ஒவொவ்ரு நொடியிலும்
உளறுகிறேன் உயிரே
உன் உடல் நிழலில்
என் உயிர் நிழல் வசிக்க
ஒவொவ்ரு நொடியிலும்
உளறுகிறேன் உயிரே
உன் உடல் நிழலில்
என் உயிர் நிழல் வசிக்க
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வசிக்க
முடிந்தால்
கல்லரையிலும்
என் உயர்
உன் உயருடன் சேர்ந்து
வசித்து விடும்
[You must be registered and logged in to see this image.]
காதலி .............
முடிந்தால்
கல்லரையிலும்
என் உயர்
உன் உயருடன் சேர்ந்து
வசித்து விடும்
[You must be registered and logged in to see this image.]
காதலி .............
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலி என்று கூப்பிட
மனமில்லை எனக்கு
அதனால்....
காயங்கள் தந்தவளே
கவிதாஞ்சலி என்று
அழைக்கிறேன்
என்னுயிர் கவிதையில்
மனமில்லை எனக்கு
அதனால்....
காயங்கள் தந்தவளே
கவிதாஞ்சலி என்று
அழைக்கிறேன்
என்னுயிர் கவிதையில்
Last edited by ஹிஷாலீ on Fri May 11, 2012 5:18 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கவிதையில்
கவிதாஞ்சலி
என்று சொல்லி
விட்டாய்
என் கவிதையை
கொள்ள மனம்
வந்த காதலி
அதை கொள்ள வேண்டாம்
நீ வெறுத்தால்
அதுவே தற்கொலை
செய்து கொள்ளும் ...........
கவிதாஞ்சலி
என்று சொல்லி
விட்டாய்
என் கவிதையை
கொள்ள மனம்
வந்த காதலி
அதை கொள்ள வேண்டாம்
நீ வெறுத்தால்
அதுவே தற்கொலை
செய்து கொள்ளும் ...........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கொள்ளும்
ஆற்றல்
இருந்திருந்தால்
உன்னக்கு
பிடிக்காத
இந்த கவிதையை
கொன்றிருப்பேன் ..........

கொன்றிருப்பேன்
நமக்கு இடையேயான
இடைவெளியை
கர்வத்தை
சுயநலத்தை....
வாழ வைப்பேன்
நம்மிடம் உள்ள
பாசத்தை
அக்கறையை
நேசத்தை....
நமக்கு இடையேயான
இடைவெளியை
கர்வத்தை
சுயநலத்தை....
வாழ வைப்பேன்
நம்மிடம் உள்ள
பாசத்தை
அக்கறையை
நேசத்தை....
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நேசத்தை உன் மேல்
வைத்து விட்டேன்
அதை எடுக்கவும்
முடியவில்லை
நான் கல்லறை செல்லும் வரை
நேசம் என்றும் இருக்கும்
வைத்து விட்டேன்
அதை எடுக்கவும்
முடியவில்லை
நான் கல்லறை செல்லும் வரை
நேசம் என்றும் இருக்கும்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என்றும் இருக்கும்
நம் காதல்
நாம் இருக்கும் போதும்
இறக்கும் போதும்...
காவியங்கள் போற்றும்
நம் காதலை...
நாம் கல்லறையில்
வாழும் போதும்
கல்வெட்டுகளில் வாழும்
நம் காதல்
நம் காதல்
நாம் இருக்கும் போதும்
இறக்கும் போதும்...
காவியங்கள் போற்றும்
நம் காதலை...
நாம் கல்லறையில்
வாழும் போதும்
கல்வெட்டுகளில் வாழும்
நம் காதல்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நம் காதல்
இந்த உலகத்திற்கு
ஒரு எடுத்து காட்டாக
இருக்கும்
நாம் இறுதி வரை
நம் காதலை
இழக்க மாட்டோம்
என்று திட சங்கற்பம்
எடுப்போம்
இந்த உலகத்திற்கு
ஒரு எடுத்து காட்டாக
இருக்கும்
நாம் இறுதி வரை
நம் காதலை
இழக்க மாட்டோம்
என்று திட சங்கற்பம்
எடுப்போம்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எடுப்போம்
உன் மனதை
என் மனதை
கொண்டு எடுப்போம்
இருவரும்
இனைபிரியமால் இருக்க
உன் மனதை
என் மனதை
கொண்டு எடுப்போம்
இருவரும்
இனைபிரியமால் இருக்க
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
முயன்றும் முடியவில்லை
என்று கூறாதே
நம் காதலை
கால்வெட்டில் பதிப்பதுக்கு
ஏற்ற கல்வெட்டு
இந்த உலகத்திலயே
இல்லை அன்பே
என்று கூறாதே
நம் காதலை
கால்வெட்டில் பதிப்பதுக்கு
ஏற்ற கல்வெட்டு
இந்த உலகத்திலயே
இல்லை அன்பே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பே
என்று கூறும்
உனக்கு அன்பை
தர ஆசைதான்
நீ என் அன்பனால்
என்று கூறும்
உனக்கு அன்பை
தர ஆசைதான்
நீ என் அன்பனால்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பானல் தான்
அன்பு தருவியா
உன் காதலியாக
அன்பு தர மாட்டியா
என் உயிரே
அன்பு தருவியா
உன் காதலியாக
அன்பு தர மாட்டியா
என் உயிரே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் உயிரே
என்னை விட்டு
உன்னிடம்
வந்துவிட்டது
இதை அறியவில்லை
இன்னும்
உன் மனம்
என்னை விட்டு
உன்னிடம்
வந்துவிட்டது
இதை அறியவில்லை
இன்னும்
உன் மனம்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Page 12 of 19 • 1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum