தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 16 of 19
Page 16 of 19 • 1 ... 9 ... 15, 16, 17, 18, 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எதிரொலி என்பதை
நான் புரிந்திட வைத்தது
நான் அனுபவிக்க வைத்தது
காதல்... என் காதல்
காதலித்தேன் நான்
நீ அழகானாய்
என்னை காதலித்தாய்
நானோ காதலன் ஆனேன்
நாம் காதலரானோம்
உலகமே அழகாயானது....
காதல் உலகத்தில்
நிதம் காதலிக்கும்
காதலராய்
வாழ்ந்திடுவோம் நாம்
புதிய உலகத்தில்
புதிய விதியொன்றினை
செய்திடுவோம்....
காதலர்க்கு மட்டும் அங்கு
அனுமதி உண்டு
காதல் தேசத்தில்
ஜாதி மதமில்லா தேசம்
காதல்
வேறுபாடில்லாத தேசம்
காதல்
அன்பு காற்றாயுள்ள தேசம்
காதல்
கோபத்தையும் ரசிக்கும் தேசம்
காதல்
நான் புரிந்திட வைத்தது
நான் அனுபவிக்க வைத்தது
காதல்... என் காதல்
காதலித்தேன் நான்
நீ அழகானாய்
என்னை காதலித்தாய்
நானோ காதலன் ஆனேன்
நாம் காதலரானோம்
உலகமே அழகாயானது....
காதல் உலகத்தில்
நிதம் காதலிக்கும்
காதலராய்
வாழ்ந்திடுவோம் நாம்
புதிய உலகத்தில்
புதிய விதியொன்றினை
செய்திடுவோம்....
காதலர்க்கு மட்டும் அங்கு
அனுமதி உண்டு
காதல் தேசத்தில்
ஜாதி மதமில்லா தேசம்
காதல்
வேறுபாடில்லாத தேசம்
காதல்
அன்பு காற்றாயுள்ள தேசம்
காதல்
கோபத்தையும் ரசிக்கும் தேசம்
காதல்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல்
இந்த ஒற்றை வார்தையில்
தான் என்
பல்லாயிரம் ஜென்மங்களே
இருக்கின்றன..
இந்த ஒற்றை வார்தையில்
தான் என்
பல்லாயிரம் ஜென்மங்களே
இருக்கின்றன..
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இருக்கின்றன அன்பே
நீ உந்தன்
இதழ்களால் சொல்லும்
ஒரே வார்த்தையில் தான்
நம் வாழ்க்கையும்
இருக்கின்றது......
காதலிக்க மனம் மட்டும்
போதாது... காதலைச்
சொல்ல உதடுகளும்
திறக்க வேண்டும்.....
அமைதியால் காதலை
வளர்க்கலாம்...ஆனால்
உந்தன் அமைதியால்
நாம் வாழ
முடியாது அன்பே
நீ உந்தன்
இதழ்களால் சொல்லும்
ஒரே வார்த்தையில் தான்
நம் வாழ்க்கையும்
இருக்கின்றது......
காதலிக்க மனம் மட்டும்
போதாது... காதலைச்
சொல்ல உதடுகளும்
திறக்க வேண்டும்.....
அமைதியால் காதலை
வளர்க்கலாம்...ஆனால்
உந்தன் அமைதியால்
நாம் வாழ
முடியாது அன்பே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அன்பே
காதல் என்பது
ஒர் வார்த்தை ஆனால்
நம்மை வாழ வைக்கும்
வார்த்தை.....
உலகினை சுழல வைக்கும்
வார்த்தை....
உலகில் மனிதரை வாழ வைக்கும்
வார்த்தை
உலகில் அன்பை பொழியும்
வார்த்தை....
அது ஓர் அன்பு உலகம்
காதலில் காதலிப்பவரை
நேசிப்போர்க்கு சொர்க்கம்
காதலில் காதலிப்பவரை
பிரிவோர்க்கு கொடு நரகம்
காதல் என்பது
ஒர் வார்த்தை ஆனால்
நம்மை வாழ வைக்கும்
வார்த்தை.....
உலகினை சுழல வைக்கும்
வார்த்தை....
உலகில் மனிதரை வாழ வைக்கும்
வார்த்தை
உலகில் அன்பை பொழியும்
வார்த்தை....
அது ஓர் அன்பு உலகம்
காதலில் காதலிப்பவரை
நேசிப்போர்க்கு சொர்க்கம்
காதலில் காதலிப்பவரை
பிரிவோர்க்கு கொடு நரகம்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நரகம் சொர்கம்
நயமாய்க் கலந்து
நடுவில் கொஞ்சம்
நஞ்சையும் சேர்த்து
அமிலம் அமிர்தம்
அதனுடன் குழைத்து
கரும்பு கொண்டு
கலக்கி வடித்தால்
கவர்ச்சியாய் ஒரு கரைசல்
கண்ணே அதன் பெயர் காதல்!
நயமாய்க் கலந்து
நடுவில் கொஞ்சம்
நஞ்சையும் சேர்த்து
அமிலம் அமிர்தம்
அதனுடன் குழைத்து
கரும்பு கொண்டு
கலக்கி வடித்தால்
கவர்ச்சியாய் ஒரு கரைசல்
கண்ணே அதன் பெயர் காதல்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல் காதல்
எங்கும் காதல்
எதிலும் காதல்
காலமெல்லாம் காதல்
காலமிருக்கும் வரை காதல்
காற்றிருக்கும் வரை காதல்
புவி சுழலும் வரை காதல்
பாவிகளை மனிதராக்குவதும்
காதல்
மனிதனை மனிதமாக்குவதும்
காதல்
மனிதனை மாமனிதனாக்குவதும்
காதல்
மனிதனை மிருகமாக்குவதும்
காதல்
வாழ வைப்பதும்
காதல்
வாழ்க்கை கொடுப்பதும்
காதல்
அலங்கோலத்தை அழகாக்குவதும்
காதல்
குறைகளை நிறைகளாக்குவதும்
காதல்
காமத்தை வெல்வதும்
காதல்
அன்பினை சொல்வதும்
காதல்
பெண்மையினை உணரச் செய்வதும்
காதல்
வெட்கத்தை வெட்கப்படுத்துவதும்
காதல்
பெண்களை புலிகளாக்குவதும்
காதல்
வீட்டுப் பறவைகளை
பறக்கச் செய்வதும் காதல்
மதங்களை மறந்து
மனங்களை இணைப்பதும் காதல்
மரணத்தை விட
பிரிவை தாங்காதது காதல்
தனிமையை
நேசிக்க வைப்பதும் காதல்
தனிமையில் தனியாக
பேச வைப்பதும் காதல்
நிழலையும் விரும்ப
செய்வதும் காதல்
தன்பசி மற்ந்து
அவள் பசியை உண்ர்வது காதல்
இலக்கணம் இல்லாதது
காதல்
முடிவுரை இல்லாதது
காதல்
தெளிவுரை கொடுக்க
முடியாதது காதல்
நீ நான் என்பதை
நாம் என்பதாக்கும் காதல்
முடிகளைக் கூட
ரசிக்க வைப்பது காதல்
தூக்கத்தில் பேச
வைப்பது காதல்
பெற்றோரையும் மீறும்
காதல்
காதல் காதல்
மனிதராய் வாழ
காதல் செய்வீர்
காதல்
எங்கும் காதல்
எதிலும் காதல்
காலமெல்லாம் காதல்
காலமிருக்கும் வரை காதல்
காற்றிருக்கும் வரை காதல்
புவி சுழலும் வரை காதல்
பாவிகளை மனிதராக்குவதும்
காதல்
மனிதனை மனிதமாக்குவதும்
காதல்
மனிதனை மாமனிதனாக்குவதும்
காதல்
மனிதனை மிருகமாக்குவதும்
காதல்
வாழ வைப்பதும்
காதல்
வாழ்க்கை கொடுப்பதும்
காதல்
அலங்கோலத்தை அழகாக்குவதும்
காதல்
குறைகளை நிறைகளாக்குவதும்
காதல்
காமத்தை வெல்வதும்
காதல்
அன்பினை சொல்வதும்
காதல்
பெண்மையினை உணரச் செய்வதும்
காதல்
வெட்கத்தை வெட்கப்படுத்துவதும்
காதல்
பெண்களை புலிகளாக்குவதும்
காதல்
வீட்டுப் பறவைகளை
பறக்கச் செய்வதும் காதல்
மதங்களை மறந்து
மனங்களை இணைப்பதும் காதல்
மரணத்தை விட
பிரிவை தாங்காதது காதல்
தனிமையை
நேசிக்க வைப்பதும் காதல்
தனிமையில் தனியாக
பேச வைப்பதும் காதல்
நிழலையும் விரும்ப
செய்வதும் காதல்
தன்பசி மற்ந்து
அவள் பசியை உண்ர்வது காதல்
இலக்கணம் இல்லாதது
காதல்
முடிவுரை இல்லாதது
காதல்
தெளிவுரை கொடுக்க
முடியாதது காதல்
நீ நான் என்பதை
நாம் என்பதாக்கும் காதல்
முடிகளைக் கூட
ரசிக்க வைப்பது காதல்
தூக்கத்தில் பேச
வைப்பது காதல்
பெற்றோரையும் மீறும்
காதல்
காதல் காதல்
மனிதராய் வாழ
காதல் செய்வீர்
காதல்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல் கொண்டு சிலிர்த்தேன்
கடைக்கண் காண
தவித்தேன்
கனவு கண்டு மிதெந்தேன்
காலை மாலை பார்த்தேன்
பார்த்து பார்த்து ரசித்தேன்
பழகிப் பார்த்து புளித்தேன்
காதல் போலி உணர்ந்தேன்
கனவு சிதைந்து உடைந்தேன்
தெளிந்த மனிதனாய் மலர்ந்தேன்
காதல் இல்லையென உரைத்தேன்
கடைக்கண் காண
தவித்தேன்
கனவு கண்டு மிதெந்தேன்
காலை மாலை பார்த்தேன்
பார்த்து பார்த்து ரசித்தேன்
பழகிப் பார்த்து புளித்தேன்
காதல் போலி உணர்ந்தேன்
கனவு சிதைந்து உடைந்தேன்
தெளிந்த மனிதனாய் மலர்ந்தேன்
காதல் இல்லையென உரைத்தேன்
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல் இல்லையென உரைத்தாய்
பொய்யாய்.
நான்
உண்மையென நம்பி
உன்னை
பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்த்து
உன்னைவிட்டு விலகிவிட்டேன்.
பின்னர் தந்த விளக்கத்தால்
காதல் கசந்துதான் போனது.
காதலர்களே...
காதலுக்குப் பொய் அழகு இல்லை
பொய்யாய்.
நான்
உண்மையென நம்பி
உன்னை
பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்த்து
உன்னைவிட்டு விலகிவிட்டேன்.
பின்னர் தந்த விளக்கத்தால்
காதல் கசந்துதான் போனது.
காதலர்களே...
காதலுக்குப் பொய் அழகு இல்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
அழகு இல்லை நீ
என்று எனை யார்
சொன்னாலும் இனி
அழப் போவதில்லை காதலி!
அழுக்கில்லை உன் மனதில்
என்று நீ சொன்ன
வார்த்தைகள் என்
நினைவில் இருக்கும்வரை!
என்று எனை யார்
சொன்னாலும் இனி
அழப் போவதில்லை காதலி!
அழுக்கில்லை உன் மனதில்
என்று நீ சொன்ன
வார்த்தைகள் என்
நினைவில் இருக்கும்வரை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வரைமுறை இல்லை
காதல் சொல்ல
வயதுக்கும் வரவில்லை
ஆனால்
காதல் சொல்ல துடிக்கும்
நிலை...
காதல்
இன்று கட்டாயப் பாடமாய்
வாலிப உள்ளத்திற்கு...
காதல் சொல்ல
வயதுக்கும் வரவில்லை
ஆனால்
காதல் சொல்ல துடிக்கும்
நிலை...
காதல்
இன்று கட்டாயப் பாடமாய்
வாலிப உள்ளத்திற்கு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வாலிப உள்ளங்களில்
தழைக்கும் காதல்கள் எல்லாம்
இதயத்தை சுத்தப்படுத்தும் என்பதிற்கில்லை.
காதலில்
அன்பு இருக்கிறது.
காதல்களில்
காமம் இருக்கிறது.
தழைக்கும் காதல்கள் எல்லாம்
இதயத்தை சுத்தப்படுத்தும் என்பதிற்கில்லை.
காதலில்
அன்பு இருக்கிறது.
காதல்களில்
காமம் இருக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காமம் இருக்கிறது
அன்பே
மனிதன் பிறக்கும் போதே
காமம் ஆரம்பமாகின்றது
மனிதன் இறக்கும் போதும்
கடைசியில் தான்
காமம் அடங்குகின்றது
ஆனால் தூய காதலில்
அக்காமமும் காதலியில்
கோபப் பார்வைக்கு
அடங்கி விடும் அன்பே
உந்தன் மொழி வேண்டாம்
உந்தன் கோப பார்வை
ஒன்றே போதும்
என்னுள் உறங்கும் காமம்
என்னுள் புதையும்.......
அன்பே
மனிதன் பிறக்கும் போதே
காமம் ஆரம்பமாகின்றது
மனிதன் இறக்கும் போதும்
கடைசியில் தான்
காமம் அடங்குகின்றது
ஆனால் தூய காதலில்
அக்காமமும் காதலியில்
கோபப் பார்வைக்கு
அடங்கி விடும் அன்பே
உந்தன் மொழி வேண்டாம்
உந்தன் கோப பார்வை
ஒன்றே போதும்
என்னுள் உறங்கும் காமம்
என்னுள் புதையும்.......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என்னுள் புதையும்.......
ஆசைகளை சொல்லும்
நாள் விரைவில் தாராயோ
இல்லை விரதத்தில்
தவிக்க விடுவாயோ சொல்
இரண்டுமே எனக்கு
ஒன்று தான்
நாம் இரு இதயம்
ஓர் இதயமாய் மாறும் வரை
ஆசைகளை சொல்லும்
நாள் விரைவில் தாராயோ
இல்லை விரதத்தில்
தவிக்க விடுவாயோ சொல்
இரண்டுமே எனக்கு
ஒன்று தான்
நாம் இரு இதயம்
ஓர் இதயமாய் மாறும் வரை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஓர் இதயமாய் மாறும் வரை
நம் காதல்
என்றும் முற்று பெறுவதில்லை
பெண்ணே........
என் இதயம் உன்னிடமும்
உன் இதயம் என்னிடமும்
துடிப்பதோடு அல்லாமல்
காதல் என்ற ஒரே
சரீரத்தில் நம் இதயங்கள்
ஒன்றாய்
துடிக்கும் போது தான்
நம் காதல்
முழுமையான வெற்றி அடைகின்றது
நம் காதல்
என்றும் முற்று பெறுவதில்லை
பெண்ணே........
என் இதயம் உன்னிடமும்
உன் இதயம் என்னிடமும்
துடிப்பதோடு அல்லாமல்
காதல் என்ற ஒரே
சரீரத்தில் நம் இதயங்கள்
ஒன்றாய்
துடிக்கும் போது தான்
நம் காதல்
முழுமையான வெற்றி அடைகின்றது
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வெற்றி அடைகின்றது காதல்
இரு வெள்ளையுள்ளங்கள்
ஒன்றையொன்று கொள்ளை
கொள்ளும்போது!
வெட்கி அழுகின்றது காதல்
தன் இணையைத் தவிக்கவிட்டு
சில வெள்ளாடுகள்
வேலி தாண்டும்போது!
இரு வெள்ளையுள்ளங்கள்
ஒன்றையொன்று கொள்ளை
கொள்ளும்போது!
வெட்கி அழுகின்றது காதல்
தன் இணையைத் தவிக்கவிட்டு
சில வெள்ளாடுகள்
வேலி தாண்டும்போது!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வேலி தாண்டும்போது
தூண்டும் வாலிபம்...
வாலிபம் கடந்தால்
முதுமை சொல்லும் பாடம்
இல்லறமே நல்லறம்...
பெற்றோகள் மூலம் நடந்தால்
சிறக்கும்...
கூட்டுக் குடும்பமாய்
இருக்கும் வரை இனிக்கும்
இது தான் தெய்வீகக்காதல்
வாலிபத்தில் யெல்லாம் உளறல்...!
தூண்டும் வாலிபம்...
வாலிபம் கடந்தால்
முதுமை சொல்லும் பாடம்
இல்லறமே நல்லறம்...
பெற்றோகள் மூலம் நடந்தால்
சிறக்கும்...
கூட்டுக் குடும்பமாய்
இருக்கும் வரை இனிக்கும்
இது தான் தெய்வீகக்காதல்
வாலிபத்தில் யெல்லாம் உளறல்...!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உளறலை எல்லாம் ஒன்று சேர்த்தால்
ஒழுங்காய் கவிதை வருகிறது
உன்னை பார்த்த பின்னாலே
என்னுள் ஊற்றாய் ஏதோ சுரக்கிறது
காதல் காதல் என்றே மனதும்
காற்றில் சிறகாய் பறக்கிறது!
நேற்றும் இன்றும் நாளையும்
முற்றும் நீயே என்னுள்
முடிவை விரைவில் சொல்லிவிடு!
ஒழுங்காய் கவிதை வருகிறது
உன்னை பார்த்த பின்னாலே
என்னுள் ஊற்றாய் ஏதோ சுரக்கிறது
காதல் காதல் என்றே மனதும்
காற்றில் சிறகாய் பறக்கிறது!
நேற்றும் இன்றும் நாளையும்
முற்றும் நீயே என்னுள்
முடிவை விரைவில் சொல்லிவிடு!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
சொல்லிவிடு என்கிறாய்
முடிவைச் சொல்லிவிட
'முடிவு' என்பது
இலகுவாக எடுக்கக்கூடிய ஒன்றல்ல...
நீ
காதலி என்கிறாய்...
என் துணைவியோ
உன்னைக் காதலிக்க மறுக்கிறாள்...
இந்நிலையில்
எவர் முடிவை எவர் மாற்றுவது?
முடிவைச் சொல்லிவிட
'முடிவு' என்பது
இலகுவாக எடுக்கக்கூடிய ஒன்றல்ல...
நீ
காதலி என்கிறாய்...
என் துணைவியோ
உன்னைக் காதலிக்க மறுக்கிறாள்...
இந்நிலையில்
எவர் முடிவை எவர் மாற்றுவது?
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
எவர் மாற்றுவது? என்று இருந்த
காலம் போய்விட்டது.
ஏதோ ஒரு வகையில்
காதலர்கள் எல்லோரும்
காதலின் முடிவை
மாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதல்
வாழ்ந்துகொண்டும்
செத்துக்கொண்டும்
பட்ட மரமாய்
தோல்வியடைந்த
காதலர்களால்
துளிர்த்துக்கொண்டும் வளர்கிறது.
காலம் போய்விட்டது.
ஏதோ ஒரு வகையில்
காதலர்கள் எல்லோரும்
காதலின் முடிவை
மாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதல்
வாழ்ந்துகொண்டும்
செத்துக்கொண்டும்
பட்ட மரமாய்
தோல்வியடைந்த
காதலர்களால்
துளிர்த்துக்கொண்டும் வளர்கிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வளர்கிறது நம் காதல்
தேய்கிறது நம் மோதல்...
மன்றம் வந்தோம் ஒன்றாக
என்றும் வாழ்வோம் நன்றாக...
தேய்கிறது நம் மோதல்...
மன்றம் வந்தோம் ஒன்றாக
என்றும் வாழ்வோம் நன்றாக...
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நன்றாக வாழ
காதல் தேவை
பெண்ணிடம் மட்டுமல்ல
வாழ்க்கையின் மீதும்
காதல் தேவை.......
வாழ்வெனும் போராட்டத்தில்
போராட காதல் தேவை
தம்பதிகள் இனியதாய் வாழ
காதல் தேவை
மனிதன் இறப்பு வரைக்கும்
காதல் தேவை
காதல் தேவை
பெண்ணிடம் மட்டுமல்ல
வாழ்க்கையின் மீதும்
காதல் தேவை.......
வாழ்வெனும் போராட்டத்தில்
போராட காதல் தேவை
தம்பதிகள் இனியதாய் வாழ
காதல் தேவை
மனிதன் இறப்பு வரைக்கும்
காதல் தேவை
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதல் தேவை
ஒவ்வொரு மனிதனுக்கும்
காதல் தேவை......
விரும்பும் நபரை
காதலித்து அவரை
திருமணம் செய்தால்
அது காதல் வெற்றியா?
இல்லை இல்லவே இல்லை
காதலில் வெற்றி என்பது
திருமணத்தோடு அல்ல
இதயங்கள் துடிப்பது
நிற்கும் வரைக்கும்
நாம் நம்மை நேசிப்பவர்க்காய்
இதயம் துடிப்பதே
காதலில் வெற்றி......
காதல் எனும் அடையாளத்தில்
நம்மை கரம்பிடித்தவரை
காதலினால் தான்
ஜெயித்தான் என்ற
புகழ் கிடைக்கும் படி
வாழ்வில் உயர்வதே
நேசிப்பவரையும் உயர்த்துவதே
காதலின் வெற்றி.........
காதலின் வெற்றி மட்டுமல்ல
காதல் தோல்வி
நம் வாழ்வினை
முடிப்பதற்காய் அல்ல
காதல் தோல்வியும்
நம்மை வாழ வைக்கும்....
தோல்வி ஏற்பட்டால்
மீண்டும் காதல் செய்ய
எண்ணாதே
தோல்வியினை ஜெயித்து
காதலினை மறுத்தவர்
மீண்டும் உன்னை கண்டு
உன்னைத் தவறவிட்டதால்
மனம் வருந்தும் படி
வாழ்வில் உயர்ந்துக் காட்டு
அத்தோல்வினை மறக்காமல்
காதலினை மறக்காமல்
தினந்தினம் நினைத்து
வேதனைப்படுவதால்
என்ன பயன்......
தோல்விகளை அல்ல
தோல்விகளைக் கொண்டு
வாழ்வில் உயரக் கற்றுக்கொள்
காதல் காதல்......
காதலிப்பவர்கள்
ஜெயித்தாலும் தோற்றாலும்
காதல் வாழ வேண்டும்....
காலமெல்லாம் காதல் வாழ்க
ஒவ்வொரு மனிதனுக்கும்
காதல் தேவை......
விரும்பும் நபரை
காதலித்து அவரை
திருமணம் செய்தால்
அது காதல் வெற்றியா?
இல்லை இல்லவே இல்லை
காதலில் வெற்றி என்பது
திருமணத்தோடு அல்ல
இதயங்கள் துடிப்பது
நிற்கும் வரைக்கும்
நாம் நம்மை நேசிப்பவர்க்காய்
இதயம் துடிப்பதே
காதலில் வெற்றி......
காதல் எனும் அடையாளத்தில்
நம்மை கரம்பிடித்தவரை
காதலினால் தான்
ஜெயித்தான் என்ற
புகழ் கிடைக்கும் படி
வாழ்வில் உயர்வதே
நேசிப்பவரையும் உயர்த்துவதே
காதலின் வெற்றி.........
காதலின் வெற்றி மட்டுமல்ல
காதல் தோல்வி
நம் வாழ்வினை
முடிப்பதற்காய் அல்ல
காதல் தோல்வியும்
நம்மை வாழ வைக்கும்....
தோல்வி ஏற்பட்டால்
மீண்டும் காதல் செய்ய
எண்ணாதே
தோல்வியினை ஜெயித்து
காதலினை மறுத்தவர்
மீண்டும் உன்னை கண்டு
உன்னைத் தவறவிட்டதால்
மனம் வருந்தும் படி
வாழ்வில் உயர்ந்துக் காட்டு
அத்தோல்வினை மறக்காமல்
காதலினை மறக்காமல்
தினந்தினம் நினைத்து
வேதனைப்படுவதால்
என்ன பயன்......
தோல்விகளை அல்ல
தோல்விகளைக் கொண்டு
வாழ்வில் உயரக் கற்றுக்கொள்
காதல் காதல்......
காதலிப்பவர்கள்
ஜெயித்தாலும் தோற்றாலும்
காதல் வாழ வேண்டும்....
காலமெல்லாம் காதல் வாழ்க
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
வாழ்க நீ பல்லாண்டு
என்னுடன் இணைந்தாலும்
என்னை நினைக்க மறந்தாலும்...
கொடுத்து பெறுவதற்கு
காதல்
பண்டமாற்று முறை அல்ல........
நீ என்னை நேசிக்கவிட்டாலும்
இன்று போல்
என்றும் உன்னை
நேசிக்கும் வரம் வேண்டும்......
என்னுடன் இணைந்தாலும்
என்னை நினைக்க மறந்தாலும்...
கொடுத்து பெறுவதற்கு
காதல்
பண்டமாற்று முறை அல்ல........
நீ என்னை நேசிக்கவிட்டாலும்
இன்று போல்
என்றும் உன்னை
நேசிக்கும் வரம் வேண்டும்......
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நேசிக்கும் வரம் வேண்டும்
நீ என்னை
நேசிக்கின்றாய் என்றல்ல
நீ என்னை
வெறுக்கின்றாய் என்று
தெரிந்தும் உன்னை..
உன்னை மட்டுமே
நேசிக்கும் இதயம்
வேண்டுமென்று வரமொன்று
இறைவனிடம் கேட்டேன்
என் வாடாத மலரே........
உன்னை நான் வெறுப்பது
நான் என்னையே வெறுப்பது
போன்றது மலரே.....
உன்னை அல்ல.....
உன் நிழலைக் கூட
அழியாத ஓவியமாய்
என் இதயத்தில்
வைத்திருக் கின்றேன் எனில்
என்றும் அழியாமல்
எதனையும் எதிர்பாராது
நின்காதலை கூட எதிர்பாராது
என்னிதயம் உன்னை
காதலிக்கின்றது ஓயாமல்
நீ என்னை
நேசிக்கின்றாய் என்றல்ல
நீ என்னை
வெறுக்கின்றாய் என்று
தெரிந்தும் உன்னை..
உன்னை மட்டுமே
நேசிக்கும் இதயம்
வேண்டுமென்று வரமொன்று
இறைவனிடம் கேட்டேன்
என் வாடாத மலரே........
உன்னை நான் வெறுப்பது
நான் என்னையே வெறுப்பது
போன்றது மலரே.....
உன்னை அல்ல.....
உன் நிழலைக் கூட
அழியாத ஓவியமாய்
என் இதயத்தில்
வைத்திருக் கின்றேன் எனில்
என்றும் அழியாமல்
எதனையும் எதிர்பாராது
நின்காதலை கூட எதிர்பாராது
என்னிதயம் உன்னை
காதலிக்கின்றது ஓயாமல்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
ஓயாமல் உனை நினைத்து
ஓடாக இளைக்கிறேன்!
ஒட்டுமொத்த இதயத்தையும்
உனக்குள்ளே தொலைக்கிறேன்!
ஒவ்வொருநாள் விடியும்போதும்
உனக்காக செபிக்கிறேன்!
ஒருதலையாய்க் காதலித்து
ஒப்புக்காக வாழ்கிறேன்!
ஓடாக இளைக்கிறேன்!
ஒட்டுமொத்த இதயத்தையும்
உனக்குள்ளே தொலைக்கிறேன்!
ஒவ்வொருநாள் விடியும்போதும்
உனக்காக செபிக்கிறேன்!
ஒருதலையாய்க் காதலித்து
ஒப்புக்காக வாழ்கிறேன்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Page 16 of 19 • 1 ... 9 ... 15, 16, 17, 18, 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
Page 16 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum