தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 11, 2012 9:16 am

First topic message reminder :

கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.

நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்

ஏழு ஜென்மத்தில்

இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை

கசக்காதக்
காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி

வெற்றிப்
பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று

கை கூடாதக்
காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென

காதலிக்கலாமென

நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது

காதலிக்கக்கூடாது

என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

இல்லையிலும்
இருப்பதுதான்
காதல்

சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Wed May 23, 2012 9:36 pm

ஒப்புக்காக‌ வாழ்கின்றேன்
அன்பே
மனதினில் உன்னை சுமந்து
ஒருதலைக் காதலுடன்
உள்ளங்கள் அழுதாலும்
உதடுகளை சிரிக்க வைத்து
ஒப்புக்காக‌ வாழ்கின்றேன்....
நீயில்லாத‌ நான்
காற்றில்லாத பலூன்
காதல் இல்லாத‌ தம்பதியர்
போலத் தான் அன்பே
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Wed May 23, 2012 9:46 pm

அன்பே காதலில்
மோதல் ஏற்படலாம்
பிரிவும் ஏற்படலாம்
ஆனால்
பிரிவும் மோதலும்
அன்பில் காதலில்
நம்மை ஒருவரையொருவர்
இன்னும் புரிவதற்காகவே
இருக்க‌ வேண்டும்
பிரிவு நம்
வாழ்க்கையினை பிரிப்பதாய்
இருக்க‌ கூடாது
நம் காதலில்
நம்மை பிரிக்க‌
மரணத்தை கூட‌
நான் அனுமதிப்பதில்லை
நீயோ
நாமில்லாதவர்க்கு
நம் காதலை பிரிக்க‌
அனுமதிக்கின்றாய்
என் இதயத்தை பிடுங்கி
என் காதலை சோதிக்கின்றாய்
அன்பே உன்
இதழ்களை மூடியது போதும்
இன்றே உன்
செவ்விதழை திறந்து
என் மீதான காதலை
வெளியிடு.......
எச்சூழ்நிலைகளில் நீ
இருந்தாலும்
நம்மில் உள்ள‌
நம்மை வாழ‌ வைக்கும்
காதல் தெய்வத்தின் துணையோடு
வருவேன் மீட்பேன் வெல்வேன்
சொல்லிவிடு பெண்ணே
காதலை
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Wed May 23, 2012 9:48 pm

காதலை நேசிப்போர்
என்றும் காதலர்கள்
காதலில் தோற்றவர்கள்
காதலை என்றும் மறவாதவர்கள்
காதலில் வெற்றிபெறுபவர்கள்
வாழ்வில் வெற்றிபெறுபவர்கள்
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Thu May 24, 2012 10:37 am

வெற்றி பெறுபவர்கள்
தோல்வி அடைபவர்கள்
என காதலில்
இனம் காண
முடியாது..............
உன்னை நினைத்து நானும்
என்னை நினைத்து நீயும்
பிரிந்தே வாழ்ந்தாலும்
காதல் காதலே!!!

ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Thu May 24, 2012 10:37 am

காதலே
விட்டு கொடுப்பதை
கற்று கொடுக்கிறது...
காதலில்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
எதை எதையோ
விட்டு தந்தோம்...
முடிவில்
நம் தாய் தந்தைக்காக
நம் காதலையே
விட்டு கொடுத்தோம்...
காதலின் பாடங்களில்
மிக முக்கிய ஒன்று ஆயிற்றே!!
விட்டு கொடுத்தல்...........
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 24, 2012 12:37 pm

விட்டுக் கொடுத்தல் என்பது
காதலர்களுக்குள்தான்
நிகழவேண்டும்.
காதல் தோல்விக்காக இருக்கக்கூடாது.
காதலன், காதலியின்
நன்மையைக் கருதி
விட்டுக் கொடுத்தல்
ஒரு வகையில் சிறப்புக்குறியது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் Thu May 24, 2012 2:06 pm

சிறப்புக்குறியது என்று நான்
நினைப்பதெல்லாம் உனக்கு
சிரிப்புக்குறியதாய்த் தெரிகிறது!
உன் கூந்தல் உதிர்த்த
ரோஜாவை என் வீட்டுக்
குளிர்சாதனப்பெட்டியில்
கண்டபோது நீ குலுங்கிச்
சிரித்ததும் அதனால்தானே!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Thu May 24, 2012 2:26 pm

அதனால் தானே
அன்பே
இப்போதெல்லாம்
உந்தன் கூந்தலில்
நீ சூடும்
மலர்களை எல்லாம்
என் முன்னரே
என் கண்படும் படியே
கீழே விழ‌ வைக்கின்றாய்
நான் அதனை
சேமிப்பேனென்று
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Thu May 24, 2012 2:37 pm

சேமிப்பேனென்று நினைத்தா
கண்ணீரை உதிர்த்தாய்.....
கண்ணில் விழும்
கண்ணீரை
உன்னுள்ளே சேமிக்க
பழக்கினேன் உன்னை.......
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 24, 2012 2:41 pm

உன்னைப் போலவே
உன் நினைவுகளையும்
சேமித்துக்கொண்டே போகிறேன்
வீணாய்த்தான் போகும் என்று தெரிந்தும்.

தெரிந்திருந்தும்
எதை எதை சேமிப்பது என்று
என்னிடம் வரைமுறையில்லை.
எல்லாம் சேர்த்து
திருமணநாளின்
நள்ளிரவில் காட்ட
ஆசைப்படுகிறது என் மனம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Thu May 24, 2012 2:50 pm

என் மனம் என்றுமே
உன்னையும்
உன் நினைவுகளையும்
உன் சிரிப்பையும்
உன் கோபத்தையும்
உன் நிழலின் உருவத்தையும்
உன் வெட்கத்தையும்
உன் இதழ் புன்னைகையையும்
உன் ஓரப் பார்வையையும்
உயிருள்ள‌ ஓவியங்களாய்
எண்ணத்தை சொல்லும்
வார்த்தை பதிவுகளாய்
தமிழ் தோட்டத்தின்
பதிவுகளைப் போல்
காதல் பதிவுகளாய்
பதிந்து வைத்திருக்கும் அன்பே
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by pakee Thu May 24, 2012 4:10 pm

அன்பே உன்னுள் பதியாய்
என்னுள் மீதியாய்
உன் உயிர நான் இருப்பேன்...
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Thu May 24, 2012 4:23 pm

நான் இருப்பேன்
உன்னுள் நானாய்
உன்னுள் உயிராய்
உன்னுள் நினைவாய்
நான் இருப்பேன்...
எனக்காக‌ காதலை மட்டும்
சொல்லிவிடு அன்பே
உனக்காய் எல்லாம்
எல்லாவற்றிலும் எல்லாமாக‌
நான் இருப்பேன்....
நீ காணும் காட்சியாய்
நீ நேசிக்கும் அன்பாய்
உந்தன் அன்னையாய்
உந்தன் தகப்பனாய்
உன்னை என்றும் சுமக்கும்
இப்புவியைப் போல‌
என்றென்றும் சுமப்பேன்
என்னுள் காதலியாய்
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Thu May 24, 2012 5:38 pm

காதலியாய் வர
என்ன சிரமம் உனக்கு!!!
ஒற்றை வார்த்தை சொல்..
நின் கண்ணில்
விழும் பார்வையாக
நீ கேட்கும்
மெல்லிசையாக
நீ சுவாசிக்கும்
மூச்சாக
நீ உட்கொள்ளும்
உணவாக
நின் ரத்த நாளங்களில்
ஓடும் குருதியாக
நின் இதயம்
தேடும் அமைதியாக
மாறி போவேன் பெண்ணே!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Thu May 24, 2012 5:44 pm

பெண்ணே
மாறினேன் உனக்காக‌
நான் என்னை இழந்து
என் சுயத்தை இழந்து
உனக்காக‌ மாறினேன்
எல்லாம் நம் காதலுக்காக‌
நான் உந்தன்
கரம்பிடித்து வாழ‌
நினைக்கின்றேன் ... ஆனால்
நீயோ காதல் கொண்டு
உந்தன் கரத்திற்குள்
விலங்கிட‌ நினைக்கின்றாய்
நம் வாழ்வுக்காய்
எதையும் இழக்கலாம்
எதனையும் மாற்றலாம்
ஆனால் பெண்ணே
நம் சுயத்திற்காக‌
நம் காதலை
இழக்க‌ கூடாது
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by சதாசிவம் Thu May 24, 2012 8:55 pm

இழக்கக் கூடாது நம் காதலை
நினைக்க கூடாது நாம் சாதலை
தொடரக் கூடாது நம் மோதலை
நடக்கக் கூடாது நாம் பிரிதலை
கனிந்த காதல் ஒரு பல்கலை
கட்டி இழுக்கும் மீன் வலை
கல்லையும் கரைக்கும் கடலலை
நாளும் நவிலும் இளங்கலை
நறுந்தேனில் நனைத்த பலாச்சுளை
இதயத்தை உருக்கும் அணு உலை
இன்னு மெதற்கு நடுநிலை
இணையவேண்டும் நம் இருதலை - நீ
இல்லாமல் போனால் நானிலை
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் Fri May 25, 2012 1:26 pm

நானில்லை என்றபோதும்
நம்ப மறுக்கிறாய்!
எங்கேயோ தொலைத்த உன்
கால் கொலுசுக்காக
என்ன ஏன் சந்தேகிக்கிறாய்?
உன் நினைவாக
சேமித்து வைக்க
உன் கால் கொலுசு எதற்கெனக்கு?
உன் காலடி ஓசையே போதுமே!
நான் திருட
நினைத்ததென்னவோ உண்மைதான்!
ஆனால் அது
உன் உடமையை அல்ல
உன் உள்ளத்தை!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Fri May 25, 2012 1:38 pm

உள்ளத்தை களவாட
நான் கள்வன் அல்ல ...
உன் கணவன்...
கண்ணீருடன் காத்திருக்கிறேன்...
காலம் கடக்கும் முன்
காதலுடன் வருவாயா !!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Fri May 25, 2012 4:14 pm

காதலுடன் வருவாய்
என்று எண்ணித்தான்
நான் இன்றும்
நின் மீதான‌ காதலை
இன்னும் வளர்த்துக்
கொண்டிருக் கின்றேன்..
கசப்பு வெறுப்புகளை
மறந்து
அன்பு நட்பு
காதலுடன் வா....
வாழ்ந்திட‌ வா அன்பே
காதலெனும் கடலில்
மூச்சு முட்டும் வரை
சென்று முத்தெடுப்போம்
காதலில் இணைந்து
காதலராய‌ வாழ்வோம்
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 27, 2012 10:49 am

காதலராய் வாழ்வது
சிறப்பன்று.
காதலர்களாகவே
வாழ்வதுதான் சிறப்பு.
காதல் இனித்திருந்தது
வாழ்க்கை கசத்திருக்கிறது என்பது
காதலர்களின் வாழ்க்கையில்
மந்திரச் சொல்லாகிப் போனது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Sun May 27, 2012 11:06 am

போனது போனாதாய்
போகட்டும்...
கிடைத்த வாழ்க்கை நிலைக்கட்டும்
நினைவுகள் மறையட்டும்
இனி நட்பாய் தொடரட்டுமே...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 27, 2012 8:46 pm

தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
இன்றும் உன் நினைவுகள்.
சொல்லாமல் கொள்ளமல் போன
கல்வி பயிலும் காலத்தில் வந்த
காதலால் இனித்திருக்கிறது
வாழ்க்கை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan Sun May 27, 2012 8:53 pm

வாழ்க்கை என்பது
பணத்திலோ படிப்பிலோ
தங்கியிருக்கவில்லை...
வாழ்க்கை இனிக்கிறது என்றால்
இணையர்கள் இருவருக்குமிடையே
இருக்கின்ற காதலால் தானே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் Mon May 28, 2012 3:17 pm

காதலால்தானே காலம்காலமாய்
களைப்படையாமல்
சுற்றிக்கொண்டிருக்கிறது
இந்த பூமி! பிறகெப்படி,
காதல் சுமந்தபடி
உனைக் கனவுகளுடன்
சுற்றும் நான்
களைப்படையக் கூடும்?
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Mon May 28, 2012 3:39 pm

களைப்படைய கூடும்
காதலின் தீவிரத்தால்...
காப்பாற்றி வைப்பேன்
கண்ணின் மணிக்குள்...
கண்மணியே வருவாயா
காதலுடன் வாழ்வோம்......
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 17 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Back to top

- Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum