தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
3 posters
Page 1 of 1
படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
படித்ததில் பிடித்தது !
கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில்
நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
கோபுர நுழைவாயில்:
இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான்
-அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர்
ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான
சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்!சிதறிய
பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான்
ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள்
பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும்
இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.
பரவுதலும் படர்தலும்:
அதி கவனத்துடன் கதைக்கான கரு
தேர்ந்தெடுப்பு, கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம், இயல்பான
கதாப்பாதிர அறிமுகம், உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என
முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி
நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'- எனும் அவரது இத்தொகுப்பை
படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத
உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம்
ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.
பாதியும் மீதியும்:
அஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை
பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும் செந்நீருமாய்,
இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய், அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய்,
மோதல்களும் சாதல்களுமாய், சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய், இடியோசையும்
தடியோசையுமாய், ஊடலும் தேடலுமாய், திருந்துவதும் திருத்துவதுமாய்,
இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும்
கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால்
சொல்லிச்செல்கின்ற வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று
புரிபடுகின்றது!
முன்னும் பின்னும்:
முதுமையின் ஏக்கத்தை, இளமையின் வேகத்தை,
நட்பின் பரிபூரணத்தை, தியாகத்தின் உச்சத்தை, இழப்பின் கொடூரத்தை, பிரிவின்
சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு
போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும்
உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில்
கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள்அனைத்துமே வாசிப்போர்
மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
மனதார...
ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு
உயிரான பறவை விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள்
புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற
இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» படித்ததில் பிடித்தது ! .நூல்வகை:மொழிபெயர்ப்பு நூல் மொழிபெயர்ப்பு ஆசிரியர்:டாக்டர்.எம்.இராஜாராம் I.A.S. நூல்:THIRUKKURAL(Pearls of inspiration) மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
» கூடுகள் சிதைந்தபோது .நூல் ஆசிரியர் திரு அகில். விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum