தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
பொன்சேகா போன்று எம் பிள்ளைகளையும் மன்னியுங்கள்! கைதிகளின் பெற்றோர் உருக்கமான வேண்டுகோள்!
Page 1 of 1
பொன்சேகா போன்று எம் பிள்ளைகளையும் மன்னியுங்கள்! கைதிகளின் பெற்றோர் உருக்கமான வேண்டுகோள்!
சரத் பொன்சேகாவைப் பொது மன்னிப்பின் அடிப்படையில்
விடுதலை செய்தது போல சிறைகளில் வருடக்கணக்காக வாடும் எமது பிள்ளைகளையும்
மன்னித்து உடனடியாக விடுவியுங்கள். இவ்வாறு சிறைகளில் வாடும் அரசியல்
கைதிகளின் பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொன்சேகா குடும்பத்துடன் இணைந்தது போல நாங்களும்
எங்கள் பிள்ளைகளுடன் இணைந்து வாழ ஆசைப்படுகிறோம். அந்த ஆசையை
நிறைவேற்றுங்கள். அதுவே நீங்கள் எங்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவியாக
இருக்கும். எனவும் கோரியுள்ளனர்.
வவுனியாவில் இன்று நடைபெறும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு
புறப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு,
வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளின் பெற்றோர்
மேற்கண்டவாறு செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான கருணா, பிள்ளையான், கே.பி. ஆகியோர்
அரசுடன் இணைந்து சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசி வரை
களத்தில் நின்ற பல விடுதலைப் போராளிகள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.
கிளிநொச்சியைச் சேர்ந்த தாய் ஒருவர்.
எனது பிள்ளைக்கு இதுவரை விடுதலை கிடைக்கவில்லை. இது எந்த வகையில்
நியாயமானது. எனது மகன் சிறையில் பத்து வருடங்களைக் கழித்து விட்டான்.
அவனை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவித்து என்னுடன் சேர்ந்து வாழ வழி செய்யுங்கள்' என்றார்.
வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத் தலைவி ஒருவர்
கணவர் இல்லாமையால் கடந்த 6 வருடங்களாக எமது குடும்பம் பெரிதும்
துன்பப்படுகிறது. எனது இரு பிள்ளைகளுடன் நான் பல கஷ்டங்களை எதிர்கொண்டு
வருகிறேன். அவர்களை படிப்பிக்க முடியாத நிலை கூட ஏற்பட்டுள்ளது. என்னால்
எதுவும் செய்ய முடியவில்லை. பொருளாதாரச் சுமை, வருமானமின்மை காரணமாக
நொந்துபோயுள்ளேன். இனியாவது எனது கணவரை விடுவித்து உதவுங்கள் என்று
கண்ணீருடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பத்தலைவி ஒருவர்
அவரைக் கைது செய்து 9 வருடங்கள் ஆகிவிட்டது. விடுவார்கள் என்று
எதிர்பார்த்திருந்து களைத்துப் போய் விட்டேன். இந்த முறையாவது ஒரு நல்ல
முடிவு கிடைக்க வேண்டும் என மனதில் வேண்டிக்கொண்டு இந்தச் சத்தியாக்கிரகப்
போராட்டத்துக்குச் செல்கிறேன் என்றார்.
இவ்வாறு ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில்
பங்கேற்ற வவுனியா வந்துள்ள பெற்றோர்கள் தமது கோரிக்கைகளை கண்ணீருடன் முன்
வைத்தனர்.
இதேவேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று வவுனியாவில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில்
இந்தக் கவனயீர்ப்புச் சத்தியாக்கிரகம் காலை 7 மணி முதல் நடத்தப்படவுள்ளது.
இப் போராட்டத்தில், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் உறவினர்கள்
உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தம்மை விடுவிக்குமாறு கேட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் பட்டினிப்
போராட்டம் நடத்தி வருகையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்
நிபந்தனையின்றி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்தச்
சத்தியாக்கிரக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியின் பொது
மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» சிறைக் கைதிக்கு நோபல் பரிசு : மனைவி உருக்கமான வேண்டுகோள்
» புறநானூற்றுப் புலவர் கூறுவதைப் போன்று கடல் மண்ணின் துளி போன்று எண்ணிக்கையில் மிகுதியாகப் பூ பூக்க வாழத்தும் அன்பு உள்ளம்-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» சண்டையின் போதே பிரபா உயிரிழந்தார் இப்படிக் கூறுகிறார் பொன்சேகா
» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
» உலக புகழ் பெற்ற சூரிய கோவிலை போன்று மற்றொரு கோவில் ரூ.300 கோடியில் உருவாகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum