தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்?
3 posters
Page 1 of 1
இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்?
பெரிய பெரிய செய்திகளையும் தத்துவங்களையும்
மிக எளிமையான குட்டிக் கதைகள் மூலம்
எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கி விடுதல்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தனிச் சிறப்பு.
"Gospel of Sri Ramakrishna" புத்தகத்தினின்றும்
அப்படிப்பட்ட சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்
ஆவலுடன் இதனை எழுதுகிறேன்.
ஏற்கனவே குரங்குக்குட்டி பூனைக்குட்டி கதையைப்
பார்த்திருக்கிறோம்... இப்போது இந்த உலகத்தில்
வாழும் முறை பற்றி அவர் என்ன சொல்கிறார் எனப்
பார்ப்போம்...
-
============================================
நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை முழுமையாகச்
செய்ய வேண்டும்; அதே சமயம் இறைவனிடம்
இதயத்தைப் பதிக்கவும் வேண்டும். அன்னை, தந்தை,
மனைவி, மக்கள், என்று அனைவருடனும் வாழலாம்.
அவர்களிடம் அபரிமிதமான அன்பு செலுத்தும் அதே
சமயம், அவர்கள் நமக்குரியவர்கள் அல்ல என்பதையும்
உணர்வது அவசியம்.
ஒரு ஊரில் ஒரு பெரிய தனவந்தர் இருக்கிறார்.
அவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணி
நியமிக்கப்பட்டிருக்கிறாள். அவளும் அவர்
குடும்பத்தையும் பிள்ளைகளையும் தன்னுடையவர்கள்
போல மிகவும் அன்புடனும் கவனத்துடனும் கவனித்துக்
கொள்கிறாள்.
அவர் இல்லத்தையும் தன்னுடையதாய் பாவித்து சுத்தம்
செய்து அழகு படுத்தி, கவனித்துக் கொள்கிறாள்.
இத்தனையும் அவள் உண்மையான அன்புடன் செய்கின்ற
போதிலும், அவள் தன் உள்மனதில் அந்த வீடும்
குடும்பமும் பிள்ளைகளும் தனக்குச் சொந்தமில்லை
என்று அறிந்திருக்கிறாள். அவள் உடல் இங்கே இருந்தாலும்
அவளுடைய எண்ணங்கள் அவளுடைய சொந்த ஊரிலும்
அவள் சொந்த பிள்ளைகளிடமுமே இருக்கின்றன.
அந்த பெண்மணியைப் போலத்தான் நாமும் இந்த
உலகத்தில் வாழ வேண்டும். நாம் இங்கு வாழ்ந்தாலும்,
இங்கிருப்பவைகள் எதுவும் நமக்கு சொந்தமில்லை,
அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்பதை உணர
வேண்டும். அப்படி உணர்ந்து சுற்றி உள்ளவர்களிடம்
பற்றில்லாத அன்பு மட்டுமே
செலுத்தி, மனதை இறைவனிடம் செலுத்தி வாழ வேண்டும்.
***
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்.
எழுதியவர் : கவிநயா

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்?
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» இந்த உலகில் நீ உச்ச நிலையை தொட வேண்டும் என்றால்
» இந்த உலகில்
» உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும்
» அம்மாவை எப்படி வணங்க வேண்டும்...!
» CCleaner கணினியில் இருந்தால் கண்டிப்பாக இந்த மென்பொருளும் வேண்டும்
» இந்த உலகில்
» உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும்
» அம்மாவை எப்படி வணங்க வேண்டும்...!
» CCleaner கணினியில் இருந்தால் கண்டிப்பாக இந்த மென்பொருளும் வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum