தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ போட்டி - மழை முடிவு

+7
thaliranna
கலைநிலா
yarlpavanan
ஹிஷாலீ
ருக்மணி
கலீல் பாகவீ
கவியருவி ம. ரமேஷ்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 04, 2012 6:38 pm

First topic message reminder :

ஹைக்கூ போட்டி - மழை -போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 30, 2012 10:54 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty மழை தளிர் ஹைக்கூ!

Post by thaliranna Mon Jun 18, 2012 10:20 pm

மேகப் பூக்கள் பூத்ததும்
மணத்தது மண்!
மழைத்தூறல்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by ஹிஷாலீ Fri Jun 29, 2012 11:42 am

ஹிஷாலீ ஹைக்கூ

மழையை ரசித்தபடியே நடந்தவன்
சற்றேன மறைந்தான்
சாலையில் மரணக்குழி

அடை மழை
அலுவலகம் விட்டுச் சென்றவன்
காலை செய்தியில் கண்ணுறங்கினான்

காயிந்த மண்ணில்
கக்கியது வானம்
அமுத மழை

காதலர் கல்வெட்டை
அழிக்க முயன்றது மழை
வெற்றியில் பாசி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 30, 2012 10:53 pm

ஹைக்கூ போட்டி - மழை முடிவு

முதல் இடம்
by ருக்மணி on Sat Jun 16, 2012 10:25 am
பள்ளங்கள் மட்டுமல்ல
உள்ளமும் நிறைந்தது
மழை

இரண்டாம் இடம்
by thaliranna on Mon Jun 18, 2012 8:45 pm
கடல் நீரைக்
குடி நீராக்கியது
மழை!

மூன்றாம் இடம்
by கலைநிலா on Wed Jun 06, 2012 10:12 am
மழை போர்வையை
போர்த்திக்கொண்டேன்
சிலிர்த்தது உடம்பு...

நண்பர்களுக்குப் பாராட்டுகள். மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by ருக்மணி Sat Jun 30, 2012 11:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி தமிழ்தோட்டம்... வாழ்த்துக்கள் மற்ற இருவருக்கும் சியர்ஸ்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by அ.இராமநாதன் Sun Jul 01, 2012 6:27 am

வெற்றி பெற்றவர்களுக்கும்,
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்
..
-
ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 RainyDay
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by yarlpavanan Sun Jul 01, 2012 6:36 am

வெற்றி பெற்றவர்களுக்கும்,
போட்டியில் பங்குபற்றியோருக்கும்
எனது பாராட்டுகள்...
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by ramkumark5 Sun Jul 01, 2012 12:11 pm

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 39
Location : Surat

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by vinitha Sun Jul 01, 2012 12:18 pm

எல்லாருக்கும் வாழ்த்துக்கள் ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 548321
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 01, 2012 1:08 pm

ஹிஷாலீ wrote:மழைக்காலங்களில்
சுத்தமானது
மாசடைந்த ஆறு ஏரி

இரண்டு பொருளை உள்ளடக்கியிருக்கும் கவிதைக்குப் பாராட்டுகள்.(ஆனால் முதல் மூன்று இடத்துக்குள் வரவில்லை.) மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by கலீல் பாகவீ Sun Jul 01, 2012 1:34 pm

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றியோருக்கும் எனது பாராட்டுகள்...
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 02, 2012 4:00 pm

வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by ஹிஷாலீ Tue Jul 03, 2012 12:55 pm

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ போட்டி - மழை  முடிவு - Page 3 Empty Re: ஹைக்கூ போட்டி - மழை முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum