தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

+5
ருக்மணி
ஹிஷாலீ
rameshalam
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 02, 2012 4:24 am

நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி. போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 01, 2012 10:33 am; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by yarlpavanan Thu Aug 02, 2012 10:55 am

நடிகைகளின் கோலம்

ஆண்டவன் படைத்த அழகுக் கடலாக
ஆடிமுடித்து வீடுபோகும் வரைதான்
"திரைப்பட நடிகைகள்"

அழகைப் பார்த்து மயங்குவர் மதியிழப்பர்
பழகிப் பார்க்க முனைகையில் கலங்குவர்
"அழகுபடுத்தாத(மேக்கப் இல்லாமல்) நடிகையைப் பார்த்து..."
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by rameshalam Thu Aug 02, 2012 2:04 pm

கனவுத் தொழிற்சாலையின்
வெளிச்சங்கள் அறியாத இரவின்
கண்ணீர்த் துளி.
*******************************
மனம் கசங்கிய மௌனம்
தினம் கசங்கிய இதயம்
நடிகைகள்.
********************************
புன்னகை பொதுவுடைமை
அழுகை தனியுடைமை
நடிகை.
********************************
போர்க்கள வாழ்க்கையில்
நடிகை மருந்திடுகிறாள் நமக்கு
தீராக் காயங்களுடன்.
*********************************
நேற்று...இன்று...நாளையில்
இன்று மட்டுமே வாழ்பவள்
நடிகை.
*********************************
எல்லாக் கேலிப் புன்னகைகளுக்கும்
“நன்றி” சொல்லிச் சிரிக்கிறாள்
நடிகை.
*********************************
நான் வாசித்த பக்கங்களில்
கடவுளின் வாசனையோடு
அந்தக் கவர்ச்சி நடிகை.
**********************************
களவாடப் பட்ட புன்னகைகள்
விற்பனைக்கு வருகின்றன.
திரையில் நடிகை.
**********************************
நடிகை நாடகம் பார்க்கிறாள்.
மேடையில் தெரியும் வாழ்க்கையில்
குழந்தையாகிறாள்.
***********************************
மனம்
+
இரணம்
=
நடிகை
**********************************
வண்ணத்துப் பூச்சிகள் வாய்ப்பதில்லை;
வண்டுகள் சுற்றி நிற்க
கனவுகளோடு காகிதப் பூக்கள்.
***********************************


Last edited by rameshalam on Sat Aug 11, 2012 10:19 pm; edited 2 times in total
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 57
Location : mayiladuthurai

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Sat Aug 04, 2012 4:27 pm

நடிகை(கள்) சொர்க்கம்
வண்ணத்திரை
சினத்திரை...!

மரித்தப் பின்னும்
உயிர்த்தெழுபவர்கள்
நடிகைகள்...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by ருக்மணி Sat Aug 04, 2012 10:46 pm

நடிகையை பார்த்து
இயக்குனர் மரணம்
முகப்பூச்சு இல்லாததால்....
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by கலைநிலா Sun Aug 05, 2012 9:59 pm

வயிற்று பொழைப்புக்கு
வண்ணத்திரையில்
திறந்த வயிறு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Mon Aug 06, 2012 6:06 pm

கழித்தல் வயது கூட்டல் அழகு
பெருக்கல் பணம்
நடிகைகள்...!


Last edited by ஹிஷாலீ on Mon Aug 06, 2012 6:21 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Mon Aug 06, 2012 6:13 pm

பல இதயங்கள்
கொண்ட அழகிகள்
ஒற்றை உடலுடன் திரையில்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by கலைநிலா Tue Aug 28, 2012 11:21 pm

[You must be registered and logged in to see this image.]

காற்று உள்ள
பொழுதே
கவர்ச்சி...!

கட்டிய புடவை
கட் சொல்லும் வரை
நழுவிய நிலை
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by நிலாமதி Tue Aug 28, 2012 11:26 pm

பணத்துக்காக திரையில் போடும்
வேஷம் கலையும் காட்சி மாறும் போது
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 55
Location : canada

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by கலைநிலா Tue Aug 28, 2012 11:28 pm

நிலாமதி wrote:பணத்துக்காக திரையில் போடும்
வேஷம் கலையும் காட்சி மாறும் போது

எல்லாமே பணத்துக்கு தான்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 01, 2012 10:18 am

முதலிடம்
by rameshalam on Thu Aug 02, 2012 12:34 pm


நான் வாசித்த பக்கங்களில்
கடவுளின் வாசனையோடு
அந்தக் கவர்ச்சி நடிகை.

இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Aug 06, 2012 4:43 pm


பல இதயங்கள்
கொண்ட அழகிகள்
ஒற்றை உடலுடன் திரையில்

மூன்றாமிடம்
by கலைநிலா on Tue Aug 28, 2012 9:51 pm


கட்டிய புடவை
கட் சொல்லும் வரை
நழுவிய நிலை

பாராட்டுகள்… மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Sep 01, 2012 10:20 am

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by rameshalam Mon Sep 03, 2012 6:16 pm

எனது ஹைக்கூ-வைப் பரிசுக்கு உரியதாய்த் தேர்ந்தெடுத்தமைக்கு
...எனது நன்றிகள். வெற்றி பெற்றோருக்கு எனது பாராட்டுதல்கள்.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 57
Location : mayiladuthurai

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 05, 2012 12:01 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:முதலிடம்
by rameshalam on Thu Aug 02, 2012 12:34 pm


நான் வாசித்த பக்கங்களில்
கடவுளின் வாசனையோடு
அந்தக் கவர்ச்சி நடிகை.

இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Aug 06, 2012 4:43 pm


பல இதயங்கள்
கொண்ட அழகிகள்
ஒற்றை உடலுடன் திரையில்

மூன்றாமிடம்
by கலைநிலா on Tue Aug 28, 2012 9:51 pm


கட்டிய புடவை
கட் சொல்லும் வரை
நழுவிய நிலை

பாராட்டுகள்… [You must be registered and logged in to see this image.]

பாராட்டுக்கள் உறவுகளே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Wed Sep 05, 2012 4:25 pm

என் ஹைக்கூவை தேர்வு செய்த நிர்வாகத்திற்கு அன்பு நன்றிகள் மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

நடிகை(கள்) -  ஹைக்கூ போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum