தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Yesterday at 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm

» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm

» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

+2
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 02, 2012 4:23 am

நடிகை(கள்)- கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 01, 2012 9:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

Post by ஹிஷாலீ Fri Aug 17, 2012 7:00 pm

முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

ஹல்லோ நிஷா வரும் ஞயிறு அன்று ஆஸ்கர் விருது விழாவிற்கு நீயும் வரைய என்றாள் சோபனா அதற்கு நிஷாவும் சரி என்றாள் இருவரும் விழாவிற்கு சென்றார்கள். அங்கு சிறந்த கதைக்கான விருதை அறிவித்தார்கள் அப்படத்தின் தயாரிப்பாளர் வந்து பெற்றுகொண்டார் அப்போது சில வார்த்தைகள் பேசும் படி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கூறினார்கள் அவரும் பேச ஆரம்பித்தார் ....

இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம் இருந்தும் நான் முக்கியமாக சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான் நான் இந்த கதையை ஒரு புத்தகத்தில் படித்தேன் கரு மிகவும் அழகாகவும் புதுமையாகவும் இருந்தது உடனே அந்த கதை ஆசிரியரைத் தேடிச் சென்றேன்

பார்த்தாள் அவர் ஒரு ஏழை எழுத்தாளர் சின்ன வயது எனக்கு ஒரு ஷாக் அவளோ என்னை பார்த்து ஷாக் ஆனார் உடனே நான் கூறினேன் உங்கள் கதையை நான் திரைப்படமாக எடுக்க விரும்புகிறேன் தாங்கள் இதற்கு என்ன விலை நிர்ணயம் செய்கிறேர்கள் என்றேன் அவர் இக்கதைக்காக வெறும் பத்து லட்சம் மட்டுமே கேட்டார் அவர் கேட்டதை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது இருந்தும் எனக்கு லாபம் என்று வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

திரும்ப திரும்ப அக்கதை படித்தேன் பின்பு தான் புரிந்தது அந்த கதையின் ஆழம். இக்கதைக்கு நிச்சையம் ஆஸ்கர் விருது கிடைக்குமென்றேன். அதேபோல் கிடைத்தது அதற்கு தமிழ் ரசிகர்கள் ரசிகைகள் மற்றும் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் வணக்கம் என்றார் தயாரிப்பாளர் ....

அங்கு விழாவை வழி நடத்தும் இருவரு சார் கடைசிவரை அந்த கதை ஆசிரியர் யார் என்று சொல்லவில்லையே என்றார்....

அதற்கு தயாரிப்பாளர் எல்லாவற்றையும் நானே சொன்னால் நல்ல இருக்காது இன் நிகழ்ச்சியின் இறுதிக்குள் உங்களுக்கே தெரியும் என்றார்....

அடுத்த விருது சிறந்த நடிகைக்கான விருதுக்கு அழைப்பு வந்தது ....

அதே பாடத்தில் நடித்த சோபனாவுக்கு தான் அந்த விருது

சோபனா மேடைக்கு வந்தாள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம் என்னை தேர்வு செய்த குழுவிற்கும் மற்றும் என் முதல் படத்தை ரசித்து என்னை விருதுக்கு தேர்வு செய்த ரசிகை ரசிகர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

நான் முதலில் என் தயாரிப்பாளரை இங்கே அழைக்க அனுமதி தாருங்கள் நான் ஒரு நடிகையாக வர முதல் காரணம் அவர் தான். என் கதையை படித்து பார்த்து அக்கதைக்கு பொருத்தமான நாயகியாக நான் தான் என்றும் என்னால் மட்டுமே சிறப்பாக நடிக்க முடியும் என்று நினைத்தவர் அவர்.

காரணம் நான் எழுதியது கதையல்ல அதில் முழுக்க முழுக்க நானே வாழ்ந்ததை சார் தான் முதலி தெரிந்துகொண்டார்.இந்த புரிதலுக்கு அந்த பத்து லட்சம் தான். எனக்கு வேண்டிய தொகை அவ்வளவு தான் அதற்கு மேல் வேண்டாம் என்று நானே முடிவு செய்தேன் காரணம் கடவுள் கொடுத்தப் பரிசு இது என்று உணர்ந்தேன்.

பின் அவரும் என்னை வற்புறுத்தவில்லை இன்றுடன் இந்த படத்திற்கு சொந்தக்கறான் அவர் தான் என்றார்.அப்படியே ஆகட்டும் சார் என்று கையெப்பம் போட்டேன் படம் வெற்றிகரமாக முடிந்தது அவர் கூறியபடி விருதும் கிடைத்தது.இன்று உங்கள் முன் புதுமுக நாயகிகளில் நானும் ஒருவர் என்று நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது வாய்ப்புக்கு மிக்க நன்றிகள் என்று விடைபெற்றாள் சோபனா

தயாரிப்பாளர் நில்லுங்கள் இவர் கூரியது உண்மை தான் இருந்தும் எனக்கு இந்த படத்தால் அதிக லாபம் கிடைத்தது இவரின் உண்மையான மனதை புரிந்து கொண்டு லாபத்தில் கொஞ்சம் கொடுக்க முயன்றேன் அதற்கு இவர் கூறியது எனக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது சார் இது போதும்

நான் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேனோ அப்படி வாழ கடவுளும் ஆசி வழங்கிவிட்டார் நீங்கள் எனக்கு கொடுக்க நினைக்கும் பங்கை என்னுடன் பணியாற்றிய அனைவருக்கு பங்கு போட்டு கொடுத்துவிடுங்கள் என்றார். இப்படி பட்ட மனது யாருக் வரும் சொல்லுங்கள்

இப்போது கூட இதை இங்கே சொல்லிக்கொல்ல விரும்பவில்லை இருந்தும் நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா நடிகையாகிவிட்டாள் பணம் சம்பாதிக்கும் பொருட்டே நடிக்க விரும்புகிறார்கள், ஏன் நான் கூட முதலில் இவரை ஏமாற்றினேன் பின் இவர் தூய உள்ளம் கண்டு நானே திருந்திவிட்டேன் இதே போல் மற்றவரும் திருந்த வேண்டும் என்ற ஆசையால் கூறவில்லை உண்மை என்றும் வெளிப்பட வேண்டும் என்பதற்க்காகவே தான் சொல்கிறேன்.

ஒரு கதையாளியாகவும், நடிகையாகவும் இருந்தும் எனக்கு என்னுடன் பணி புரிந்த அனைவர்க்கும் மதிப்பு மரியாதையும் கொடுத்தும் நல்ல நட்புடன் பழகி வந்தவர் மற்றவர் கஷ்டத்தை புரிந்து கொள்ளும் மனம் யாருக்கும் வராது.

இந்த சின்ன வயதில் எவளவு பெரிய ஆசை தெரியுமா அநாதை இல்லம்,முதியோர் இல்லம், வாழ்க்கையில் தள்ளப் பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது இப்படியே என்னிடம் அடிக்கடி கூறுவார் அவர் ஆசை போல் மேலும் வளர வாழ்த்துகிறேன் இவர் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி.அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்கு மன்னியுங்கள்.

சோபனா கடைசியாக கூறியது மாற்றங்கள் எல்லாம் ஓர் நாள் மாறும் மாறும் வரை நாமும் மாறாமல் இருப்போம் என்பதே ஏன் குறிக்கோள் இன்று நான் மாறிவிட்டேன் நீங்களும் மாறுவீர்கள் உங்கள் கஷ்டங்களில் இருந்து.

சார் சொன்னது போல் என் கதைப் பயணம் தொடரும் நடிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.
காரணம் என் அடுத்த கதையில் தொடரும். நன்றி...!


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty தேசிய விருது

Post by ramkumark5 Wed Aug 22, 2012 10:30 pm

தேசிய விருது


ந்த வருடத்திற்கான தேசிய விருதை வாங்க போகும் நடிகை யார் என்பது தான் இன்றைய தேதியில் சினிமா உலகின் பேச்சாக இருந்தது. பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையின் பெயர் பரிந்துரையில் இருந்ததால் அவருக்கே விருது கிடைக்கும் என்று அனைவரும் நம்பினர். தமிழ் திரையுலகின் (கோலிவுட்டின்) சார்பில் புதிதாய் அறிமுகமான நடிகை மகிஷாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மகிஷாவிற்கு விருதுகள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. வழக்கம் போல் அன்றும் படப்பிடிப்பிற்கு பத்து நிமிடம் முன்னதாகவே வந்து விட்டாள். மற்ற நடிகைகளை போல் ஆப்பிள் சாறு, விலையுயர்ந்த வாகனம், தவறான உச்சரிப்புடனான தமிழ் என்று அலட்டிக் கொள்ளாத நடிகை மகிஷா. எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள்.

மாலை நான்கு மணியளவில் தன் முதல் படத்தின் இயக்குனர் குருவிடம் இருந்து தனக்கு நான்கைந்து முறை துண்டிக்கப்பட்ட அழைப்பு (மிஸ்டு கால்) வந்திருந்ததை கவனித்தாள்.

மகேஷ்வரியாக இருந்தவளை தன் படத்தில் வாய்ப்பு கொடுத்து மகிஷாவாக மாற்றியவன் குரு தான். படப்பிடிப்பிற்கு நடுவில் கைபேசியை உபயோகிக்க கூடாது என்று மகிஷாவிற்கு சொல்லி கொடுத்தவனே குரு தான். அதனால் குருவை மீண்டும் அழைக்காமல் அப்படியே விட்டு விட்டாள் மகிஷா.

[You must be registered and logged in to see this image.]

இயக்குனர் குரு திறமைக்கு மட்டுமே மதிப்பு தர கூடியவன். நல்ல நடிப்பு திறமை இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவான். திமிரு பிடித்தவன், தலைக்கனம் உடையவன் என்று பலர் குற்றம் சாற்றினாலும் சினிமா உலகில் தாக்குப் பிடிக்க வெற்றியும், திறமையுமே மட்டுமே முக்கியம் என்பதால் இன்னும் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறான்.

சில மணி நேரங்கள் கழித்து குருவிடம் இருந்து தனக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை நோக்கினாள். அதை பார்த்தவளின் முகத்திலும், மனதிலும் அத்தனை மகிழ்ச்சி. இதை கவனித்த நடிகர் அஜய் அவளிடம் விசாரிக்க, இந்த வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவளுக்கு கிடைத்திருப்பதை கூறினாள்.

இந்த விஷயம் படப்பிடிப்பு குழுவில் இருக்கும் அனைவருக்கும் பரவ எல்லோரின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டு இயக்குனர் குருவின் வீட்டிற்கு கிளம்பினாள்.

பொதுவாக சினிமா நடிகர்கள் நடிகைகள் மீது கிசுகிசுக்கள் என்ற பெயரில் ஏதாவது பொய் வதந்திகள் பரப்பப்படுவது சகஜமே. அதே போல தான் இயக்குனர் குரு நடிகை மகிஷாவை காதலர்கள் என்று சில பத்திரிக்கைகள் எழுதின. இவை அனைத்தையும் தாண்டி குரு மகிஷா இருவருக்கும் இடையே நல்ல நட்பும் ஒருத்தர் மீது இன்னொருத்தருக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது.

மகிஷாவின் முதல் படம் “மனமே!! மனமே!!”. அதில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக மிக அற்புதமாக நடித்திருந்தாள் மகிஷா. அந்த படத்திற்கு பின் இரண்டு படங்களில் மகிஷா நடித்து விட்டாலும் இன்னும் மக்கள் மத்தியில் அவள் மனமே மனமே படத்தில் நடித்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண் கதாப்பாத்திரமே மக்கள் நெஞ்சில் இன்னும் நீங்காமல் உள்ளது. இயக்குனர் குருவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் அது.

குருவை சந்தித்ததும் அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள் மகிஷா. திரையுலகில் பலரும் மகிஷாவை தொடர்பு கொண்டு அவளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பல படங்களை இயக்கிய உச்ச இயக்குனர்கள் கூட கைபேசி மூலம் மகிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அவளின் நடிப்பை வெகுவாக பலரும் பாராட்டினர். முதலமைச்சர் கூட தனது அறிக்கையில் மகிஷாவிற்கு தன் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அன்று வீட்டிற்கு சென்றதும் மகிஷா தன் அன்னையின் புகைப்படத்திற்கு மாலையிட்டு விளக்கேற்றி மறைந்த தன் அன்னையின் ஆசிகளை பெற்றுக்கொண்டான். பிறகு தன் தந்தையின் மடியில் படுத்துக்கொண்டான். தன் அன்னையின் புடைப்படத்தை பார்க்கும் போது அடக்க முடியாமல் அழுகை அழுகையாக வந்தது. பழைய நினைவுகள் அவள் நெஞ்சை தாக்கியது.

கடந்த பதினைந்து வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு ஒரு குழந்தையாக வாழ்ந்து இறந்த தன் தாய் வாழ்ந்த வாழ்க்கையின் சில துளிகள் தானே மகிஷா மனமே மனமே படத்தில் நடித்தது, தன் தாயின் நினைவுகளோடு அப்படியே உறங்கி போனாள் மகேஸ்வரி.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 01, 2012 9:32 am

முதல் இடம்

by ramkumark5 on Wed Aug 22, 2012 9:00 pm

தேசிய விருது

இந்த வருடத்திற்கான தேசிய விருதை வாங்க போகும் நடிகை யார் என்பது தான் இன்றைய தேதியில் சினிமா உலகின் பேச்சாக இருந்தது...

--
இரண்டாம் இடம்

by ஹிஷாலீ on Fri Aug 17, 2012 5:30 pm

முற்றுப் புள்ளி வைக்கிறேன்...

பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Sep 01, 2012 9:39 am

[You must be registered and logged in to see this image.]
--
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by Ramajayam Sat Sep 01, 2012 6:41 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
மகேஷ்வரியாக இருந்தவளை தன் படத்தில் வாய்ப்பு கொடுத்து மகிஷாவாக மாற்றியவன் குரு தான். படப்பிடிப்பிற்கு நடுவில் கைபேசியை உபயோகிக்க கூடாது என்று மகிஷாவிற்கு சொல்லி கொடுத்தவனே குரு தான். அதனால் குருவை மீண்டும் அழைக்காமல் அப்படியே விட்டு விட்டாள் மகிஷா.
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
Ramajayam
Ramajayam
ரோஜா
ரோஜா

Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 57
Location : வேலூர்

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ramkumark5 Sat Sep 01, 2012 8:39 pm

அனைவருக்கும் நன்றி.

கதை பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளேன். நன்றி தமிழ்த்தோட்டம்.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Mon Sep 03, 2012 8:48 am

[You must be registered and logged in to see this image.]
--
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 05, 2012 12:03 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:முதல் இடம்

by ramkumark5 on Wed Aug 22, 2012 9:00 pm

தேசிய விருது

இந்த வருடத்திற்கான தேசிய விருதை வாங்க போகும் நடிகை யார் என்பது தான் இன்றைய தேதியில் சினிமா உலகின் பேச்சாக இருந்தது...

--
இரண்டாம் இடம்

by ஹிஷாலீ on Fri Aug 17, 2012 5:30 pm

முற்றுப் புள்ளி வைக்கிறேன்...

பாராட்டுகள் [You must be registered and logged in to see this image.]

பாராட்டுக்கள் உறவுகளே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Wed Sep 05, 2012 4:23 pm

என் கதையை தேர்வு செய்த நிர்வாகத்திற்கு அன்பு நன்றிகள் மேலும் வெற்றி பெற்ற நண்பருக்கும் பாராட்டுகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum