தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தேசியத்தமிழ்by Ram Yesterday at 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm
» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm
» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm
» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm
» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am
» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm
» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm
» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm
» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm
» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm
» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm
உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
5 posters
உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:39 pm; edited 1 time in total
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
உயிர் நண்பன்
பள்ளிபருவம் அப்போது நான் ஏழாம் ஆண்டு படிக்கும் போது எனது உயிர் நண்பன்
வீட்டுக்கு சென்று அவனையும் அழைத்துக்கொண்டுதான் போவேன் . அழகான உருவம் அவன் .என்னைவிட நிறமானவன் அவனுடன் சேர்ந்து போனால் எனக்கும் மதிப்பு என்பதுபோல் அழகானவன் .
ஆனால் அவன் அடிக்கடி பள்ளிக்கு வருவதை நிறுத்துவான் . ஏன் பாடசாலைக்கு வரவில்லை என்று கேட்டால் அவன் அம்மா சொல்லுவா ' இண்டைக்கு ஆதவன் வரமாட்டான் ' அவனுக்கு சுகமில்லை என்று சொல்வாவே தவிர என்ன வருத்தம் என்று சொன்னதில்லை .!
நானும் சரியம்மா என்று சொல்லி விட்டு போவேனே தவிர நானும் என்ன வருத்தம் என்று கேட்டதுமில்லை .காரணம் திருப்பி கேட்கும் வயதில்லை தானே ...!!!
பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி ஆரம்பமானது நான் சில போட்டியில்
சேர்ந்தேன் ஆனால் ஆதவன் ஒன்றிலும் சேரவில்லை கேட்டால் "அம்மா சொன்னா ஒன்றிலும் சேர வேண்டாம் என்று " கூறிவிட்டு மைதானக்தில் வந்து வேடிக்கை பார்ப்பான் ...!!!
இல்ல விளையாட்டு போட்டி நடைபெற மூன்று நாள் இருக்கையில் அந்த சோகம்
நடந்தேறியது ....???
ஆம்
அன்று வழமைபோல் அவன் வீட்டுக்கு சென்றேன் அவன் வீட்டுக்கு அண்மித்தபோது அவன் வீட்டில் இருந்து அவலக்குரல் கேட்டது . ஐயோ ஆதவா'
எங்களை விட்டுட்டு போயிட்டியாடா ...? அன்று அவலக்குரல் கேட்கவே ..கொஞ்சம்
பயத்துடன் அவன் வீட்டுக்கு போனேன் ...!!!
கட்டில் ஒன்றில் நேராக வைத்து தலை மாட்டில் குத்துவிளக்குடன் நீண்ட நித்திரை
கொண்டான் ஆதவன் . அந்தநிமிடம் வரை அவன் ஏன் இறந்தான் என்று தெரிவவில்லை ...!!! அப்போதுதான் அங்க்கிருந்த பெரியவர் ஒருவர் மற்றைய ஒருவருடன் பேசியதை கேட்டேன் .
பையனுக்கு இதயத்தில் ஓட்டையாம் கணகாலம் இருக்க மாட்டான் இன்று டாக்டர்மார் ஏற்கனவே சொன்னார்களாம் ..என்று சொல்லிக்கொண்டே இருந்தார் .!
அப்போதுதான் விஷயமே தெரிந்தது ஏன் இவன் அடிக்கடி பாடசாலை வரவில்லை என்று ..!!! உயிர் வாழ்வதற்கு இதயத்தின் முக்கியத்தை அப்போதுதான் புரிந்தேன் .புரியாத வயசு ...
கட்டில் அருகே போனேன் ,என்னை அறியாமல் கண்ணீர் வந்ததை இப்போதுவரை மறக்க முடியவில்லை ...!!!
நான் முதல் உணர்ந்து அழுத முதல் அழுகை என் "உயிர் நண்பனை " இழந்ததே ..!!!
உயிர் உள்ளவரை உயிர் நண்பனின் நினைவும் இருக்கும் ....!!!

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 56
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
அ- |

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஒரு சொலவடை (பழமொழி)
உண்டு.
-
இதனை அசைவப் பிரியர்கள் தங்களுக்களுக்குச் சாதமாக்கிக் கொள்வாரகள்.
-
உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
-
மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள்.
எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து
மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை
நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்
கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும்.
-
அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும்.
இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள்.
-
மாமிசம் புசிக்கும் முன்பாக இந்த கதையை கொஞ்சம்
நினைவில் வையுங்கள்...!!
-
உயிரின் மதிப்பைக் கூறும் ஒரு கவிதை (பகிர்தலுக்காக) -ஹிஷாலி எழுதியது-
-
சாலைக்கு வேகத்தடை
மனித வாழ்க்கைக்கு திருமணத் தடை
இரண்டும் சரியான பாதையில்
சென்றால் வாழ்க்கை வளம் பெரும்
இல்லையேன் வளம்பெறும் மண்ணிற்கு
இரையாகும் வாழ்க்கை .
--
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
பகிர்வுக்கு நன்றி
அருமையான பதிவு
அருமையான பதிவு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 56
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
உயிர்
முன் பனிப்பொழிவில் விண்ணுலகம் மிக அழகாக விடிந்துகொண்டிருந்தது..... சித்திரகுப்த்தனிடமிருந்து அழைப்பு வந்ததும் அவரது அலுவலகத்திற்க்கு விரைந்தான் கண்ணய்யா...
அவனைப்பார்த்ததும் நாற்க்காலியில் அமரும்படி சைகை செய்தார் சித்திரகுப்த்தன். அதில் அமர்ந்தபடி "சொல்லுங்கள் அய்யா நான் என்ன செய்ய வேண்டும் "என்று கேட்டவனை ஏறிட்டார் சித்திர குப்த்தன்...
உனக்கு பூலோகம் செல்ல ஆசை இருக்கிறதா கண்ணைய்யா....
மிக சாதாரணமாக கேட்ட அவரை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் கண்ணைய்யா... என்னது...பூலோகம் செல்வதா? அதெப்படி சாத்தியம்?
உங்கள் ஊரில் பொங்கல் தீபாவளிக்கு புதிய திட்டங்கள் வருவது போல இதுவும் ஒரு புதிடய திட்டம்தான்..அதாவது...குலுக்கல் முறையில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை பூலோகம் அனுப்பிவைப்போம்... எழரை நாட்க்கள் அங்கே தங்க அவர்களுக்கு அனுமதி உண்டு...அவர்களுக்கு மிகவும் நெரூக்கமானவர்களது தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும்....
அதைக்கேட்ட கண்ணைய்யனின் விழிகள் விரிந்தன... என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாமா அய்யா...
நல்லவற்றை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படும்... நீ சென்று யாரையேனும் கொலை செய்துவிட்டால் இங்கு தேவையில்லாமல் ஜனத்தொகை பெருகிவிடும்..அல்லவா?
ஆகட்டும் அய்யா...அப்படியானால் நான் உடனே பூலோகம் செல்ல ஆசைப்படுகிறேன்...
சரி..அங்கு சென்று நீ யாரைப்பார்க்கிறாய் என்று இந்த புத்தகத்தில் பதிவு செய்து விடு.. அவர் ஒரு புத்தகத்தை நீட்ட அதில் அவன் தனது தலைவனின் பெயரைக்குறித்தான்...
இது யாருடைய பெயர் கண்ணைய்யா?
இது என்னுடைய தலைவனின் பெயர் அய்யா...நான் அவருக்காகவே வாழ்ந்து மறைந்தவன்...அவர் தேர்தலில் வெற்றிபெருவதற்க்காக நான் தீக்குளித்து இறந்து போனேன்...இறப்பதற்க்குமுன் "உன் குடும்பத்தை நான் கவனித்துக்கொள்கிறேன்...நீ கலங்காதே..."என்று எனக்கு ஆறுதல் சொன்னவர்...நான் அவரைக் காணவே ஆசைப்படுகிறேன்...
உனக்கு உன் மனைவி மகளைப் பார்க்க ஆசையில்லையா?
அவர்களுக்காக இந்த ஏழு நாட்க்களில் என்னால் என்ன செய்ய முடியும் அய்யா? என் மகள் படித்துக்கொண்டிருக்கிறாள்..அவளுக்கு திருமண வயது வர இன்னும் நாட்க்கள் இருக்கிறது... ஆனால் என் தலைவனுக்காக நான் ஏதேனும் செய்தால் அது அவருக்கு மிக்க மகிழ்ச்சியாகும் அல்லவா?
சரி ஆகட்டும்...நீ பூலோகம் செல்ல நான் ஏற்ப்பாடு செய்கிறேன்........ஆனால் ஒரு நிபந்தனை...ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். ஏழு நாட்க்களுக்கு முன் திரும்பி வந்தால் மீண்டும் செல்ல முடியாது........... "புரிந்தது அய்யா..நீங்கள் சொன்னது போலவே நான் நடந்து கொள்கிறேன்."... என்று சொல்லிவிட்டு பூலோகம் சென்ற கண்ணைய்யன் இரண்டு நாட்க்களில் திரும்பி வந்ததைக்கண்டு ஆச்சர்யமாய்க் கேட்டார் சித்திர குப்த்தன்..
என்னாச்சு கண்ணய்யா....உடனே திரும்பிவிட்டாய்?
அதைக்கேட்டதும் அழுகையில் வெடித்தான் கண்ணைய்யா.... "நான் தவறு செய்துவிட்டேன் அய்யா...என் தலைவன் தங்கமானவன் என்று நினைத்தேன்..அவனோ தரமற்றவன் என்று நிரூபித்துவிட்டான்....அவனுக்காக நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன். நான் உயிரோடு இருந்தபோது என்னைப்பற்றி பெருமிதமாய் சொன்னவன் அவனுக்காக இறந்த பின்னும் என்னை முட்டாள் என்கிறான்...எல்லோரிடமும் என்னைப்பற்றி கேவலமாக பேசுகிறான்..... அவனைப்போல முட்டாளாக யாரும் இருக்கக்கூடாது என்கிறான்... இவனுக்காகவா நான் இறந்து போனேன்... அய்யோ.."
அலமுறையிட்ட கண்ணைய்யனுக்கு ஆறுதல் கூறினார் சித்திர குப்த்தன்...
கண்ணைய்யா......உன் பெயரில் மட்டுமே கண்ணிருக்கிறது......ஆனால் நீ கண்ணிருந்தும் குருடனாய் வாழ்ந்திருக்கிறாய்..... உனக்காகக் கிடைத்த ஒரு வாழ்க்கையை நீ யாருக்காகவோ வாழ்ந்து முடித்துவிட்டாய்...... உன் தலைவனுக்காக நீ தொண்டு செய்தது சரி... ஆனால் உயிரை விட்டது எப்படி சரியாகும்... உனக்காக தன் உயிரை விட உன் தலைவன் முன் வருவானா?
அதெப்படி அய்யா...ஒரு தொண்டனுக்காக ஒரு தலைவன் இறப்பது முறையாகுமா?
அதிலென்ன தவறு இருக்கிறது கண்ணைய்யா...உயிர் என்பது உனக்கும் உன் தலைவனுக்கும் ஒன்றுதானே?
என் தலைவன் என்னை விட உயர்ந்தவனல்லவா...அவனது உயிருக்கு என்னுயிரை விட விலை அதிகமல்லவா?
அப்படி யார் சொன்னது? உன் தலைவன் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து தலைவன் என்ற பதவியைப் பெற்றான்...நீ அவனளவு உழைக்காததினால் தொண்டனாக இருக்கிறாய்...வித்தியாசம் என்பது உங்களிருவரது உழைப்பில் தானே தவிர உங்கள் உயிரில் அல்ல... கடுமையாக உழைப்பவன் உன்னத நிலையை அடைகிறான், உன்னத நிலையை அடைந்தவனை எல்லொரும் மதித்து நடப்பதால் அவரது உயிரும் விலைமதிப்பற்ற்தாகிப்போகிறது. ஆனால் எத்தனை உயரத்தை அடைந்தவர்களது உயிரானாலும் போனால் திரும்பி வராது என்பது உண்மைதானே?
அது உண்மைதான் அய்யா... ஆனால் அவர்கள் உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று சொல்கிறார்களே.....
சொல்வார்களே தவிர உயிரைக்கொடுப்பது எத்தனை பேருண்டு?
தன் தலைவனுக்காக தன்னுயிரையும் கொடுக்கத்துனிபவனல்லவோ நல்ல தொனண்டன்?
சரி...உன் தலைவனுக்காக நீ உன்னியிரை இழந்துவிட்டாய்....உன் குடும்பத்திற்க்காக நீ என்ன செய்தாய்?
சித்திரகுப்த்தனின் அந்தக் கேள்விக்கு பதிலின்றி தலை குனிந்தான் கண்ணைய்யா... சித்திரகுப்த்தன் தொடர்ந்தார்..... இன்று உன் தலைவன் உன்னை மூட்டாள் என்கிறான்.. ஆனால் உன் மகளது நிலை என்னவென்று தெரியுமா?
கண்ணைய்யன் அதிர்ச்சியாய் அவரை ஏறிட்டான். என்னவாயிற்று என் மகளுக்கு?
அவள் உன்னையே நினைத்து நினைத்து ஏக்கத்தில் இன்று மரிக்கும் தருவாயில் இருக்கிறாள்...
அதிர்ச்சியில் நிலைகுலைந்தான் கண்ணைய்யன்....அய்யா நான் கேட்ப்பது உண்மையா? என் மகள் என்னை அந்த அளவு நேசித்தாளா?
உனக்கு உன் தலைவன் உயிராய்த்தெரிந்தான்..ஆனால் அதை உன் தலைவன் அறியவில்லையே.. அதுபோலதான்... உன் மகளது நேசம் உனக்கும் புரியவில்லை... உன்னையே நம்பி வந்த உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாகச்செய்யாமல் பிறருக்காக நீ என்ன செய்தும் பலனில்லை...
இடை மறித்தான் கண்ணைய்யன்....அப்படியானால் தொண்டர்களுக்காக மரிக்கும் தலைவர்களை மட்டும் தியாகி என்று கொண்டாடுவது ஏன்?
அவர்கள் மிகப்பெரிய இலட்ச்சியத்திற்க்காக பல உயிர்களை காப்பதற்க்காக தன்னுயிரை தியாகம் செய்தவர்கள்...நீயோ...ஒரு தனி மனிதனுக்காக உயிரிழந்தவன்...இவ்விரண்டும் ஒன்றல்ல...
தான் செய்த தவறை உணர்டந்தவனாய்...கண்ணீர் மல்க சித்திர குப்த்தனை ஏறிட்டான் கண்ணைய்யன்..... இனி நான் என்ன செய்வது அய்யா.... என் மகளை நான் எப்படி காப்பற்றுவேன்?
உனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நீ தவற விட்டுவிட்டாய் கண்ணைய்யா...இனி எதுவும் செய்ய இயலாது...
அய்யா அப்படியானால் என் மகளின் கதி?
எல்லாம் அவள் விதிப்படி நடக்கும்......
சொல்லிவிட்டு நடந்த சித்திர குப்த்தனை நீர்விழியோடு பார்த்து நின்றான் கண்ணைய்யன்....................
"தன் உயிர் தனக்கே உரியது.........அது எவருக்காகவும் எதற்க்காகவும் த்யாகம் செய்யக்கூடியதல்ல............."

sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 37
Location : இடுக்கி,kerala
Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
முதல் இடம்
by sasikalav.nil on Fri Sep 27, 2013 2:58 pm
முன் பனிப்பொழிவில் விண்ணுலகம் மிக அழகாக விடிந்துகொண்டிருந்தது..... சித்திரகுப்த்தனிடமிருந்து அழைப்பு வந்ததும் அவரது அலுவலகத்திற்க்கு விரைந்தான் கண்ணய்யா...
அவனைப்பார்த்ததும் நாற்க்காலியில் அமரும்படி சைகை செய்தார் சித்திரகுப்த்தன். அதில் அமர்ந்தபடி "சொல்லுங்கள் அய்யா நான் என்ன செய்ய வேண்டும் "என்று கேட்டவனை ஏறிட்டார் சித்திர குப்த்தன்...
உனக்கு பூலோகம் செல்ல ஆசை இருக்கிறதா கண்ணைய்யா....
மிக சாதாரணமாக கேட்ட அவரை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் கண்ணைய்யா... என்னது...பூலோகம் செல்வதா? அதெப்படி சாத்தியம்?
உங்கள் ஊரில் பொங்கல் தீபாவளிக்கு புதிய திட்டங்கள் வருவது போல இதுவும் ஒரு புதிடய திட்டம்தான்..அதாவது...குலுக்கல் முறையில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை பூலோகம் அனுப்பிவைப்போம்... எழரை நாட்க்கள் அங்கே தங்க அவர்களுக்கு அனுமதி உண்டு...அவர்களுக்கு மிகவும் நெரூக்கமானவர்களது தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும்....
அதைக்கேட்ட கண்ணைய்யனின் விழிகள் விரிந்தன... என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாமா அய்யா...
இரண்டாம் இடம்
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஒரு சொலவடை (பழமொழி)
உண்டு.
-
இதனை அசைவப் பிரியர்கள் தங்களுக்களுக்குச் சாதமாக்கிக் கொள்வாரகள்.
-
உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
-
மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள்.
எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து
மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை
நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்
கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும்.
-
அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும்.
இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள்.
-
மாமிசம் புசிக்கும் முன்பாக இந்த கதையை கொஞ்சம்
நினைவில் வையுங்கள்...!!
by sasikalav.nil on Fri Sep 27, 2013 2:58 pm
முன் பனிப்பொழிவில் விண்ணுலகம் மிக அழகாக விடிந்துகொண்டிருந்தது..... சித்திரகுப்த்தனிடமிருந்து அழைப்பு வந்ததும் அவரது அலுவலகத்திற்க்கு விரைந்தான் கண்ணய்யா...
அவனைப்பார்த்ததும் நாற்க்காலியில் அமரும்படி சைகை செய்தார் சித்திரகுப்த்தன். அதில் அமர்ந்தபடி "சொல்லுங்கள் அய்யா நான் என்ன செய்ய வேண்டும் "என்று கேட்டவனை ஏறிட்டார் சித்திர குப்த்தன்...
உனக்கு பூலோகம் செல்ல ஆசை இருக்கிறதா கண்ணைய்யா....
மிக சாதாரணமாக கேட்ட அவரை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் கண்ணைய்யா... என்னது...பூலோகம் செல்வதா? அதெப்படி சாத்தியம்?
உங்கள் ஊரில் பொங்கல் தீபாவளிக்கு புதிய திட்டங்கள் வருவது போல இதுவும் ஒரு புதிடய திட்டம்தான்..அதாவது...குலுக்கல் முறையில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை பூலோகம் அனுப்பிவைப்போம்... எழரை நாட்க்கள் அங்கே தங்க அவர்களுக்கு அனுமதி உண்டு...அவர்களுக்கு மிகவும் நெரூக்கமானவர்களது தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும்....
அதைக்கேட்ட கண்ணைய்யனின் விழிகள் விரிந்தன... என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாமா அய்யா...
இரண்டாம் இடம்
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஒரு சொலவடை (பழமொழி)
உண்டு.
-
இதனை அசைவப் பிரியர்கள் தங்களுக்களுக்குச் சாதமாக்கிக் கொள்வாரகள்.
-
உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
-
மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள்.
எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து
மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை
நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்
கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும்.
-
அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும்.
இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள்.
-
மாமிசம் புசிக்கும் முன்பாக இந்த கதையை கொஞ்சம்
நினைவில் வையுங்கள்...!!
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 56
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
வெற்றி பெற்ற மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பாராட்டும் வாழ்துகளும்
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 37
Location : இடுக்கி,kerala

» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|