தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
5 posters
Page 1 of 1
மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 5:57 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
மலர்கள் திருமண பந்ததுக்கும்
மரணத்துக்கும் பந்தமாய்...
ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில்
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய்
வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும்
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது
நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள்
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும்
நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய்
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும்
மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
ரோஜாவுக்கும் மல்லிகைக்கும் ...
வாக்கு வாதம் நடர்ந்தது ....கர்வத்தால்
இருவருக்கும் வாய் தர்க்கம் முற்றியது ...
ரோஜா : என்னதான் நீ வெள்ளையாக இருந்தாலும் உன்னையா ..?
காதல் பூவாக ஏற்றார்கள் ..? என்னை தானேடி ...
மல்லிகை : போடி போக்கத்தவளே ...
காதல் நீர்க்குமிழிமாதிரி வரும் உடைந்து விடும் ..
திருமணம் சிலை மாதிரி நீண்டநாள் இருக்கும் ..திருமணத்திற்கு பின்
ஆண்டு ஆண்டு காலமாய் நான் தானடி ராசாத்தி ...!!!
ரோஜா : நீ தானடி ஆண்களை மயக்கி சின்ன வீடு பெரிய வீடு என்ற வேறுபாடு ..
எல்லோருக்கும் தூது போகிறாய் ...!!!
மல்லிகை : உன்னை மாதிரி மேலே சிரிப்பையும் கீழே முள்ளையும்..
வைத்து இரட்டை வேடம் போட தெரியாதடி எனக்கு ...!!!
காலையில் தொடங்கிய சண்டை மாலைவரை நடைபெற்றது ..
மாலையில் இருவரும் மனிதரின் காலுக்குள் மிதிமட்டனர் ...!!!
ஆணவம் யாரை வாழவைத்தது ...?

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
பூக்களில் ஆனவமில்லை
பூக்க மறுத்த செடிகளுமில்லை...
மனிதா அறிந்துக்கொள்
பூக்களை பார்த்து புரிந்துக்கொள்...
மனமும் மணமும்
மயக்கும் குணமும்
ஒன்றாய் மலருக்கு...
இரவுக்கும்
இறப்புக்கும்
இணக்கமாய் மலர்...
உதிரிய மலர் எருவாய்
உருமாறும்
வண்டுக்கு கொடுத்து
தேனாய் இனிக்கும்...
வருடங்கள் உனக்கு வரலாறு
சொல்லும்
பூக்களோ இருக்கும் வரை
அழகை சொல்லும்
இல்லறத்தை வளர்க்கும்
இருக்கும்
இடத்தை அலங்கரிக்கும்...
பூக்க மறுத்த செடிகளுமில்லை...
மனிதா அறிந்துக்கொள்
பூக்களை பார்த்து புரிந்துக்கொள்...
மனமும் மணமும்
மயக்கும் குணமும்
ஒன்றாய் மலருக்கு...
இரவுக்கும்
இறப்புக்கும்
இணக்கமாய் மலர்...
உதிரிய மலர் எருவாய்
உருமாறும்
வண்டுக்கு கொடுத்து
தேனாய் இனிக்கும்...
வருடங்கள் உனக்கு வரலாறு
சொல்லும்
பூக்களோ இருக்கும் வரை
அழகை சொல்லும்
இல்லறத்தை வளர்க்கும்
இருக்கும்
இடத்தை அலங்கரிக்கும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
பூக்களை பறிக்காதீர்கள் காதலை பிரிக்காதீர்கள்
இது ஒரு சுட்டக் கதை தான் ....அதுக்காக எங்க சுட்டது எப்படி சுட்டது ன்னு ஆராய்ச்சி கூடாது ...
ஒரு ஊரில ஒரு செடி இருந்துச்சாம் .... ஒரு ஊரில ஒரு செடியா இருக்கும் nu கவியருவி கேப்பார் எனக்கு தெரியும் ...அவருக்கு சொல்லிக்கிறேன் யெஸ் அந்த ஊரிலே ஒரு செடி தான் irunthuchi என்னா அது ஒரு பாலை வானம் ....
நெக்ஸ்ட் கதைக்கு போவோம் அந்த செடி ல அழகான மலர்கள் இருதுசசாம் அத்வாது பூக்கள் ..... அந்த ரோசாப்பூக்கள் மேல நம்ம ஹீரோ காக்கா க்கு லவ்ஸ் .....
https://2img.net/r/ihimg/photo/my-images/703/y2rm.jpg/
.
ஒருநாள் பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்கலாம் ..... பாட்டி சுட்ட வடை ya காக்கா சுட்டுட்டு வந்துடுமாம் .... காக்கா சுட்ட வடைய நரி சுடலாம் ன்னு காக்கா வ பாட சொல்லீசாம் ..காக்காக்கு நரி யோட தந்திரம் தெரியாம பாடபோச்சாம்... என்ன பாட்டு தெரியுமா .....ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பெரை சொல்லும் ரோசாப்பூ nnu பாட்டு பாடிசசாம் .....
https://www.youtube.com/watch?v=Tmzyf4DRwzU
அப்போ காக்கா பாடும் பொது அதோட வடை ஸ்லோ மோஷன் ல நரி மண்டை ல விழுந்துடும் ...அதே டைமிங்க் ல பாட்டு கேட்ட ரோசாக்கும காக்கா மேல லவ்ஸ் வந்துடுமாம் ....
( சாம்மீ கதையை எங்க விட்டேன் ஆரவ்து எடுது கொடுங்க மண்டை எனக்கு ரொம்ப குயம்புது )
கிளைமாக்ஸ் :காக்கா ரோசாப்பூ வ பார்த்து ரொமான்டிக் மூட் ல பறந்து போகுமாம் ...தலையில அடிபட்ட நம்ம நரி வில்லன் போயி நம்ம ஹீரோயின் அதாங்க ரோசாஃப்பூவ பரிச்சி கீழ போட்டு சாகடிச்சி காக்கா காதலை பிரிச்சிடுமாம் ....
சப்பா எப்படியோ கதைக்கும் தலைப்புக்கும் லிங்க் கொடுத்தச்ச்சூ ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
முதல் இடம் - கவிதைக் கதைக்குப் பாராட்டுகள்
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Sun Jul 07, 2013 9:10 am
மலர்கள் திருமண பந்ததுக்கும்
மரணத்துக்கும் பந்தமாய்...
ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில்
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய்
வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும்
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது
நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள்
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும்
நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய்
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும்
மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...
இரண்டாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கவிஞர் கே இனியவன்[/b] on Tue Jul 09, 2013 8:16 pm
ரோஜாவுக்கும் மல்லிகைக்கும் ...
வாக்கு வாதம் நடர்ந்தது ....கர்வத்தால்
இருவருக்கும் வாய் தர்க்கம் முற்றியது ...
ரோஜா : என்னதான் நீ வெள்ளையாக இருந்தாலும் உன்னையா ..?
காதல் பூவாக ஏற்றார்கள் ..? என்னை தானேடி ...
மூன்றாம் இடம் - வித்தியாசமான முயற்சிக்கு
by [b style="margin: 0px; padding: 0px;"]தங்கை கலை[/b] on Thu Jul 18, 2013 12:36 am
இது ஒரு சுட்டக் கதை தான் ....அதுக்காக எங்க சுட்டது எப்படி சுட்டது ன்னு ஆராய்ச்சி கூடாது ...
ஒரு ஊரில ஒரு செடி இருந்துச்சாம் .... ஒரு ஊரில ஒரு செடியா இருக்கும் nu கவியருவி கேப்பார் எனக்கு தெரியும் ...அவருக்கு சொல்லிக்கிறேன் யெஸ் அந்த ஊரிலே ஒரு செடி தான் irunthuchi என்னா அது ஒரு பாலை வானம் ....
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Sun Jul 07, 2013 9:10 am
மலர்கள் திருமண பந்ததுக்கும்
மரணத்துக்கும் பந்தமாய்...
ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில்
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய்
வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும்
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது
நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள்
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும்
நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய்
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும்
மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...
இரண்டாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கவிஞர் கே இனியவன்[/b] on Tue Jul 09, 2013 8:16 pm
ரோஜாவுக்கும் மல்லிகைக்கும் ...
வாக்கு வாதம் நடர்ந்தது ....கர்வத்தால்
இருவருக்கும் வாய் தர்க்கம் முற்றியது ...
ரோஜா : என்னதான் நீ வெள்ளையாக இருந்தாலும் உன்னையா ..?
காதல் பூவாக ஏற்றார்கள் ..? என்னை தானேடி ...
மூன்றாம் இடம் - வித்தியாசமான முயற்சிக்கு
by [b style="margin: 0px; padding: 0px;"]தங்கை கலை[/b] on Thu Jul 18, 2013 12:36 am
[b style="margin: 0px; padding: 0px;"] பூக்களை பறிக்காதீர்கள் காதலை பிரிக்காதீர்கள் [/b]
இது ஒரு சுட்டக் கதை தான் ....அதுக்காக எங்க சுட்டது எப்படி சுட்டது ன்னு ஆராய்ச்சி கூடாது ...
ஒரு ஊரில ஒரு செடி இருந்துச்சாம் .... ஒரு ஊரில ஒரு செடியா இருக்கும் nu கவியருவி கேப்பார் எனக்கு தெரியும் ...அவருக்கு சொல்லிக்கிறேன் யெஸ் அந்த ஊரிலே ஒரு செடி தான் irunthuchi என்னா அது ஒரு பாலை வானம் ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
மீண்டும் பாராட்டுக்கள் முதல் இட மன்னருக்கு ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
கவிஞர் கே இனியவன் wrote:மீண்டும் பாராட்டுக்கள் முதல் இட மன்னருக்கு ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களூம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum