தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

5 posters

Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 5:56 pm

கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 31, 2013 9:45 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by valliraja Mon Mar 11, 2013 4:48 pm

how do send my tamil short story for the month of march.
valliraja
valliraja
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 9
Join date : 09/03/2013
Age : 59
Location : chennai

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 2:56 pm

valliraja wrote:how do send my tamil short story for the month of march.
கீழே இருக்கும் மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty penniyam-sirukathai"nallathor veenai seithe"

Post by valliraja Mon Mar 18, 2013 4:53 pm

have you got my short story"nallathor veenai seithe"?for the month of march competition.
valliraja
valliraja
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 9
Join date : 09/03/2013
Age : 59
Location : chennai

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Wed Mar 20, 2013 6:28 pm

டக் டக்

யாரது ..?

அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன்

' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா

இருக்கட்டும் ராகவி

என்ன விசேசம் அக்கா

அதுவா என் மகளுக்கு வருகிற 13 ம் தேதி கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் பருசம் போடும் போது தான் நீ வரல இப்பையும் வரலேனா எனக்கு கெட்ட கோவம் வந்திடும் அப்புறம் நான் பேசவே மாட்டேன்

இல்லை அக்கா இந்த முறை நான் கண்டிப்பாக வருகிறேன் என்றாள் ராகவி

நாட்கள் கடந்தது திருமண நாள் வந்தது தனது பட்டுப் புடவையை அயன் செய்து கொண்டாள் மற்ற நகைகளையும் அழுக் கெடுத்துக் கொண்டாள் அப்படியே பின்னோக்கிப் பார்த்தாள் கணவனுடன் தான் வாழ்ந்த இன்ப நினைவுகளை, எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடத்தில் நான் தனியாகவே எந்த ஒரு விசேசத்திற்கும் போனதில்லை அவர் இறந்த பிறகு முதல் முறையாக இப்போது தான் ஒரு திருமணத்திற்கு போகிறேன் எப்படி போவது என்று கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தாள்

அதே சமயம் பக்கத்துத் திண்ணையில் ஒரு கிழவியிடம் ஒரு பெண் உரையாடிக் கொண்டிருந்தாள்

ஆயா நீங்கள் நாளைக்கு திருமணத்திற்கு போறேங்களா? என்று அதற்கு அந்த ஆயா அறுத்துக் கெட்டவளுக்கு அங்க என்ன வேள நமக்கே தெரியாத இது தெரிந்துமா போகணும் என்றதும்

அந்த பெண் இதே உங்க பேத்திக்கோ பேரனுக்கோ நடந்தால் போவேங்களா ? மாட்டேங்களா என்றாள்,

அதற்கு அந்த ஆயா அதெப்படி போகாமல் இருப்பேன் கண்ணடிப்பா போவேன் என்றார்

அத்தகு அந்த பெண் இப்போது நீங்கள் சுமங்கலியா ஆயா என்றதும் அந்தக் கிழவிக்கு முகம் சுருங்கிவிட்டது


இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராகவிக்கு கண்ணீர் ஆறாக ஓடியது. தனது மனதை மாற்றிக் கொண்டாள் மேலும் அக்கம் பக்கத்தினரும் இவளே ஒரு விதவை இவள் அங்கு போகமாலாமா என்று சொல்வதையும் காதில் வாங்கிக் கொண்டாள் மறுநாள் காலையில் முகூர்த்தம் ராகவி கிளம்பவில்லை

கனகா வந்தாள் ராகவி இந்த இந்த நெக்லசை போட்டுக்கோ என்றதும்

ராகவிக்கு துக்கம் தாங்காமல் தேம்பி தேம்பி அழுதாள்

கண்ணீரோடு வந்த ராகவியைக் கட்டி அனைத்து அழுகாதே அடுத்தவர் ஆயிரம் பேசுவார்கள் அதற்கு நாம் செவிமடுக்க கூடாது உண்மையைச் சொல்லப் போனால் உன்னோட ஆசிர்வாதம் தான் என் மகளுக்கு பலிக்கும்.

கடவுள் யாருக்கும் கேட்ட வரத்தைக் உடனே கொடுக்க மாட்டார் சற்று காலம் தாழ்த்துவார் ஆனால் உன்னை போன்ற வெள்ளை உள்ளம் படைத்தவர்கள் அருளும் ஆசையை அப்போதே செயல்பட கட்டளையிடுவார் காரணம் தன்னைப் போல் இனி யாரும் வாழக்கூடாது என்ற முழு மனதோடு வாழ்த்துவார்கள் என்ற கருனைக்கு இனங்க என்றதும்

ராகவி திருமணத்திற்கு தயாரானாள்

வேன் வந்தது ராகவியும் அதே வேனில் பொண்ணும் மற்ற உறவினரும் சென்று விட்டனர் அக்கம் பக்கத்தில் உள்ளவர் யாரும் அந்த வேனில் ஏற்றிக்கொண்டு போகவில்லை அடுத்த வேன் வரும் என்று காத்திருந்தனர் முகூர்த்தம் முடிந்த பின் தான் அடுத்த வேன் அவர்களை அழைக்க வந்தது.

அப்போது தான் அனைவரும் உணர்ந்தனர் அவளுக்கு கொடுத்த மரியாதையை நமக்கு கொடுக்க வில்லையே என்ற குற்ற உணர்வில் அனைவரும் வீடு திரும்பினர்.

இங்கு தான் பெண்ணியம் போற்றப்படுகிறது !

நன்றி !











ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கலைநிலா Thu Mar 21, 2013 11:31 am

மிக்க மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 31, 2013 9:44 pm

முதல் இடம்

by ஹிஷாலீ on Wed Mar 20, 2013 4:58 pm

டக் டக்

யாரது ..?

அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன்

' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா

இருக்கட்டும் ராகவி

என்ன விசேசம் அக்கா

அதுவா என் மகளுக்கு வருகிற 13 ம் தேதி கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் பருசம் போடும் போது தான் நீ வரல இப்பையும் வரலேனா எனக்கு கெட்ட கோவம் வந்திடும் அப்புறம் நான் பேசவே மாட்டேன்

இல்லை அக்கா இந்த முறை நான் கண்டிப்பாக வருகிறேன் என்றாள் ராகவி ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by valliraja Mon Apr 01, 2013 4:31 pm

vanakkam. march madha pottikku ore oru kathaithan thervu seiyappaddullatha? thankyou.
valliraja
valliraja
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 9
Join date : 09/03/2013
Age : 59
Location : chennai

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 02, 2013 1:20 pm

பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Apr 02, 2013 3:54 pm

என்னை தேர்வு செய்தமைக்கு நன்றிகள்
பாராட்டியவருக்கு நன்றிகள் பல


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum