தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
+5
tbalasubramanian
சிசு
rameshalam
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
9 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஆகஸ்ட்
Page 1 of 1
நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
நடிகை(கள்) - கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 01, 2012 10:11 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
அன்றோ
நாயகனின் காதலி
இன்று அதே
நாயகனின் அம்மா...
நடிகைகளின்
வாழ்க்கை சக்கரம்
மட்டுமே சுழல்கிறது
திரைப்பட உலகில்....
பெயர் மட்டுமே
கதாநாயகி...
ஆனால் கதை ஓட்டத்திற்கும்
இவள் ஆட்டத்திற்கும்
சம்மந்தம் இல்லை...
பற்றாக்குறைக்கு
ஒன்றிற்கு இரண்டு
நாயகிகள்....
லட்ச கணக்கில்
பெறுகிறாள்
வெகுமதி...
ஆனாலும்
பற்றாக்குறையோ!!!
ஆடை செலவிற்கு...
மொழி அறிவு
தேவை இல்லை...
நடிப்பு திறன்
அவசியம் இல்லை..
அச்சம், மடம், நாணம்
தெரிய வில்லை...
இவையாவும்
இல்லாதவர்களே
இங்கே நடிகை.....
நாயகனின் காதலி
இன்று அதே
நாயகனின் அம்மா...
நடிகைகளின்
வாழ்க்கை சக்கரம்
மட்டுமே சுழல்கிறது
திரைப்பட உலகில்....
பெயர் மட்டுமே
கதாநாயகி...
ஆனால் கதை ஓட்டத்திற்கும்
இவள் ஆட்டத்திற்கும்
சம்மந்தம் இல்லை...
பற்றாக்குறைக்கு
ஒன்றிற்கு இரண்டு
நாயகிகள்....
லட்ச கணக்கில்
பெறுகிறாள்
வெகுமதி...
ஆனாலும்
பற்றாக்குறையோ!!!
ஆடை செலவிற்கு...
மொழி அறிவு
தேவை இல்லை...
நடிப்பு திறன்
அவசியம் இல்லை..
அச்சம், மடம், நாணம்
தெரிய வில்லை...
இவையாவும்
இல்லாதவர்களே
இங்கே நடிகை.....
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
யதார்த்தங்களிலிருந்து விலகி...விலகி...
வெறும் புனைவு நாட்களால்
நிரம்பி இருக்கிறது
எனது வாழ்நாளின் நாட்காட்டி.
இரவின் நீளம் முழுவதும்...
கண்ணீராலான
எனது இந்த நாட்களை
எந்தக் கைக்குட்டையைக் கொண்டு
துடைத்தெறிவதென
எனக்குத் தெரியவில்லை.
அதிர்ஷ்டச் சிறகுகளின்
விளிம்பு பிடித்துத் தொங்கியே...
நடிக்கும் இந்த வாழ்க்கையை...
எப்பொழுதும் ஒரு
கழைக்கூத்தாடியின் சிரமங்களோடு
கடந்து செல்கிறேன் நான்.
எனது செல்லுலாயிட் கனவுகளின்...
திசை தவறிய ஆசையில்
என் ஒவ்வொரு செல்லின் துடிப்பையும்
எல்லாக் கறையான்களும்
அரித்துத் தின்றுவிட்டன.
நான் சுதந்திரமாய்க் கொத்தவிரும்பும்
என் ஒற்றை நெல்மணிக்கான உலகம்
எப்பொழுதும்-
என் கூண்டுகளுக்கு வெளியேதான் இருந்தது.
பகிரப்படாத...அல்லது
பகிர இயலாத எனது வருத்தங்கள்
"கிசு..கிசு..."எனத் திரிந்து மகிழ்கிறது
உங்களின் ஊடகங்களில்.
உருகும் மெழுகினைத் "தியாகி"...
என எழுதும் உங்களின் கவிதைகள்
உருகிக்...கரிந்து...சரியும்...
எனது வாழ்வின் நெருப்புச் சுடர்களில்...
ஆடை விலக்கிக் கொண்டிருக்கிறது.
நிறையப் போதிமரங்களால்
நிறைந்து விட்ட என்வாழ்க்கையில்...
ஏனோ-
எந்தப் புத்தனும் நடந்துசெல்லவில்லை
இன்றுவரை....
என்றாலும்-
நான் நடிகையாக இருந்தபோது
நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள்.
நீங்கள் மட்டும்.
வெறும் புனைவு நாட்களால்
நிரம்பி இருக்கிறது
எனது வாழ்நாளின் நாட்காட்டி.
இரவின் நீளம் முழுவதும்...
கண்ணீராலான
எனது இந்த நாட்களை
எந்தக் கைக்குட்டையைக் கொண்டு
துடைத்தெறிவதென
எனக்குத் தெரியவில்லை.
அதிர்ஷ்டச் சிறகுகளின்
விளிம்பு பிடித்துத் தொங்கியே...
நடிக்கும் இந்த வாழ்க்கையை...
எப்பொழுதும் ஒரு
கழைக்கூத்தாடியின் சிரமங்களோடு
கடந்து செல்கிறேன் நான்.
எனது செல்லுலாயிட் கனவுகளின்...
திசை தவறிய ஆசையில்
என் ஒவ்வொரு செல்லின் துடிப்பையும்
எல்லாக் கறையான்களும்
அரித்துத் தின்றுவிட்டன.
நான் சுதந்திரமாய்க் கொத்தவிரும்பும்
என் ஒற்றை நெல்மணிக்கான உலகம்
எப்பொழுதும்-
என் கூண்டுகளுக்கு வெளியேதான் இருந்தது.
பகிரப்படாத...அல்லது
பகிர இயலாத எனது வருத்தங்கள்
"கிசு..கிசு..."எனத் திரிந்து மகிழ்கிறது
உங்களின் ஊடகங்களில்.
உருகும் மெழுகினைத் "தியாகி"...
என எழுதும் உங்களின் கவிதைகள்
உருகிக்...கரிந்து...சரியும்...
எனது வாழ்வின் நெருப்புச் சுடர்களில்...
ஆடை விலக்கிக் கொண்டிருக்கிறது.
நிறையப் போதிமரங்களால்
நிறைந்து விட்ட என்வாழ்க்கையில்...
ஏனோ-
எந்தப் புத்தனும் நடந்துசெல்லவில்லை
இன்றுவரை....
என்றாலும்-
நான் நடிகையாக இருந்தபோது
நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள்.
நீங்கள் மட்டும்.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 57
Location : mayiladuthurai
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
//நான் சுதந்திரமாய்க் கொத்தவிரும்பும்
என் ஒற்றை நெல்மணிக்கான உலகம்
எப்பொழுதும்-
என் கூண்டுகளுக்கு வெளியேதான் இருந்தது.//
வாரே... வா(வ்)...
அருமையான வரிகள் ரமேஷ்...
என் ஒற்றை நெல்மணிக்கான உலகம்
எப்பொழுதும்-
என் கூண்டுகளுக்கு வெளியேதான் இருந்தது.//
வாரே... வா(வ்)...
அருமையான வரிகள் ரமேஷ்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
ரொம்பவும் நன்றி! சிசு.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 57
Location : mayiladuthurai
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
நடிகைகள் என்ற தலைப்பில் ஒரு சிலேடை கவிதை 2 மணி நேரத்திற்கு முன்னால் பதித்து , "மறுமொழியிட" இல் கிளிக் பண்ணினேன். பதியவில்லை ,மறைந்த காரணமும் தெரியவில்லை.
அதன் நிலை கூற இயலுமா?
மணியன்
அதன் நிலை கூற இயலுமா?
மணியன்
tbalasubramanian- புதிய மொட்டு
- Posts : 6
Points : 8
Join date : 11/06/2012
Age : 83
Location : chennai
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
tbalasubramanian wrote:நடிகைகள் என்ற தலைப்பில் ஒரு சிலேடை கவிதை 2 மணி நேரத்திற்கு முன்னால் பதித்து , "மறுமொழியிட" இல் கிளிக் பண்ணினேன். பதியவில்லை ,மறைந்த காரணமும் தெரியவில்லை.
அதன் நிலை கூற இயலுமா?
மணியன்
போட்டிக்கான பதிவிட இரண்டு வழி இருக்கிறது.
1. இந்தப் பதிவுக்குக் கீழாகவே வாங்க எழுதலாம் என்று இருக்கிறது பாருங்கள்... அங்கேயே எழுதி அந்தக் கட்டத்துக்குக் கீழாகவே இருக்கும் send என்பதை கிளிக்கினால் போதும். பதிவு பதியப்பட்டுவிடும்.
2. மறுமொழியிட என்பதை கிளிக் செய்த பின்னர்... தங்கள் பதிவை எழுதி பின்னர் send செய்ய வேண்டும்.
பதிவு பதியப்பட்டுவிடும்.
நீங்கள் செய்த தவறு இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் 1 வது நிலைப்படி போட்டிப் பதிவை எழுதிவிட்டு send கிளிக் செய்யாமல் மறுமொழியிட என்பதை கிளிக் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் பதிவு பதிவேற்றம் நடக்காமல் (பதிவு செய்யாது) போய்விடும்.
நீங்கள் பதிவு செய்வது 1 அல்லது 2 கருத்தின் படி ஏதேனும் ஒன்றைத்தான் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
//நீங்கள் செய்த தவறு இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் 1 வது
நிலைப்படி போட்டிப் பதிவை எழுதிவிட்டு send கிளிக் செய்யாமல் மறுமொழியிட
என்பதை கிளிக் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால்
பதிவு பதிவேற்றம் நடக்காமல் (பதிவு செய்யாது) போய்விடும்.//
இருக்கலாம்
என் 1 வது
நிலைப்படி போட்டிப் பதிவை எழுதிவிட்டு send கிளிக் செய்யாமல் மறுமொழியிட
என்பதை கிளிக் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால்
பதிவு பதிவேற்றம் நடக்காமல் (பதிவு செய்யாது) போய்விடும்.//
இருக்கலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் (யூஜின் )
நன்றி, நீங்கள் எழுதியப்படி send கிளிக் பண்ணாததால் பதிவாகவில்லை.
மணியன்.
நன்றி, நீங்கள் எழுதியப்படி send கிளிக் பண்ணாததால் பதிவாகவில்லை.
மணியன்.
tbalasubramanian- புதிய மொட்டு
- Posts : 6
Points : 8
Join date : 11/06/2012
Age : 83
Location : chennai
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
கவியருவி ம. ரமேஷ் wrote:tbalasubramanian wrote:நடிகைகள் என்ற தலைப்பில் ஒரு சிலேடை கவிதை 2 மணி நேரத்திற்கு முன்னால் பதித்து , "மறுமொழியிட" இல் கிளிக் பண்ணினேன். பதியவில்லை ,மறைந்த காரணமும் தெரியவில்லை.
அதன் நிலை கூற இயலுமா?
மணியன்
போட்டிக்கான பதிவிட இரண்டு வழி இருக்கிறது.
1. இந்தப் பதிவுக்குக் கீழாகவே வாங்க எழுதலாம் என்று இருக்கிறது பாருங்கள்... அங்கேயே எழுதி அந்தக் கட்டத்துக்குக் கீழாகவே இருக்கும் send என்பதை கிளிக்கினால் போதும். பதிவு பதியப்பட்டுவிடும்.
.
2. மறுமொழியிட என்பதை கிளிக் செய்த பின்னர்... தங்கள் பதிவை எழுதி பின்னர் send செய்ய வேண்டும்.
பதிவு பதியப்பட்டுவிடும்.
நீங்கள் செய்த தவறு இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் 1 வது நிலைப்படி போட்டிப் பதிவை எழுதிவிட்டு send கிளிக் செய்யாமல் மறுமொழியிட என்பதை கிளிக் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் பதிவு பதிவேற்றம் நடக்காமல் (பதிவு செய்யாது) போய்விடும்.
நீங்கள் பதிவு செய்வது 1 அல்லது 2 கருத்தின் படி ஏதேனும் ஒன்றைத்தான் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
விவரங்களுக்கு நன்றி ஸ்ரீ கவியருவி ரமேஷ். தவறு புரிந்தது.
மணியன்.
Last edited by tbalasubramanian on Sat Aug 11, 2012 11:18 pm; edited 1 time in total (Reason for editing : பதில் 2 quote க்கு நடுவே பதிவு.)
tbalasubramanian- புதிய மொட்டு
- Posts : 6
Points : 8
Join date : 11/06/2012
Age : 83
Location : chennai
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
நடிகை(கள்) - கவிதை போட்டி
நடிகையும் கிரிகெட் பந்தும் -சொந்த பந்தம்
(ஒரு சிலேடை கவிதை )
ஆட்ட ஆரம்பத்தில் அம்சமாக இருப்பதாலும்,
ஆட்ட முடிவில் அருபம் ஆவதாலும்,
தொடையிடை உடையிடை
உறவாடுதலாலும்,
பலர் எச்சில் படுதலாலும்
துரத்தி துரத்தி ஒடுதலாலும்,
கையில் கிடைத்தவுடன்
உருண்டு புரள்வதாலும்,
நடிகையும்,கிரிகெட் பந்தும்,
ஒரு வேடிக்கையான சொந்தம்.
அனுப்புபவர் : மணியன்
நடிகையும் கிரிகெட் பந்தும் -சொந்த பந்தம்
(ஒரு சிலேடை கவிதை )
ஆட்ட ஆரம்பத்தில் அம்சமாக இருப்பதாலும்,
ஆட்ட முடிவில் அருபம் ஆவதாலும்,
தொடையிடை உடையிடை
உறவாடுதலாலும்,
பலர் எச்சில் படுதலாலும்
துரத்தி துரத்தி ஒடுதலாலும்,
கையில் கிடைத்தவுடன்
உருண்டு புரள்வதாலும்,
நடிகையும்,கிரிகெட் பந்தும்,
ஒரு வேடிக்கையான சொந்தம்.
அனுப்புபவர் : மணியன்
tbalasubramanian- புதிய மொட்டு
- Posts : 6
Points : 8
Join date : 11/06/2012
Age : 83
Location : chennai
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
அம்மாவசை முகம்
பௌர்ணமியாய் ஜொலித்தது
முகப்பூச்சில் நடிகையானேன்...
கிழிந்த உடையில்
கிறுக்கும் கோலங்கள்
திரை விமர்சனத்தில்
தின்று கழித்தது மாடுகள்
விதவிதமானப் பாடல்களில்
விளையாடும் தேனாக
எல்லா அதிசியங்களையும்
என்னுள் அடக்கிவிட்டேன்
யாதும் ஊரில் என்னை
யாவரும் காண்பீர் -உங்களைப்போல்
யதார்த்தமாய் வாழமுடியாமல்
ஏங்குகிறேன் ஒவ்வொரு நாளில்
தூங்கும் போதும் நடிக்கிறேன்
துயிலுருகிய ராவணர்களின்
மனைவியாக மனதை அடகுவைத்து
மலரும் கனவுக் கன்னியாய்
ஆசைக்கு அதிகமாய் பணம்
அளவுக்கு மீறிய தருணம்
கிடைத்தது போதும் என்று
கேள்வியில்லா கீதையாகிறேன்
எல்லா வேசமும் கண்விட்டேன்
எதுவும் நிலைக்கவில்லை
உழைத்து களைத்த போது
நிஜத்தில் வாழ ஆசைபடுகிறேன்
நானும் பெண் தானே
பௌர்ணமியாய் ஜொலித்தது
முகப்பூச்சில் நடிகையானேன்...
கிழிந்த உடையில்
கிறுக்கும் கோலங்கள்
திரை விமர்சனத்தில்
தின்று கழித்தது மாடுகள்
விதவிதமானப் பாடல்களில்
விளையாடும் தேனாக
எல்லா அதிசியங்களையும்
என்னுள் அடக்கிவிட்டேன்
யாதும் ஊரில் என்னை
யாவரும் காண்பீர் -உங்களைப்போல்
யதார்த்தமாய் வாழமுடியாமல்
ஏங்குகிறேன் ஒவ்வொரு நாளில்
தூங்கும் போதும் நடிக்கிறேன்
துயிலுருகிய ராவணர்களின்
மனைவியாக மனதை அடகுவைத்து
மலரும் கனவுக் கன்னியாய்
ஆசைக்கு அதிகமாய் பணம்
அளவுக்கு மீறிய தருணம்
கிடைத்தது போதும் என்று
கேள்வியில்லா கீதையாகிறேன்
எல்லா வேசமும் கண்விட்டேன்
எதுவும் நிலைக்கவில்லை
உழைத்து களைத்த போது
நிஜத்தில் வாழ ஆசைபடுகிறேன்
நானும் பெண் தானே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
நடிகை
நலனை வேண்டி - வீட்டு ப்
படி தாண்டி - உறவை விட்டு வெளி
உலகை நாடி வந்தாள்
கை பிடித்து செல்ல ஆளில்லாமல்
கடிவாளம் இல்லா குதிரை போல்
கால் நடையோடு திரிந்தாள்
இவள் புனைகை மறந்தாள்
தன்னழகை பிறர் ரசிக்க
உடை அளவை குறைத்தாள்
மெல்லிடை இவளிடம்
உலகின் கண்களோ அவளிடம்
அன்பாய் பார்க்க ஆளில்லை
ஆனால் - அவளை
ஆசையோடு பார்க்க பலருண்டு . . .
நடிப்பு என்பது கலை தானே . . .
இவள் நடிப்பை தொழிலாய் மாற்றியதேனோ . . .
பசி ருசி இதை ரசிக்க
இவள் எடுத்த துறை
நடிப்பு
நடிப்பிற்காக தன் படிப்பை மறந்தவள் இவள்
எத்தனை பரிமாணங்கள்
இவளுக்கு மட்டும்
இவள் உண்மையில் நடிகை தான் . . .
எத்தனையோ கனவுகள்
அத்தனையும்
பலித்தது இவளுக்கு மட்டும்
நடிகை ஆனதால் . .
எல்லாம் இருந்தது இவளிடம்
எனினும் சிறியதாய்
மெல்லிய வருத்தம் மட்டும் இவளிடம் . . .
நிம்மதியை தொலைத்து தன் முந்தைய நிலைமை எண்ணி
என்றும் நடிகையாய் வாழ்கிறாள் . . .
இவள் நடிகை
உண்மையில் நம்மை நம்
உலகிற்கு உணர்த்தும் ஒரு காலக் கண்ணாடி . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
நலனை வேண்டி - வீட்டு ப்
படி தாண்டி - உறவை விட்டு வெளி
உலகை நாடி வந்தாள்
கை பிடித்து செல்ல ஆளில்லாமல்
கடிவாளம் இல்லா குதிரை போல்
கால் நடையோடு திரிந்தாள்
இவள் புனைகை மறந்தாள்
தன்னழகை பிறர் ரசிக்க
உடை அளவை குறைத்தாள்
மெல்லிடை இவளிடம்
உலகின் கண்களோ அவளிடம்
அன்பாய் பார்க்க ஆளில்லை
ஆனால் - அவளை
ஆசையோடு பார்க்க பலருண்டு . . .
நடிப்பு என்பது கலை தானே . . .
இவள் நடிப்பை தொழிலாய் மாற்றியதேனோ . . .
பசி ருசி இதை ரசிக்க
இவள் எடுத்த துறை
நடிப்பு
நடிப்பிற்காக தன் படிப்பை மறந்தவள் இவள்
எத்தனை பரிமாணங்கள்
இவளுக்கு மட்டும்
இவள் உண்மையில் நடிகை தான் . . .
எத்தனையோ கனவுகள்
அத்தனையும்
பலித்தது இவளுக்கு மட்டும்
நடிகை ஆனதால் . .
எல்லாம் இருந்தது இவளிடம்
எனினும் சிறியதாய்
மெல்லிய வருத்தம் மட்டும் இவளிடம் . . .
நிம்மதியை தொலைத்து தன் முந்தைய நிலைமை எண்ணி
என்றும் நடிகையாய் வாழ்கிறாள் . . .
இவள் நடிகை
உண்மையில் நம்மை நம்
உலகிற்கு உணர்த்தும் ஒரு காலக் கண்ணாடி . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 42
Location : Nagercoil
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
பாவம் இவர்கள்
துக்க வீட்டியில்
அழுதாலும் கூட
நடிப்பதாக சொல்லுகிறார்கள்
துக்க வீட்டியில்
அழுதாலும் கூட
நடிப்பதாக சொல்லுகிறார்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
எடை குறைத்து
உடை குறைத்து
நடிக்க வந்தார்கள்...
அரை நிர்வாணம் கூட
நடிப்பாய் போனது
இவர்களுக்கு...
உடை குறைத்து
நடிக்க வந்தார்கள்...
அரை நிர்வாணம் கூட
நடிப்பாய் போனது
இவர்களுக்கு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
முதலிடம்
by rameshalam on Sun Aug 05, 2012 11:44 pm
யதார்த்தங்களிலிருந்து விலகி...விலகி...
வெறும் புனைவு நாட்களால்
நிரம்பி இருக்கிறது
எனது வாழ்நாளின் நாட்காட்டி.
இரவின் நீளம் முழுவதும்...
கண்ணீராலான
எனது இந்த நாட்களை
எந்தக் கைக்குட்டையைக் கொண்டு
துடைத்தெறிவதென
எனக்குத் தெரியவில்லை.
அதிர்ஷ்டச் சிறகுகளின்
விளிம்பு பிடித்துத் தொங்கியே...
நடிக்கும் இந்த வாழ்க்கையை...
எப்பொழுதும் ஒரு
கழைக்கூத்தாடியின் சிரமங்களோடு
கடந்து செல்கிறேன் நான்.
எனது செல்லுலாயிட் கனவுகளின்...
திசை தவறிய ஆசையில்
என் ஒவ்வொரு செல்லின் துடிப்பையும்
எல்லாக் கறையான்களும்
அரித்துத் தின்றுவிட்டன.
நான் சுதந்திரமாய்க் கொத்தவிரும்பும்
என் ஒற்றை நெல்மணிக்கான உலகம்
எப்பொழுதும்-
என் கூண்டுகளுக்கு வெளியேதான் இருந்தது.
பகிரப்படாத...அல்லது
பகிர இயலாத எனது வருத்தங்கள்
"கிசு..கிசு..."எனத் திரிந்து மகிழ்கிறது
உங்களின் ஊடகங்களில்.
உருகும் மெழுகினைத் "தியாகி"...
என எழுதும் உங்களின் கவிதைகள்
உருகிக்...கரிந்து...சரியும்...
எனது வாழ்வின் நெருப்புச் சுடர்களில்...
ஆடை விலக்கிக் கொண்டிருக்கிறது.
நிறையப் போதிமரங்களால்
நிறைந்து விட்ட என்வாழ்க்கையில்...
ஏனோ-
எந்தப் புத்தனும் நடந்துசெல்லவில்லை
இன்றுவரை....
என்றாலும்-
நான் நடிகையாக இருந்தபோது
நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள்.
நீங்கள் மட்டும்.
இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Aug 20, 2012 4:18 pm
அம்மாவசை முகம்
பௌர்ணமியாய் ஜொலித்தது
முகப்பூச்சில் நடிகையானேன்...
கிழிந்த உடையில்
கிறுக்கும் கோலங்கள்
திரை விமர்சனத்தில்
தின்று கழித்தது மாடுகள்
விதவிதமானப் பாடல்களில்
விளையாடும் தேனாக
எல்லா அதிசியங்களையும்
என்னுள் அடக்கிவிட்டேன்
யாதும் ஊரில் என்னை
யாவரும் காண்பீர் -உங்களைப்போல்
யதார்த்தமாய் வாழமுடியாமல்
ஏங்குகிறேன் ஒவ்வொரு நாளில்
தூங்கும் போதும் நடிக்கிறேன்
துயிலுருகிய ராவணர்களின்
மனைவியாக மனதை அடகுவைத்து
மலரும் கனவுக் கன்னியாய்
ஆசைக்கு அதிகமாய் பணம்
அளவுக்கு மீறிய தருணம்
கிடைத்தது போதும் என்று
கேள்வியில்லா கீதையாகிறேன்
எல்லா வேசமும் கண்விட்டேன்
எதுவும் நிலைக்கவில்லை
உழைத்து களைத்த போது
நிஜத்தில் வாழ ஆசைபடுகிறேன்
நானும் பெண் தானே
மூன்றாமிடம்
by tbalasubramanian on Sat Aug 11, 2012 9:57 pm
நடிகையும் கிரிகெட் பந்தும் -சொந்த பந்தம்
(ஒரு சிலேடை கவிதை )
ஆட்ட ஆரம்பத்தில் அம்சமாக இருப்பதாலும்,
ஆட்ட முடிவில் அருபம் ஆவதாலும்,
தொடையிடை உடையிடை
உறவாடுதலாலும்,
பலர் எச்சில் படுதலாலும்
துரத்தி துரத்தி ஒடுதலாலும்,
கையில் கிடைத்தவுடன்
உருண்டு புரள்வதாலும்,
நடிகையும்,கிரிகெட் பந்தும்,
ஒரு வேடிக்கையான சொந்தம்.
பாராட்டுகள்…
by rameshalam on Sun Aug 05, 2012 11:44 pm
யதார்த்தங்களிலிருந்து விலகி...விலகி...
வெறும் புனைவு நாட்களால்
நிரம்பி இருக்கிறது
எனது வாழ்நாளின் நாட்காட்டி.
இரவின் நீளம் முழுவதும்...
கண்ணீராலான
எனது இந்த நாட்களை
எந்தக் கைக்குட்டையைக் கொண்டு
துடைத்தெறிவதென
எனக்குத் தெரியவில்லை.
அதிர்ஷ்டச் சிறகுகளின்
விளிம்பு பிடித்துத் தொங்கியே...
நடிக்கும் இந்த வாழ்க்கையை...
எப்பொழுதும் ஒரு
கழைக்கூத்தாடியின் சிரமங்களோடு
கடந்து செல்கிறேன் நான்.
எனது செல்லுலாயிட் கனவுகளின்...
திசை தவறிய ஆசையில்
என் ஒவ்வொரு செல்லின் துடிப்பையும்
எல்லாக் கறையான்களும்
அரித்துத் தின்றுவிட்டன.
நான் சுதந்திரமாய்க் கொத்தவிரும்பும்
என் ஒற்றை நெல்மணிக்கான உலகம்
எப்பொழுதும்-
என் கூண்டுகளுக்கு வெளியேதான் இருந்தது.
பகிரப்படாத...அல்லது
பகிர இயலாத எனது வருத்தங்கள்
"கிசு..கிசு..."எனத் திரிந்து மகிழ்கிறது
உங்களின் ஊடகங்களில்.
உருகும் மெழுகினைத் "தியாகி"...
என எழுதும் உங்களின் கவிதைகள்
உருகிக்...கரிந்து...சரியும்...
எனது வாழ்வின் நெருப்புச் சுடர்களில்...
ஆடை விலக்கிக் கொண்டிருக்கிறது.
நிறையப் போதிமரங்களால்
நிறைந்து விட்ட என்வாழ்க்கையில்...
ஏனோ-
எந்தப் புத்தனும் நடந்துசெல்லவில்லை
இன்றுவரை....
என்றாலும்-
நான் நடிகையாக இருந்தபோது
நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள்.
நீங்கள் மட்டும்.
இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Aug 20, 2012 4:18 pm
அம்மாவசை முகம்
பௌர்ணமியாய் ஜொலித்தது
முகப்பூச்சில் நடிகையானேன்...
கிழிந்த உடையில்
கிறுக்கும் கோலங்கள்
திரை விமர்சனத்தில்
தின்று கழித்தது மாடுகள்
விதவிதமானப் பாடல்களில்
விளையாடும் தேனாக
எல்லா அதிசியங்களையும்
என்னுள் அடக்கிவிட்டேன்
யாதும் ஊரில் என்னை
யாவரும் காண்பீர் -உங்களைப்போல்
யதார்த்தமாய் வாழமுடியாமல்
ஏங்குகிறேன் ஒவ்வொரு நாளில்
தூங்கும் போதும் நடிக்கிறேன்
துயிலுருகிய ராவணர்களின்
மனைவியாக மனதை அடகுவைத்து
மலரும் கனவுக் கன்னியாய்
ஆசைக்கு அதிகமாய் பணம்
அளவுக்கு மீறிய தருணம்
கிடைத்தது போதும் என்று
கேள்வியில்லா கீதையாகிறேன்
எல்லா வேசமும் கண்விட்டேன்
எதுவும் நிலைக்கவில்லை
உழைத்து களைத்த போது
நிஜத்தில் வாழ ஆசைபடுகிறேன்
நானும் பெண் தானே
மூன்றாமிடம்
by tbalasubramanian on Sat Aug 11, 2012 9:57 pm
நடிகையும் கிரிகெட் பந்தும் -சொந்த பந்தம்
(ஒரு சிலேடை கவிதை )
ஆட்ட ஆரம்பத்தில் அம்சமாக இருப்பதாலும்,
ஆட்ட முடிவில் அருபம் ஆவதாலும்,
தொடையிடை உடையிடை
உறவாடுதலாலும்,
பலர் எச்சில் படுதலாலும்
துரத்தி துரத்தி ஒடுதலாலும்,
கையில் கிடைத்தவுடன்
உருண்டு புரள்வதாலும்,
நடிகையும்,கிரிகெட் பந்தும்,
ஒரு வேடிக்கையான சொந்தம்.
பாராட்டுகள்…



கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
பாராட்டுக்கள் உறவுகளே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
என் கவிதையை தேர்வு செய்த நிர்வாகத்திற்கு அன்பு நன்றிகள் மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

» நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் விமர்சனம் போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» நடிகை(கள்) - ஹைக்கூ போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் விமர்சனம் போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஆகஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|