தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Jul 19, 2021 5:12 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 03, 2012 8:26 am

First topic message reminder :

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி. போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.

[You must be registered and logged in to see this image.]

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 31, 2012 5:27 pm; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty தளிர் ஹைக்கூ! சருகுகள்!

Post by thaliranna Fri Jul 20, 2012 9:57 pm

உதிரும் வரை நிழல்
உதிர்ந்தபின் உரம்
சருகுகள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 46
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty சில சருகுகள்...

Post by rameshalam Fri Jul 20, 2012 11:06 pm

தியாகிகள்
சுதந்திர மரத்தின்
சருகுகள்.
*****************************
நாளை உதிர்ந்து விடலாம்
இந்தக் கூட்டிலிருந்து
சில சருகுகள்.
*****************************
கடவுளின் கரங்களுக்காக
சில சருகுகள்
முதியோர் இல்லம்.
******************************
கல் எறியப்பட்டாலும்
கிழிவதில்லை
சருகுகள்.
******************************
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 55
Location : mayiladuthurai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by ஹிஷாலீ Sat Jul 21, 2012 5:29 pm

வெள்ளை சருக்குக்கு
வேராய் நின்றது
பிள்ளைகள்...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 26
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 21, 2012 6:59 pm

ஹைக்கூ - கவியருவி ம. ரமேஷ்

சிரிப்பு சப்தத்துடன்
ஒன்றாய் உதிர்கின்றன
சருகுகள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by rameshalam Sat Jul 21, 2012 7:25 pm

உதிரும் சருகுகள்
பேசித் திரிகின்றன
வண்ணக் காலங்களை.
**************************
உதிரும் சருகுகளுக்குப்
பொறாமை...
“டை”தலைகளைப் பார்க்கையில்.
*****************************

Last edited by rameshalam on Sat Jul 21, 2012 8:06 pm; edited 3 times in total
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 55
Location : mayiladuthurai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 21, 2012 7:34 pm

rameshalam wrote:உதிரும் சருகுகள்
பேசித் திரிகின்றன
பசுமையின்
இறந்தகாலத்தை.

என்ற ஹைக்கூ 4 அடிகளைக் கொண்டுள்ளது. ஹைக்கூ 3 அடிகளாக மட்டுமே இருக்க வேண்டும்.

தாங்கள் ஏற்கெனவே ஹைக்கூவுக்கான இலக்கணம் அறிந்திருந்தாலும் தோட்டத்தில் இந்த ஹைக்கூ [You must be registered and logged in to see this link.] பார்க்கவும். உங்களைச் செம்மைப் படுத்தும் என்றே நம்புகிறேன்.

சிறு குறைகளைச் சுட்டிக் காட்டுவதற்கு வருந்த வேண்டாம். உங்கள் படைப்பை செம்மைப்படுத்துவதே தோட்டத்தின் கடைமை. நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by rameshalam Sat Jul 21, 2012 8:08 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
rameshalam wrote:உதிரும் சருகுகள்
பேசித் திரிகின்றன
பசுமையின்
இறந்தகாலத்தை.

என்ற ஹைக்கூ 4 அடிகளைக் கொண்டுள்ளது. ஹைக்கூ 3 அடிகளாக மட்டுமே இருக்க வேண்டும்.

தாங்கள் ஏற்கெனவே ஹைக்கூவுக்கான இலக்கணம் அறிந்திருந்தாலும் தோட்டத்தில் இந்த ஹைக்கூ [You must be registered and logged in to see this link.] பார்க்கவும். உங்களைச் செம்மைப் படுத்தும் என்றே நம்புகிறேன்.

சிறு குறைகளைச் சுட்டிக் காட்டுவதற்கு வருந்த வேண்டாம். உங்கள் படைப்பை செம்மைப்படுத்துவதே தோட்டத்தின் கடைமை. நன்றி.

மாற்றியிருக்கிறேன் ரமேஷ். பிழை திருத்திக் கொள்ள உதவியதற்கு எனது நன்றிகள்.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 55
Location : mayiladuthurai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by ஹிஷாலீ Wed Jul 25, 2012 2:30 pm

கிளையின் ஆடையை (சருகை)
களைந்தது காற்று
சொர்க்கத்தில் வேர்கள்...!இராணுவத்தால்
குருதியில் குளித்தன
சருகுகள்...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 26
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by rameshalam Wed Jul 25, 2012 4:45 pm

கூடுகளின்
ஆடையாகிறது
சருகுகள்.
************************
மரணம்
வலிப்பதில்லை
சருகுகளுக்கு.
************************
பேச்சின்
சருகுகளாய்
மௌனம்.
************************
மனிதச் சருகுகளை
கைவிட்டு விட்டன
தளிர்களும், கடவுளும்.
************************
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 55
Location : mayiladuthurai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by puthuvaipraba Thu Jul 26, 2012 12:52 am

காற்றாய் அசைந்தவை
உதிர்ந்து
காற்றில் அசைகிறது

புதுவைப்பிரபா
puthuvaipraba
puthuvaipraba
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 9
Points : 11
Join date : 20/06/2012
Age : 47
Location : புதுச்சேரி

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by puthuvaipraba Thu Jul 26, 2012 1:02 am

மேலிருந்தபடி
கீழே பார்த்து சிரித்தன
நாளைய சருகுகள்

புதுவைப்பிரபா
puthuvaipraba
puthuvaipraba
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 9
Points : 11
Join date : 20/06/2012
Age : 47
Location : புதுச்சேரி

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 31, 2012 5:26 pm

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

முதலிடம்
by thaliranna on Fri Jul 20, 2012 8:24 pm
மிதிபட்டதும்
ஓலமிட்டன்!
சருகுகள்!

இரண்டாமிடம்
by rameshalam on Wed Jul 25, 2012 3:15 pm
கூடுகளின்
ஆடையாகிறது
சருகுகள்.

மூன்றாமிடம் (2)

by அன்புடன் மலிக்கா on Thu Jul 05, 2012 8:39 pm
காற்றுடன்!
கூடலோடு சேர்ந்த ஊடல்
சட சடக்கிறது சருகு!

by கலைநிலா on Mon Jul 09, 2012 11:38 pm
மரத்தின்
மலரும் நினைவுகள்
சருகுகள்...

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by ருக்மணி Wed Aug 01, 2012 11:34 am

வாழ்த்துக்கள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 33
Location : சூரத்

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 01, 2012 3:25 pm

கவியருவி ம. ரமேஷ் wrote: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

முதலிடம்
by thaliranna on Fri Jul 20, 2012 8:24 pm
மிதிபட்டதும்
ஓலமிட்டன்!
சருகுகள்!

இரண்டாமிடம்
by rameshalam on Wed Jul 25, 2012 3:15 pm
கூடுகளின்
ஆடையாகிறது
சருகுகள்.

மூன்றாமிடம் (2)

by அன்புடன் மலிக்கா on Thu Jul 05, 2012 8:39 pm
காற்றுடன்!
கூடலோடு சேர்ந்த ஊடல்
சட சடக்கிறது சருகு!

by கலைநிலா on Mon Jul 09, 2012 11:38 pm
மரத்தின்
மலரும் நினைவுகள்
சருகுகள்...

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துகள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by rameshalam Wed Aug 01, 2012 3:56 pm

rombavum nanri! ma.ramesh., rukmani., yugin.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 55
Location : mayiladuthurai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by நெல்லை அன்பன் Wed Aug 01, 2012 3:59 pm

இது ரொம்ப நல்ல இருந்தது...

உதிரும் வரை நிழல்
உதிர்ந்தபின் உரம்
சருகுகள்!
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 36
Location : nellai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by ஹிஷாலீ Wed Aug 01, 2012 4:08 pm

அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 26
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by thaliranna Fri Aug 03, 2012 9:40 pm

நன்றி முதலிடம் கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 46
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 03, 2012 11:55 pm

சிறந்த படைப்புக்கு தோட்டம் என்றும் மரியாதைத் தரும்...
பாராட்டுகள்... கடந்த இரண்டு மாதங்களில் தங்கள் ஹைக்கூ தேர்ந்தெடுக்கப்படாததையும் கருத்தில் கொண்டால்... இது விளங்கும்...

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள் - Page 2 Empty Re: சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum