தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
+2
அ.இராமநாதன்
yarlpavanan
6 posters
Page 1 of 1
இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
இலவச இணையத் தளங்கள் எனச் சொல்வார்கள். ஆனால். ஒரு மாதம் அல்லது ஓராண்டு கடந்தால் 'பணம் செலுத்தினால் தொடர்ந்து பாவிக்கலாம்' என உங்கள் தளத்தை இடைநிறுத்தி வைப்பார்கள். இதன் படிக்குப் பார்த்தால் இலவச இணையத் தளம் என்பது தாங்கள் வழங்கும் பணிகளை(சேவைகளை) வழங்குநர்கள் அறிமுகம் செய்ய உதவலாம். பயனாளர்கள் தமது 'பணம் செலுத்திப் பாவிக்கும் தளங்களைப் பெற வைக்கும் உளவியல் ஊக்கியாகவே வழங்குநர்கள் கருதுகிறார்கள் போலும்.
சில இலவச மற்றும் பணம் செலுத்திப் பாவிக்கும் தளங்களை வழங்குவோர் விரிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
http://blog.jimmyr.com/List_of_Webhosting_Companies_17_2008.php (any all)
சில இலவசத் தளங்களை வழங்குவோர் விரிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
http://www.free-webhosts.com/webhosting-01.php (free All)
இலவச இணையத் தளங்கள் பற்றிக் குறிப்பிடும் போது கையாளப்படும் தொழில்நுட்பப் பெயர்களைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம். (Glossary of Free Web Page Terms)
http://www.freeservers.com/free-web-page/
சில இலவசத் தளங்களை வழங்குவோர் தரும் பணிகளைக் கீழ்வரும் இணையத் தளங்கள் அலசுகின்றன. அவற்றைச் சொடுக்கிப் பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/Comparison_of_free_web_hosting_services
http://freehosting1.net/Hosting.aspx
இலவச இணையத் தள வழங்குநர்கள், எமக்கு இலவசத் தளங்களை வழங்கி அதே நேரம் விளம்பரங்கள் மூலமும் வருவாய் ஈட்டுகின்றனர். கருத்துக்களத்தில்(Forum) பதிவுகள் இடவேண்டும், வாசகர்(Visitor) எண்ணிக்கை பெருக்க வேண்டும், நீளமான இணைய முகவரியும்(URL) தருவார்கள், குறிப்பிட்ட கால எல்லைக்கு இலவசம் என்பார்கள், தளத்தின்(Web Space) அளவு 5mb - Unlimited mb வரை வழங்கினாலும் திறக்க நேரமெடுக்கலாம் எனப் பல குறைபாடுகள் அல்லது கட்டுப்பாடுகள் இடுவார்கள்.
சில இலவச இணையத் தள வழங்குநர்கள் தங்கள் விளம்பரத் திணிப்பிலேயே அக்கறையாக இருப்பர். தளத்தைத் தயாரிக்கையில் எமக்குத் தெரியாது, தளத்தை வெளியிட்டதும் இதனைப் பார்க்கலாம். சில இலவச இணையத் தளங்களில் எமக்கேற்றவாறு தளங்களை வடிவமைக்க முடியாது. அதற்கு Web Hosting Server ஐ நாட வேண்டும். அதில், எமது தளம் சார்ந்த எல்லாவற்றையும் நாமே மேற்கொள்ள வேண்டும்.
சரி, மேலும் சில முன்னணி இலவச இணையத் தளங்களை வழங்குவோர் விரிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
http://www.free-webhosts.com/user_reviews.php#top-webhosts (20sites)
http://www.geekdave.in/2011/10/list-of-free-web-hosting-sites-for.html (20sites)
http://www.prospector.cz/Free-web-hosting/
http://www.free-web-hosting-list.com/free-web-hosts.php
http://www.absolutely-free-hosting.com/free_hosts_01.php
http://www.thefreesite.com/Free_Web_Space/index.html
சில இலவச இணையத் தளங்களை வழங்குவோர் நீளமான இணைய முகவரியைத்(URL) தந்தாலும் சிறந்த தளமெனக் கருதி, அவர்களது தளத்தையே பாவிப்பர். அவ்வாறானவர்களுக்கு நீளமான இணைய முகவரியை(Long URL) குறுகிய இணைய முகவரியாக(Short URL) மாற்றிக் கொடுக்கும் தளங்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் குறுகிய இணைய முகவரிகளைக்(Short URL) கையாளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
http://www.sitebuildertips.com/website-building-tips/16-free-link-redirection-services/
http://www.freecenter.com/redirect.html
சில இலவச இணையத் தளங்களை வழங்குவோர் இலவசப் பணியை(Free Hosting) விட பணம் செலுத்தும் பணியே(Paid Hosting) சிறந்து என்று அறிமுகம் செய்வர். சில இலவச இணையத் தளங்களை வழங்குவோர் இலவசப் பணியில்(Free Hosting) தகவல் அழிந்தாலும் பாதுகாப்பு எடுப்பதற்கு(Backup இற்கு) தாம் உறுதியளிக்க(உத்தரவாதம்) மாட்டோம் என்கிறார்கள். சில இலவச இணையத் தளங்களை வழங்குவோர் இலவசப் பணி(Free Hosting) என்பது பணம் செலுத்தும் பணியில்(Paid Hosting) இணைந்து கொள்ள தம்மை, தமது வசதிகளை அறிமுகம் செய்ய மட்டும் என்கிறார்கள்.
மேலும், பல தளங்களில் இதுபற்றிக் கேட்டபோது இலவசப் பணியை(Free Hosting) விட பணம் செலுத்தும் பணியே(Paid Hosting) சிறந்து எனப் பதில் தருகிறார்கள். அது பற்றி நம்மாளுகளைக் கேட்டால் இணைய வழியில் பணம் செலுத்தாமல், நம்மூர்க்காரர்களிடம் பணம் செலுத்திப் பாவிக்கலாம் என்கிறார்கள்.
எப்படித்தான் எவர் சொன்னாலும் மாணவர்கள்/புதியவர்கள் இணையத்தளம் வடிவமைத்துப் பழக இது உதவும். ஆயினும், சிலர் இலவசப் பணியை(Free Hosting) பயன்படுத்தி வெற்றியும் காண்கின்றனர். எடுத்துக்காட்டாக என் கதையைக் கூறி நிறைவு செய்கின்றேன்.
Unlimited mb இடம் தருகிறார்கள் என நம்பி x10hosting.com தளத்தில் wds.x10.bz என்ற தளத்தைத் தொடங்கினேன். ஆனால், அவர்கள் 500 mb மட்டுமே தருகிறார்கள். ஒரு நாள் எனது தளத்தைச் Suspend செய்து விட்டனர். மாதத்தில் ஒரு நாள் எனது web கணக்குத் திறக்கப்பட வேண்டும் அதேவேளை மாதத்தில் நான்கு நாள் அவர்களது கருத்துக்களத்(Forum) தளத்திற்கு உள்நுழைய(Login) வேண்டும் என்பதைப் பின்னர் தான் அறிந்து கொண்டேன். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அமையவே ஓராண்டுக்கு மேலாக எனது தளத்தைப் பேணுகிறேன்.
இதனை விடச் சிறந்த தளம் கிடைத்ததும் எனது தளத்தை மேம்படுத்த எண்ணியுள்ளேன். அம்முயர்ச்சியில் இறங்கியதால் இலவச இணையத் தளங்களை வழங்கும் சில தளங்களின் விரிப்பைக் கீழே தருகின்றேன்.
Coding எழுதாமலே web வடிவைக்க:
https://sites.google.com
http://webs.com
http://jimdo.com
http://yola.com
http://wordpress.com
http://groupspaces.com
http://page4.me
http://webstarts.com
http://hpage.com
http://yep.com
http://weebly.com
http://1gb.me
http://www.own-free-website.com
Html Coding எழுதி web வடிவைக்க:
http://www.host1free.com
http://www.zymic.com
http://Gegahost.net
http://nofeeseverhosting.com
http://enterneted.com
http://freewebhostingarea.com
PHP Coding எழுதி web வடிவைக்க:
(பெரும்பாலானவை PHP, MySql Coding சார்ந்தே இருக்கும்.)
http://www.000webhost.com
http://3owl.com
http://Powrhost.com
http://hourb.com
http://cixx6.com
http://0hna.com
http://fav.cc
http://www.1freehosting.com
http://x90x.net
இத்தனை தளங்கள் இருக்காவா? இல்லை, இன்னும் பல நூறு தளங்கள் இருக்கின்றனவே. அறிவைப் பெருக்க, பயிற்சிகளை மேற்கொள்ள இவை உதவலாம். இவை பற்றிய தொழில் நுட்பங்களை நன்கு அறிந்தவர்கள் தமது நெடுநாள் தேவைக்கும் பாவிக்கலாம். நெடுநாள் தேவைக்குப் பாவிக்க விரும்புவோர் இலவச இணையத் தள முகவரியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம். இலவச Short Url (9hz.com, shorturl.com போன்ற தளங்களில் பெறலாம்) இணையத் தள முகவரியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குங்கள். அதேவேளை இலவச இணையத் தளத் தகவலை(Data/Information), வடிவமைப்பை(Coding) தங்கள் கணினியில் வைத்திருக்கவும். தற்போதைய தளம் ஒத்துழைக்காவிடின் பிற தளத்தில் (Backup செய்து வைத்திருப்பதை Restore செய்து) பழைய தளம் போன்று வடிமைக்கலாம். ஆயினும், எந்தவித இடையூறுமின்றி ஓரே Short Url இணையத் தள முகவரியை தொடரந்தது பாவிக்கலாம். இதனால், வாடிக்கையாளர்களர்கள் தொடர்ந்தும் தங்கள் தளத்தில் நம்பிக்கை வைப்பர்.
ஒன்றை மட்டும் குறிப்பிடலாம்; 100 விளுக்காடு(வீதம்) இலவச இணையத் தளங்களை நம்பமுடியாது. உங்கள் தொழில் நுட்பங்களைப் பாவித்துப் பேணவோ பயிற்சி செய்து விளையாடவோ தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளவோ மேலே நான் வழங்கிய தகவல் உங்களுக்குப் பயன்படுமென நம்புகிறேன்.
(முற்றும்)
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
பயனுள்ள தகவல் பகிர்வு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
இலவசத்தளத்தை நானும் பயன்படுத்துகிறேன். விரைவில் அதனை விலைக்கு வாங்கிவிடவும் எண்ணியுள்ளேன். இந்த திரி மிகவும் பயனுள்ளது ஐயா. மிக்க நன்றி.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
கலைவேந்தன் wrote:இலவசத்தளத்தை நானும் பயன்படுத்துகிறேன். விரைவில் அதனை விலைக்கு வாங்கிவிடவும் எண்ணியுள்ளேன். இந்த திரி மிகவும் பயனுள்ளது ஐயா. மிக்க நன்றி.
http://sites.google.com ஐ நம்பி இலவசமாகப் பாவிக்கலாம். என்றாலும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
கலைவேந்தன் wrote:இலவசத்தளத்தை நானும் பயன்படுத்துகிறேன். விரைவில் அதனை விலைக்கு வாங்கிவிடவும் எண்ணியுள்ளேன். இந்த திரி மிகவும் பயனுள்ளது ஐயா. மிக்க நன்றி.
http://sites.google.com ஐ நம்பி இலவசமாகப் பாவிக்கலாம். என்றாலும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
நான் மேலே குறிப்பிட்ட தளங்களை முயற்சித்தேன். ஒரு மூன்று மணிநேரமாக - ஆனால் என்னால் வடிவமைக்க முடியவில்லை - எனக்குத் தெரியவில்லை போலும்... இதை அல்லது இப்படி முயற்சித்து வெற்றி கண்டவர்கள் தங்களின் அந்த தளமுகவரியைக் கொடுங்களேன். பார்க்க ஆசையா இருக்கு...
yarlpavanan, கலைவேந்தன் நீங்கள் இருவரும் வெற்றி கண்டதாகத் தெரிகிறது. உங்க சைட் முகவரியைத் தாருங்களேன்.
yarlpavanan, கலைவேந்தன் நீங்கள் இருவரும் வெற்றி கண்டதாகத் தெரிகிறது. உங்க சைட் முகவரியைத் தாருங்களேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
50webs.com இங்கும் html மூலமாக வடிவமைக்கலாம்
http://tamilparks.50webs.com பாருங்கள் html மூலம் வடிவமைத்தது
http://tamilparks.50webs.com பாருங்கள் html மூலம் வடிவமைத்தது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:50webs.com இங்கும் html மூலமாக வடிவமைக்கலாம்
http://tamilparks.50webs.com பாருங்கள் html மூலம் வடிவமைத்தது
எதை மறந்தாலும் இதைமறக்கமுடியுமா தம்பி நம்மலால
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
RAJABTHEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:50webs.com இங்கும் html மூலமாக வடிவமைக்கலாம்
http://tamilparks.50webs.com பாருங்கள் html மூலம் வடிவமைத்தது
எதை மறந்தாலும் இதைமறக்கமுடியுமா தம்பி நம்மலால
அப்பவும் அழகு... இப்பவும் அழகு... கன்னித் தமிழ்போல...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» தீபாவளிப் படங்கள் ஒரு கண்ணோட்டம்
» கர்நாடக பாஜக அரசு வெற்றி - காட்சி கண்ணோட்டம்
» சிறுவர்களுக்கான தளங்கள்
» குழந்தைகளுக்கு உதவும் தளங்கள்
» தமிழ்த் தளங்கள் 11000
» கர்நாடக பாஜக அரசு வெற்றி - காட்சி கண்ணோட்டம்
» சிறுவர்களுக்கான தளங்கள்
» குழந்தைகளுக்கு உதவும் தளங்கள்
» தமிழ்த் தளங்கள் 11000
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum