தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முருகன் பிள்ளைத்தமிழ்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Kannapiran.G
6 posters

Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty முருகன் பிள்ளைத்தமிழ்

Post by Kannapiran.G Thu Jul 26, 2012 2:56 pm

முருகன்பிள்ளைத்தமிழ்


1. காப்புப்பருவம்


சோவென்று கொட்டுமழையே - கொடி


மின்னலுடன் இடிக்கின்ற இடியேதமிழ்ப்


'பா' வொன்று கேட்டிட காவலனாய் வந்திட்ட அரசே


இன்னல் ஏதுமின்றி காத்தருளே


'' வென்று அழுதுகொண்டே பிறக்கவில்லை என்றாலும்


அனைத்து சக்தியும் ஒன்றாகத் திரட்டி


சேயென்று பிறந்திட்டான் எங்கள் குமரன்


உனைத்தான் வேண்டுகின்றோம் உள்ளம் ஒன்று பட்டு


'கா' வென்றே தாள் வீழ்கின்றோம், காத்தருளே!


இறைவா காத்தருளே!





2. செஙகீரைப்பருவம்


தங்கத்தை மெருகூட்டிச் செய்த பொன்னுரு


கொண்டு தமிழே ஆகிவிட்ட


மங்காப் புகழ்கொண்டு மாவரக்கன் தனை ஒழித்து


தேவர் துயரம் போக்கிவிட்ட


சிங்கத்தின் வீரமே சிறுகுழந்தையே!


செங்கீரை ஆடி அருளே!


தங்கவைத்தால் நினைத் தன்னுள்ளத்தில்


என்ன வந்தாலும் அருள் புரியும்


பொங்குமா கடலே, பொதிகைத் தென்றலே


செங்கீரை ஆடி அருளே!





3. தாலப்பருவம்


பொதிகைச் சந்தனத்தின் மணம் கூட்டி


குறு முனிக்குத் தமிழை


ஓதிவிட்டு உலகெங்கும் தவழவிட்டாய் தமிழ்த்தாயை


எங்கள் தாய்க்கும் தாயாகிவிட்டவனே


தாதியர் தாலாட்டுகின்றார், தங்கத் தொட்டிலிலே


தாலேலோ, தாலேலோ!


யாரதிகம் போட்டியில் பிரமனை, மாயவனைத்


திகைக்க வைத்து தானுயர்ந்த தந்தைக்கும்


நீயதிகமாகி மந்திரத்தை சொல்லவந்த திருக்குமரா


தாலேலோ, தாலேலோ!





4. சப்பாணிப்பருவம்


ஒரு
பழத்திற்கா உலகைச் சுற்றி நீ


வருகையில் உன் தமையன் -- யானை


உருக் கொண்ட முதல்வன் தாய் தந்தையரை


ஒருமுறை வலம்வந்து வாங்கிக்கொள்ள - (கோபமே)


உருவாகி குன்றில் குடிபுகுந்த குமரா!


சப்பாணி கொட்டியருளே!


அருளுவதில் அடியார்க்கும் அடியவனே


தொண்டாற்றும் தலைவா!


மருவில்லாத் திருவே! மாணிக்க வேலவனே


சப்பாணி கொட்டியருளே!





5. முத்தப்பருவம்


கடலிடைக் குளித்து கடலாழம் கண்டு


கொண்டுவரும் முத்து


மடலிடை வெள்ளமென 'கட கட' வென்று


காதலியர் சிரிக்க வந்துதிரும் முத்து


அட, அத்தனை முத்தும் கண்டாலும்


நின்னொரு முத்தம் சுவைத்திட்டால்


தேடவும் வேண்டுமோ தெய்வலொக அமுதே


முத்தமிழே முத்தமருளே!


தடந்தோள் குமரா! ஆறு முகனே!


அழகான முத்தமருளே!





6. வருகைப்பருவம்


வள்ளிக் குறத்தி தனை மணந்திட


மரமாகி வயதான கிழவனுமாகி


இல்லாத நாடக மெலாம் ஆடவந்த


திருவருளே! வந்தருளே!


பொல்லாத உலகினிலே நல்லோர் படுந்துயரம்


இல்லாமல் செய்வதற்கு


சொல்லாமல் சொல்லி வந்த குணக்குன்றே


வருக, வருக, வருக


நில்லாமல் வருக அருள் புரியவே


வருக, வருக, வருகவே



7. அம்புலிப்பருவம்


தறுதலைகளின் வேரறுத்து இன்பம் தழைக்க


வையத்தில் வடிவெடுத்த எம்பெருமான்


ஆறுதலை அனைவருக்கும் அளிக்கவல்லான்திங்களே


திங்களில் பாதிநாள் தேய்வாய் நீ,


மாறுதல் வேண்டித் தவம்செய்ய வேண்டாம்


ஆண்டவனே அழைக்கிறான், ஆடவா அம்புலியே!


ஆறுதலைக் கொண்டவன் அவன்ஆறுபடை


வீடுகளில் குடி கொண்டுள்ளான்


யாருக்கே கிடைக்கும் இந்த பாக்கியம்


அம்புலியே ஆட வருவாயே!






8. சிற்றில்பருவம்


வாழ்வோம், வளர்வோம், ஒற்றுமையேஓம்ஓமென


ஓமின் மகத்துவம் உரைத்தாய் தமிழில்


தாழ்வு நிலைக்கு நீ செல்வதென்ன?


தும்பியின் தம்பி என்பதாலோ,


அழிவுக் கடவுளின் மகனாய் ஆனதாலோ!


உயர்வே உனது: சிதைக்கச் செய்வதேன் ?


மலையவள் மகனே, ஏறகத்து செட்டியே


மயிலேறும் மால் மருகா


அலைகடல் அருகேயும் குடிகொண்டவனே


சிற்றில் சிதையாதே, சிற்றில் சிதையாதே !






9. சிறுபறைப்பருவம்


ஒன்றுமில்லை முருகனுக்கு விஞ்சிவாழ்க்கையின்


இருளகலும் அவன் நாமத்திற்கு அஞ்சி


மூன்று கோடுகள் நெற்றி யிலிட்டால்


நான்கு வேதங்களும் ஓதவும் வேண்டுமோ ?


ஐந்தெழுத்து மந்திரத்தில் அடங்காதோரும் - உன்


ஆறெழுத்து மந்திரத்தில் கட்டுண்டுடுவர்


எழுஎழுவெனும் எழுச்சியின் ஒலி நீ,


எட்டே நின்று நாங்கள் வேடிக்கை பார்க்க


ஒன்பட்டு விரல்களைக் கொண்டு, பாலகனே !


பட்டுபட்டென்று சிறுபறை கொட்டிஅருள்வாயே !



10. சிறுதேர்ப்பருவம்


ழகன் முருகன் - ண்டவன் அவனே !


யற்கை எழில் கொஞ்சும் தமிழ் மண்ணில்


சன்மகன் அவதாரம்லகம் வியக்கும் வண்ணம்


ரில் நடக்குது பார் அவன் தேரோட்டம்


ங்குமின்பம் பொங்கும் - றுக்குமாறு பேசுவோரும்


யன் புகழ் ; ன்றன்றி வேறெதுவும்


தாரே ; இங்கு பொங்கும் இன்பத்து


டதமே ! சிறுதேர் உருட்டி அருளே!


()தென்ன சுட்டபழம் ஒளவைக்கு ஈந்தாயே! - உன்


அழகுக் கைகளால் சிறுதேர் உருட்டி அருளே !





அன்புடன்


கண்ணபிரான்.
G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jul 26, 2012 5:31 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by kavithaigal Thu Jul 26, 2012 5:32 pm

பிள்ளைத் தமிழ் கண்டேன்
முருகனாய் முத்தமிழின் அழகனாய்
வந்தீர்
அன்பு கவி மழை தந்தீர்
வாழ்த்துக்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by Kannapiran.G Thu Jul 26, 2012 5:53 pm

தாங்கள் கவிதை ரசித்து விமர்சனமும் கவிதையாகவே அளித்தமைக்கு நன்றி kavithaigal நண்பரே
அன்புடன்
கண்ணபிரான்
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 26, 2012 8:43 pm

நல்ல தமிழ்... குழந்தையின் மொழிபோல... அழகாக இனிக்கிறது கவிதை... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by Kannapiran.G Fri Jul 27, 2012 12:58 am

கவியருவி ம. ரமேஷ் அவர்களே படங்களின்கிள்ளை மொழிகளுடன் கூடிய தங்களின் மனம் கனிந்த பாராட்டுதல்களுக்கு என் நன்றி
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by அ.இராமநாதன் Fri Jul 27, 2012 7:53 am

இடிக்கின்ற் இடியே...இடிக்கின்ற என திருத்துக...
-
வள்ளிக் குறத்தி தனை ண்ந்திட..மணந்திட என திருத்துக..
-

இன்பம் ளைக்க...தழைக்க என இருத்தல் நலம்
-

எழில் கொசும்..கொஞ்சும் என திருத்துக...
-
===========================
பிள்ளைத் தமிழ் ரஸித்தேன்...வாழ்த்துகள்
-

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 27, 2012 1:57 pm

திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by pakee Sat Jul 28, 2012 3:00 pm

எல்லா கவிதையும் சூப்பர் மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by Kannapiran.G Fri Aug 10, 2012 9:32 pm

படத்திற்கும் கைத்தட்டல் மற்றும் பாராட்டுதல்களுக்கும் என் நன்றி
ஐயா இராமநாதன் அவர்களின் அருமையான படத்திற்கும் கவனமாக ரஸித்ததுடன் கூடுதல் மற்றும் விடுபட்ட புள்ளி உட்பட்ட திருத்தங்களுக்கும் திருத்தம் செய்துள்ள நிர்வாகிக்கும் நண்பர் pakeeக்கும் என் நன்றி

அன்புடன்
கண்ணபிரான்.G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

முருகன் பிள்ளைத்தமிழ் Empty Re: முருகன் பிள்ளைத்தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum