தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Today at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
காதலால் வாழ்கிறேன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
2 posters
Page 1 of 1
காதலால் வாழ்கிறேன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் சி.கிருஷ்ணமூர்த்தி
நூலின் அட்டைப்படமும் தலைப்பும் நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் வண்ணம் அழகிய வடிவமைப்பு. கவிஞர் தாய் தந்தையார் தொடங்கி நண்பர்கள் பெயர் வரை நன்றி கூறி பட்டியலிட்டு இருப்பது நூலாசரியர் கவிஞர் சி.கிருஷ்ணமூர்த்தியின் நல்ல உள்ளத்திற்கு எடுத்துக் காட்டாகும். கவிஞர் மு.குணசேகரனின் அணிந்துரை அழகுரையாக அமைந்து முத்திரைப் பதிக்கின்றது.
காதலைப்பாடாத கவிஞர் இல்லை. காதலைப்பாடாதவன் கவிஞனே இல்லை என்ற பொன்மொழிக்கு ஏற்ப காதலைப் பாடி உள்ளார். உலகில் உள்ள உணர்வுகளில் காதல் உணர்வு மிகவும் சுகமானது. இனிமையானது கற்காலம் முதல் கணிப்பொறிகாலம் வரை காதல் மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதனால்தான் இன்று வரை நல்ல காதலைச் சொல்லும் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. காரணம் காதல் உணர்வு அனைவராலும் ரசிக்கப்படுகின்றது. இந்த நூலில் நூலாசிரியர் கவிஞர் சி.கிருஷ்ணமூர்த்தி தனது காதல் உணர்வுகளை கல்வெட்டு வார்த்தைகளாய் கவிதையை வார்த்து உள்ளார். கவிதையை படிக்கும் போது படித்து வாசகர்களின் காதல் உணர்வை உசுப்பி விடுகின்றன. அவரவர் காதலை அசைபோட வைக்கின்றன. மலரும் நினைவுகளைத் தோற்றுவிக்கின்றன. கவிதைகள் படிப்பதற்கு இனிமையானவை காதல் கவிதைகள் படிப்பதற்கு மிகவும் இனிமையானது. சலிப்பு வருவதே இல்லை.
விதையிட்டதோடு
விடை பெற்றவர்களுக்காக
காத்திருக்கின்றன
என்னைப் போல் ப+க்கள்
காதல் உளிதட்டும் சிற்பி
என தொடங்கி நம்மை சிந்திக்க வைக்கிறார்.
கவி தாவென
கேட்கிறது
காதல்
காதல் வந்துவிட்டால் கவி தானாக வரும்
காக்க வைப்பது காத்திருப்பது
ஏங்க வைப்பது ஏங்கியிருப்பது
காயப்படுத்துவது காயப்படுவது
நோகடிப்பது நொந்துபோவது
சாகடிப்பது சாகத்துணிவது
எப்படி சாத்தியம்
இந்தக் காதலில் மட்டும்
இப்படி காதலில் உள்ள விளைவுகளை பட்டியலிட்டு வாசகர்களைப் பரவசப்படுத்துகிறார்.
செடியிலிருப்பது
போலவே இருக்கிறது
நீ சூடிய பூக்கள்
செடியை விட்டு பிரிந்ததும் மலர்கள் வாடும். ஆனால் அவள் சூடியதும் வாடாமல் உயிரோட்டமாக இருப்பதாக விளக்குகின்றார்.
புதிதாய் பிறக்கின்றேன்
உனைக் காணும்
ஒவ்வொரு நாளும்
காதலில் வயப்பட்டவர்களுக்கு இந்த உண்மை நன்கு விளங்கும். காதல் உணர்வுகளை தனது கவிதை ஆற்றலால் நன்கு பதிவு செய்துள்ளார்.
காதலி அன்பளிப்பாக நினைவுப்பரிசாக சிறிய பொருள் தந்தாலும் அதனை விலைமதிப்பற்ற பொருளாகப் போற்றி பாதுகாப்பது வழக்கம். ஆனால் கவிஞர் ஒருபடி மெலே சென்று காதலி தந்த பரிசை முதல் விருதாகப் பார்க்கிறார் புதிய பார்வை.
நான் வாங்கிய
முதல் விருது
நீ கொடுத்த
பரிசுப் பொருள்
காதல் பற்றி ஆயிரக்கணக்கான கவிதைகள் படித்தாலும் வித்தியாசமாக எழுதும்போது பலரால் பாராட்டுப் பெறும். அந்த வகையில் வித்தியாசமான பார்வையுடன் மிகவும் ரசனையுடன் படைத்து இருக்கிறார்.
கோபத்தைக்
கரைத்து விடுகிறாய்
முத்தமிட்டு
எவ்வளவு பெரிய ஊடலும் கூடலால் மறைந்து போகும்
என்பதை எடுத்துக்காட்டும் ரசனைமிக்க கவிதை வரிகள்
எல்லாக் காதலும் வெற்றிபெறுவதில்லை. நாட்டின் எல்லாக்காதலும் வெற்றி பெற்றால் கலவரங்கள் இருக்காது வன்முறை இருக்காது அமைதி பூங்காவாக உலகமே மாறிவிடும். காதல் மிக சிறந்த உணர்வு. உண்மையான காதல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இரண்டே வரிதான் எத்தனை அர்த்தங்கள் பாருங்கள்.
அவ்வளவு சுலபமல்ல
காதலின் வெற்றி
இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் நுட்பமான கவிதைகள் படைத்த கவிஞர் சி.கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து படையுங்கள்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: காதலால் வாழ்கிறேன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
காதல் சொல்லில் அடங்காத காவிய உணர்வு சந்திக்கும்தோரும், சிந்திக்கும்தோரும் அது பரிணாமித்துக்கொண்டேதான் இருக்கிறது காலங்களும் நேரங்களும் ஒரு பொருட்டல்ல காதலுக்கு. அழகியதோர் காதல் காவிய மதிப்புரை. நன்றி.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: காதலால் வாழ்கிறேன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
வணக்கம் பாராட்டுக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3
http://eraeravi.wordpress.com/
அன்புடன்
இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3
http://eraeravi.wordpress.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தமிழ்க்களஞ்சியம் 10000 * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» மரப்பாச்சி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» கில்லாடி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» மரப்பாச்சி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» கில்லாடி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum