தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
செஞ்சுருகும் நேர்த்திக் கடன்
2 posters
Page 1 of 1
செஞ்சுருகும் நேர்த்திக் கடன்
--
கந்தனுக்கு அரோகரா! “பால் மணக்குது பழம் மணக்குது’ என்று
தொடங்கும் பழநி முருகப் பெருமான் குறித்த ஒரு பாடலில்
கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரான பெங்களூரு ரமணியம்மாள்
காவடியின் வகையை வரிசைப்படுத்துவார்.
-
உணர்ச்சிவேகமாகச் செல்லும் இந்தப் பாடலைக் கேட்டாலே நம்மை
அறியாமல் ஆடத் தோன்றும்.
-
“தேன் இருக்குது… தினை இருக்குது தென்பழநியிலே… தெருவைச்
சுற்றிக் காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்…’
(இதன் பிறகு பாட்டில் ஒரு வேகம் வந்து விடும்)
பால்காவடி பன்னீர்காவடி புஷ்பக் காவடியாம்…. சக்கரக்காவடி சந்தனக்
காவடி சேவற்காவடியாம்… சர்ப்பக்காவடி மச்சக் காவடி புஷ்பக்காவடியாம்…
மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்!
வேலனுக்கு அரோகரா!
முருகனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா!
காவடியாட்டம் என்பது நம் நாடி நரம்புகளை எல்லாம் சுண்டி விட்டுப்
பரவசத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்லும் தன்மை கொண்டது.
ஏதேனும் ஒரு கோயில் திருவிழாவின் போதே, நேர்த்திக் கடன்
செலுத்துவதற்காக குழுவாகச் செல்லும்போதோ காவடி சுமந்து செல்லும்
பக்தர்களைக் காணுகின்றபோது நம் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஆனந்தப்
பரவசம் இருக்கின்றதே… ஆஹா… அதைச் சொல்லி மாளாது.
-
காவடி சுமந்து செல்லும்போது, “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…
கந்தவேல் முருகனுக்கு அரோகரா’ என்று அவர்கள் அடித்தொண்டையில்
இருந்து கிளம்புகிற ஆக்ரோஷ கோஷம், நம்மையும் பற்றிக் கொண்டு
“அரோகரா’ சொல்ல வைக்கும்.
அலங்காரம் செய்ப்பட்ட சிறு சிறு காவடிகளை மஞ்சளாடை அணிந்து
நண்டுகளும் சுண்டுகளும் சுமந்து செல்லும் அழகே தனி. முருகப்
பெருமானே குழந்தை வடிவம் எடுத்து, இந்தக் காவடிகளை சுமந்து
செல்கின்றானோ என்றெல்லாம் கூட சிந்திக்கத் தோன்றும்.
-
பெரும்பாலும் அனைவருமே மஞ்சள் வேட்டியும், அதே நிறத்தில்
மேல்துண்டும் அணிந்திருப்பர். கழுத்தில் மலர் மாலையும், தேகத்தில்
திருநீறும் பூசி இருப்பார்கள். விதவிதமான காவடிகளைச் சுமந்து
செல்பவர்களுக்குத் துணையாக உற்றாரும் உறவினரும் “அரோகரா’
என பக்திபூர்வமாக முழங்கிக் கொண்டே சாலையில் ஓட்டமும்
நடையுமாக – காவடி சுமந்து செல்பவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்துச்
செல்வர்.
-
வெயில் கொளுத்தினாலும், தரை சுட்டெரித்தாலும் காவடி எடுத்துச்
செல்பவர்கள் மற்றும் உடன் வருபவர்கள் – அனைவருமே வெறும்
கால்களுடன் தான் நடப்பார்கள். நண்பகல் வேளையில், எல்லோரையும்
சுட்டெரிக்கின்ற பகலவன், இவர்களின் பாதங்களுக்கு மட்டம் எப்படி
பட்டு மெத்தையாக இரக்கின்றான்?
எல்லாம் அந்த முருகப் பெருமானின் அருள்தான்! தன் பக்தர்களைக்
காப்பதற்கு அவனுக்குச் சொல்லியா தர வேண்டும்!
-
சபரிமலைக்கு மாலை அணிந்த விரதம் இருந்து வரும் பக்தரை
ஐயப்பன் சொரூபமாக எப்படிப் பார்க்கிறோமோ, அதுபோல் காவடி
சுமந்து செல்லும் பக்தனும் முருகனின் அம்சமாகப் பார்க்கப் படுகின்றான்.
இத்தகையோரின் கால்களிலே குளிர்ந்த நீர் இறைப்பதும் விழுந்து
வணங்குவதும் தமிழர் பண்பாடு.
-
இந்தக் காவடி பவனியின் போது வாத்தியக்காரர்கள் காவடிச் சிந்தை
உருக்கமாக இசைக்க ஆரம்பித்தால் கேட்கவே வேண்டாம்… காவடி
சுமந்து செல்பவரைக் கட்டுப்படுத்தவே முடியாது. தன்னை மறந்த,
பரவசத்துடன் ஆடத் தொடங்கி விடுவார்.
காவடிச் சிந்துக்கும், ஸ்வாமி புறப்பாடு காலத்தில் வாசிக்கப்படும்
மல்லாரிக்கும் மயங்காதவர்கள் இருக்கவே முடியாது.
முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக உலகெங்கும்
உள்ள பக்தர்கள் காவடி எடுத்து, அவனருள் பெற்று வருகின்றனர்.
இந்தியா தவிர, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா,
தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் காவடி நேர்த்திக் கடன்
வெகுப் பிரபலம்.
-
=============================================
>பிரிய மதுரா
நன்றி: மங்கையர் மலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: செஞ்சுருகும் நேர்த்திக் கடன்
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நேர்த்திக் கடன்
» பயங்கர' நேர்த்திக் கடன்!
» கணக்கில்லா நேர்த்திக் கடன்கள்
» கடன்!!!!!!!!!!
» கடன்......
» பயங்கர' நேர்த்திக் கடன்!
» கணக்கில்லா நேர்த்திக் கடன்கள்
» கடன்!!!!!!!!!!
» கடன்......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum