தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
3 posters
Page 1 of 1
நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
மதுரை மகிழ்வோர் மன்றம் ஆம் மாதக் கூட்டம் நடைபெற்றது .தலைவர் இஸ்மாயில்
தலைமை வகித்தார். செயலர் இரா .சொக்கலிங்கம் வரவேற்ப்பு மற்றும் தொகுப்புரை
ஆற்றினார் .முத்துபட்டி விடுதியின் ( பார்வையற்ற ) மாணவர்களின்
பட்டிமன்றம் ,யோகா ,பலகுரல்நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சி நடந்தது
.திருமதி வி .சிவசக்தி நன்றி கூறினார் .
-----------------------------------------
மதுரை மகிழ்வோர் மன்ற விழாவில் மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
ஒருவர் ;மொத்தத் திருமணம் நடக்குது என்று போனாய் ஏன் ? சும்மா வந்துவிட்டாய் !
மற்றவர் ;நிறைய பெண் கட்டி வைப்பார்கள் என்று போனேன் .ஒரு ஆளுக்கு ஒரு பெண் தான் என்றனர் வந்து விட்டேன் .
--------------------------------------
ஆசிரியர் ; இந்தியாவின் தேசிய பறவை எது ?
மாணவன் ;கொசு .
-------------------------------------ஆசிரியர் ;பத்து விரலில் இரண்டு விரல் போனால் என்ன வரும் மாணவன் ;ரத்தம் வரும் .
---------------------------------------மருத்துவர் :உங்களுக்கு இருப்பது பரம்பரை நோய் .
நோயாளி ;உங்கள் கட்டணத்தை என் தாத்தாவிடம் வாங்கிக் கொள்ளுங்கள் .
----------------------------------------
ஒருவர் ; பண்பலையில் வானொலியில் வேலைக்கு சேர்ந்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; ஊதியம் கேட்டால் கேளுங்க ! கேளுங்க ! கேட்டுக் கிட்டே இருங்க ! என்கிறார்கள் .
-------------------------------------------
ஒருவர் ;மதுக்கடையிலும் துணி தைய்க்கும் கடையிலும் கேட்கும் கேள்வி என்ன ?மற்றவர் ;தெரியவில்லை ஒருவர் ;ஆப்பா ? புல்லா ?
--------------------------------------------
ஆசிரியை ; பூ வாசம் பிடிக்குமா ? சந்தன வாசம் பிடிக்குமா ?
மாணவி;பக்கத்துக்கு வீட்டு சீனிவாசன்தான் பிடிக்கும் .
-----------------------------------------------கணவன் ; என்னடி சாம்பார் தண்ணியா இருக்கு .
மாணவி ;நீங்கதானே மதியம் உங்க அம்மா வராங்க என்று சொன்னீர்கள் .
----------------------------------------------
ஒருத்தி ;தீபாவளிக்கு சேலை எடுக்கப் போனது தப்பாப் போச்சு .
மற்றொருத்தி ;ஏன் ?ஒருத்தி ;சேலை எடுத்து வர சில நாள் ஆகி விட்டது .அதற்குள் என் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து ஓடி விட்டார் .
---------------------------------------------
ஒருவர் ; நீதிபதியை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக அழைத்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; முடிவு சொல்லாமல் தீர்ப்பை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி போய் விட்டார் .
---------------------------------------------ஒருவர் ; படிச்சுக்கிட்டு இருக்கிற பையனை ஏன் அடிக்கிறீர்கள் .
மற்றவர் ; பரீட்சைக்கு போகாமல் படிப்பதுபோல் நடிக்கிறான் .
-----------------------------------------------
ஒருவர் ;உங்க படத்தில் பைத்தியமாக நடித்தவர் தத்து[b]ரூபமாக நடித்து இருந்தார் எங்கே பிடித்தீர்கள் ?
இயக்குனர் ;கீழ்[b]பாக்க[/b][b][b]த்[/b][/b][/b][b][b][b][b]தில்[/b]தான் ![/b][/b][/b]
-------------------------------------------------
ஒருத்தி ; என் கணவர் ஒரு லிட்டர் பெட்ரோலை குடித்து விட்டார் .
மருத்துவர் ; 40 கிலோ மீட்டர் ஓடச் சொல்லுங்க சரியாகி விடும் .
--------------------------------------------------
நடத்துனர் ;பேருந்து முழுவதும் பிட்சைக்காரர்களாக இருக்காங்க ஏன் ?
மற்றவர் ; நீங்கதானே சில்லரை இருப்பவர்கள் மட்டும் ஏறுங்க என்றீர்கள் .
---------------------------------------------------
ஒருவர் ; எங்க மருத்துவர் ஒரே நேரத்தில் உயிர்களை காப்பாற்றி விட்டார்
மற்றவர் ; எப்படி ?ஒருவர் ; அறுவைச்சிகிசையை தள்ளி வைத்து விட்டார் .

பயணி ;கோவில் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துங்க. .
நடத்துனர் ;தூங்கிக் கிட்டே ஓட்டுற ஓட்டுனரை எழுப்பி சொல்லுங்க .பேருந்தை நிறுத்துவார் .

தத்துவங்கள் .
ஒருவன் .ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவள் நிழல் கருப்பாதான் இருக்கும் .

கொசு பல வகை ரத்தம் குடித்தாலும் ரத்த தானம் செய்ய முடியாது.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
» மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum