தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

4 posters

Go down

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி . Empty மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Mon Dec 17, 2012 9:21 pm

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் இயக்குனர் பாண்டிய ராஜன் அவர் மகன் நடிகர் பிரிதிவி
ராஜன் முன்னிலையில் குழந்தைகள், பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள் !

தொகுப்பு
;கவிஞர் இரா .இரவி .

------------------------------
------------------------------
கணவன் ; என் மனைவி வீட்டு ஆள்கள் வந்தால் எங்கள் வீட்டில் மட்டன் சாப்பாடு .
நண்பர் ;உங்க வீட்டு
ஆள்கள் வந்தால் ?
[b]கணவன் ; மட்டமான [/b]சாப்பாடு.
----------------------------------------------------------
ஒருவர் ;காப்பிஎவ்வளவு ?
மற்றவர் ;10 ரூபாய் .
ஒருவர் ;எதிர்த்த கடையில் ஒரு ரூபாய் சொல்றாங்க .
ஒருவர் ;அது செராக்ஸ் கடை
.
-----------------------------------------------------------
அப்பா ;பரிட்சையில் பாசான சைக்கிள் வாங்கி தருவேன் .
மகன் ;பெயில் ஆயிட்டா
அப்பா ;5 சைக்கிள் வாங்கி வாடகை சைக்கிள் கடை வைத்து தருவேன் .
--------------------------------------------------------------
மகன் ;எதிர் வீட்டு அறிவாளி பையனே பெயில் ஆகிட்டான் .
அப்பா ;நீ என்ன ஆனாய்?
மகன் ; நான்தான் சொன்னேனே அறிவாளி பையனே பெயில் ஆகிட்டான் .
உங்க மகன் எப்படி பாசாவான் .

---------------------------------------------------------------

பேருந்தில் ஒருவர் ;.ஏங்க இது நெல்பேட்டையா ?
மற்றவர் ; இல்லை இது என் தோள் பட்டை .
----------------------------------------------------------------

ஆசிரியர் ; "ஆசிரியர் மாணவனை அடித்தார் ."இது என்ன காலம் ?
மாணவன் ;ஆசிரியருக்கு கெட்ட காலம் .
---------------------------------------------------------------

மாமனார் ;வீட்டுக்கு வந்த மருமகளிடம் அத்தைக்கு மரியாதை கொடுக்கனும் என்று சொன்னது தப்பா போச்சு .
மற்றவர் .ஏன் ?
மாமனார் ;நானும் என் மனைவியும் வெளியே பொய் விட்டு வந்தோம் .சாமி படங்களோடு என் மனைவி படத்துக்கும் மாலை போட்டுட்டா .
---------------------------------------------------------------

[b]ஒருவர் ;கல்யாணம் நடக்கனுமா ? வேணாமா .?
மணமகன் ; நடக்கனும்
ஒருவர் ; நீ மேஜரா ? மைனரா ?
மணமகன் ; மேஜர்தான் .
ஒருவர் ;அப்புரும் ஏன் ? மைனர் ஜெ[b]யின் கேட்குற பேசாமல் தாலியை கட்டு .
------------------------------------------------------------------------
[/b][/b]
[b][b]மருத்துவர் ;நீங்க ரேசன் கடையில் வேலை பார்ப்பவரா ?
நோயாளி ;ஆமாங்க .
மருத்துவர் ;சுகர் குறைவா இருக்கு .அதுதான் கேட்டேன் .
---------------------------------------------------------------------
[/b][/b]
[b][b][b]ஒருவர் ;இவர் எப்ப இருந்து ஊமை ஆகி விட்டார் .
மற்றவர் ;போன வாரம் கல்யாணம் ஆச்சு அதில் இருந்து ஊமையாகி விட்டார் .
-------------------------------------------------------------------------
[/b][/b][/b]
[b][b][b][b]ஒருவர் ; ஏன் ? இப்படி பேமுழி முழிக்கிறிங்க .
மற்றவர் ;எங்க பேமிளியே இப்படிதான் முழிப்போம் .
-------------------------------------------------------------------------
[/b][/b][/b][/b]
ஒருவர் ;இந்தியாவை விட்டு போறான் அவன் பெயர் என்ன ?
மற்றவர் ; தெரியவில்லை .
ஒருவர் ;இந்துஸ்தான் லீவர் .
------------------------------------------------------------------------------

ஒருவர் ;இந்தியாவை விட்டு எப்பாவாவது போறான் அவன் பெயர் என்ன ?
மற்றவர் ; தெரியவில்லை .
ஒருவர் ;இந்துஸ்தான் லீவர் லிமிடட் .
------------------------------------------------------------------------

அப்பா ;என் மகன் ஒரு புத்தகப் புழு
நண்பர் ;அவன் நெளியரதைப் பார்த்தாலே தெரியுது .
----------------------------------------------------------------------------

[b]அம்மா ; இந்த வீட்டில் நான் இருக்கனுமா ? அல்லது உன் மனைவி இருக்கனுமா ? நீயே முடிவு சொல்லு .
மகன் ;நீங்க ரெண்டு பேரும் வேண்டாம் வேலைக்காரி இருந்தால் போதும் .

---------------------------------------------------------------------------
[/b]
[b]ஒருவன் ;உங்க அப்பா அடக்குமுறையா ?
மற்றவன் ;இல்லை அடங்கும் முறை
.
-----------------------------------------------------------------
[/b]
[b]ஒருவர் ;இளையராஜா சைனாவிற்கு போனால் அங்கு அவர் பெயர் என்ன ?
மற்றவர் ;தெரியவில்லை
ஒருவர் ;யங் கிங் .
-------------------------------------------------------
[/b]
[b][b]அப்பா ; என் மகன் பண்ண காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை .
நண்பர் ;அப்படி என்ன செய்து விட்டான் .
அப்பா ; என் விக்கை அவன் போட்டுக் கிட்டு போயிட்டான் .
------------------------------------------------------------
[/b][/b]
ராஜ அடித்தால் சங்கு
போன் அடித்தால் ரிங்கு .
------------------------------------------------------

பாட்டி ; ஓடி ஒளிடா உங்க வாத்தியார் வருகிறார் .
பேரன் .நீ முதலில்
ஓடி ஒளி பாட்டி .நீ செத்து போய்ட்டேன் சொல்லி லீவு போட்டேன் .

-----------------------------------------------------------------

ஒருவர் ;எங்க தலைவர் மைக்கே இல்லாமல் பேசுவார் .
மற்றவர் ;எங்க தலைவர் ஆளே இல்லாமல் பேசுவார் .
------------------------------------------------------------

ஒருவர் ;ஓங்கி எ[b]த்தினால் மாட்டுத்தாவணியில் பொய் விழுவாய் .
மற்றவர் ;கொஞ்சம் மெதுவா எத்துங்க சிம்மக்கல்லில் போய் விழுகிறேன் .

------------------------------------------------------------------
[/b]
[b]சிறுவன் ; தன் ஆட்காட்டி விரலைக் காட்டி [/b][b][b][b][b]நீங்க குளிக்கும் போது [/b]இந்த விரல் நனையாது .
பெரியவர் ;அது எப்படி .
[/b]சிறுவன் ; நீங்க குளிக்கும் போது என் விரல் எதுக்கு நனையுது .

-----------------------------------------------------------------------------------
[/b][/b]


--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி . Empty Re: மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 02, 2013 11:40 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி . Empty Re: மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
»  நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» நவராத்தி விழாவில் மதுரை மீனாட்சி
» மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum