தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
மகிழ்வோர் மன்றம்!
நகைச்சுவை. நாள் 11.5.2019.
நகைச்சுவை. நாள் 11.5.2019.
தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி.
******
பேனுக்கும் போனுக்கும் என்ன வித்தியாசம்பேனு நம்மை தோண்டும், போனை நம்ம நோண்டுவோம்!
*****
வங்கிகளை சனிக்கிழமை மூடிவிட திட்டம்அப்படியே காலாண்டு தேர்வு விடுமுறை முழு ஆண்டு தேர்வு விடுமுறை என்று விட்டு இரண்டு மாதம் மூடி விடுங்கள்.
*****
உங்களுக்கு ஒரு துன்பம் வரும்போது நண்பர்கள், உறவினர்கள் உடன் இருப்பார்கள். நம்பவில்லை என்றால் திருமண நிழற்பட ஆல்பத்தைப் பாருங்கள்.
..............................
உங்க வீட்டில் சண்டை வந்தால்
அம்மா கை ஓங்கும், அப்பா கை வீங்கும்
*****
மேலாளர் : ஏன் தாமதம்?நீங்க தானே கால நேரம் பார்க்காமல் வரவேண்டும்
என்று சொன்னீங்க.
*****
பூனைக்கு ஏண்டா மூக்கு வழியா பால் ஊத்துறேபாவம் இது வாயில்லாத ஜீவன்!
*****
பணம் கட்டினால் கடவுளை அருகே பார்க்கலாம்அனாதை இல்லத்திற்கு பணம் கட்டினால்
உங்களையே கடவுளாகப் பார்ப்பார்கள்!
*****
கோழி முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வரும்வாத்தியார் முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வருமா?
*****
ஏண்டா மாத்திரையை கீழே போடுறேமருத்துவர் சொன்னார், தலைவலி வந்தால்
மாத்திரை போடுங்க என்றார்.
*****
கல்யாணம் ஆகாதவனுக்கு முடி விழுகுதேன்னு கவலைகல்யாணம் ஆனவனுக்கு அடி விழுகுதேன்னு கவலை
*****
பொய்யான பல் மருத்துவர்னு எப்படி கண்டுபிடிச்சபல் ஆடுதுனு சொன்னால் எந்தப்பாட்டுக்கு ஆடுதுனு கேட்டாரு!
*****
உப்பு சைவமா? அசைவமா?சாம்பாரில் போட்டால் சைவம், கறிக்குழம்பில் போட்டால் அசைவம்!
*****
இந்தியாவோட இன்சியல் என்ன? G எப்படி?தேசப்பிதா காந்தி, அப்படினா G தானே?
*****
கதை எழுதும் ஆசிரியரை விளம்பரம் எழுதச் சொன்னது தப்பாப் போச்சு ஏன்? எல்லாம் சொல்லிட்டு கடைசியில் உண்மையல்ல எல்லாம் கற்பனையேனு சொல்லிட்டார்.
,*****
கணவன் : இதெல்லாம் காபியா? நாய் கூட குடிக்காது.
மனைவி : நாய்க்கு நான் பூஸ்ட் கொடுத்திட்டேன்.
*****
விசா இல்லாமல் வியட்நாமுக்கு கூட போகலாம்வேலை இல்லாமல் சொந்தக்காரனுக வீட்டுக்குப் போக முடியாது.
*****
மருத்துவர் : (எல்லா சோதனையும் செய்து விட்டுச் சொன்னார்) உங்க மனைவிக்கு கொழுப்பு அதிகம்.கணவன் : எனக்கு முன்பே தெரியுமே! இதுக்கு போய் 1000 ரூபாய்
செலவு வச்சிட்டீங்களே!
*****
நோயாளி : வெயில் தாங்கலே, ஐஸ்யில் இருக்கனும் போல இருக்கு .மருத்துவர் : அவசரப்படாதீங்க, அறுவை சிகிச்சை முடிஞ்சதும்
நிரந்தரமா ஐஸ் பெட்டிக்கே போயிடுவீங்க.
*****
சத்தம் சோறு போடுமா? எப்படி.குக்கர் சத்தம் போட்டால் தான் சோறு கிடைக்கும்.
*****
தோழியிடம் சொன்னாள் : குடிச்சிட்டு வந்தா வீட்டு வாசற்படி மிதிக்காதேன்னு கணவனிடம் சொன்னேன்.தப்பாப் போச்சுடி அந்த ஆளு குடிச்சிட்டு வந்து ஓட்டைப் பிரித்து வாரான்.
*****
உங்க வீட்டுக்காரரை திட்டுவியா?சே சே திட்டவே மாட்டேன் .அடிப்பதோடு சரி!
*****
மருத்துவர் : பயப்படாதீங்க தைரியமா இருங்கநோயாளி : நோயுக்கே பயப்படலே, உங்க கட்டணத்துக்காக பயப்படுறேன்.
*****
பணத்தை எல்லாம் பிடுங்கி விட்டுஅன்பளிப்பாக பர்ஸ் தரும் இடம் நகைக்கடை!
*****
ஏன் தாமதம் (ஆசிரியர்)மாணவன் : பள்ளி அருகே உள்ளது. மெதுவாகச் செல்லவும் என்று எழுதி இருந்தது.
*****
என்னால பச்சை முட்டை சாப்பிட முடியாது ஏன்?எங்க ஊரில் வெள்ளை முட்டை தான் கிடைக்கும்.
*****
மனைவி : ஏங்க சொர்க்கத்தில் கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே!கணவன் : ஆமாண்டி அதனால் தான் அதுக்குப் பெயர் சொர்க்கம்.
*****
ஏன் மருந்து பாட்டிலை தடவிக்கிட்டி இருக்கேமருத்துவர் சொன்னார் வலி வந்தா தடவுங்க என்று
*****
போன வருடம் வெயிலுக்கு ஆதார் கார்டு மாதிரி முகம் ஆச்சு!இந்த வருடம் வெயிலுக்கு முகம் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மாதிரி ஆயிருச்சு
*****
இரவு தூக்கம் வரவில்லை என்று கவலைப்பட்டேன்பிறகு தான் புரிந்து கொண்டே உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்று!
*****
ஏணிப்படியாக இருக்க வேண்டியவர்கள்ஏன் இப்படி எனக் கேட்கும்படி ஆகிவிடுகிறார்கள்!
*****
அப்பா, அம்மாவிடம் அடி வாங்காதவன் கூடகொசுவிடம் கடி வாங்குவான்!
*****
உங்க மகன் கீதைப்படி நடப்பவனா? எப்படிஎன் மருமகள் பெயர் கீதை!
*****
மருத்துவர் ;உன் உதட்டில் எப்படி தேள் கொட்டியது ?
மனைவியை கொட்டியதற்காக தேளுக்கு முத்தம் கொடுத்தேன்
*****
தை மாதம் சூரியனுக்கு நாம் பொங்க வைப்போம்சித்திரை மாதம் சூரியன் நமக்கு பொங்க வைக்கும்!
*****
அசைவ உணவு விடுதியில் சர்வரிடம் மூளை இருக்கா?உங்களுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாருக்கும் இருந்தது!
உங்களுக்குத் தான் இல்லை.!தீர்ந்து போச்சு
*****
சாம்பாரில் போட்டு இருந்த முருங்கைக்காய் சூப்பரா இருந்திச்சுசர்வர் : அது என் காதில் இருந்த பென்சில். தவறி சாம்பாரில் விழுந்துவிட்டது.
*****
மாலை எதுக்கு வாங்கச் சொல்றீங்க (மருத்துவர்;அறுவை சிகிச்சையில் இவர் பிழைத்து விட்டால் எனக்குப் போடுங்க. இறந்துவிட்டால் அவருக்குப் போடுங்க!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்
» மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
» அய்யா வி .என் .சிதம்பரம் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்
» மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
» அய்யா வி .என் .சிதம்பரம் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum