தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1
சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
சிறகுகளின் சுவாசங்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .
நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.தொடர் வண்டித் துறையில் அதிகாரியாக பணி புரிபவர் . பணிபுரிந்துகொண்டே இலக்கியத்திலும் தடம் பதிப்பவர் .இவருடைய முந்தைய நூல் [b][b][b]நித்திரைப் பயணங்கள் [/b]வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டவன் [/b]நான் இவரது அருமையான கவிதைகளை அடிக்கடி முக நூலில் படித்து விட்டு பாராட்டி வருகிறேன் .தனித்தனியாகப் பார்த்து ரசித்த கவிதைகளை நூலாகப் பார்ப்பதில் படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி .
[/b]
"ஒரு சிற்பியின் பிரசவம் " முதல் கவிதையிலேயே முத்திரைப் பத்தித்து ,படித்த வாசகர்களை சிலையாக்கி விடுகின்றார் .
எனக்குள்
சன்னமாய்
தேய்ந்து மறைத்து
உளியோசையும்
வேதனையின் வலியும் !
சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .இவை .உளியின் தாக்குதலுக்குப் பயந்தால் கல்
சிலையாக முடியாது .துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வது
உயர்வானது .என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் .
உள்ளத்து உணர்வு கவிதை ! உண்மையை உரக்க உரைப்பது கவிதை ! சிந்திக்க வைத்து சீர் படுத்துவது கவிதை ! இயற்கையின் படப்பிடிப்பு கவிதை ! இளகிய மனது கவிதை ! குழந்தை உள்ளம் கவிதை ! மனிதநேயம் கவிதை ! மகத்தானது கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி
அவர்கள் சிறகுகளின் சுவாசங்கள் ! என்று நூலிற்கு தலைப்பு வைத்த விதத்தில் வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் என்பதை உணர முடியும். சிறகுகளின் அசைவுகள் பார்த்து இருக்கிறோம் .ஆனால் நாம் சிறகுகளின் சுவாசங்கள் ! பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை .இனி பார்ப்போம் கேட்போம் இதுதான் படைப்பாளியின் வெற்றி .
முட்களின் வேதனை !
என்னைத் தீண்டி சிதைப்பது
நீயல்லவா ...
வலியின் வேதனையுடன்
உன் சாப[b][b]த்தையுமல்லவா
சேர்ந்து சுமக்கிறேன் !
[/b][/b]முள் மீது நாம் மிதித்து குத்திக் கொண்டு ,"முள் குத்தி விட்டது " என்று எல்லோரும் பொய் சொல்லும் வழக்கத்தை சாடும் விதமாக வேறு பட்டு சிந்தித்து உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .பாம்பும் அப்படிதான் பாம்பை நாம் மிதிக்காமல் அது கடிக்காது நம்மை .நாம் அதைத் தீண்டாமல் அது ந[b][b]ம்மைத் தீண்டாது .பிறகு [/b][/b][b][b]பாம்பு
தீண்டி விட்டது என்று கவலை கொள்கிறோம் .பார்த்து கவனமாக நடந்தால் பாம்பு
கடிக்காது. இவ்வாறு பல சிந்தனைகளை என்னுள் விதைத்து முள் கவிதை .[/b][/b]மாறுபட்டு மாற்றி சிந்திபவர்களே வெற்றிப் பெறுகின்றனர் .வித்தியாசமாக சிந்தித்து பல கவிதைகள் வடித்துள்ளார் .
சித்தர்கள் போல பல தத்துவக் கவிதைகள் வடித்துள்ளார் .
மாயத்தோற்றம் !
[b][b]குயில் குரல் இனிமை
புறாவின் தோற்றம் அழகுதான்
அகம் புறம்
எ[/b][/b][b][b]த்தனை மாயை ...
[/b][/b]
[b][b]குயில் [/b][/b]புறா அளவிற்கு
அழகில்லை என்றாலும் தன் குரல் வளத்தை, இனிமையை நினைத்து பெருமை கொள்ள
வேண்டும் .இது மனிதர்களுக்கும் பொருந்தும் .இல்லாததற்காக வருந்துவதை
விடுத்து இருப்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.கிடைக்காததை நினைத்து கவலை கொள்வதை விடுத்தது கிடைத்ததை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் .
பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சிந்தனைகளில் பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .அணிந்துரையில் அத்தனை கவிதைகளையும் எழுதிவிட முடியாது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
சிறகுகளே துணையாய் !
விழிகளில் காதல் பனித்திருக்க பசுமையாய் ...
நினைவில் வருட வசந்தத்தின் விளிம்பில்
சிறகுகளே துணையாய் !
அந்த நந்தவன மாளிகையில்
மன்னவன் வரவிற்காய்
மண்டியிட்டுக் கிடந்தனையோ !
காதல் பிரிவு பற்றியும் பாடி உள்ளார் .காதலை பாடாத கவிஞரும் உண்டோ ?
கவியரசு கண்ணதாசன் பாணியில் தேன் தேன் என்று எழுதி கவித்[b]தேன் விருந்து வைத்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார் .
பார்த்[/b][b][b]தேன் உணர்ந்தேன் பார்வையில் திளைத்தேன்
மனம் [/b][/b]தேன் மலைத்தேன் மணந்தேன் உயிர்த்தேன்
இடைத்தேன் இழைத்தேன் இதழ் தேன் மலர்ந்தேன்
விழித்தேன் படித்தேன் மொழிந்தேன் சுவைத்தேன்
இப்படி [b][b]தேன் கவிதை தித்திக்கும் விதமாக நீண்டு கொண்டே செல்கின்றது .நூலை வாங்கி கவித்தேனை குடித்துப் பாருங்கள் .
[/b][/b]சங்க இலக்கியப் பாடல் போல இலக்கி[b]யத் த[/b][b]ரமாக கவிதை உள்ளது .
குறிஞ்சித் தென்றல் !
[/b]குறிஞ்சி மலர்க் கொய்த காந்தள் மென் மேனியிவள்
தேன் திணை கலந்து சுனை நீர்ப் பருகி
குறிஞ்சி யாழ் இசைக்க கிளி வந்து சொன்ன தூது
மலைப்பாதை நெளிந்து மன்னவன் நினைத்து
வேலன் வழிப்பட்டு வேல் விழியால்
குறிஞ்சிப் பண் சுருதி புலி சிங்கம் வணங்கி நிற்க
தலைவன் மஞ்சம் சேர்ந்த சிறுகுடி பூங்கொடியாள் !
நல்ல சுவாசம் புத்துணர்ச்சியைத் தரும்.நல்ல கவிதை மகிழ்ச்சியைத் தரும் . சிறகுகளின் சுவாசங்கள் ! என்ற இந்த நூல் புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருகின்றது.தொடர்ந்து எழுதுங்கள் என்ற என் வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து எழுதி வரும் இனிய நண்பர் கவிஞர்
மு .ஆ .பீர்ஒலி அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
நல் விமர்சனம்... பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
நன்றி அய்யா வணக்கம்
MohamedAdamPeeroli- புதிய மொட்டு
- Posts : 2
Points : 4
Join date : 12/03/2013
Age : 69
Location : Madurai
Re: சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum