தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படையில் வந்தார்கள் பாடையில் போனார்கள்!
3 posters
Page 1 of 1
படையில் வந்தார்கள் பாடையில் போனார்கள்!
(அமைதிப்படை வரவழைத்த இந்திய ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த அந்தப் போர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்று.
1971 -ல் பங்களாதேசத்திற்கு விடுதலை பெற்றுத்தர வேண்டி பாகிஸ்தானிடம் போரிட்ட போது மாண்ட இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1047 .
சமாதானம் என்று நுழைந்து விடுதலைப் புலிகளுடன் போரிட்டுப் பின் தாயகம் திரும்புகையில் இறந்த இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1115 .
புலிகளின் பலத்தைக் கண்டு இலங்கை மிரண்டது. இந்தியா அரண்டது. இது விடுதலைப் புலிகள் வெற்றிக் களிப்பில் பாடுவதாய் எழுதப்பட்ட கவிதை)
வெற்றிஎன்ற
====சொல்லினையே
========வரவுவைத்த
=============தமிழினத்துப்
பெற்றியினை நீஎடுத்துப் பாடு-உன்
நெற்றியிலே திலகமிட்டு ஆடு!
ஓரடி
====எங்கள்மண்ணில்
========எவரெடுத்து
===========வைத்தபோதும்
ஆறடி காத்திருக்கும் என்று-அட
அகிலத்திற்குச் சொல்லிவிடு இன்று!
தோளுயர்த்தி
====வந்தவரைத்
========தோளில்தூக்கிச்
=============செல்வதற்கு
ஆளனுப்பச் சொல்லிவிடு தூது-நம்மை
ஆள்வதற்குப் பிறந்தவனும் ஏது?
கொம்பர்என்று
====சொல்லிவந்த
========வம்பர்களின்
============இடுப்பொடித்த
நம்பலத்தை நானிலமே கண்டு-மெல்ல
நடுங்குதடா அச்சமிகக் கொண்டு!
உரம்காட்ட
====வந்தவரை
========உரமாக்கி
============விட்டதொரு
திறமெடுத்துத் தீட்டிடடா கவிதை-நாளைத்
தலைமுறைக்கு அதுகொடுக்கும் துணிவை!
படையெடுத்து
====வந்தவரைப்
========பாடையிலே
============படுக்கவைத்து
விடைகொடுத்து அனுப்பிவைத்த நாளை-உலகம்
வரலாற்றில் பொறித்திடட்டும் நாளை!
தமிழனென்றும்
====வாளெடுத்தால்
========தலைகுனிய
============வேண்டுமடா
தரணியிலே மற்றவரின் வீரம்-இது
தாய்வயிற்றில் பெற்றுவந்த தீரம்!
யார்இடத்தில்
====வந்துநின்று
========யாரிடத்தில்
=============காட்டுகிறார்?
வேறிடத்தில் காட்டச்சொல்லு ஆட்டம்-இது
விடுதலைப் புலிகளின் தோட்டம்!
ஈழநாடு
====நாங்கள்என்றும்
========வாழும்நாடு
=============இதுதமிழர்
ஆளும்நாடு எனத்துணிந்து கூறு-இதை
மறுப்பவனைப் போட்டுவிடு கூறு!
-----------------ரௌத்திரன்
1971 -ல் பங்களாதேசத்திற்கு விடுதலை பெற்றுத்தர வேண்டி பாகிஸ்தானிடம் போரிட்ட போது மாண்ட இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1047 .
சமாதானம் என்று நுழைந்து விடுதலைப் புலிகளுடன் போரிட்டுப் பின் தாயகம் திரும்புகையில் இறந்த இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1115 .
புலிகளின் பலத்தைக் கண்டு இலங்கை மிரண்டது. இந்தியா அரண்டது. இது விடுதலைப் புலிகள் வெற்றிக் களிப்பில் பாடுவதாய் எழுதப்பட்ட கவிதை)
வெற்றிஎன்ற
====சொல்லினையே
========வரவுவைத்த
=============தமிழினத்துப்
பெற்றியினை நீஎடுத்துப் பாடு-உன்
நெற்றியிலே திலகமிட்டு ஆடு!
ஓரடி
====எங்கள்மண்ணில்
========எவரெடுத்து
===========வைத்தபோதும்
ஆறடி காத்திருக்கும் என்று-அட
அகிலத்திற்குச் சொல்லிவிடு இன்று!
தோளுயர்த்தி
====வந்தவரைத்
========தோளில்தூக்கிச்
=============செல்வதற்கு
ஆளனுப்பச் சொல்லிவிடு தூது-நம்மை
ஆள்வதற்குப் பிறந்தவனும் ஏது?
கொம்பர்என்று
====சொல்லிவந்த
========வம்பர்களின்
============இடுப்பொடித்த
நம்பலத்தை நானிலமே கண்டு-மெல்ல
நடுங்குதடா அச்சமிகக் கொண்டு!
உரம்காட்ட
====வந்தவரை
========உரமாக்கி
============விட்டதொரு
திறமெடுத்துத் தீட்டிடடா கவிதை-நாளைத்
தலைமுறைக்கு அதுகொடுக்கும் துணிவை!
படையெடுத்து
====வந்தவரைப்
========பாடையிலே
============படுக்கவைத்து
விடைகொடுத்து அனுப்பிவைத்த நாளை-உலகம்
வரலாற்றில் பொறித்திடட்டும் நாளை!
தமிழனென்றும்
====வாளெடுத்தால்
========தலைகுனிய
============வேண்டுமடா
தரணியிலே மற்றவரின் வீரம்-இது
தாய்வயிற்றில் பெற்றுவந்த தீரம்!
யார்இடத்தில்
====வந்துநின்று
========யாரிடத்தில்
=============காட்டுகிறார்?
வேறிடத்தில் காட்டச்சொல்லு ஆட்டம்-இது
விடுதலைப் புலிகளின் தோட்டம்!
ஈழநாடு
====நாங்கள்என்றும்
========வாழும்நாடு
=============இதுதமிழர்
ஆளும்நாடு எனத்துணிந்து கூறு-இதை
மறுப்பவனைப் போட்டுவிடு கூறு!
-----------------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: படையில் வந்தார்கள் பாடையில் போனார்கள்!
எப்போதும் எங்கும் நடப்பது. தேவையில்லாததும் கூட...
மனித நேயம் என்று பேசுகிறோம்... போரும் செய்கிறோம்...
மனித நேயம் என்று பேசுகிறோம்... போரும் செய்கிறோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: படையில் வந்தார்கள் பாடையில் போனார்கள்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஹஸாரேவின் ஊழல் போர்… எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்??
» சினிமாவுக்கு வந்த 70 புதுமுக நடிகைகள் ஒரு படத்திலேயே காணாமல் போனார்கள்
» கடற் படையில் பணியிடங்கள்
» கடற் படையில் பைலட்/அப்சர்வர்
» இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிவாய்ப்பு
» சினிமாவுக்கு வந்த 70 புதுமுக நடிகைகள் ஒரு படத்திலேயே காணாமல் போனார்கள்
» கடற் படையில் பணியிடங்கள்
» கடற் படையில் பைலட்/அப்சர்வர்
» இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிவாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum