தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிவாய்ப்பு
2 posters
Page 1 of 1
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிவாய்ப்பு
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1932ல் இந்திய விமானப் படை நிறுவப்பட்டு 1933ல் இதன் முதல் விமானம் பறக்கத் துவங்கியது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த இப்படை இந்தியாவின் மிக முக்கிய மூன்று படைகளில் ஒன்றாக வளர்ச்சி கண்டது. தற்போது இந்தப் படையின் தொழில் நுட்ப வளர்ச்சி சர்வ தேச நாடுகள் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளதோடு உலகெங்கும் பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சார்ந்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து குரூப் எக்ஸ் வகையைச் சார்ந்த டெக்னிகல் பிரிவிலான ஏர்மேன் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்:
இந்திய விமானப் படையின் ஏர்மேன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.1992க்குப் பின்னரும் 31.03.1996க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். ப்ளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தைப் படித்திருப்பதோடு குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரி வழியாக மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். மேற்கண்ட கல்வித் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டாயம் தேவைப்படும். உயரம் குறைந்த பட்சம் 152.5 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும். மார்பு குறைந்த பட்சம் 5 செ.மி., விரிவடையும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.
ஏனைய விபரங்கள்:
இந்திய விமானப் படையின் டெக்னிகல் காலி இடமான ஏர்மேன் பதவிக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இவை வரும் மார்ச் 2, 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தப் பதவிக்கு இந்தத் தேதிகளில் நடைபெறும் ரெக்ரூட்மென்ட் ராலிக்கு பதிவு செய்து கொள்வதும், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் பொருட்களுடன் செல்வதும் முக்கியம் என்பதால் பின்வரும் இணையதளத்திலிருந்து முழுமையான விபரங்களை அறியவும். விபரங்களைப் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொண்டும் அறியலாம்.
முகவரி:
Commanding Officer,
8 Airmen Selection Centre,
Air Force Station,
Tambaram, Chennai - 600 046
இணையதள முகவரி:
[You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்
» இந்தியக் கடற் படையில் அதிகாரி பணிவாய்ப்பு
» இந்திய கடலோரக் காவல் படையில் காலி இடங்கள்
» இந்திய தேயிலை வாரிய பணிவாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum