தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!
2 posters
Page 1 of 1
இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!
[You must be registered and logged in to see this link.]
இந்திய
விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறுகிய
கால அடிப்படையிலான இந்தப் பணிகள், ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத்
தனியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த
நபர்கள், இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றிய விவரம்
வருமாறு:
பறக்கும் பிரிவு கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு
பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் 12 ஆம் வகுப்பில்
கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைப் பயின்றிருக்க வேண்டும். அல்லது
பி.இ., / பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
1.1.2012
ஆம் தேதியின் படி 19 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1989 ஆம் தேதிக்கும், 1.1.1993 ஆம் தேதிக்கும்
இடையில் பிறந்திருக்க வேண்டும்.

தொழில்நுட்பப் பிரிவு
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது
மெக்கானிக்கல் பாடப்பிரிவில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 1.1.2012 ஆம் தேதியின் படி
18 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்
2.1.1984 ஆம் தேதிக்கும், 1.1.1994 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்திருக்க
வேண்டும்.
தரைப்பணி பிரிவு
கல்வித்தகுதி: அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித
மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க
வேண்டும். முதுகலைப் படிப்பு அல்லது அதற்கு சமமான பட்டயப் படிப்பை
முடித்திருப்பவர்கள் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
அக்கவுண்ட்ஸ்: அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல்
பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுகலை வணிகவியல்,
சி.ஏ., அய்.சி.டபிள்யூ.ஏ., ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் 50
சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
மெட்டோராலஜி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் அறிவியல்,
கணிதம், புள்ளியியல், புவியியல், கணினிப் பயன்பாடு, சுற்றுச்சூழல்
அறிவியல், பயன்பாட்டு இயற்பியல், மெட்டோராலஜி போன்ற பாடங்களில் ஏதாவது
ஒன்றில் முதுகலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது குறைந்தது 55
சதவிகித மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் இயற்பியலில் பட்டப்படிப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
பட்டதாரிகள்: 1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதிலிருந்து 23 வயதுக்குள்
இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1989 ஆம் தேதிக்கும், 1.1.1992
ஆம் தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
முதுகலைப் பட்டதாரிகள் / எல்.எல்.பி. (5 வருடங்கள்) :
1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருக்க
வேண்டும். அதாவது, விண்ணப்பதாரார் 2.1.1987 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம்
தேதிக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
எல்.எல்.பி. (3 வருட பட்டப் படிப்புக்குப் பின்):
1.1.2012
ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1986 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம் தேதிக்கும்
இடையில் பிறந்திருக்க வேண்டும்.
எம்.எட்/பி.எச்.டி/சி.ஏ/அய்.சி.டபிள்யூ.ஏ:
1.1.2012 ஆம் தேதியின் படி 20 வயதில் இருந்து 27 வயதுக்குள் இருக்க
வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1985 ஆம் தேதிக்கும், 1.1.1992 ஆம்

பணிக்காலம்:
பறக்கும்
பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், 14 ஆண்டுகள் வரை பணிபுரிய
அணுமதிக்கப்படுவர். இவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.
தொழில்நுட்பம் மற்றும் தரைப்பணி பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
10 ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர், விரும்பும் பட்சத்தில்
இவர்களின் பணிக்காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியுடைய
விண்ணப்பதாரர்கள், விமானப்படை நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள
அனுமதிக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுவர்களுக்கு துறை சார்ந்த பிற
தேர்வுகள் நடைபெறும்.
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 27.3.2011.
பயிற்சிக் காலம்: தேர்ந்தெடுக்கப்படும்
விண்ணப்பதாரர்களில், பறக்கும் மற்றும் தொழில் நுட்பப் பணிக்கு
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 74 வாரங்களுக்கும், தரைப்பணிக்கு
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 52 வாரங்களுக்கும் அடிப்படைப் பயிற்சி
அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
கொடுக்கப்பட்ட
மாதிரியின் படி விண்ணப்பத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து,
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பும்
போது விண்ணப்ப உறையின் மேல்பகுதியில் “APPLICATION FOR AIR FORCE ENTRANCE
TEST: 27 MARCH-2011” என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 22.2.2011
மேலும்
விவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தையோ அல்லது
22-28 ஜனவரி 2011 தேதியிட்ட எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழையோ பாருங்கள்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!
பகிர்வுக்கு நன்றி!!! நண்பர்களுக்கு பயன்படும்!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 23
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

» இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிவாய்ப்பு
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்
» இந்திய கடலோரக் காவல் படையில் காலி இடங்கள்
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்
» கடற் படையில் பைலட்/அப்சர்வர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|