தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பே வா ..... அன்பே வா .....

3 posters

Go down

அன்பே வா .....             அன்பே வா .....            Empty அன்பே வா ..... அன்பே வா .....

Post by Rajendrakumar Fri Feb 08, 2013 6:27 pm

அன்பே வா .....
[You must be registered and logged in to see this image.]


பாடல்கள் -10

மெல்லிசை- 2

தலைவரோட தனித்துவம் படைத்த சினிமா இதுதான் என்பதில்
என்ன சந்தேகம்....
எல்லோரும் ரசித்து மகிழ்ந்த ஒரு ஜனரஞ்சக காவியம்.....
பாடலும் அதனை படமாக்கிய விதங்களும் இன்னுமே இப்படி ஒரு

சினிமா வராது வரவே முடியாது....

AVM ன் முதல் வண்ண திரைப்படம் இதுதான். இந்த பேனரில் தலைவர்
நடிச்ச ஒரே ஒரு படமும் இதுதான்.



வண்ணத்தை குழைத்து பூசியது போல சிம்லாவை காமிராக்குள்
கொண்டுவந்திருப்பார் திரு..S.மாருதி ராவ்
கதையை புதுமையாக எப்போதும் இல்லா MGR பார்முலாவாக
உருவாக்கி இயக்கியவர் திரு.திரிலோகச்சந்தர் அவர்கள்

பாடல்கள், சில இடத்திலே வரும்'
பின்னனி இசை எல்லாமும் தந்துள்ளேன்...


பாடலில் மட்டுமல்ல பின்னனி இசையிலும் கொடி கட்டி பறந்தார்
MSV. இந்த படத்தில் வரும் அவரது BGM மெல்லிசைக்கு
ஒரு உயரிய அத்தாட்சி....ஒவ்வொரு பாடலாக கேளுங்கள்..

.




[You must be registered and logged in to see this image.]







எத்தனை கோபம் இருந்தால் என்ன அத்தனையும்
இந்த எழில் குவிந்த மலையழகின் முன்
கதிரவனின் முன்னே பனியாய் மறையாதோ...
அன்பினால் மனிதரில் ஜாதி மறையும், மனிதப்
பண்பினால் சகோதரதுவம் வளரும்..
எந்த நாடு என்ற கேள்வி இல்லை,
எந்த ஜாதி என்ற பேதமில்லை,
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இன்று இயற்கையை வணங்குவோம்.....





[You must be registered and logged in to see this image.]

அன்பே வா ...


பாடல் -1=.புதிய வானம் புதிய பூமி


ஒலி .....http://www.mediafire.com/?owjicaaq2mpxncn
ஒளி.......http://www.mediafire.com/?9u6im2yfysgsc71





காதல் என்ன மனிதர்ற்கு மட்டும் தானா,
பறவைகளுக்கும் இல்லையா என்ன?
நீங்கள் காதலர்கள் என்றால்
நாங்கள் காதல் பறவைகள்...........
எங்களை கண்டுதானே
நீங்கள் கொஞ்சுவதையே கற்றுக்கொண்டீர்
கள் ......
நாங்கள் லவ் பேர்ட்ஸ்,லவ் பேர்ட்ஸ்






[You must be registered and logged in to see this image.]

அன்பே வா ...


பாடல்-2= லவ் பேர்ட்ஸ்,லவ் பேர்ட்ஸ்

ஒலி ......http://www.mediafire.com/?ol2ut9ivp15dzed
ஒளி ......http://www.mediafire.com/?vdxy48lyp52u4xo


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா










[You must be registered and logged in to see this image.]



அன்பே வா ...


மெல்லிசை-1=

ஒலி ......http://www.mediafire.com/?93tgph7iozpoypw
ஒளி.......http://www.mediafire.com/?lhv36zzpxr4razu







பனி மலையில் ஓர் இசை மழையாம்..
குழலூதி கொஞ்சுவார் கோதைதன் நெஞ்சிலே..
காதல் இன்னிசை பாடி நாண வைப்பார்.


அவன் பார்த்ததிலே அவளைபோல்
ஓர் அழகியே இல்லையாம்,

இல்லை.....
அவளும் சொல்கிறாள்
அவன் போல அழகனை கண்டதே இல்லையாம்....
யார் அந்த அழகி யார் அந்த அழகன்?
இடையே இல்லாதவள் இடை
முல்லை
கொடி போல் மெல்ல வளையுமாம்,
அவளை கண்டால் சிலை எடுப்பாராம்.....

பாருங்கையா ....
அடடா என்னே பாடல் என்னே வர்ணனை......









[You must be registered and logged in to see this image.]
அன்பே வா ...


பாடல் -3=.நான் பார்த்ததிலே அவள்


ஒலி .....http://www.mediafire.com/?8g6xbq36f3n3wyx
ஒளி.......http://www.mediafire.com/?yw846094yv676gm


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா











இள நெஞ்சின் காதலை எப்படி விளக்க
என் பார்வை உன் மேலே,உன் பார்வை என் மேலே
அப்படிஅல்ல அப்படி அல்ல
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்....


கனவில் வந்தால் என்ன ?........................
காதல் பாட்டு இனிக்குதே





[You must be registered and logged in to see this image.]
அன்பே வா ...


பாடல் -4= ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.



ஒலி ....http://www.mediafire.com/?ywd1gzwncrc142q
ஒளி......http://www.mediafire.com/?kn38kxru9kgy87j


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா


& nbsp;

கூத்தும் கலாட்டவுமாக
காலேஜ் மாணவர்களின் ஒன்ஸ் எ பாப்பா





[You must be registered and logged in to see this image.]
அன்பே வா ...


பாடல் -5= ஒன்ஸ் எ பாப்பா



ஒலி .....http://www.mediafire.com/?44a3ylo34ku12pr
ஒளி......http://www.mediafire.com/?o920i74qj4uyo5j


பாடியவர்: எ.எல்.ராகவன் குழுவினர்


.








நீங்களா என்னைத்துரத்துவது
முடியுமா? படியுமா ?
டெஸ்ட் மாட்ச் பாருங்கள் டுவிஸ்ட் டான்ஸ் பாருங்கள்...

காளை என் முன்னே நீங்கள் சிறு பாளைகள்.
நாடோடி போகவேண்டும் ஓடோடி
MGRன் ஆடையும் அந்த கம்பீரமும்
இன்னமும் புதிதாக ஆமாம் புத்தம் புதிதாக





[You must be registered and logged in to see this image.]
அன்பே வா ...


பாடல் -6= நாடோடி போகவேண்டும்

ஒலி ....http://www.mediafire.com/?nd1id98lcnrr442
ஒளி ....http://www.mediafire.com/?vc6oq0l3nn8pkcc


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி ,எ.எல்.ராகவன் குழுவினர்










பஞ்சாபி நடனமும், காலில் சக்கரம் கட்டிய
ஆட்டமும் எங்களது இசைக்குள்ளே சங்கமம்
என்று பறை சாற்றும் MSVயின் பின்னனி கோர்வை

[You must be registered and logged in to see this image.]

அன்பே வா ...

மெல்லிசை 2

ஒலி .....http://www.mediafire.com/?l0f6y5kjzmkd8zn
ஒளி.......http://www.mediafire.com/?ddlg2hflkvgnvdy










மனதை கவர்ந்தவள்,இதயத்தை களவாடியவள்,
கண்ணீரோடு விலகி ஓடுகிறாள்,
காதலன் பதறாமல் என்செய்வான்?
தன் அன்பானவளை பின் தொடர்ந்து ஓடுகிறான்
அன்பே வா அன்பே வா என் கூவுகிறான்..
அவர் உள்ளத்திலே இருக்கின்ற
கோயிலுக்கு தெய்வம் வேணும் என்று அழைக்கிறார்.
வான் பறவையும், பூங்காற்றும் துணையாக
இருந்தால் கோவித்துக் கொண்டு போனவளை
வானத்திலே பறந்து
சென்று போனவளை
அழைத்து வந்து காதல்வாழ வைப்பேன்
என்று ஆறுதல் வார்த்தைகளை கூறுகிறார்.
கேட்டுத் தான் பாருங்களேன்!
அன்பே வா....அன்பே வா
உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா!


[You must be registered and logged in to see this image.]

அன்பே வா ...

பாடல் -7=உள்ளம் என்றொரு கோயிலிலே

ஒலி .......http://www.mediafire.com/?35kr4i51w1ngl4g
ஒளி.........http://www.mediafire.com/?kgdbf9t567qs55i


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்,






காதலை விட்டுக்கொடுத்து என்ன செய்யபோகிறாய்?
மூன்று மனங்களின் சுமையை கூட்டவா?
எதற்கு இப்படி ஒரு வேஷம் கீதா?
பாலுவை வேண்டாமென்றும் சொல்லமுடியாத,
மனதையும் மெல்ல முடியாத ஒரு
நிலைதான் நம் கதையின் நாயகிக்கு.


திரு அசோகன் கூட நம்
இதயத்தை தொட்டு விடுகிறார்......... GOOD BYE MY FRIEND என்று
உஷா உதூப் பாடும் பின்னனியில்

என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this image.]

அன்பே வா ...

பாடல் -8= GOOD BYE MY FRIEND


ஒலி......http://www.mediafire.com/?28x0e47q2arp7i7
ஒளி.....http://www.mediafire.com/?rkmccwcjvkkjp8b

பாடியவர்: உஷா உதூப்



திருமண நாளை கேட்டால் யாருக்குதான்
வெட்கமும் நாணமும் வராது.?
அதற்காக தோழிகளெல்லாம் இப்படிதான்,
அதுவும் ஒரு ராஜகுமாரியை
சுற்றி சுற்றி

வருவார்களோ.!.............
ஆடுவார்களோ.!.....

பாடுவார்களோ..!......
சரி பார்த்து விட்டால் போகிறது....





[You must be registered and logged in to see this image.]
அன்பே வா ...

பாடல் -9= வெட்கமில்லை நாணமில்லை


ஒலி .....http://www.mediafire.com/?qa7jcnmc9h9sr5b
ஒளி......http://www.mediafire.com/?yz4pl27l5wtxg2q


பாடியவர்: பி. சுசீலா




வாத்தியார் MGR பின்னேதான் பெண் வரவேண்டும்.............!
ஆனால் இங்கே, தன் காதலி பின்னே
போனாராம்.அதை எப்படி சொன்னால் என்ன ...?
அப்படி பாடிய பாடலை இப்போ வேகமான பீட்டில்
கேட்டு பாருங்கள்..........


அப்படி ஒரு வே வே வே வே வே வேகம்......................!
ஆமாம்
அன்பே வா வா வா வா வா வா





[You must be registered and logged in to see this image.]

அன்பே வா ...
பாடல் -10 = அன்பே வா
ஒலி ......http://www.mediafire.com/?dtoo2en2v9b2xow
ஒளி .....http://www.mediafire.com/?p6r3q9s71fqqrd3


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்,




.





பங்களித்தோர்
[You must be registered and logged in to see this image.]


எல்லோரும் ரசிக்க வேண்டுமெனதான் இந்த முயற்சி...


பரியின்பதி
[b](ராஜேந்திரகுமார்)[/b]
Rajendrakumar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 60
Location : coimbatore

Back to top Go down

அன்பே வா .....             அன்பே வா .....            Empty Re: அன்பே வா ..... அன்பே வா .....

Post by vinitha Fri Feb 08, 2013 9:51 pm

ஆச்சரியம் ஆச்சரியம் என்ன எவ்வளவு பெருசா இருக்கே அழுகை
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அன்பே வா .....             அன்பே வா .....            Empty Re: அன்பே வா ..... அன்பே வா .....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 09, 2013 10:51 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பே வா .....             அன்பே வா .....            Empty Re: அன்பே வா ..... அன்பே வா .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum