தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
போலீசார் திணறல்!!!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
போலீசார் திணறல்!!!
ஐதராபாத்:ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக, எந்தத் துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 20 பேர் உயிரை பலி வாங்கிய குண்டுகளை வைத்தது யார் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், தில்சுக் நகர் பஸ் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு நிகழ்ந்த, இரட்டை குண்டு வெடிப்பில், 20 பேர் பலியாயினர்; 119 பேர் காயம் அடைந்தனர். பலியான, 20 பேரில், 14 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே நேற்று பார்வையிட்டார். அத்துடன், குண்டு வெடிப்பில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து, ஆறுதல் கூறினார்.
அப்போது, நிருபர்களிடம் பேசிய அவர், ""ஐதராபாத்தில் குண்டு வெடிக்கும் என, குறிப்பிடத்தக்க உளவு தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மாநிலங்களில் எங்காவது குண்டு வெடிக்கலாம் என, கிடைத்த தகவலையே, ஆந்திர மாநில அரசுக்கு தெரிவித்தோம்,'' என்றார்.
குண்டு வெடிப்பை நேரில் பார்த்த, கேடகொல்லா ஆனந்த் என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குண்டு வெடிப்புக்கு சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினர், கடந்த காலங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்கள் போல இருப்பதால், அந்த அமைப்பினருக்கு, இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அதனால், கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்திய முஜாகிதீன் பயங்கரவாதி, மக்பூல் என்பவனிடம், இது தொடர்பாக, விசாரணை நடத்த, ஐதராபாத் மற்றும் டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐதராபாத் போலீசார் கூறியதாவது:
நூறு மீட்டர் இடைவெளியில், இரண்டு இடங்களில், சைக்கிளில்தொங்கவிடப்பட்ட குண்டுகளே வெடித்துள்ளன. அதிக அளவில், உயிர் சேதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை, பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர். குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளில், அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, குண்டு வெடிப்பு தொடர்பாக, உருப்படியான துப்புகள் எதுவும், போலீசாருக்கு கிடைக்கவில்லை. அத்துடன், எந்த பயங்கரவாத அமைப்பும், குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்க
Advertisement
வில்லை.ஐதராபாத் தில்சுக் நகர் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம், ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என, பார்த்த போது, அதில், ஒரு கேமரா நீண்ட நாட்களாக செயல்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன், அதன் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மற்றொரு கேமரா, போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில், நிறுவப்பட்டிருந்ததால், அதன்மூலம், எந்த தடயங்களுயம், யாருடைய புகைப்படங்களும் கிடைக்கவில்லை.குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த இடம், பெரிய அளவிலான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், குறிப்பிட்ட இரு இடங்களை மட்டும், செயல் பாட்டில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா மூலம், போலீசார் கண்காணித்திருக்க வாய்ப்பு இல்லை.
குண்டுவெடிப்பு நடந்த பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், பயங்கர வாதிகள் அப்பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் தங்கியிருந்து, குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம்.தேசிய புலனாய்வு நிறுவனத்தினர்,
குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பார்வையிட்டு, அங்கு கிடந்த சில பொருட்களை, பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில், தேசிய பாதுகாப்புப் படையினரும், மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
இதற்கிடையில், தில்சுக் நகர் பகுதியில், இரட்டை குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கு, சற்று நேரத்திற்கு முன்னர் தான், அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில், ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர், வழிபாடு செய்து விட்டு சென்றார் என, கூறப்படுகிறது.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
தினமலர் வாசகர் கருத்துகள்
RAJA - chennai,இந்தியா
23-பிப்-201311:04:14 IST Report Abuse
இது உண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தான அல்லது ஹெலிகாப்ட்டர் ஊழல் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எடுத்து உயிரை வாங்கி விடுவார்கள் என்று ,மொத்தமாக திசை திருப்ப நடத்த பட்ட நாடகமா ,சந்தேகமாக தான் உள்ளது இதில் மத்திய அரசு பெற்ற வெற்றி 1. இனி எதிர்கட்சிகள் ஹெலிகாப்ட்டர் ஊழலை மறந்து ,இதை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவார்கள் 2. தெலுங்கான பிரச்சனை ஒரு ஆறு மாதம் இருக்காது

Sulaiman Badsha - muscat,ஓமன்
23-பிப்-201310:59:09 IST Report Abuse
என்னது துப்பு கிடைக்க வில்லையா? ஏற்கனவே இந்தியன் முஜாஹிதீன் வைத்தார்கள் என்று குண்டு வெடித்த ஒரு மணி நேரத்தில் எல்லா செய்திகளிலும் சொல்லி ஆகிவிட்டது. இரண்டு மூன்று தினங்களில் யாராவது 5,6 பேரை பிடித்து இவர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்று செய்தி வரும். பழகிபோச்சு சகோதரர்களே.உங்கள் அருகாமையில் உள்ள முஸ்லிம்களை பாருங்கள் அவர்கள் அவ்வாராகவா நடந்து கொள்கிறார்கள். மனசு ரொம்ப வலிக்குது. நீங்கள் எவ்வளவு காலம் இவ்வாறாக சொல்வீர்கள். சொல்லுங்கள் சொல்லிவிட்டு போங்கள். நாங்கள் காத்து இருப்போம். இது எங்கள் நாடு. நம் நாடு. இதை உங்களுக்கு புரிய வைக்க பாடு படுவோம். ஒன்றாக வாழ்ந்தே தீருவோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Tamil Payal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-201310:49:15 IST Report Abuse
சிவசேன வைத்த குண்டாகத்தான் இருக்க வேண்டும்... நடக்கும் மற்றும், நடக்க போகும் தேர்தலுக்காக மானக்கேடான விசயங்களை அவர்கள்தான் செய்வார்கள்... BJP க்கு இதில் பெரிய பங்கு இருக்க வேண்டும்.
23-பிப்-201310:49:15 IST Report Abuse
சிவசேன வைத்த குண்டாகத்தான் இருக்க வேண்டும்... நடக்கும் மற்றும், நடக்க போகும் தேர்தலுக்காக மானக்கேடான விசயங்களை அவர்கள்தான் செய்வார்கள்... BJP க்கு இதில் பெரிய பங்கு இருக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
jasmine banu - madras,இந்தியா
23-பிப்-201310:18:17 IST Report Abuse
நீதிக்கு முன் அனைவரும் சமம். அவர் முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்டியன் என்று பிரிக்க வேண்டாம். என்னைக்கு இஸ்லாமிய கொள்கையை மீறி இந்த வேலைகளை செய்கிறானோ அன்றே அவன் இஸ்லாம் இல்லை என்று கருத படுகிறது. தயவு செய்து என் மாற்று மத சஹோதரர்கள் இஸ்லாமியர்கள் மனம் புண்படும் படி கமென்ட் செய்ய வேண்டாம். pls
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
S.A.JAFFAR. - madurai,இந்தியா
23-பிப்-201310:02:18 IST Report Abuse
குண்டு வெடிப்பு குற்றவாளிகளை உரிய முறையில் விசாரிக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Eswaran - palani,இந்தியா
23-பிப்-201309:06:33 IST Report Abuse
நமது பிரதமர் சொல்லி விட்டார். பொறுத்துக் கொள்ள மாட்டார். பயங்கர வாதிகளே உஷார்

23-பிப்-201309:05:20 IST Report Abuse
இது காவி பயங்கரவாதமகா கூட இருக்கலாம். காவி பயங்கரவாதிகளை கண்டு பிடிப்பதே கஷ்டம். எனேன்றால் எல்ல அரசு துறைகளிலும் காவி பயங்கரவதிகள் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லை, இவர்கள் செய்துவிட்டு பலியை மற்றவர்கள் மேல் போடகூடியவர்கள். கண்டு பிடிதாலும் உண்மையை வெளியில் சொல்லமுடியாது, சொன்னால் மத கலவரம். இல்லையென்றால் மகாத்மா காந்தி மற்றும் மாவீரன் கர்கரே போன்றவர்களுக்கு ஏற்பட்ட கதிதான்.

23-பிப்-201308:57:26 IST Report Abuse
குண்டு வெடிச்சா அதுக்கு காரணம் முஸ்லிம்கள் என்று பொய் பிரச்சாரம் செய்வதில் பாஜக வை மிஞ்ச யாரும் இல்லை.

Freethinker - chennai,இந்தியா
23-பிப்-201308:56:03 IST Report Abuse
சமீப காலமாக பிரச்சனைகளை திசை திருப்ப இது போன்ற குண்டுகள் வைக்கபடுகிறது என்பதும் ஒரு பொது கருத்தாக உருவாக்கி வருகிறது. இப்போது பிரச்சனைகள் திசை திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரெல்லாம் என்று பார்க்க வேண்டும். எனக்கு தெரிந்து, முதலில் ராஜ பக்ஷே, இரண்டாவது மத்திய அரசு , .... இந்த கோணத்தையும் விட்டு விட கூடாது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
sundaram - coimbatore,இந்தியா
23-பிப்-201308:38:05 IST Report Abuse
யார் குற்றவாளி என்று தெரிந்தாலும் விரைவில் தேர்தல் வர உள்ளதால் எந்த மேல் நடவடிக்கையும் இருக்கப்போவதில்லை. அப்படியே நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்று சொன்னாலும் சல்மான் குர்ஷீத் ஒமார் அப்துல்லா மற்றும் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் குட்டையை குழப்பிவிடுவார்கள். பற்றாக்குறைக்கு சம்பவம் நடந்தது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலம். இதுவே எதிர்கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தால் அந்த கட்சியை ஆட்சியை குறை சொல்லி 355 அல்லது 356 என்று ஏதாவது மிரட்டலாம். இப்போது அதற்கும் வழி இல்லை. மொத்தத்தில் "கவலை அளிக்கிறது" “ரொம்பவும் கவலை அளிக்கிறது" என்று பிரதமர் ஒரு அறிக்கை அறித்தால் ஹெலிகாப்டர் ஊழலை சவக்குழியில் வெற்றிகரமாக புதைத்தது போன்று இதையும் புதைத்து விடலாம். மக்களும் இன்னும் ஒரு வாரத்தில் மறந்து விடுவார்கள். அவ்வளவே.

Lion Drsekar - chennai ,இந்தியா
23-பிப்-201308:37:27 IST Report Abuse
ஒருவரைப் பிடித்தால் அவர் பின்னால் மதம், ஜாதி, அரசியல், நமக்கேன் வம்பு? வந்தே மாதரம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Prabhakaran Shenoy - cuddalore,இந்தியா
23-பிப்-201308:34:25 IST Report Abuse
எந்தத் துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 20 பேர் உயிரை பலி வாங்கிய குண்டுகளை வைத்தது யார் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. துப்பு கெட்ட அரசிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
23-பிப்-201308:34:25 IST Report Abuse
எந்தத் துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 20 பேர் உயிரை பலி வாங்கிய குண்டுகளை வைத்தது யார் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. துப்பு கெட்ட அரசிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
செந்தமிழ் கார்த்திக் - namakkal to chennai,இந்தியா
23-பிப்-201308:20:23 IST Report Abuse
நீங்க என்னிக்கு தான் ஒரு வேலைய உருப்படியா பண்ணியிருக்கிங்க ?? புலனாய்வு பிரிவுல இருக்குற அதிகாரிகள் எல்லாம் படித்து வந்தவர்களா ?? இல்லை லஞ்சம் கொடுத்து வந்தவர்களா ?? எல்லோருக்கும் தெரியும் லஞ்சம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்று, இருந்தும் அலட்சியம்..// ம்ம்ம் தேடுங்கள் தேடுங்கள்.. அப்படியே ஒருவேளை தீவிரவாதியா பிடித்தால் பல கோடி செலவு செய்து மக்கள் வரிபணத்தை வீணாக்கி அவனுக்கு சாப்பாடு , பாதுகாப்பு என்று வெட்டி செலவு செய்யாதீர்கள்..

itashokkumar - trichy,இந்தியா
23-பிப்-201308:15:55 IST Report Abuse
ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை( முஸ்லிம்களை அல்ல ) சித்தரித்ததன் மூலம் தங்கள் இனத்தவரின் பெயருக்கும் புகழுக்கும் அவப்பெயர் ஏற்படும் என்றும் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் போராடிய நண்பர்கள், ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் தங்கள் இனத்தவர் என தெரிய வந்திருக்கும் நிலையில் அவர்களை தங்கள் மதத்தில் இருந்து நீக்குவதாகவும் மேலும் அவர்களை உடனடியாக கண்டுபிடித்து தூக்கில் போடுவதன் மூலம் தங்கள் இனத்தவரின் மதிப்பு காப்பாற்றப்படவேண்டும் எனவும் போராடுவார்களா?

Manidhan - india,இந்தியா
23-பிப்-201307:55:57 IST Report Abuse
பாகிஸ்தான் பங்களாதேஷ் இரண்டும் இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற முஸ்லிம் நாடுகள் தான். ஆனால் பாகிஸ்தான் போன்று பங்களாதேஷ் நாட்டில் அரசியல் வாதிகள் மத அரசியல் செய்வது இல்லை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
giri.anagai - chennai,இந்தியா
23-பிப்-201307:32:55 IST Report Abuse
மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது ஆந்திர மாநிலக் காவல்துறை மற்றும் முதல்வரின் அலட்சியத்தைக் காட்டுகிறதா இல்லை காங்கிரசின் கையாலாகாததனத்தை காட்டுகிறதா. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிப்பதில் மத்திய அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. அமெரிக்கா மட்டும்தான் ஒரு முறை சூடு பட்ட உடன் விழிப்படைந்த நாடு..

ஆரூர் ரங - chennai,இந்தியா
23-பிப்-201307:00:03 IST Report Abuse
மதக் கலவரங்களை நேரடியாக துவக்கும், விஷப் பேச்சுக்களே பிழைப்பாக வைத்திருக்கும் ஒவைசி போன்றவர்கள் துணையோடு நடக்கும் ஆந்திராவில் சாதாரண குண்டு வெடிப்பு மட்டுமலல் அணுகுண்டே கூட வெடிக்தாலும் ஆச்சரியமல்ல. போலி மைனாரிட்டி வாத காங்கிரசால் நாடே அழியும்முன் துரத்துவோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Sweet Honey - singapore,சிங்கப்பூர்
23-பிப்-201306:28:21 IST Report Abuse
தயவு செய்து யாராவது ஒத்துகோங்கலேன்.... அப்படியே காரணத்தையும் சொல்லிவிடுங்களேன்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Sekar Sekaran - jurong-west,சிங்கப்பூர்
23-பிப்-201306:13:57 IST Report Abuse
நீதிபதிகளில் திரு "சர்க்காரியா" அவர்கள் விஞ்ஞான ஊழலை கண்டுபிடித்தது போல..போலீசில் "சக்காரியா அளவுக்கு ஆட்கள் இல்லாமல் போனது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்.பல உயிர்களை பலிவாங்கிய அந்த கொடூரன்கள் நிச்சயம் கைதாவார்கள்..ஆனால் சர்க்காரியா சொல்லியும் கூட தப்பித்த விஞ்ஞான ஊழல்பேர்வழிகள் போல இந்த தீவிரவாதிகள். "தனடனையிலிருந்து" தப்பிக்கவே முடியாது..என்ன..கொஞ்சகாலம்..பிரியாணி போட்டு வளர்த்து பின்னர் தூக்கில் போடுவார்கள்..நமது அரசியல் சட்டம் அப்படிப்பட்டது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Arul - chennai,இந்தியா
23-பிப்-201305:28:27 IST Report Abuse
'ஐதராபாத் தில்சுக் நகர் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம், ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என, பார்த்த போது, அதில், ஒரு கேமரா நீண்ட நாட்களாக செயல்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன், அதன் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மற்றொரு கேமரா, போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில், நிறுவப்பட்டிருந்ததால், அதன்மூலம், எந்த தடயங்களுயம், யாருடைய புகைப்படங்களும் கிடைக்கவில்லை"துப்புகெட்ட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கேவலம் ஒரு ஒயரை கூட மற்ற வக்கு இல்லை .. இவர்களை தொடர்ந்து ஆந்திரா /இந்திய மக்கள் ஆதரித்தல் இதுதான் நிலையோ ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
jay - toronto,கனடா
23-பிப்-201305:27:32 IST Report Abuse
இப்படி தலை யங்கம் போட்டு திவரவாதியை இந்தியாவை தாக்கியதற்கு புத்திசாலியாகவும் , இந்திய அதிகாரியை முட்டாள்கள் ஆக்கிது போல் உள்ளது ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Nallavan Nallavan - jubail,சவுதி அரேபியா 23-பிப்-201308:53:23 IST Report Abuse
அதில் சந்தேகமென்ன .... காங்கிரஸ் கூட்டணி மத்தியில் தொடரும் வரை குண்டு வெடிப்புக்களும் தொடரும் .... உயிர்ப்பலிகளும் தொடரும்...
அதில் சந்தேகமென்ன .... காங்கிரஸ் கூட்டணி மத்தியில் தொடரும் வரை குண்டு வெடிப்புக்களும் தொடரும் .... உயிர்ப்பலிகளும் தொடரும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Nallavan Nallavan - jubail,சவுதி அரேபியா 23-பிப்-201308:54:53 IST Report Abuse
சமீப காலமாக நாட்டில் எங்காவது குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் காங்கிரஸ் சிக்கிக் கொண்ட ஏதோ ஒரு பிரச்னை திசை திருப்பப் படுகிறது என்று புரிந்து கொள்ளுங்கள் .... காங்கிரசுக்கு யாரோ குறிப்பறிந்து உதவுகிறார்கள் ...
சமீப காலமாக நாட்டில் எங்காவது குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் காங்கிரஸ் சிக்கிக் கொண்ட ஏதோ ஒரு பிரச்னை திசை திருப்பப் படுகிறது என்று புரிந்து கொள்ளுங்கள் .... காங்கிரசுக்கு யாரோ குறிப்பறிந்து உதவுகிறார்கள் ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போலீசார் திணறல்!!!
Guru - batam,இந்தோனேசியா
23-பிப்-201305:11:42 IST Report Abuse
துப்பு கிடைக்கலையா ..? தீவிரவாதிகள் அந்த அளவு தொழில்நுட்ப்பதில் முன்னேறி இருக்கிறார்கள்.. நாட்டின் அவமானம் இன்னும் யார் என்றுகூட கண்டுபிடிக்க முடியவில்லை
23-பிப்-201305:11:42 IST Report Abuse
துப்பு கிடைக்கலையா ..? தீவிரவாதிகள் அந்த அளவு தொழில்நுட்ப்பதில் முன்னேறி இருக்கிறார்கள்.. நாட்டின் அவமானம் இன்னும் யார் என்றுகூட கண்டுபிடிக்க முடியவில்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சென்னை: ஜெ.,நினைவிடத்தில் ஆயுதப்படை போலீசார் தற்கொலை
» +2 கணிதம் திணறல்
» ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்
» சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு ரூ.42,500 அபராதம் - ஒடிசா போலீசார் அதிரடி
» சென்னை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் திணறல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum