தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



போலீசார் திணறல்!!!

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:07 pm

First topic message reminder :

ஐதராபாத்:ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக, எந்தத் துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 20 பேர் உயிரை பலி வாங்கிய குண்டுகளை வைத்தது யார் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், தில்சுக் நகர் பஸ் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு நிகழ்ந்த, இரட்டை குண்டு வெடிப்பில், 20 பேர் பலியாயினர்; 119 பேர் காயம் அடைந்தனர். பலியான, 20 பேரில், 14 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே நேற்று பார்வையிட்டார். அத்துடன், குண்டு வெடிப்பில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

அப்போது, நிருபர்களிடம் பேசிய அவர், ""ஐதராபாத்தில் குண்டு வெடிக்கும் என, குறிப்பிடத்தக்க உளவு தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மாநிலங்களில் எங்காவது குண்டு வெடிக்கலாம் என, கிடைத்த தகவலையே, ஆந்திர மாநில அரசுக்கு தெரிவித்தோம்,'' என்றார்.

குண்டு வெடிப்பை நேரில் பார்த்த, கேடகொல்லா ஆனந்த் என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குண்டு வெடிப்புக்கு சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினர், கடந்த காலங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்கள் போல இருப்பதால், அந்த அமைப்பினருக்கு, இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அதனால், கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்திய முஜாகிதீன் பயங்கரவாதி, மக்பூல் என்பவனிடம், இது தொடர்பாக, விசாரணை நடத்த, ஐதராபாத் மற்றும் டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐதராபாத் போலீசார் கூறியதாவது:

நூறு மீட்டர் இடைவெளியில், இரண்டு இடங்களில், சைக்கிளில்தொங்கவிடப்பட்ட குண்டுகளே வெடித்துள்ளன. அதிக அளவில், உயிர் சேதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை, பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர். குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளில், அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, குண்டு வெடிப்பு தொடர்பாக, உருப்படியான துப்புகள் எதுவும், போலீசாருக்கு கிடைக்கவில்லை. அத்துடன், எந்த பயங்கரவாத அமைப்பும், குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்க

Advertisement
வில்லை.ஐதராபாத் தில்சுக் நகர் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம், ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என, பார்த்த போது, அதில், ஒரு கேமரா நீண்ட நாட்களாக செயல்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன், அதன் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மற்றொரு கேமரா, போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில், நிறுவப்பட்டிருந்ததால், அதன்மூலம், எந்த தடயங்களுயம், யாருடைய புகைப்படங்களும் கிடைக்கவில்லை.குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த இடம், பெரிய அளவிலான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், குறிப்பிட்ட இரு இடங்களை மட்டும், செயல் பாட்டில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா மூலம், போலீசார் கண்காணித்திருக்க வாய்ப்பு இல்லை.

குண்டுவெடிப்பு நடந்த பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், பயங்கர வாதிகள் அப்பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் தங்கியிருந்து, குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம்.தேசிய புலனாய்வு நிறுவனத்தினர்,
குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பார்வையிட்டு, அங்கு கிடந்த சில பொருட்களை, பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில், தேசிய பாதுகாப்புப் படையினரும், மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதற்கிடையில், தில்சுக் நகர் பகுதியில், இரட்டை குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கு, சற்று நேரத்திற்கு முன்னர் தான், அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில், ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர், வழிபாடு செய்து விட்டு சென்றார் என, கூறப்படுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:27 pm

villupuram jeevithan - villupuram,இந்தியா
23-பிப்-201305:07:08 IST Report Abuse
காவல் துறை கிட்டதட்ட முழுமையாக அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு உபயோகப்பட்டு வருகிறது. உளவுத்துறை மற்ற அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கவனிக்க வைக்கப்படுகிறனர். பொதுமக்கள் பாதுகாப்பின்றி இப்படி உயிர் தியாகம் செய்து கொண்டிருக்க வேண்டியது தான். அரசியல் குறுக்கீடு இல்லாமல் காவல்துறை செயல்பட்டால் எல்லாவற்றையும் முன்கூடியே கூட கண்டுபிடித்துவிடலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:28 pm

krishnamurthy - tirupur,இந்தியா
23-பிப்-201304:32:28 IST Report Abuse
இந்தியா ஒன்னும் அமெரிக்கா , இங்கிலாந்த் கிடையாது.உடனே கண்டுபிடிக்க எந்த வசதியும் அறியும் திறமையும் நம்மகிட்ட இல்ல.எப்பயும் போல பிரதமர் அறிக்கைவிட்டு அமைதியைருப்பார்.பாவம் மக்கள் ....... அரசியல்வாதிகளும் ,அரசுஅதிகரிகளும் எப்படி சொத்து சேர்க்கலாம்னு யோசிக்கநேர்மிலாம ac கார்ல போறாங்க .திவீர வாதிகளுக்கு இந்தியா என்றாலே கொண்டாட்டம் தான்.என்ன செய்ய சாதாரண மக்கள் குண்டுக்கு பலியகரத தவிர வேற வழியே இல்ல ........சாக பொது மக்கள்...... வாழ்க அரசியல்வாதிகளும் லஞ்சமும் ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:29 pm

bacqrudeen - doha,கத்தார்
23-பிப்-201303:24:07 IST Report Abuse
2007ல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் குண்டு வைத்த ராஜேந்தர் சவுத்ரி என்பவர் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜையினில் கைது செய்ப்பட்டார் ஆனால் இவர்தான் குற்றவாளி என கண்டுபிடிப்பதற்கு முன்பு இந்த பழி முஸ்லீம்கள் மீது சுத்தப்பட்டது, அதே போல மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு இந்து மத்ததை சேர்ந்தவரே, அதன் பின்பு மலேகான் குண்டு வெடிப்பின் போதும் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் ஏழு முஸ்லீம் இளைஞர்களை கைது செய்தனர், அதன் பின்பு சுவாமி அஸிமானந்தா என்பவர்தான் குற்றவாளி என்பது தெரிய வர அந்த முஸ்லீம் இளைஞர்கள் அப்பாவிகள் நிராபராதிகள் என்பது புரிந்தது, அதன் பின்பு ஹைதராபாத்தில் உள்ள பகதூர்புரா இந்து கோவிலில் முஸ்லீம்கள் மாட்டுகறியை வீசிவிட்டனர் என்ற ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப்பட்டது, ஆனால் அதை செய்தது இந்து அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்ற ராகேஷ் என்பவந்தான் என்பது பின்பு விசாரனையில் தெரியவந்ததது அதனையடுத்து சிவகுமார் கைது செய்யப்பட்டான், ஆனால் முஸ்லீம்கள்தான் இதை செய்தனர் என்று பொய் செய்தியையும் ஊர் முழுவது பரப்பினான், ஏன் இந்த ஹைதராபாத குண்டுவெடிப்பில் கூட இந்து அமைப்பினரே செய்திருக்கலாம் என்ற கோணத்திலும்தான் விசாரணை நடந்து வருகிறது, ஆனால் அந்த தகவல் இந்த செய்தியில் கூறப்படவில்லை. ஒரு சமூக பொறுப்பில் இருக்கும் ஊடகங்களே நேர்மையில் அக்கரையில்லாமல் இருப்பதைவிட பெரிய கவலை என்ன இருக்கிறது?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:29 pm

Sankar Pillai - kovilpatti,இந்தியா 23-பிப்-201308:32:37 IST Report Abuse
இந்த வழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகள் யாரும் சம்மந்த படவில்லை என்று சொல்கிறீர்கள். இந்து அமைப்பினரே செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் தான் விசாரணை நடந்து வருகிறது என்றும் சொல்கிறீர்கள். எனக்கு இரண்டு சந்தேகம். ஒன்று இந்த கோணத்தில் விசாரணை செய்கிறார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஆதாரங்கள் இருக்கா? அடுத்து உங்களுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு நீங்கள் ஆதரவளிப்பது மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது. அதே சமயம் இந்த ஹைதராபாத குண்டுவெடிப்பில் கூட இந்து அமைப்பினரே செய்திருக்கலாம் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள். இந்துக்கள் குற்றவாளிகள் என்று கண்டு பிடிக்க பட்டால் தற்கொலை செய்ய நான் தயார் இந்து என்ற முறையில். ஆனால் முஸ்லிம் அவர்கள் குற்றவாளிகள் என்று கண்டு பிடிக்க பட்டாள் தற்கொலை செய்ய நீங்கள் தயாரா முஸ்லிம் என்ற முறையில்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:29 pm

Minnal - doha ,கத்தார் 23-பிப்-201308:40:12 IST Report Abuse
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் முஸ்லிகளின் மீதே குற்றம் சாட்டப்பட்டு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதை செய்ததும் இந்து அமைப்பினரே என்பது பின்னர் தெரிய வந்தது....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:30 pm

Tamilan - chennai,இந்தியா 23-பிப்-201309:51:05 IST Report Abuse
நீங்கள் முஸ்லிம் ஆக பார்க்காமல் நம் நாட்டின் எதிரியாக பாருங்கள்.......... குண்டு வைத்தது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றுதான் சொல்லுகிறோம் தவிர இந்திய முஸ்லிம் அல்ல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:30 pm

Srinath - new york city,யூ.எஸ்.ஏ
23-பிப்-201303:20:43 IST Report Abuse
ஜெயில்ல இருக்கற நாலு தலிபான் கோஷ்டி பிரமுர்களை நாலு தட்டு தட்டி, கால்ல லாடம் கட்டி கேக்கற விதத்துல கேட்டா தான பதில் கிடைக்கப் போவுது. இதென்ன பெரிய கம்ப சூத்திரமா.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:31 pm

Kunjumani - chennai.,இந்தியா
23-பிப்-201303:05:05 IST Report Abuse
பிரியங்கா வீட்டு நாய்க்குட்டி இறந்திருந்தால் நம் அமைச்சர்கள் வீறு கொண்டு எழுந்து அரசாங்க இயந்திரத்தை முடுக்கிவிட்டு இந்நேரம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தானைத்தலைவரின் ஆசியுடன் தூக்கிலிட்ட்ருப்பார்கள். இறந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.... நாமெல்லாம் சாதாரண குடிமகன்கள் வேறென்ன எதிபார்க்கமுடியும். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:31 pm

sandilyan - chennai,இந்தியா
23-பிப்-201302:56:13 IST Report Abuse
சில விஷமிகள் கேமரா ஒயரை துண்டித்துவிட்டதால், இந்த குண்டுவெடிப்பில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதனால் போலிஸ் சோர்வடைந்துவிடாது. கண்டிப்பாக அடுத்த குண்டு வெடிப்பில் நிச்சயம் துப்பு கிடைக்கும். அதன் மூலம் இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருந்த ஆட்களை கண்டிப்பாக அரசு விரைவில் தண்டிக்கும் என்று நம்புவோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:32 pm

Vettri - coimbatore,இந்தியா
23-பிப்-201301:56:32 IST Report Abuse
இந்த மாதிரி தீவிரவாதிகளை துப்பறிந்து கண்டு பிடித்த உடனே என்கவுண்டர் செய்ய வேண்டும். அப்பாவி மக்களை குறி வைத்து தாக்கும் இவர்களுக்கு நேரத்தை வீணாக்கி , கேஸ் நடத்துவது, பாதுகாப்பு கொடுப்பது என்று மக்கள் வரி பணத்தை வீண் செய்யாம்மல் உடனடி தண்டனை வழங்க வேண்டும். தீவிரவாதிகளை ஆதரித்து பேசுபவர்களை வெடித்த குண்டு மாதிரியே ஒன்று செய்து அவர்கள் வாயில் வெடிக்க செய்ய வேண்டும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:33 pm

Krishnan (Sarvam Krishnaarpanam....) - chennai,இந்தியா
23-பிப்-201300:25:09 IST Report Abuse
தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. ஆனால், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதம் உண்டு. அவர்களால் கொல்லப்பட்டவர்களுக்கு மதம் உண்டு. ஒரு சில யூதர்கள் செய்யும் தவறுக்கு, எல்லா யூதர்களையும் ஒரு மதத்தினர் வெறுக்கலாம். ஆனால், மற்றவர்கள் அந்த மதத்தினரை வெறுத்தால், உடனே "ஒரு சிலர் செய்யும் தவறுக்கு, ஒட்டுமொத்த மதத்தையும் ஏன் பழிக்கிறீர்கள்" என்று கேட்பார்கள். ஒரே குழந்தை போதும் என்று நினைத்து, இந்த குண்டுவெடிப்பினால் தங்கள் வம்சத்தை இழந்து நிற்கும் பெற்றோர்களுக்கு, என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஹிந்துக்களே, முடிந்தால் இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளுங்கள். மதத்தை வளர்பதற்கு அல்ல.. ஒருவர் கொல்லபட்டால், கொள்ளிவைக்க இன்னொரு குழந்தையாவது இருக்கும். வெறும் சைவ உணவு பழக்கத்தையும், அமைதியையும் போதிக்கும் முட்டாள் ஹிந்துக்கள் இருக்கும் வரை இந்த நிலை தொடரும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:34 pm

Thangairaja - dammam,சவுதி அரேபியா
23-பிப்-201300:22:44 IST Report Abuse
அவசர அவசரமாக சந்தேகத்தின் அடிப்படையில் யாரையாவது கைது செய்து விட்டு நிரூபிப்பததற்காக கையை பிசைந்து கொண்டு நிற்பதை விட தீர விசாரித்து உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முயற்சி செய்வது நல்லது தான். இதற்கு முந்தைய ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஏதோ ஒரு இஸ்லாமிய அமைப்பினர் என்று கூறி 12 அப்பாவிகளை பிடித்து கொடுமை படுத்தி விட்டு பிறகு 6 உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்பட்டார்கள்....அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. குற்றவாளிகள் யாராகினும் அவர்கள் குற்றவாளிகளே என்று ஏற்று கொள்ளும் மனோபலம் இல்லாதவர்கள்...வெறும் தேசிபக்தி கூப்பாடு போடுவது தான் வேதனையான வேடிக்கையான விஷயம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:34 pm

Bharathi Nm - accra,கானா 23-பிப்-201303:49:54 IST Report Abuse
ஏன் பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வைப்பவர்கள் எல்லோரும் ஹிந்துக்கள் என்று சொல்லுங்களேன்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:35 pm

சிறிலங்கன் - dammam,சவுதி அரேபியா 23-பிப்-201310:50:46 IST Report Abuse
படம் வரைந்து தீவிரவாதியை கண்டுபிடிப்பதில் இந்தியா நம்பர்1. ஏன் அதை இன்னும் செய்யவில்லை..??...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 23, 2013 11:36 pm

Nethaji - muthuvai, mukavai dist.,இந்தியா 23-பிப்-201314:59:52 IST Report Abuse
சாதி வெறியால் இந்து மதம் பழிக்கப் படுகிறது. மத வெறியால் முஸ்லிம் மதம் பழிக்கப் படுகிறது. மதம் மனிதனை மதம் பிடித்தவனாக மாற்றுகிறது. நேர்மையான அடுத்த தலைமுறையை உருவாக்குங்கள் இந்தியா முன்னேற ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by அ.இராமநாதன் Sun Feb 24, 2013 12:26 pm

[You must be registered and logged in to see this image.]
-
ஹைதராபாத் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து முக்கியமான தடயங்கள்
கிடைத்துள்ளன; புலன் விசாரணையை துரிதப்படுத்த 15 சிறப்பு படைகள்
அமைக்கப்பட்டுள்ளன. எனவே குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று
ஆந்திர உள்துறை அமைச்சர் பி. சபீதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by கலைநிலா Sun Feb 24, 2013 6:25 pm

விரைவில் பிடிபட வேண்டும்..உண்மைகள் ஊகங்களாய் மாறாமல் அதுவரை
இருக்கட்டும்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

போலீசார் திணறல்!!! - Page 2 Empty Re: போலீசார் திணறல்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum