தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
சென்னை: சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் உண்ணாவிரத பந்தலுக்கும் சீல் வைக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் அருகே கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நள்ளிரவில் கைது: தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரை போலீசார் நள்ளிரவி்ல் திடீரென கைது செய்தனர். மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஆதரவாளர்கள் அருகில் உள்ள சமுதாய நல
கூட்டத்த்தில் தங்க வைக்கப்பட்டனர். உண்ணாவிரதம் இருந்து வந்த பந்தலுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.
போலீஸ் மீது புகார்:நள்ளிரவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்கள், பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
தடுப்பு காவல்: மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தர்களையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந் தனர். மேலும் மல்லை சத்யா, சினிமா இயக்குனர்கள் ராம்,களஞ்சியம் உட்பட முக்கிய பிரமுகர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
தினமலர் வாசகர் கருத்துகள்
Meenakshi Sundaram - chennai,இந்தியா
11-மார்-201310:13:52 IST Report Abuse
அரசியல் வாதிகள் மேல் மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைதான் இந்த போராட்டம் ...காட்டுகிறது ...மாணவர்கள் நேரடியாக அரசியலை கையில் எடுப்பது சரியில்லை ....இந்தி எதிர்ப்பில் மாணவர்களை ஈடு படுத்திய கழகம் இன்று 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி அவசியம் என்று பேச ஆரம்பித்து விட்டது ....மாணவர்களே உஷார் ....அரசியல் வேண்டாம் ..

D. Krishnamurthy - osaka,ஜப்பான்
11-மார்-201309:24:54 IST Report Abuse
நல்ல இருக்குப்பா உங்களோட நியாயம். கைது பண்ணது பாட்டி ஆட்சி. திட்டறது தாத்தாவையா? இப்ப பம்முவாங்க பாருங்க வைகோவும், தாபாவும், சீமானும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
kumar - tiruppur,இந்தியா
11-மார்-201309:00:52 IST Report Abuse
நீங்களும் போராட மாட்டிங்க போராடி நா கைது ? நல்ல நாடு ?

senthil nathan - erode ( Posted via: Dinamalar Android App )
11-மார்-201308:57:57 IST Report Abuse
கல்வியில் அரசியல் வேண்டாம்
11-மார்-201308:57:57 IST Report Abuse
கல்வியில் அரசியல் வேண்டாம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
saravana - kovilpatti ( Posted via: Dinamalar Android App )
11-மார்-201308:52:29 IST Report Abuse
நல்ல வேளை அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது
11-மார்-201308:52:29 IST Report Abuse
நல்ல வேளை அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
gogulaa - thiruthuraipoondi,இந்தியா 11-மார்-201309:44:17 IST Report Abuse
இல்லன்னா போட்டி ஸ்ரீ ராமுலு மாதிரி உயிரை விட்டிருப்பாங்க....
இல்லன்னா போட்டி ஸ்ரீ ராமுலு மாதிரி உயிரை விட்டிருப்பாங்க....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
Krishnan Rajamohan - mannargudi,இந்தியா
11-மார்-201308:19:24 IST Report Abuse
கே,விஜயராகவன் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துதான் உண்மையானது. மாணவர்களை பகடைக்காயாக்கி அரசியல் நடத்தும் வியாபாரிகள் தான் அதிகம் ஒரு தலைமுறை கெட்டதோடு போகட்டும். வரும் தலைமுறையும் கெடுத்து குட்டிசுவராக்காதிர்கள். யாராவது அப்பாவித்தமிழன் சாகிரனே தவிர எந்த ஒரு தலைவனும் தன்னுடைய கொள்கைக்காக இறந்ததாக சரித்திரம் இல்லை. இவர்கள் சுக வாழ்வு வாழ மற்றவர்களை சாகடிப்பது என்ன நியாயம்?

Vishnu - bangalore,இந்தியா 11-மார்-201309:08:59 IST Report Abuse
முந்தி இப்டிதான் மாணவர்களை தூண்டி விட்டு ஹிந்தி தெரியாம ஆக்கிட்டாங்க......இப்போ தமிழன் வேற எங்க போனாலும் மொழி தெரியாம முழிச்சு கஷ்டப்படறான்...........கர்நாடகாவுளையும், கேரளாவுலயும் அவங்களுக்கு அவங்க பாஷையோட ஹிந்தியும் நல்ல தெரியுது............அதனால என்ன கன்னடமும் மலையாளமும் அழிஞ்சா போச்சு........இதெல்லாம் இவங்க தமிழ் மாணவர்கள முட்டாள் ஆகுறதுக்காக பண்றது...................
முந்தி இப்டிதான் மாணவர்களை தூண்டி விட்டு ஹிந்தி தெரியாம ஆக்கிட்டாங்க......இப்போ தமிழன் வேற எங்க போனாலும் மொழி தெரியாம முழிச்சு கஷ்டப்படறான்...........கர்நாடகாவுளையும், கேரளாவுலயும் அவங்களுக்கு அவங்க பாஷையோட ஹிந்தியும் நல்ல தெரியுது............அதனால என்ன கன்னடமும் மலையாளமும் அழிஞ்சா போச்சு........இதெல்லாம் இவங்க தமிழ் மாணவர்கள முட்டாள் ஆகுறதுக்காக பண்றது...................
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
Freethinker - chennai,இந்தியா 11-மார்-201310:24:37 IST Report Abuse
சில நாட்களுக்கு முந்தைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் தெலுங்கு மரணித்துவருவதாக வந்த செய்தியை நீங்கள் படிக்கவில்லையா? இந்தியின் ஆதிக்கம்தான் காரணம்....
சில நாட்களுக்கு முந்தைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் தெலுங்கு மரணித்துவருவதாக வந்த செய்தியை நீங்கள் படிக்கவில்லையா? இந்தியின் ஆதிக்கம்தான் காரணம்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
ponniyinselvi - chennai,இந்தியா
11-மார்-201308:17:26 IST Report Abuse
உண்மையில் இவர்களுக்கு ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருந்தால் ,அங்கு கற்பழிக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளட்டுமே.செய்ய முன்வருவார்களா.நாடகம்.

Freethinker - chennai,இந்தியா 11-மார்-201310:30:43 IST Report Abuse
லூசு மாதி பேசுற....
லூசு மாதி பேசுற....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
கோரக்.குமார் - chennai,இந்தியா
11-மார்-201308:04:50 IST Report Abuse
படிக்கிற வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும்.. அரசியல் தெரிந்து கொள்ளவேண்டுமே தவிர அரசியல்வாதிகள் ஆகிவிட கூடாது.. அந்த போராட்டத்தில் எல்லாம் சரி... தனி ஈழத்தை வாக்கெடுப்பு மூலம் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மட்டுமல்ல மாணவர்கள் மத்தியில் ஒரு நாட்டை பிரிப்பதென்பது ..இந்தியாவில் இருந்து "பூமராங்" வீசுவது போல ..அது நமக்கே வரும் என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் , "ஸீன்" காட்டும் மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.. எங்கேயாவது பிரச்னை நடக்காதா என தீராத தாகத்துடன் நமது அரசியல் கட்சிகள் அலைந்து கொண்டு இருப்பது நன்றாகவே புரிகிறது...இது போன்ற உண்ணாவிரத நாடகங்கள் கல்லூரியின் விளம்பரத்திக்கு பயன் படுமே தவிர வேறு எதற்கும் அல்ல. (...பஸ் டே வை நிப்பாட்டுங்கள் அதுவே சென்னை மக்களுக்கு நீங்கள் தரும் நிம்மதி..)

எப்போதும் இணையத்தில் திட்டுவது யென்றால் முன்னாள் முதல்வரை தான்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
மனசாட்சி - gobichettipalayam,இந்தியா
11-மார்-201307:51:52 IST Report Abuse
அரசின் சரியான நடவடிக்கையே இது. மாணவர்களின் நலனும் அதைவிட சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது. உண்ணாவிரதத்தை பின்னால் இருந்து இயக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து உங்களின் பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தாதீர்கள். திரு.தங்கபாலு மீதான தாக்குதலை கண்டிக்க வேண்டிய இதே தருணத்தில் இது போன்ற மாணவர்களின் உண்ணாவிரத நடவடிக்கைகளை இவர்கள் ஆதரிக்க அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்களின் உணர்ச்சியில் எவ்வளவு நாட்களுக்கு இவர்கள் தன் பிழைப்பை நடத்துவார்களோ?
11-மார்-201307:51:52 IST Report Abuse
அரசின் சரியான நடவடிக்கையே இது. மாணவர்களின் நலனும் அதைவிட சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது. உண்ணாவிரதத்தை பின்னால் இருந்து இயக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து உங்களின் பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தாதீர்கள். திரு.தங்கபாலு மீதான தாக்குதலை கண்டிக்க வேண்டிய இதே தருணத்தில் இது போன்ற மாணவர்களின் உண்ணாவிரத நடவடிக்கைகளை இவர்கள் ஆதரிக்க அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்களின் உணர்ச்சியில் எவ்வளவு நாட்களுக்கு இவர்கள் தன் பிழைப்பை நடத்துவார்களோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
D.JEYASANKAR - maraimalai nagar,இந்தியா 11-மார்-201310:16:48 IST Report Abuse
மிக அருமையான, வரவேற்க வேண்டிய கருத்து...
மிக அருமையான, வரவேற்க வேண்டிய கருத்து...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
Erode kingcobra - erode,இந்தியா
11-மார்-201307:50:37 IST Report Abuse
மாணவர்களின் பெற்றோர்கள் விடும் சாபம் இவர்களை சும்மா விடாது .அங்கு இங்கு கடன் வாங்கி படிக்க அனுப்பினால் மாணவர்கள் அரசியல் வாதிகளின் பேச்சில் மூளையை மழுங்க வைத்து ,தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் மிக கில்லாடிகள்.மனதிற்கு மிகவும் வருத்தமான விஷயம் .

vel - coimbatore ( Posted via: Dinamalar Windows App )
11-மார்-201307:49:56 IST Report Abuse
எங்க என்ன நடந்தா நமக்கு என்ன.. செத்தது இலங்கைல. நாம நல்லா சந்தோசமா இங்க தமிழ்நாட்டுல மண்ணுல கால் ஊன்றி உயிரோட இருக்கோம். அப்படி நினைப்பவர்கள் மத்தியில் தன் இரத்தம் என்ற எண்ணி போராட்டம் நடத்துபவர்களை பார்த்தால் நம் மக்களுக்கு வெட்டி வேலை பார்ப்பவர்கள் போலதான் தெரியும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
Erode kingcobra - erode,இந்தியா
11-மார்-201307:44:53 IST Report Abuse
மாணவர்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி ,அவர்களை கட்சி தொண்டர்கள் போல் நடத்துவது மிகவும் மோசமானது .கல்லூரி பதிவேட்டில் இவர்களை மிக நன்றாக எப்படி குறித்து தருவார்கள் ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
Ambaiyaar@raja - nellai to chennai ,இந்தியா
11-மார்-201307:41:31 IST Report Abuse
தமிழன் என்றுமே ஒற்றுமை ஆகிவிடக்கூடாது என்பதில் ஆண்டவர்கள் மட்டும் அல்ல ஆளுபவர்கள் எல்லோரும் ஒண்ணுதான். ஜெயா இப்படி செய்தது அநியாயம். கருணாவுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? இந்த மாதிரி அரசியல்வாதிகளை நம்பாமல் தமிழன் என்று இது போல் கட்சி, ஜாதி, மதம், என்பதை எல்லாம் துக்கி போட்டு விட்டு தமிழன் என்று ஒன்றுபட்டால் மட்டுமே இதில் வெற்றி காண முடியும். இதை ஒரு போதும் கருணாவும் விரும்ப மாட்டார், ஜெயாவும் விரும்ப மாட்டார்.

11-மார்-201307:35:21 IST Report Abuse
மாணவர்களை பின்னாலிருந்து தூண்டிவிட்டு ,அவர்களின் படிப்பு ,எதிர்காலம் ,குடும்ப பிரிச்சனையை கவனிக்காமல் ,அரசியலில் மாட்டவிட்டு அவர்களின் கல்லூரி வாழ்வை நாசமாக்கும் இவர்களை முதலில் உள்ளே தள்ள அரசாங்கம் முடிவு செய்தல் மிக நல்லது .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா
11-மார்-201307:30:29 IST Report Abuse
இன்று மற்ற கல்லூரி மாணவர்களும் தூண்டப்பட்டு போராட்டத்தில் இறங்க போவதாக செய்தி.அதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு செய்தது சரியே..மாணவர்களின் போராட்டம் பாராட்ட தக்கது.அது ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும்.அரசியல்வியாதிகள் அவர்களை தூண்டும் விதத்தில் நடக்க கூடாது.இந்த கைது பகலில் நடந்து இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதையும் நாம் பல நேரங்களில் அறிந்துள்ளோம்.மாணவர்களை அரசியல் கட்சிகள் பகடைக்காய்கள் போல பயன்படுத்துவதை வன்மையாக பொதுமக்கள் கண்டிக்க வேண்டும்..அவர்களை படிக்க விடுங்கள்.அவைகள் எதிர்காலத்தை நாசமாக்காதீர்கள்..அரசியல் கட்சிகள் மானவரணியை அவர்களின் எதிர்கால நலம் கருதி அதிகம் தூண்டக்கூடாது..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
G.Prabakaran - chennai,இந்தியா
11-மார்-201307:23:35 IST Report Abuse
மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இது போல் தேவையற்ற போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வைகோ மாணவர்களை சந்தித்தபோதே இது மதிமுக பின்னணியில் இருந்து மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயலும் முயற்சி என நினைத்தேன். அதேபோல் மதிமுகவை சேர்ந்த மல்லைசத்யா போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கையில் உள்ள அல்லது புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் பிரட்சினைகளுக்கு அவர்களே பேசி தீர்த்தும் கொள்ளட்டும். தேர்தல் நெருங்குவதால் இப்போது இலங்கை பிரச்சினை சூடு பிடுத்துள்ளது. இந்த அரசியல் தலைவர்கள் உங்களால் ஆதாயம் அடைந்தாலும் உங்களை கண்டு கொள்ள போவதில்லை. அரசியல் வாதிகள் கையில் மாணவர்கள் பகடை காய்களாகி விட வேண்டாம். இது போல் அரசியல் போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் பெரும்பாலும் படிப்பில் அக்கறை அற்றவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாணவர்கள் போதிய அறிவு முதிர்ச்சி இன்மையால் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு அரசியல் வாதிகளின் கைப்பாவைகளாக மாறி தங்கள் வாழ்க்கையை தொலைக்கப்போவது நிச்சயம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
s.maria alphonse pandian - mettur,இந்தியா
11-மார்-201307:19:03 IST Report Abuse
என்ன? மூணு நாளா மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்களா? ஜெயா டிவியை மூணு நாளா பாத்துக்கிட்டுதானே இருக்கேன்? ஒண்ணுமே சொல்லலியே? சரி சேனலை மாத்த வேண்டியதுதான்.....
11-மார்-201307:19:03 IST Report Abuse
என்ன? மூணு நாளா மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்களா? ஜெயா டிவியை மூணு நாளா பாத்துக்கிட்டுதானே இருக்கேன்? ஒண்ணுமே சொல்லலியே? சரி சேனலை மாத்த வேண்டியதுதான்.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்
Vishnu - bangalore,இந்தியா 11-மார்-201309:04:06 IST Report Abuse
ஏன் மரியா?? உங்க தலைவர் ஏன் இன்னும் பாரத ரத்னா அவார்ட வாங்கல்ல??...
ஏன் மரியா?? உங்க தலைவர் ஏன் இன்னும் பாரத ரத்னா அவார்ட வாங்கல்ல??...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» முல்லைப்பெரியாறு அணையை உடைக்கக்கூடாது என்று 2 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்
» காரில் பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர்கள்: போலீசில் ஸ்மிருதி புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum