தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 7:45 pm

First topic message reminder :

சென்னை: சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் உண்ணாவிரத பந்த‌லுக்கும் சீல் வைக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார ‌தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் அருகே கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நள்ளிரவில் கைது: தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரை போலீசார் நள்ளிரவி்ல் திடீரென கைது செய்தனர். மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா­க ­போ­லீ­சார் ­தெரிவித்­துள்­ளனர் .­ மா­ண­வர்­க­­ளுக்­கு ­ஆ­த­­ர­வு ­தெ­ரி­வித்­து ­வந்­த­வர்­க­­ளை­யு­ம் ­போ­லீ­­சார் ­கை­­து ­செய்­த­னர். ஆ­த­ர­வ­ா­ளர்­கள் ­அ­ரு­கில் ­உள்­ள ­ச­மு­தா­ய ­ந­ல ­
கூ­ட்டத்த்­தில் ­­­தங்­க ­வைக்­கப்­பட்­­ட­னர். உண்­ணா­வி­ர­தம் ­இ­ரு­ந்­து ­வந்­த ­பந்­த­லுக்­கும் ­போ­லீ­சார் ­சீல் ­வைத்­த­னர்.
போலீஸ் மீது புகார்:நள்ளிரவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்கள், பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

தடுப்பு காவல்: மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தர்களையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் தங்க‌ வைக்கப்பட்டிருந் தனர். மேலும் மல்லை சத்யா, சினிமா இயக்குனர்கள் ராம்,களஞ்சியம் உட்பட முக்கிய பிரமுகர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 7:57 pm

Suresh - nagpur,இந்தியா 11-மார்-201309:48:22 IST Report Abuse
மரியா இன்னும் மக்கள் உங்க தலைவரை நம்பு வாங்க என்று நினைப்பது முட்டாள் தனம் அந்த காலம் மலை ஏறி விட்டது. மாணவர்களை வைத்து அரசியல் பண்ணுவது உங்கள் தலைவரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். டெசோ பேரை சொல்லி ஏமாற்றுவது வெட்க கேடு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 7:58 pm


Ravishankar - mysore,இந்தியா
11-மார்-201306:55:49 IST Report Abuse
சமீபத்தில் தமிழ் நாட்டு மக்களை மதுவின் பிடியிலிருந்து காப்பற்ற ஒரு பெரியவர் மது விலக்கு கோரி உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு சரியான ஆதரவு தரவேயில்லை. ஏனென்றால் டாஸ்மாக்கினால் அழிந்த குடும்பங்கள் ராஜபக்சேவினால் அழிந்ததை விட அதிகம். இப்போது பல மாணவர்களூம் மதுவுக்கு அடிமை ஆகின்றனர். முதலில் தமிழ் நாட்டு தமிழர்களை கவனிங்க. மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருந்த போது " தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ராஜா, நல்லகண்ணு மற்றும் தமிழருவி மணியன் " ஏன் ஆதரவு தரவில்லை? ஏனென்றால் டாஸ்மாக்கில் நிறைய பணப்புழக்கம் உள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 7:59 pm


T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
11-மார்-201306:48:02 IST Report Abuse
மாணவர்களின் உணர்ச்சி, போராட்டம் பாராட்டத்தக்கது. ஆனால், நம் ஊர் அரசியல்வாதிகள் குட்டையை குழப்புவார்கள்.....தவிர, இப்போது முழுவதும் தேர்வு காலம்.......மாணவர்களின் கவனம் திசை திரும்பக் கூடாது....... வரும் தேர்தல் காலத்தில், இதே மாணவர்கள் ஒரு இயக்கமாய் மாறி, அரசியல் கட்சிகளின் முகத்திரையை கிழிக்க முயலலாம்......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 7:59 pm


s.maria alphonse pandian - mettur,இந்தியா
11-மார்-201306:36:54 IST Report Abuse
உண்ணா விரதம் இருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்திருப்பது மனதிற்கு நிம்மதியை தருகிறது....அவர்களின் உண்ணாவிரதம் நிறுத்தவேண்டுமென கலைஞர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.... சீமான்..வைகோ போன்றோர்கள் தூண்டிவிட்டு கொண்டிருந்தார்கள்....ஏதாவது பிணம் விழாதா? கொஞ்சம் குளிர் காயலாமென எண்ணி இருந்தோருக்கு இந்த கைது ஒரு இடியான செய்தியே....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 8:00 pm

R.Subramanian - chennai,இந்தியா
11-மார்-201306:27:55 IST Report Abuse
தமிழக அரசு கூடன்குள போராட்டகாரர்களிடம் மென்மையாக நடந்து கொண்டது போல் இந்த விடுதலை புலி ஆதரவாளர்களிடமும் மென்மையான போக்கை கடை பிடிக்கிறது. ஆனால் இது வளர்ந்து தீவிரவாதமாக தமிழகத்தை அச்சுரத்த கிளம்பியுள்ளது... இந்த கல்லடி ஆரம்பம் தான். இவர்கள் அடுத்து அவனை கொலை செய் இவனை கொலை செய் என்று கிளம்புவார்கள், யாருக்காக போராட்டம் என்று சொல்கிறார்களோ அவர்களுக்கு எந்த ஒரு நன்மையையும் இவர்களால் கிடையாது. ஆனால் தமிழகத்திற்கு இவர்களால் பெரிய தீமை நடக்க உள்ளது, தமிழக அரசு மிக தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளது... இவர்களை உசுப்பி விடுபவர்களுக்கு இது மேலும் தீவிரவாதத்தை தமிழகத்தில் வளர்க்க ஒரு வழி, அதனால் தீவிரவாத வியாபாரம் பெருகும், இதனால் லாபம் அவர்களுக்கு, ஆனால் தமிழகத்தில் பாதிக்க பட போவது சாதாரண மக்கள் ( தமிழர்கள் தான் பெரிய அளவில் பாதிக்க படுவார்கள் ) இன்று காங்கிரஸ், நாளை தி,மு.க அடுத்து அந்த கட்சி இந்த கட்சி என்று இவர்களின் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்காத எல்லா கட்சியும் இவர்களுக்கு எதிரி எனபது போல் வெறுப்பு பிரச்சாரம் செய்வார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 8:01 pm

IndianTamil - stamford,யூ.எஸ்.ஏ
11-மார்-201306:22:43 IST Report Abuse
இது தமிழக அரசின் ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறையை காட்டுகிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 8:01 pm


Tamilan - singapore,சிங்கப்பூர்
11-மார்-201306:09:47 IST Report Abuse
இது முற்றிலும் தவறான அணுகு முறை. மாணவர்களின் உணர்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்கள் சுய நலனுக்காகவா இந்த செயலில் ஈடு பட்டனர்? தயவு செய்து சிந்தியுங்கள். மாணவர்களின் உடல் நலத்தை காரணம் காட்டி அடக்கு முறையை செயல் படுத்தாதீர்கள். அதுவே தூண்டு கோளாக அமைந்து விடும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 8:02 pm

Pannadai Pandian - wuxi,சீனா 11-மார்-201307:34:07 IST Report Abuse
இதில் ஒரு மாணவன் இறந்தாலும் அந்த பிணத்தில் அரசியல் நடத்த கூடிய ஒரு சிறந்த தலைவர் இருக்கிறார். இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவே இந்த கைது நடவடிக்கை என்று நினைக்கிறேன்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 8:03 pm

venkat - nagpur ,இந்தியா
11-மார்-201306:04:43 IST Report Abuse
மாணவர்கள் கடமை படிப்பது மட்டுமே....இந்த மாதிரி போராட்டங்கள் நடத்த பல இயக்கங்கள் இருக்கின்றன.,,பெற்றோர்கள் கஷ்டப்பட்டு மாணவர்களை படிக்க வைக்கின்றனர்...இந்த மாதிரி தடம் மாறி போனால் இவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும்...இவர்களை வுசுப்பெத்திவிடும் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கலைநிலா Mon Mar 11, 2013 8:06 pm

எல்லாமே இங்கு ஆதாயத்துக்கு தான்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:07 am

உண்மைதான்...

மாணவர்கள் படிப்பை மட்டும் பார்த்தால் போதும் என்றுதான் தோன்றுகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:16 am

vramanujam - trichy,இந்தியா 11-மார்-201308:18:06 IST Report Abuse
இவர்களுக்கு நன்கு தெரியும் .இது நடக்க போவதில்லை என்று. தேர்வு சமயத்தில் இது மாதிரியான் உண்ணாவிரதம் தேவை இல்லை. அரசியல் வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக மாணவர்களை தூண்டி விடுவது மிகவும் தவறு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:16 am


s.maria alphonse pandian - mettur,இந்தியா
11-மார்-201305:41:07 IST Report Abuse
இது மதிமுக ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட போராட்டம் என சொன்னால் மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதற்காக இப்படி நடத்தியிருக்கிறார்கள்....எப்படியோ போராட்ட நோக்கம் நியாயமானதே.....இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தே ஆகவேண்டும்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:17 am

அறிவாலயம் c / o போயஸ் - chennai,இந்தியா 11-மார்-201306:30:04 IST Report Abuse
மஞ்சத் துண்டார் நிஜமாகவே ஈழ ஆதரவாளராக இருந்தால் இந்த ஐ நா தீர்மானத்தை அவர் இடம் பெற்றுள்ள கூட்டணி அரசுதான் கொண்டுவந்து அமெரிக்காவை ஆதரிக்கக் வைத்திருக்க வேண்டும். அடுத்தவன் வாலைப் பிடிக்கச் சொல்லிப் போராடுவதா தொப்புள்கொடி உறவுக்கு அடையாளம்?...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:17 am

பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா 11-மார்-201312:22:18 IST Report Abuse
லயோலா கல்லூரி மாணவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குழந்தைக்கு கூட தெரியும் ........ சும்மா பூசி மெழுகாதீர் மரியா அவர்களே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:18 am

s.maria alphonse pandian - mettur,இந்தியா
11-மார்-201305:29:48 IST Report Abuse
மாணவர்கள் போராட்டம்...உண்ணாவிரதம் ஆகியவை மக்களால் வரவேற்கப்பட்டு வந்தது....அவர்களை கட்சி சார்பற்றவர்கலாகத்தான் மக்கள் பார்த்து ஆதரவளித்தார்கள்...அவர்களும் நேற்று தாங்கள் எந்த கட்சியையும் இயக்கத்தையும் சார்ந்தவர்களல்ல என்றும் எந்த கட்சியும் தங்களுக்கு நட்போ...எதிர்ப்போ கிடையாது என்றெல்லாம் கூறினார்கள்..அங்கெ எழுந்த சில சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரினார்கள்..ஆனால் திடீரென்று மதிமுகவை சேர்ந்த மலை சத்யா போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்து ஆச்சர்யமாக உள்ளது...பின்னிருந்து இயக்கியவர்கள் இவர்களா? மோப்பம் பிடித்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு பாராட்டுக்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:19 am

ayubkhan - dubai,ஐக்கிய அரபு நாடுகள் 11-மார்-201307:38:17 IST Report Abuse
மரியா, உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது, உன் செயலைப் பார்த்து உன் நிழலும் சிரிக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:19 am

vramanujam - trichy,இந்தியா 11-மார்-201308:26:49 IST Report Abuse
மாணவர்களை துண்டி விட்டால் அது பெரிய புரட்சியாக வெடிக்கும் .சுய லாபம் கருதி மாணவர்களை இந்த போராட்டத்தில் ஈடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:20 am

gogulaa - thiruthuraipoondi,இந்தியா 11-மார்-201309:55:18 IST Report Abuse
\\மோப்பம் பிடித்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு பாராட்டுக்கள்...\\....நன்றி வேடிக்கை பார்க்க இப்போ கருணா போலீஸ் இல்லை, அம்மா போலீஸ். "இதுதாண்டா போலீஸ்"...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:20 am

பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா 11-மார்-201312:21:07 IST Report Abuse
அதானே பார்த்தேன் .......... மதிமுக கட்சி நபர் சம்பந்தபட்டால் அது தவறு ............. அதுவே 2 நாளைக்கு முன் கருணா அறிக்கை விட்டபோது ......... அவர் செய்தது சரி .......... என்ன மரியா இது ...........சுத்த சின்னபுள்ளதனமா இருக்கு ?...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:20 am

H Narayanan - hyderabad,இந்தியா
11-மார்-201305:20:01 IST Report Abuse
சரியான நடவடிக்கையே... இது அரசியல் சம்பந்தப் பட்டது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தட்டும். கல்லூரி நிர்வாகமோ, மற்ற மாணவர் அமைப்புகளோ இதில் சம்பந்தப் படக்கூடாது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:21 am

s.maria alphonse pandian - mettur,இந்தியா
11-மார்-201305:05:17 IST Report Abuse
"மல்லை சத்யா, சினிமா இயக்குனர்கள் ராம்,களஞ்சியம் உட்பட முக்கிய பிரமுகர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்."...அதானே பார்த்தேன்....எருமைகளும் கொழுத்த பன்றிகளும் இறங்காம குட்டை குழம்பாதே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:22 am

T.R.Radhakrishnan - nagpur,இந்தியா 11-மார்-201306:50:17 IST Report Abuse
மரியா, தமிழக அரசியல் குட்டையில் எருமைகளும், பன்றிகள் மட்டுமா இருக்கின்றன......சில குள்ள நரிகளும் , ஊழல் பெருச்சாளிகளும் கூடதான் இருக்கின்றன.......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:22 am

Ambaiyaar@raja - nellai to chennai ,இந்தியா 11-மார்-201307:53:29 IST Report Abuse
மரியா, கருனாவின் டெசோ கும்பலை தான் இப்படி சொல்கின்றீர்கள். மரியா அல்லது ஜயாவை சொல்கின்றீர்களா? நல்லா தான் அந்த உண்ணாவிரதம் நடந்தது. கருணா கும்பல் நேற்று அங்க போய் குட்டையை குழப்பியதால் தான் ஜெயா இது மாதிரி நடந்து கொண்டார் என நினை கின்றேன். இரண்டும் ஒரே குட்டை ஒரே மட்டை தானே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:23 am


Srinath - new york city,யூ.எஸ்.ஏ
11-மார்-201304:58:24 IST Report Abuse
மேற்படி மாணவர்களின் போராட்டம் சரியா, தவறா என்பது ஒரு புறம் இருந்தாலும், இலங்கை ராஜபக்ஷே அரசு மனம் நோகாமல் இருக்கவேண்டி, மத்தியில் ஆளும் தேசவிரோத காங்கிரஸ்-திமுக கூட்டம் விழைவது மட்டும் நன்கு விளங்குகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 2 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» முல்லைப்பெரியாறு அணையை உடைக்கக்கூடாது என்று 2 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்
» காரில் பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர்கள்: போலீசில் ஸ்மிருதி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum