தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

2 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 11, 2013 7:45 pm

First topic message reminder :

சென்னை: சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் உண்ணாவிரத பந்த‌லுக்கும் சீல் வைக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார ‌தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் அருகே கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நள்ளிரவில் கைது: தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரை போலீசார் நள்ளிரவி்ல் திடீரென கைது செய்தனர். மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா­க ­போ­லீ­சார் ­தெரிவித்­துள்­ளனர் .­ மா­ண­வர்­க­­ளுக்­கு ­ஆ­த­­ர­வு ­தெ­ரி­வித்­து ­வந்­த­வர்­க­­ளை­யு­ம் ­போ­லீ­­சார் ­கை­­து ­செய்­த­னர். ஆ­த­ர­வ­ா­ளர்­கள் ­அ­ரு­கில் ­உள்­ள ­ச­மு­தா­ய ­ந­ல ­
கூ­ட்டத்த்­தில் ­­­தங்­க ­வைக்­கப்­பட்­­ட­னர். உண்­ணா­வி­ர­தம் ­இ­ரு­ந்­து ­வந்­த ­பந்­த­லுக்­கும் ­போ­லீ­சார் ­சீல் ­வைத்­த­னர்.
போலீஸ் மீது புகார்:நள்ளிரவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்கள், பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

தடுப்பு காவல்: மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தர்களையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் தங்க‌ வைக்கப்பட்டிருந் தனர். மேலும் மல்லை சத்யா, சினிமா இயக்குனர்கள் ராம்,களஞ்சியம் உட்பட முக்கிய பிரமுகர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:24 am

K.vijayaragavan - chennai,இந்தியா
11-மார்-201304:58:12 IST Report Abuse
படிக்கும் வயதில் இவர்களுக்கு எதற்கு இந்த வேலை? இதற்கெல்லாம் மூத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஒழுங்காக தங்கள் படிப்பை மட்டும் கவனித்துக்கொண்டு உருப்படும் வழியை பார்க்காமல் இவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றால், இதை ஆதரிக்கும் அரசியல் வியாபாரிகளையும், செய்தியாக்கி காசு பார்க்கும் தொலைக்கட்சிகளையும், பத்திரிகைகளையும் என்னவென்று சொல்வது? ஈழ தமிழர் நிலை வருத்தத்துக்குரியது என்பது உண்மையே. அதற்காக இவர்கள் தங்களை வருத்திக்கொள்வதால் என்ன பெரிய மாற்றம் வந்து விடும்? இவர்களை சொல்லி குற்றம் இல்லை. எல்லாம், அண்ணாவால் வந்த வினை. அன்று இந்திக்கு எதிராக மாணவர்களை திருப்பி விட்டு அரசியலில் ஆதாயம் பார்த்தது இன்று இந்த நிலையில் வந்து நிற்கிறது. அண்ணாவுக்கும் சரி அவரின் வாரிசுகளுக்கும் சரி யார் எக்கேடு கேட்டாலும் கவலை இல்லை. உணர்ச்சியை தூண்டிவிட்டு ஆதாயம் பார்ப்பதே அவர்களின் வேலை. இதில் கருணாவுக்கு அடுத்த இடம் வை.கோ. தான் மட்டும் உஷாராக சம்பாதித்துக்கொண்டு தன் வாரிசையும் பலப்படுத்தி விட்டு இளைஞர்களை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் புண்ணியவான். இந்த கோஷ்டியில் தொல்.திருமா, சீமான், இன்னுமுள்ள லெட்டெர் பேடு கட்சிகளும் அடங்கும். இவர்கள் தான் தாங்கள் அரசியல் செய்வதற்கு அப்பாவி ஈழ தமிழர்களின் பிரச்சினையை பலிகடா ஆக்குகிறார்கள் என்றால், இவர்களின் சூழ்ச்சிக்கு மாணவர்களும் பலி ஆவது வேதனை. உணர்ச்சி வழி சென்று ஒரு தலைமுறையே வீணானது போதும் நீங்களாவது அறிவு வழி சென்று எதையும் ஆராய்ந்து வாழ்க்கையில் முன்னேற பாருங்கள். இந்த வயதில் உங்களுக்கு அரசியல் தேவை இல்லை. நீங்கள் சொல்லலாம். இதில் அரசியல் எதுவும் இல்லை என்று. உங்கள் நோக்கம் தூய்மையானதாக இருந்தாலும், இங்குள்ள அரசியல் முதலைகள் அதை தங்கள் ஆதாயத்துக்காக அரசியல் ஆக்கி விடுவார்கள். பிறகு உங்கள் பாடு தான் திண்டாட்டம். உங்களில் ஒருவருக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் இவர்கள் மாலை போட்டு மேலும் நாலு பேர் உணர்ச்சிகளை தூண்டும்படி பேசி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து விட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்.(இதில் முதல் ஆள் வைகோ) . இவர்களுக்கு தேவை அரசியலில் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள ஒரு விஷயம். அவ்வளவு தான். அல்லல்பட போவது நீங்களும் உங்கள் பெற்றோரும் தான். நன்றாக யோசியுங்கள்,. எண்ணி துணிக கருமம். இனியாவது இப்படி பட்ட செயல்களில் ஈடுபடாதீர்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:25 am

mano - chennai,இந்தியா 11-மார்-201308:25:23 IST Report Abuse
படிக்கும் வயதில் இவர்களுக்கு எதற்கு இந்த வேலை? ..படித்து முடிச்சா ... கல்யாணாம் ஆகிற வயதில் இவர்களுக்கு இது எல்லாம் எதுக்கு ..அப்புறம் கல்யாணம் ஆயிட்டால் ஒழுங்கா குடும்பத்த காபாதிற வயதில் இவர்களுக்கு இது எல்லாம் எதுக்கு ... ஒங்கள மாதிரி ஆளுகலத்தான் செத்தஆ கூட தூக்கி போட யாரும் வர மாடேங்கிரங்க ..அப்படியிய வருற ஒருத்த ரெண்டு பேரும் நெத்தி காசை சுடுற கூட்டமா தான் இருக்கு .....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:26 am

Freethinker - chennai,இந்தியா 11-மார்-201308:25:49 IST Report Abuse
விஜயராகவன், ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. ஒரு பிரச்சனை சரியாக ரீச் ஆகவில்லை என்றால் அதற்கும் நாம் அரசியல்வாதிகளைத்தான் திட்டுகிறோம். அவர்கள எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்கிறோம். அரசியல்வாதிகள் போராடினால் அவர்கள் இதை அரசியலாக்குகிறார்கள் என்று கூறுகிறோம். சரி அவர்கள் இதை அரசியலை தாண்டி அடுத்த கட்டமாக மாணவரிடம் எடுத்து சென்றால் அதற்கும் திட்டுகிறோம். வெறும் அரசியல்வாதிகள் மட்டும் போராடினால் முடியும் காரியம் அல்ல இது. ஆளும் கட்சியும் , ஆளும் கூட்டணியில் உள்ளவர்களும் மனது வைத்தால் முடிய கூடியதுதான். அனால் அவர்கள்தான் செய்ய மாட்டேன் என்கிறார்களே. அப்படியானால் என்னதான் செய்வது? நீங்களே கூறுங்களேன். வெறும் வைகோவும் சீமானும், நல்ல கண்ணுவும் மட்டும் போராடட்டும். நான் என் குடும்பத்தை பார்ப்பேன், என் பிள்ளை அவன் படிப்பை பார்ப்பான். என்ற மனநிலையை அனைவரும் எடுத்துவிட்டால் எப்படி பிரச்சனை தீரும்? அரசியல்வாதிகளை திட்டும் முன் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று பார்க்க வேண்டாமா? முல்லை பெரியாறு பிரச்சனையை வைகோ கையில் எடுதிருக்கவிட்டால் அந்த பிரச்சனை ஒரு மக்கள் பிரச்சனையாக ஆக்க பட்டிருகபடாவிட்டால் இன்று முல்லை பெரியாறு தரை மட்டமாக ஆகியிருக்கும். மனசாட்சியுள்ள எவரும் இதை ஒத்துகொள்வார்கள். உங்களுக்கு எதாவது மலையாள நண்பன் இருந்தால் அவனிடம் கேளுங்கள். அவன் சொல்வான் யார் காரணம் என்று. வைகோ போன்ற ஒரு தலைவரை மனசாட்சியில்லாமல் திட்டி இருகிறீர்கள். அவர் மனித நேயத்தை கேள்விபட்டிருகிரீர்களா? யாரும் நெருங்க அஞ்சும் கோரமான சாலை விபத்துகளில் முன்னாள் நின்று எத்தனை பேரை காபற்றியிருகிறார் என்று தெரியுமா? நம் மக்களுக்கு ஏதோ அரசியல்வாதிகள் என்றால் செப்படி வித்தைக்காரன் என்றுதான் நினைப்பு. அவர்கள் பொது நலன் கருதி ஒரு போரட்டத்தை ஆரம்பிக்கத்தான் முடியும். அதற்குபின் மாணவர், பெண்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்பு இருந்தால்தான் அது வற்றி பெற முடியும். நாம் எதுவுமே செய்ய மாட்டோம் ஆனால் பிரச்சனை தோல்வி அடைந்தால் பழியை மட்டும் அரசியல்வாதிகள் மீது போடுவேன் என்பது எந்த வகையான தர்மம் என்று தெரியவில்லை. இதில் நீங்கள் ஊடகங்களையும் திட்டி இருகிறீர்கள். அவர்கள் எதையுமே காடவில்லைஎன்றால் நாம் என்ன கூறுகிறோம்? பாருங்கள், வட இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்தால் அங்குள்ள ஊடகங்கள் அன்றைய தினம் அனைத்து நிகழ்சிகளையும் புறக்கணித்து விட்டு மறுபடியும் மறுபடியும் இதையே காட்டுகிறான் என்று பாராட்டு மலை போளிகிறோம். அதையே நம் தமிழ் ஊடகங்கள் ஏதோ கொஞ்சம் போல highlight பண்ணினாலும் அவர்கள் மீதும் பாய்ந்து பிராண்டுகிறீர்கள் வேறு என்னதான் செய்ய? நீங்களும் செய்ய மாடீர்கள். ஆளும் கட்சியும் செய்யாது. வேறு யார்தான் செய்ய? நீங்கள் பங்கேற்க வேண்டாம். குறைந்தது பங்கேற்பவர்களை அவதூறு செய்யாமலாவது இருங்களேன். [அதற்காக நான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வக்காலத்து வாங்குகிறேன் என்று எண்ண வேண்டாம்]...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:27 am

gogulaa - thiruthuraipoondi,இந்தியா 11-மார்-201310:01:54 IST Report Abuse
இப்படிதான் வைகோவை திமுகவை விட்டு நீக்கிய பிறகு கருணாநிதியை கண்டித்து 7-8 பேர் தீக்குளித்து உயிரைவிட்டனர் இவரும் அவர்கள் சவ ஊர்வலத்தில் கண்ணீர்விட்டு அழுது காண்பித்தார். பின்னர் என்னவாயிற்று சிலவருடம் கழித்து கருணா காலடியில் வைக்கோ உட்கார்ந்திருந்தார். இறந்தவர் குடும்பத்தை பார்த்து ஊரே சிரித்தது. அவர்கள் மட்டும் இன்றும் அழுதுகொண்டுள்ளனர்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:27 am

sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள் 11-மார்-201310:55:11 IST Report Abuse
ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து, மாணவர்களும் இளைஜர்களும் அரசியலுக்கு வர வேண்டும். படிப்பு மட்டுமே பிரதானமாக கொண்டு படித்து முடித்து அமெரிக்காவோ இல்லை வேறு நாடுகளுக்கு வேலை தேடி சென்றுவிட்டால் எதிர்காலத்தில் நாட்டை யார் பார்த்துக்கொள்வது. வாரிசு அரசியல் வேண்டாம் என்று வாய் கிழிய பேசுகிறோம், மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்கிறோம்....... பிறகு யார்தான் அரசியலுக்கு வரவேண்டும்? தானும் பாடுக்க மாட்டீர்கள், தள்ளியும் படுக்க மாட்டீர்கள். மாணவர்கள் போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை, இந்த போராட்டம் நீடித்தால் பிரச்சனை பெரிதாக வாய்ப்பு இருக்கிறது, அது மத்திய அரசை பாதிக்கும். அதனால் மத்திய அரசின் தூண்டுதலின் பெயரில் போராட்டத்தை நசுக்கி கைது செய்திருக்கிறார்கள். ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:28 am

Freethinker - chennai,இந்தியா 11-மார்-201311:05:22 IST Report Abuse
நான் வைகோவை கடவுள் என்று கூறவில்லை. இந்த விசயத்தில் அவர் தடுமாறியது உண்மைதான். ஆனால் நீங்கள் சூழ்நிலையையும் பார்க்க வேண்டும். அவர் அன்று ஒரு சூழ்நிலை கைதியை போலதான் இருந்தார். கருணா, ஜெயா என்ற இருவரில் ஒருவரை மாற்றி மாற்றி எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருந்தார். ஏன் மக்களே அப்படிதானே, மாறி மாறி இருவரில் ஒருவருடன்தானே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டணி வைக்கிறோம்? அது மட்டும் தப்பு இல்லையா? வைகோ தனியா போட்டியிட்டார். ஆனால் எத்தனை பேர் ஒட்டு போட்டீர்கள்? சரி, விசயத்துக்கு வருவோம். நான் கூறிய பிரச்சனைகள் எல்லாம் தமிழக வாழ்வாதார பிரச்சனைகள் (முல்லை பெரியாறு, காவிரி, etc ). அனால் நீங்கள் நைசாக அரசியல் பிரச்சனைகளுக்கும் இழுத்து வந்துவிடீர்கள். வைகோ தொடர்ந்து மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளில் போராட வேண்டுமானால் அரசியலில் சில சமரசங்கள் செய்துகொள்வதில் தவறு இல்லை. இன்னொன்று யாரும் யாருக்காகவும் தீக்குளிக்க வேண்டியதில்லை. யாரும் அதை ஊக்குவிக்கவும் இல்லை. ஒவ்வொன்றையும் பிரச்சனையின் அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டும். வைகோ எடுக்கும் அத்தனை முடிவுகளும் என்று நான் சொல்ல வர வில்லை. ஆனால் தமிழக அரசியலில் வைகோ ஒரு வித்தியாசமானவர் என்று என்னால் அடித்து கூற முடியும். எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்கள் என்று கூறி ஒதுங்கி இருப்பதனால் ஒன்றும் நடக்க போவது இல்லை. இருப்பவர்களில் நல்லவர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமை. ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:29 am

Mahendran Kannan - chennai,இந்தியா 11-மார்-201312:04:27 IST Report Abuse
இன்று வரை அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார் வைகோ. அதில் இறந்த ஒருவரின் அண்ணன் மகன் மதிமுகவில் தான் இருக்கிறார். மாறி மாறி கூட்டணி வைப்பது என்பது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். ஏன் ஜெயலலிதாவும் கருணாநிதியும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் உடனும் மாறி மாறி கூட்டணி அமைக்க வில்லையா. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், அது அவர்களின் தவறல்ல. தேர்தல் அமைப்பு அப்படி இருக்கின்றது. வைகோவின் அரசியல் நிலைபாட்டை வேண்டுமென்றால் விமர்சிக்கலாம் அனால் கொள்கை நிலைபாட்டை யாராலும் விமர்சிக்க முடியாது. வைகோ 1996, 2001 ல் தனியாக தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார் என்பதையும் நினைவில் கொள்ளவும்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:30 am

MJA Mayuram - chennai,இந்தியா 11-மார்-201312:33:32 IST Report Abuse
என்னமோ ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடியில ஆருவர்சம் படிச்ச மாதிரி பேருக்கு முன்னால "பொடா வைகோ"ன்னு போட்டு பெருமைபட்டாக அப்புறமா ஆயாவோட கூட்டணி போட்டு பொடாவை போடான்னு சொல்லிபுட்டாக...இதுலென்ன இருக்குன்னு அலுத்துக்காதீக கோபால்சாமி ன்னு இருந்த பேரை வெறும் :கோ"ன்னு மாத்திட்ட கோமாளித்தனத்துக்கு முன்னால பொடா ஒன்னும் பெரிய சாச்சாரமில்ல என்னங்க நாஞ்சொல்லுறது... ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:31 am

Mahendran Kannan - chennai,இந்தியா 11-மார்-201312:57:32 IST Report Abuse
@ விஜயராகவன். மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தான் இந்த உண்ணாவிரத பந்தலில் இருந்தனர். எங்கேயோ உட்கார்ந்து கொண்டு யாரை வேண்டுமானால் வாய்க்கு வந்த படி பேசாதிர்கள். நாமும் போராட மாட்டோம் போராடுபவர்களையும் குறை சொல்லுவோம், அவன் சரி இல்லை இவன் சரி இல்லை சொல்லுவோம். ஆனால் நாம் மட்டும் எதுவும் செய்யாமல் எல்லாமே தானாக சரியாக போகும் என்று நினைத்து கொள்வோம். முடிந்தால் ஒத்துழைப்பு அளியுங்கள் இல்ல விட்டால் வழக்கம் போல் இனபடுகொலை நடந்த பொது எப்படி வாய் மவுனித்து இருந்திர்களோ அப்படியே இப்போதும் இருந்து விட்டு போங்கள். முதலில் நம்மிடையே ஒற்றுமை வர வேண்டும். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தாதிர்கள். நானும் அந்த போராட்டத்தில் கடந்த இரண்டு நாட்களை கலந்து கொண்டவன் என்ற முறையில் கேட்டு கொள்கிறேன். தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 9:31 am


mahamrigam - chicago,யூ.எஸ்.ஏ
11-மார்-201304:47:01 IST Report Abuse
தமிழர்களை ஒன்று சேர்ப்பது கடினமான செயல். நேற்று Spirit of Asia Dateline (You Tube) பார்த்தேன். அதில் இலங்கையிலிருந்தும் இந்தியாவில் அகதிகள் முகாமிலிருந்தும் (மண்டபம்) இவர்கள் ஏன் ஆஸ்திரேலியா வுக்கு கள்ளத் தோணியில் செல்கின்றனர் என்பதை விளக்கினர். இவர்களுக்கு சரியான வேலை கிடைக்காததாலும் குடும்ப தேவைகளுக்காகவும் வெளி நாடு செல்வதாக கூறுகின்றனர். இந்தியாவில் மக்கள் வரிப்பணத்தில் முகாம்களுக்கு இவ்வளவு செலவு செய்வதன் பயன் என்ன? போர் முடிந்த போதிலும் இவர்கள் அங்கு செல்ல தயாராக இல்லை. தமிழர்கள் மீது பரிவு வேண்டும். அவர்கள் விரும்பி தான் இலங்கை குடி உரிமை பெற்றார்கள். ஆனால் அந்நாடு இவர்களுக்கு மறு வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுக்காத போது அங்கு திணிப்பதில் எந்த பயனும் இல்லை. திருட்டு ரயில் ஏறி குடும்ப கட்சி நடத்தும் கருணாநிதியும் சரி, புரட்சி தலைவியும் சரி, மத்திய அரசுடன் சுய நல ஆட்சி நடத்துவார்கள். சுயநலம் இல்லாது நாட்டின் மீது அக்கறை காட்டும் கட்சிகள் ஏதும் இல்லாத போது மாணவர்கள் தான் புரட்சி செய்யவேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல் - Page 3 Empty Re: லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு சீல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» முல்லைப்பெரியாறு அணையை உடைக்கக்கூடாது என்று 2 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்
» காரில் பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர்கள்: போலீசில் ஸ்மிருதி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum