தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
போபால் : மத்திய பிரதேசம் அருகே சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் விவரத்தை கேட்டறிந்துள்ளனர்.
சுவிஸ் நாட்டில் இருந்து சைக்கிள் மூலம் ஒரு ஜோடியினர் இந்தியா வந்துள்ளனர். மத்திய பிரதேசம் டாட்டியா மாவட்டத்தில் வரும்போது 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து புதர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணவன் கண் எதிரே கற்பழித்துள்ளனர். இதில் மயக்கமுற்ற நிலையில் அந்த பெண் குவாலியர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., சோலங்கி கூறுகையில்; இங்குள்ள ராமர் கோயில் அருகே தங்கி இருந்த இந்த ஜோடியினர் ஆக்ரா செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த பெண்ணை கற்பழித்து கணவரையும் தாக்கியுள்ளனர். தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
வெட்டுப்புலி - bangalore,இந்தியா
17-மார்-201310:37:42 IST Report Abuse
நம் நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவு.
17-மார்-201310:37:42 IST Report Abuse
நம் நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Nataraaj Ajai - salem,இந்தியா
17-மார்-201309:04:27 IST Report Abuse
மனிக்க முடியாத செயல்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Swaminathan Nath - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201308:53:15 IST Report Abuse
கடுமையான இஸ்லாமிய சட்டம் இருக்கும் நாடுகளில் கூட இந்த கொடுமை நடக்கிறது, அங்கு ஜெயில் நிரம்பி வழிகிறது,. பெண்களை தெய்வமாக வணங்கினால் மட்டும் போதாது,, தனி மனித ஒழுக்கம் சிறு வயதில் போதிக்க பட வேண்டும், கடுமையான தண்டனை வேண்டும்,. 8 நபர்களில் ஒருவன் கூட நல்லவன் இல்லியா, ?????
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
raju - chennai,இந்தியா
17-மார்-201308:53:15 IST Report Abuse
சட்டத்தை மாற்றி அமைக்க கட்டளை இடுங்கள் மக்களே .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Nataraaj Ajai - salem,இந்தியா
17-மார்-201308:52:36 IST Report Abuse
இந்தியா தவறான பாதையில் போகிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Manidhan - india,இந்தியா
17-மார்-201308:51:07 IST Report Abuse
பிஜேபி காங்கிரசுக்கு எந்த விதத்திலயும் சளைத்தது இல்லை என்பது இதில் இருந்து காட்டுகிறது. டெல்லி(காங்கிரஸ்) 6 தான், மத்ய பிரதேஷ் (பிஜேபி) 8 . கிரேட் ஸ்கோர் by இரட்டை சகோதரர்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
raju - chennai,இந்தியா
17-மார்-201308:46:23 IST Report Abuse
என்னதான் செய்வது ? இதற்கு இந்தியர்கள் அனைவரும் சிந்திக்கணும் .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
flower - mottapparai,யூ.எஸ்.ஏ
17-மார்-201308:42:43 IST Report Abuse
நான் இந்தியன் என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். இனி எப்படி சொல்வது? என் மகள்களை எப்படி தைரியமாக இந்தியா அழைத்து வருவது? கலாச்சாரம் கலாச்சாரம் என்று அனைவரும் சொல்கிறோமே?.இன்னும் நாம் சொல்லிக்கொள்ள வேண்டுமா? அந்த கலாச்சாரம் இப்படி சீர்கெட கரணம் என்ன? உண்மையிலேயே பேச்சளவில் மட்டுமே கலாச்சாரம் உள்ளதாக தெரிகிறது. அடிப்படை கல்வியில் இருந்து மாற்றம் கொண்டு வரவேண்டும்.தயவுசெய்து பெண் குழந்தைகளை வாழ விடுங்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
mohan - chennai,இந்தியா
17-மார்-201308:12:18 IST Report Abuse
நாட்டில் அரசியல்வாதிகள் அவர்களின் சொந்த வெளி பார்கின்றனர். இதை பற்றியெல்லாம். கவலை இல்லை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Manidhan - india,இந்தியா
17-மார்-201307:40:35 IST Report Abuse
இந்தியாவின் முக்கிய பிரச்சனைக்கு காந்தியவாதம் தான் காரணம். 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது என்ற ஒரு சொல்லல் பல அப்பாவிகள் சில குற்றவாளிகளால் தண்டிக்கப்படுகிறார்கள். இங்கு சில நண்பர்கள் கல்லால் அடிப்பது போன்ற இஸ்லாமிய நாடுகளின் தண்டனைகளை அமல்படுத்த சொன்னார்கள். அதே சமயம் அந்த நாட்டில் கேடு கேட்ட சினிமா மற்றும் குடி இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். DIRTY PICTURES என்ற ஒரு அசிங்கமான அருவருக்கத்தக்க படத்துக்கு விருது தருவது இந்திய அரசு. நாம் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரம் பின்பற்ற வேண்டும். அதன் பிறகும் ஒருவன் தவறு செய்தால் இஸ்லாமிய தண்டனைகளை தரவேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Giri Srinivasan - chennai ,இந்தியா
17-மார்-201307:32:22 IST Report Abuse
இந்தியாவில் தலைகுனிவனா செயல் ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
venkat Iyer - nagai,இந்தியா
17-மார்-201307:17:57 IST Report Abuse
சாலையில் பொது மக்களின் முன்னாள் தூக்கில் பூடும் சட்டம் வர வீண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
RAJ - dammam,சவுதி அரேபியா
17-மார்-201307:15:40 IST Report Abuse
வெளில தல காட்ட முடியலட. இப்படி அசிங்க படுத்திடிங்கலேட..., நெஞ்சு பொருக்குதில்லியே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....,
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
17-மார்-201306:26:15 IST Report Abuse
மங்கையர் ஆக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்றார் ஒரு தமிழ் புலவர்.அப்படிப்பட்ட மன்கயர்களுக்கு இந்தியாவில்ஆண்களிடம் இருந்து இப்படிபட்ட மரியாதை தான் கிடைக்குமா? வெளிநாட்டில் சுதந்திரம் ஆக வாழும் பெண்மணி நான் இந்தியா எனது தாய் நாடு ,பெண்களை தெய்வமாக போற்றும் நாடு என்ற பெருமை கொண்டவள் ஆனால் இப்போது அந்த எண்ணம் மறந்து விட்டது இந்தியாவிற்கு தனியாக வரக்கூட பயம் ஆக இருக்கிறது அங்கு பல அழகான இடங்களை பார்க்கவேண்டும் என்ற எனது ஆவலயும் தியாகம் செய்து விட்டேன் அரசாங்கம் இப்போது இந்த கொடூரத்திற்கு என்ன பதில் சொல்கிறார்கள்? உலக அளவில் நாட்டின் மதிப்பை எப்படி காப்பாற்ற போறார்கள்? இது மிகவும் கேவலம் ஆக உள்ளது ஆண்டவன் இருக்கிறாரா என்று நினைக்கதொனுகிறது ஒவ்வொரு மனிதனிலும் ஆண்டவன் இருக்கிறார் என்பதை நம்பியிருந்ததில் இப்போது சந்தேகம் வருகிறது ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
flower - mottapparai,யூ.எஸ்.ஏ 17-மார்-201308:30:11 IST Report Abuse
naanum americavilthan irukkiren.En pen kulandhaigaludan oorukku varave bayamai ulladhu. Idharkkumel enna solla? ...
naanum americavilthan irukkiren.En pen kulandhaigaludan oorukku varave bayamai ulladhu. Idharkkumel enna solla? ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Mohandhas - singapore,சிங்கப்பூர்
17-மார்-201305:11:59 IST Report Abuse
வட இந்தியன் மட இந்தியன் ....இந்த குற்றத்திலும் .(.ங் ) தலைப்பா கட்டு ஆளுங்க இருப்பாங்க
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Krish Sami - trivandrum,இந்தியா 17-மார்-201308:29:12 IST Report Abuse
இதில் முழு இந்தியாவும் ஒன்றுதான். வீண் பெருமை ஏன்? ...
இதில் முழு இந்தியாவும் ஒன்றுதான். வீண் பெருமை ஏன்? ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
vaaimai - appleton, wi ,யூ.எஸ்.ஏ
17-மார்-201304:56:30 IST Report Abuse
இந்த மாதிரியான குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை என்று சட்டம் இயற்ற வேண்டும். அது தான் ஒரு தடுப்பானாக (deterrant ) இருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Thankappan Arumugaperumal - nagercoil,இந்தியா
17-மார்-201304:52:26 IST Report Abuse
தனிமனித ஒழுக்கம் சிதைந்து போய்கொண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.. விருந்தினராய் வந்த அயல்நாட்டினருக்கு ஏற்பட்ட அநீதி அவமானம் தருவது நம் நாட்டு மக்களுக்கே. நம் நாட்டுச் சட்டம் தண்டிக்கட்டும் விரைவாக அந்த கயவர்களை.......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
fazal - london ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201301:21:17 IST Report Abuse
ஏன்டா இப்படி மானத்த வாங்கறிங்க பாவிகளா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
murugu - moscow,ரஷ்யா
17-மார்-201300:39:39 IST Report Abuse
கலாச்சரதிற்குப் பெயர்போன நம் இந்திய திருநாட்டில் இது போன்றொரு கலாச்சார சீரழிவு.......இது போன்ற காரணங்களால் தான் இந்தியரை எந்த ஒரு நாட்டுக் காரனும் மதிப்பதில்லை.......எந்த ஒரு அயல் நாட்டிலாவது இந்தியப் பெண் ஒரு அயல் நாட்டினரால் கற்பழிக்கப்பட்டாள் என்ற செய்தி உண்டா?????
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
p.mohamed rafik - kuruvadi,இந்தியா
17-மார்-201300:10:22 IST Report Abuse
இனியாவது நாட்டு மக்கள் இஸ்லாமிய சட்ட முறைதான் சரி என்பதை புரிந்து அதை நடை முறை படுத்த முன் வராவிட்டால் மிக பெரிய இழி நிலையை இந்தியா சந்திக்க நேரிடும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Krish Sami - trivandrum,இந்தியா 17-மார்-201308:26:39 IST Report Abuse
இவர் கூறுவது சரி என்றுதான் தோன்றுகிறது. என்ன நாடு இது? கேவலம். மாற்று நாட்டவருடன் எப்படி பேசி பழக முடியும்? ...
இவர் கூறுவது சரி என்றுதான் தோன்றுகிறது. என்ன நாடு இது? கேவலம். மாற்று நாட்டவருடன் எப்படி பேசி பழக முடியும்? ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Banumagan - trichy ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201300:01:42 IST Report Abuse
பெண் சுதந்தி்ரத்தைப் பற்றி நாம் பேசும் ஓவ்வொரு நொடியிலும் இங்கு ஒரு பெண் ஏதேனும் ஒரு வன் கொடுமைக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறாள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» போடி அருகே காட்டுத்தீ: 36 பேர் சிக்கினர்; மீட்புப்பணிகள் தீவிரம்
» ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum