தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
2 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
First topic message reminder :
போபால் : மத்திய பிரதேசம் அருகே சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் விவரத்தை கேட்டறிந்துள்ளனர்.
சுவிஸ் நாட்டில் இருந்து சைக்கிள் மூலம் ஒரு ஜோடியினர் இந்தியா வந்துள்ளனர். மத்திய பிரதேசம் டாட்டியா மாவட்டத்தில் வரும்போது 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து புதர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணவன் கண் எதிரே கற்பழித்துள்ளனர். இதில் மயக்கமுற்ற நிலையில் அந்த பெண் குவாலியர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., சோலங்கி கூறுகையில்; இங்குள்ள ராமர் கோயில் அருகே தங்கி இருந்த இந்த ஜோடியினர் ஆக்ரா செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த பெண்ணை கற்பழித்து கணவரையும் தாக்கியுள்ளனர். தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Kavi - chicago,யூ.எஸ்.ஏ
16-மார்-201319:48:22 IST Report Abuse
இந்தியா பெண்களுக்கான நாடல்ல. ஒரு பெண்ணாக நான் இந்தியாவில் இருக்கவே பயப்படுகிறேன் . ஒரு இந்தியனாக இது போன்ற சம்பவங்களுக்கு அவமானப்படுகின்றேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Ahamed sha - riyadh,சவுதி அரேபியா
16-மார்-201319:44:01 IST Report Abuse
போலீஸ் உடனே சுட்டு கொள்ள வேண்டும் நாட்டின் மானத்தை காக்கவேண்டும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Minnal - doha ,கத்தார்
16-மார்-201318:50:12 IST Report Abuse
நாய்கள் கூட இவர்களை விட 100 மடங்கு மேலானவர்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
sampath - mississauga,கனடா
16-மார்-201318:37:03 IST Report Abuse
ஒரு சில நாய்களின் இழிசெயலால் இந்தியாவின் மானம் காற்றிலே இல்லை இல்லை பூமியிலே புதைக்கபடுகின்றது .வெட்கக்கேடு நாளுக்குநாள் அதிகரிகின்றது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Tamilan - chennai,இந்தியா
16-மார்-201318:36:10 IST Report Abuse
கற்பழிப்பு குற்றத்துக்கு துக்கு வேண்டாம்னு சொன்ன மகான்கள் எங்கே? அவர்களிடம் கேளுங்கள் இவர்களை என்ன செய்யலாம் என்று................. ஒருவர் தனிமை சிறை என்பார், இனொருவர் அவர்கள் என் சகோதரர்கள் என்பார்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Muthu Kumar - singapore,சிங்கப்பூர்
16-மார்-201318:29:34 IST Report Abuse
வெரி சிம்பிள். இந்த 8 பேரையும் சுவிஸ் போலீஸ் வசம் ஒப்படைக்கவும். அவர்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கட்டும். இத்தாலி மாலுமிகளை இங்கு பிடித்து வைத்தது போல.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
jdhas - chennai,இந்தியா
16-மார்-201318:19:18 IST Report Abuse
கற்பழிப்பு குற்றம் செய்வோரை (கல்லால்) கல்லெறிந்து தண்டிக்கும் வ கையில் சட்டம் இயக்க வேண்டும் .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Durai selvaraju - thanjavur,இந்தியா
16-மார்-201318:14:12 IST Report Abuse
தனித்துவமான கலாசாரத்தையும் பாரம்பரிய வாழ்க்கை முறையையும உடைய நம் நாட்டின் புகழ் இந்த கொடூரன்களால் சீரழிக்கப்படுகின்றது. இந்தக் கயவர்களை நீதி விசாரணை என்று நாடகம் நடத்திக் காலங் கழிக்காமல் உடனடியாக கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்தக் கழிசடைகள் இருந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Mohandhas - singapore,சிங்கப்பூர்
16-மார்-201317:25:09 IST Report Abuse
தீவிரவாத நாடு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானோ இல்லை... இதுபோன்ற இழிசெயலில் இந்தியாதான்.... இந்த 8 பேரையும் சுவிஸ்-விடம் ஒப்படையுங்கள்... அரசின் சட்டங்கள் காரில் பறக்கும் நுரக்குமிழிகள் போல போகுது.... இதில் எப்படி அமரிக்ககாரன் இந்தியாவில் வாழ ஏற்ற இடத்தில 6 வது இடம் கொடுத்தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
16-மார்-201317:14:17 IST Report Abuse
மிருகங்கள் மனிதர்கள் வேடத்தில் இருக்கின்றன என்பதே தெளிவாகிறது... விசாரணையின் இறுதியில் அவர்கள் போதையில் இருந்தார்கள் என்பது வெளிவரும்... நாய்களுக்கு வெயில் வரும்போது வெறிபிடிக்கும்... மனிதவேட மிருகங்களுக்கு சரக்கு கூடியவுடன் வெறிபிடித்துவிடும்... ஆக ஆணிவேர் எங்கே என்பது மனிதர்களுக்கு மட்டுமே புரியும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
muthukumar - singapore ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201317:09:06 IST Report Abuse
இவர்களுக்கு தண்டனை கொடுக்காவிட்டால் சுவி வாழ் இந்தி்யர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் அவர்கள். அங்க சுவிட்ச் போட்டாதான் இங்க லைட் எரியும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Rangarajan Pg - chennai,இந்தியா
16-மார்-201317:06:11 IST Report Abuse
குடி பழக்கம் மற்றும் பெண்களை பெண்களாக நினைக்காமல் ஒரு போதை பொருளாக நினைக்கும் அளவுக்கு ஆண்களை மாற்றி விட்டிருக்கும் திரைப்படங்களின் தாக்கம் தான். இதை போன்ற கீழ்த்தரமான செய்கைகளுக்கு காரணிகளாகும். இதை எல்லாம் மாற்றி அமைக்கும் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு. ஆனால் அதை செய்ய மனம் தான் அதற்கு இல்லை. மனிதர்களை மனிதர்களாக வாழ விடாமல் மிருகங்கள் போல வாழ வைத்து ஒரு பாதுகாப்பில்லாத சூழ்நிலையை நம் நாட்டில் உருவாக்கி விட்டார்கள். நம் சுதந்திர இந்தியாவில் தோன்றி இது வரை நம் நாட்டை ஆட்சி செய்த அரசியல் வியாதிகள். இது எங்கு பொய் முடியுமோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Rajendran - nagapattinam,இந்தியா
16-மார்-201316:54:24 IST Report Abuse
மனித உரிமை ஆணையம் இந்தியாவின் மானம் காக்க இவர்கள் 8 போரையும் பொது இடத்தில மக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும். விசாரணை என்ற பெயரில் காலம் தள்ளி போடாமல் கைது செய்த ஒரே மாதத்தில் நிறைவேற்றினால் தப்பு செய்தவனுக்கும் இனி செய்ய நினைபவனுக்கும் பயம் வரும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Rangarajan Pg - chennai,இந்தியா
16-மார்-201316:42:51 IST Report Abuse
இவர்களை போன்ற கயவர்களால் இந்தியாவுக்கு தான் கெட்ட பெயர். இந்தியா எல்லா விதத்திலும் ஒரு தீய நாடு என்று உலக அளவில் பெயர் வாங்கி கொண்டு வருகிறது. எந்த வித ஒழுக்கமும் இல்லை, எல்லா நிலையிலும் சீர்கேடுகள். எல்லா மட்டத்திலும் முறை தவறி நடப்பவர்கள் நிறைந்துள்ளார்கள். இப்போது கையும் களவுமாக பிடிபட்ட அந்த 8 பேரிடம் இன்னமும் விசாரணை நடத்தி கொண்டிரிக்கிறார்கலாம். என்னத்தை விசாரணை வேண்டி கிடக்கிறது. அது தான் அவர்கள் செய்த விஷயம் தெரிந்து விட்டதே, பிறகு என்ன? உடனே தண்டனை கொடுக்க வேண்டியது தானே. அதை விட்டு என்னத்தை விசாரணை,, ""எப்படி செய்தார்கள்"" என்று ஒரு வேலை கேட்பார்களோ.. நம் நாட்டின் கலாசாரத்தையும் பாரம்பரிய வாழ்கை முறையையும் வியந்து பாராட்டும் வெளிநாட்டவர் இனி என்ன சொல்லி நம் நாட்டை கரித்து கொட்ட போகிறார்களோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Yoga Kannan - al buraidh,சவுதி அரேபியா
16-மார்-201316:26:13 IST Report Abuse
நான் என்ன எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதை நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்...இனி என்ன செய்யலாம் இந்த காம கொடூரர்களை... இந்திய அரசை சிலர் குறை சொல்லுவார்கள்.... எந்த அரசாக இருந்தாலும்... இப்படியாப்பட்ட பன்னிகள் திருந்துமா...? என்றால் அதற்கு இம்மியளவும் இல்லை என்று தான் சொல்ல முடியும் .....இந்திய நாட்டின் மானம் இது போன்ற நாய்களால்,,,அசிங்கப்படுவதை காட்டிலும் அதற்கு பரிகாரம் தேடவேண்டுமென்றால்... அந்த அசிங்கங்களை வேரோடும் ,,,வேரோடு மண்ணோடும் களையப்பட வேண்டும்...அரசு எப்படியாப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்று வாய் கூசாமல் சொல்லும்....எதிர் கட்சிகளும் பாராளு மன்றத்தை முடக்குவதற்கு ஒன்று ஒன்று சேருவார்கள்,,,,ஆனால் நாளது நடக்க வேண்டுமென்றால்... ஒன்று கூட மாட்டார்கள் .... எல்லாமே அரசியலாகவே பார்க்கப்படுகிறது... இதற்கு நீதி மன்றம் மாத்திரமே நீதியை நிலை நாட்ட முடியும்... என்பது என்னுடைய விருப்பம்... முதலில் ஆட்டை கடித்தார்கள் ,,நாம் கண்டுகொள்ளவில்லை.. பின்பு மாட்டை கடித்தார்கள் நாம் வெகுண்டோம் ...அத்தோடு சரி ....இப்போது அந்நிய மண்ணிலிருந்து வந்த விருந்தாளிகளையும் விட்டு வைக்கவில்லை என்றால் ...அதுவும் கணவன் கண்ணெதிரே...நம்முடைய நீதி தேவதை தான் கண் கட்டப்பட்டு இருக்கிறாள் பார பட்சம் பார்க்காமல் நீதி வழங்க .... பாரத மாதவே நீ ஏன் கண்ணை கட்டிக்கொண்டுல்லாய்,,,, அசிங்கம் துடைக்கப்பட வேண்டுமென்றால் உடன் நீதி தேவை .... விஷ கிருமிகளை அழிக்க வேண்டும்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Abdul Khader - melapalayam,இந்தியா 17-மார்-201307:28:47 IST Report Abuse
மனித உரிமை பேசும் மிருகபுத்திரர்கள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்.இவர்கள் அறிவு ஜீவிகள் இல்லை,அறிவே இல்லாதவர்கள் . ...
மனித உரிமை பேசும் மிருகபுத்திரர்கள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்.இவர்கள் அறிவு ஜீவிகள் இல்லை,அறிவே இல்லாதவர்கள் . ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
uttalakadi jo jo - begalona,பெர்முடா 17-மார்-201307:52:18 IST Report Abuse
இந்தியாவை, மாநிலங்களை சுதந்திரத்திற்கு பிறகு ஆண்ட அனைத்து அரசுகளுமே பொறுப்பு . தனிமனித ஒழுக்கதிருக்கு மதிப்பு அள்ளிக்காமல் , சீர் கெட்ட அயல்நாட்டு கலாச்சாரங்களின் கழிவுகளை , ஒவோவ்று தனிமனிதனின் வாழ்க்கையிலும் "பொருளாதார முன்னேற்றம் " என்று புகுத்தியபின் "இன்றைய இந்திய சமூகத்தின் தனிமனிதன் "காகா குரலில் கத்தாமல் ............உன்னிக்ரிஷ்ணனின் குரலிலா கத்துவார்கள் ". தமிழ் பிரபல டிவி சீரியல்கள் பாருங்கள் , சிறுகுழந்தைகளுக்கு கூட ஒழுக்கமின்மையை எப்படி போதிக்கிறார்கள் என்று . இதனால் அது (அந்த குழந்தை )வயது வந்த பிறகு கார்த்திகை மாத நாய் மாதிரி அலையும் ....
இந்தியாவை, மாநிலங்களை சுதந்திரத்திற்கு பிறகு ஆண்ட அனைத்து அரசுகளுமே பொறுப்பு . தனிமனித ஒழுக்கதிருக்கு மதிப்பு அள்ளிக்காமல் , சீர் கெட்ட அயல்நாட்டு கலாச்சாரங்களின் கழிவுகளை , ஒவோவ்று தனிமனிதனின் வாழ்க்கையிலும் "பொருளாதார முன்னேற்றம் " என்று புகுத்தியபின் "இன்றைய இந்திய சமூகத்தின் தனிமனிதன் "காகா குரலில் கத்தாமல் ............உன்னிக்ரிஷ்ணனின் குரலிலா கத்துவார்கள் ". தமிழ் பிரபல டிவி சீரியல்கள் பாருங்கள் , சிறுகுழந்தைகளுக்கு கூட ஒழுக்கமின்மையை எப்படி போதிக்கிறார்கள் என்று . இதனால் அது (அந்த குழந்தை )வயது வந்த பிறகு கார்த்திகை மாத நாய் மாதிரி அலையும் ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
itashokkumar - trichy,இந்தியா
16-மார்-201316:23:14 IST Report Abuse
இவர்களை பின் மண்டையில் சுட்டு கொல்லலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Sesha Narayanan - chennai,இந்தியா
16-மார்-201316:22:41 IST Report Abuse
கூச்சப்பட வைக்கும், கேவலமான விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. பாவம் அந்த தம்பதியினர். கணவன் எதிரிலேயே, மிகவும் வருத்தபட வேண்டிய விஷயம். இந்த மாதிரி விஷயங்கள் நடப்பதினால் நம் நாட்டுக்குத்தான் அவமானம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
itashokkumar - trichy,இந்தியா
16-மார்-201316:16:22 IST Report Abuse
இவர்கள் உடலில் எதை முதலில் வெட்டலாம் என்று ஓட்டெடுப்பு நடத்துங்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா 16-மார்-201316:52:42 IST Report Abuse
தலையை வெட்டி விடலாம். ஒட்டெடுப்பெல்லாம் சரிப்படாது.....
தலையை வெட்டி விடலாம். ஒட்டெடுப்பெல்லாம் சரிப்படாது.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Deva - sivagangai ,இந்தியா
16-மார்-201316:14:20 IST Report Abuse
அப்படி என்ன அடக்கமுடியாத காமம்? எதுக்கு விசாரணை வெளக்குமாறு? அந்த பெண் மற்றும் அவளது கணவன் முன்பே இந்த மிருகங்களை சுட்டுத்தள்ள வேண்டியது தானே? இவங்களுக்கு தெரியும் நம் இந்திய தண்டனை சட்டத்தால் ஒன்னும் புடுங்க முடியாது, மேலும் இதில் நிச்சயம் ஒரு அரசியல்வாதியின் மகன் இருப்பான். அவனை வைத்து அனைவரும் தப்பித்து விடலாம் என்று.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Mani Pangan - obajana,நைஜீரியா
16-மார்-201316:08:07 IST Report Abuse
பெண்களை தெய்வமாக போற்றுபவர்கள் இந்தியர்கள் என்ற நம்பிக்கை பல வெளி நாட்டவர்களிடம் இருப்பதால் தான் அவர்கள் மனைவி மற்றும் மக்களை சுதந்திர இந்தியாவில் உலா வர தைரியமாக வருகிறார்கள். மானம் போகும் முன்பு அவர்கள் குற்றத்தை நிரூபணம் செய்து பொது மக்கள் முன்னிலையில் கடும் தண்டனை வழங்க வேண்டும்... இல்லை என்றால்...நம் இந்திய பெண்கள் பலர் வெளி நாடுகளில் இருப்பதை பாதுகாப்பற்ற செயல்/ நிலைமை என்று தான் கருத வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
செந்தமிழ் கார்த்திக் - namakkal to chennai,இந்தியா
16-மார்-201315:05:54 IST Report Abuse
சும்மா இந்தியா இந்தியா என்று மொக்கை போடதிங்க..// தமிழ்நாட்டில் நடந்தால் தான் நமக்கு அசிங்கம்... இது நடந்ததோ இந்தியாவில் ?? இந்த அவ செயலுக்கு கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடியும் அவ்வளவே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்
Krish - c,இந்தியா 16-மார்-201316:57:31 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் அவர்களே, இந்தியாவில்தான் நாம் தமிழ்நாட்டினர். வெளிநாட்டினரை பொறுத்தவரையில் நாம் அனைவரும் இந்தியர்தான். அதனால் இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அது நமக்கு அசிங்கம்தான்....
செந்தமிழ் கார்த்திக் அவர்களே, இந்தியாவில்தான் நாம் தமிழ்நாட்டினர். வெளிநாட்டினரை பொறுத்தவரையில் நாம் அனைவரும் இந்தியர்தான். அதனால் இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அது நமக்கு அசிங்கம்தான்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» போடி அருகே காட்டுத்தீ: 36 பேர் சிக்கினர்; மீட்புப்பணிகள் தீவிரம்
» ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum