தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:59 am

நன்றி : ஈரோடு தமிழன்பன்

என்
தமிழனுக்குத்
திருவிழாத் தேதிகள் நினைவிருக்கும்
திதிநாள் பிறந்தநாள் நினைவிருக்கும்
திரும்பாத கடன்கள்
நிச்சயம் நினைவிருக்கும்
தாய்மொழி தமிழ்மட்டும்தான்
தவறியும்
நினைவில் இருப்பதில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:00 am

உள்ளங் கையில்
நிலாவை வைத்துக்கொண்டு
ஊரெல்லாம் திரிவான் தமிழன்
நட்சத்திரப் பிச்சை கேட்டு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:01 am

தமிழ் செய்த
ஒரே ஒரு தவறு
அது
தமிழனுக்குத் தாய்மொழியானதுதான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:01 am

“நதியைக்
கட்டவிழ்த்துவிடச் சொன்னோம்;
நாய்களைக்
கட்டவிழ்த்துவிட்டனர்.
ஒவ்வொரு
வெறியன் கண்களிலிருந்தும்
நூறு நூறு விரியன் பாம்புகள்.
வாளும் கையுமாய்,
கல்லும் கையுமாய்,
கடப்பாறையும் கையுமாய்
வெறியெடுத்த
கர்நாடக வெள்ளம்!
திடுக்கிட்ட
தீவுகளாய்த் தமிழர்”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:02 am

மங்கையர்
இதழ்களில்
மிளகாயில் அல்வா
செய்யும் விதம்பற்றிய
குறிப்புகள் அல்ல...
வாலண்டைனா
வரலாறுகள் வர வேண்டாமா?
பருவப் பெண்களை
உறிஞ்சும்
பத்திரிகை அட்டைகளில்
ஈன்ஸ்டீன்
படம்
என்றைக்கு வருமோ
அன்றுதான்
கொச்சைப்பட்ட
அச்சு யந்திரங்களும்
நிச்சயம்
மகிழும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:03 am

மாதர் தம்மை
இழிவு செய்யும் மடமையைக்
கொளுத்தென்றேன்...
நீங்களோ
மாதரையே கொளுத்துகிறீர்கள்!
கவிதை தந்ததற்குப்
பதிலாக-உங்களுக்குக்
காது கேட்கும்
கருவி நான் தந்திருக்கலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:04 am

கைகளுக்கு
ஆயுதம் கேளுங்கள் பாரதி தருவான்
காதுக்கு ஜிமிக்கி கேட்க
அவனிடம் போகாதீர்கள்!
விழிப்பைக் கேளுங்கள்
கிழக்கைத் திறந்து வைப்பான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:05 am

இடிகளின் கைகளில்
அதிகாரம் இருக்கும்போது நீங்கள்
தம்புராவின்
தங்கைகளாக இருக்கலாமா?
சீறும் கடலின் அலைகளிலிருந்து
முழக்கங்களைச் சேகரம் செய்யுங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:05 am

உங்கள்
துணிச்சலை...உங்கள்
உதடுகள் உச்சரிக்க வேண்டாம்
உடைந்து நொறுங்கும்
விலங்குகள் அதை
உரக்க முழங்க வேண்டுமே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:06 am

பெண்ணை மயில் என்றோம் - அவள்
ஆட்டத்தை அடக்கி விட்டோம்!
அவளைக் குயில் என்றோம்
பாட்டை முடக்கி விட்டோம்!
அவளை நிலவென்றோம்...
பிறைகளை அபகரித்தோம்...
பாரதி
பெண்ணைப் பெண்ணென்றான்
அவள்
பிறப்புக்கு அர்த்தம் கண்டான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:07 am

நான் மட்டுமா வந்துள்ளேன்...
வந்திருக்கிறாள்
முப்பத்துமூன்று விழுக்காடு
தள்ளிப் போன
சோகத்தோடு
பாரத தேவியும் முழுசாக!
என்னோடுதான் வந்தாள்
என்றாலும், வண்டியில் கூட
இட ஒதுக்கீடு
கிடைக்கவில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:08 am

உன்
மணப்பந்தல் நினைவுகளுக்குப்
பாட்டுப்
பாலாபிஷேகம் புரிய
விரும்பவில்லை நான்
நீ எவனது படுக்கைக்கோ
போய்ச் சேராமல்
இருப்பதற்கு
ஒப்பாரி வைத்து எனது
வார்த்தைகளைக்
கிளிசரைனில்
முழுக்காட்ட ஒப்பாது
என் உள்ளம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:09 am

சொத்துரிமைக்
காட்டேரி-உனது
கதவோரம்!-நீ
சன்னலின் வரதட்சணைக்
கொக்கியை
நீக்கினால்
சரி என்கிறாயா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:10 am

பெண்ணே
திசைகளில்
கோளாறு இருக்கிறது...
தேசப்படங்களைத்
திருத்திக் கொண்டிருப்பதால்
என்ன பயன்?
வரதட்சணை ஒழிப்பு...
வேர்களில் சீழ்பிடித்திருக்கும்போது
கிளைகள் மேல்
மருந்து தெளிக்கும்
கிறுக்குத்தனமே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:10 am

மனைவியை நேசிப்பவர்
எந்தக் குக்கரில்
மனைவியை வேகவைக்கலாம்?
என்று கேட்டபடி
பெண்ணியம் பேசும் அறிவுஜீவி ஒருவர்
உதட்டையும் சன்னலையும்
ஒரே நேரத்தில் திறந்தார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:11 am

தட்ட நான்
கை வைத்தபோது
சுட்டுக் கொண்டிருந்தது
கதவு மார்பு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:12 am

எல்லோருக்கும்
இப்படி வினாக்களைத்
தயாரித்துக் கொடுத்த இரவு
எனக்கு
எந்த விடையையும்
தயாரித்துக் கொடுக்கவில்லை
வினாக்களுக்கும் விடைகளுக்கும்
வெளியே
இரவும் நானும் இருந்தோம் என்று சொல்
இருள்-
ஒரு கறுப்புப் பதிலை
என் காதில் முணுமுணுத்தது
எனினும்
எவர் நம்புபவர் இந்தப் பதிலைச்
சொன்னால்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:13 am

அவளைப்
பாத்திரம் கழுவவும்
துணிகள் துவைக்கவும்
பானையில் கொஞ்சம்
அரிசிகள் விதைக்கவும்
செய்யும்
நிர்பந்த நேரத்தில்,
அவள் சூரியர்களை
வறுமை
தின்று முடிக்கிறது
சாயம் போன
அவள் பாவாடைப் பூக்களிலும்
வடிகிறது சீழ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:14 am

பள்ளிவாசல் இடிபடும் ஓசையில்
தஸ்பீக் மணிகள் உதிர
தாளம் பறிக்கப்பட்ட
ஊழிக் கூத்து,
சிவன் பாதங்களைக் கடித்து
தின்ன
விவிலியத்திலிருந்தும்
குருத்துவராக் கிரந்த ஓசையிலிருந்தும்
வெளியேறிக் கொண்டிருந்த
காயம்பட்ட கடவுளர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:15 am

மதங்களின் மகுடங்களை உருக்கி,
மனங்களை திறக்கும்
சாவிகள் செய்வோம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:16 am

தாய்க் குலத்துக்குத்
தனி மவுசு...
எவரெஸ்டுக்கும்
அவர்களது
உயரம் காண
அன்றைக்கு
ஏணி
தேவைப்படும்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:17 am

வாக்குச் சீட்டுக்கள்
ஒருநாள் ரொட்டிக்கு
டோக்கன் களாக...

செத்தவர்கள் எல்லோரும் கூட,
வாக்களித்துவிட்டுப் போகலாம்

உச்சியில்
மரணம், அவற்றின்
பொய்ம்மை நாக்கைப்
புறத்தே
தள்ளியது போலக்
கொடிகள்!

இனி, இனியேனும்
ஜனநாயகம்
கட்சிகளை
விவாகரத்து செய்துவிட்டு
ஜனங்களுக்கு
மாலை சூட்டட்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:20 am

கல்வி எது? எதற்கு?
என்பதையெல்லாம்
அப்புறப்படுத்திய இவர்களின்
பை நிறையப் பாரம்!

சொந்த நாட்டிலேயே
சின்ன பிஞ்சுகளை
அந்நிய மனிதராய்
வேக வைத்து எடுக்க
உலை வைக்கும்
கொலைக் கூடங்களே

தேர்வுகளைவிட-இந்தத்
தேசத்தில்
வன்முறைச் சம்பவம்
எதுவும் கிடையாது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:20 am

தேர்வை விடக்
கல்வியை இலட்சியமாய்க்
கருதியவன்
எழுத்தின் ஒளியில் நடப்பான்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:22 am

நாகசாகி ஈரோசிமா
அழிவுச் சின்னங்கள்
அல்ல...
அணுகுண்டு
நமது நெஞ்சில் திறந்த
இரண்டு கண்கள்!

துப்பாக்கிகளின்
இரும்பு உதடுகள்
உச்சரித்ததெல்லாம் போதும்

போர் நம்மை
ஒழிக்கும் முன்
போரைநாம் ஒழிப்போமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum